Friday, May 15

LANGUAGE

*’மெட்ராஸ் மேட்னி’ படக்குழுவி னரின் நன்றி
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

*’மெட்ராஸ் மேட்னி’ படக்குழுவி னரின் நன்றி

*'மெட்ராஸ் மேட்னி' படக்குழுவி னரின் நன்றி அறிவிப்பு விழா* மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நி றுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் ம ணி இயக்கத்தில் சத்யராஜ், கா ளி வெங்கட், ஷெல்லி, ரோஷி னி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜா ர்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கை லாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரை ப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதி யன்று வெளியானது. இந்த பட த்தை பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந் தத் திரைப்படத்திற்கு ஊடக ங்க ளும் நல்ல படைப்பு என்ற விமர் சனத்தை வழங்கி வருகிறது. இ தனால் இந்த திரைப்படம் மிகப் பெரும் வெற்றியை பெற்றிரு க் கிறது. தொடர்ந்து நூற்றுக்க ண க்கான திரையரங்குகளில் ரசிக ர்களின் பேராதரவுடன் இந்த பட ம் வெற்றிகரமாக ஓடிக் கொண் டிருக்கிறது. இந்த தருணத்தில் படத்தை வெ ற்றி பெறச் செய்த ஊடகத்தின ருக்கும் , ரசிகர்கள...
We have tried to push Hrithik’s magne etic presence
DUBBING MOVIES, ENGLISH, INDIA

We have tried to push Hrithik’s magne etic presence

*‘We have tried to push Hrithik’s magne etic presence even further while styling his cha racter in War 2!’ : Anaita Shroff Adajania* One of India’s biggest superstars ever, Hrithik Roshan, hailed as the Greek God of India cinema, has captivated the imagination of one and all with his hypnotic screen presence in the War 2 teaser in which he again looked like a million bucks. Hrithik plays the role of the super spy Kabir in the blockbuster War franchise within the YRF Spy Universe that has only delivered historic hits! His suave look and effortless style caused an internet meltdown as soon as the War 2 teaser was released by Yash Raj Films. The costume designer of War 2, Anaita Shroff Adajania, reveals the film will push Hrithik’s magnetic presence ever further with the way his charact...
SUNDAY SMASH LEAGUE – பிக்கிள் பால்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

SUNDAY SMASH LEAGUE – பிக்கிள் பால்

*SUNDAY SMASH LEAGUE – பிக்கிள் பால் திருவிழா!* *Ballpark Padel Club-க்காக Ceri Digit al நடத்திய சண்டே ஸ்மாஷ் லீக்!  *திரை பிரபலங்களின் பங்கே ற் பில் நடைபெற்ற பிக்கிள் பால் திருவிழா!* இந்த ஞாயிறு, சென்னை பிக்கி ள் பால் ரசிகர்களுக்கு சிறப்பா ன ஒரு ஞாயிறு திருவிழாவாக அமைந்தது. Ballpark Padel Club-க் காக, திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொண்ட PickleBall போட் டிகளை, Ceri Digital நிறுவனம், மாலை 5 மணி முதல் இரவு 9:30 மணி வரை, ரசிகர்களின் உற்சா கத்தில் சென்னையில் பிரம்மா ண்டமாக நடத்தியது. டென்னிஸ் மற்றும் ஸ்குவாஷ் எ ன இரண்டையும் கலந்த பிக்கி ள் பால் விளையாட்டு, இந்தியா வில் தற்போது பிரபலமாகி வரு கிறது. இந்த விளையாட்டை மே லும் பரப்பும் நோக்கில் Ballpark Pa del Club இந்தியா முழுவதும் பல நகரங்களில் அரங்குகளை அ மைத்துள்ளது. இதன் ஒரு பகு தி யாகவே, Ceri Digital சார்பில் இந்த ஞாயிறு சென்னை நிகழ்...
​Disney Pixar’sdrops the language trailer of latest visual spectacle ELIO ;
DUBBING MOVIES, ENGLISH

​Disney Pixar’sdrops the language trailer of latest visual spectacle ELIO ;

​Disney Pixar’sdrops the language trailer of latest visual spectacle ELIO ; coming to theatres on June 20, 2025​* After the phenomenal success of Inside Out 2, Disney and Pixar return with Elio, a must-watch intergalactic adventure hitting cinemas on June 20th, 2025, in English, Hindi, Tamil, and Telugu!​ From the Studio that brought the wondr ous stories like Incredibles, Toy Story, Fi nding Nemo, Inside Out, and many mor e, brings a bold new cinematic journey b eyond the stars. Meet Elio, a space-obse ssed boy with a wild imagination who su ddenly finds himself beamed across the galaxy and declared Earth’s ambassador by a quirky council of aliens. As he navig ates bizarre planets, eccentric lifeforms, and a crisis of cosmic scale, Elio must lea rn what it truly means to belong ...
கேரளா க்ரைம் ஃபைல்ஸ் சீசன் 2 –
ONLINE MOVIES, TAMIL

கேரளா க்ரைம் ஃபைல்ஸ் சீசன் 2 –

*கேரளா க்ரைம் ஃபைல்ஸ் சீசன் 2 – இரண்டாவது டிரெய்லர் வெ ளியாகியுள்ளது ! புதிய சீசன் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில், ஜூன் 20 முதல் ஸ்ட்ரீமாகிறது !!* ஹாட்ஸ்டார் மலையாள ஸ்பெ ஷல் வெப் சீரிஸ் வகையில், முத ல் படைப்பாக பெரும் வரவேற்ப் பை பெற்ற கேரளா க்ரைம் ஃபை ல்ஸ் சீரிஸின், பெரிதும் எதிர்பா ர்க்கபடும் இரண்டாவது சீசன் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த சீரிஸின் அதிரடியான இர ண்டாவது டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வர வேற்பைப் பெற்று வருகிறது. ஜி யோ ஹாட்ஸ்டார் தளத்தில், வரு ம் ஜூன் 20ஆம் தேதி முதல், இர ண்டாவது சீசன் ஸ்ட்ரீமிங் செய் யப்படவுள்ளது. கேரளா க்ரைம் ஃபைல்ஸ் சீசன் 2 தி சர்ச் ஃபார் CPO அம்பிலிரா ஜு எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்த புதிய சீசன், ஒரு சிவில் போலீஸ் அதிகாரியான அம்பி லி ராஜு காணாமல் போன, மர்ம வழக்கை அடிப்படையாக வைத் து, திரைக்கதை அமைக்கப்பட்டு ள்ளது. 1 நிமிடம் 30 விநாடிகள் கொண்ட இரண...
UPSWING ENTERTAINMENT PRIVATE LIMITED
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

UPSWING ENTERTAINMENT PRIVATE LIMITED

*UPSWING ENTERTAINMENT PRIVATE LIMITED வெளியிடும், அருண் விஜய்யின் “தடை யறத் தாக்க” திரைப்படம் !* மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ் டர் திரைப்படம் “தடையறத் தாக் க” இயக்குநர் மகிழ் திருமேனி இ யக்கத்தில் முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், 2012 ஆம் ஆண்டு வெளியான படம் “தடையறத் தாக்க”. இந்த படத்தில் மம்தா மோகன் தாஸ், ரகுல் ப்ரீத் சிங், வம்சி கிருஷ்ணா, அருள்தாஸ், காளி வெங்கட் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருந்தார். எல். ஆர் ஈஸ்வரி பாடிய " பூந்தமல்லி டா " பாடல் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. திரில்லர் ஜானரில் மைல்கல்லாக இன்றளவும் கொண்டாடப்படும் இப்படத்தினை, UPSWING ENTERTAINMENT PRIVATE LIMITED நிறுவனம், புத்தம் புதிய நவீன தொழில் நுட்பத்துடன...
JioHotstar Unveils Teaser of ‘Good Wife’
ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

JioHotstar Unveils Teaser of ‘Good Wife’

JioHotstar Unveils Teaser of ‘Good Wife’ Starring Priyamani and Sampath Raj, Direct ed by Revathi. The teaser of Hotstar Specials ‘Good Wi fe’, helmed by Director Revathi and produced by Banijay Asia was officially relea sed on JioHotstar social handles. Chennai, June 16, 2025 – JioHotstar set social media abuzz today by dropping the Teaser of its forthcoming Hotstar Specials drama, the Tamil adaptation of the internationally acclaimed series The Good Wife. Headlined by National Award–winner Priyamani and versatile actor Sampath Raj, the show marks Actor-Director Revathi’s OTT directorial debut. This Tamil adaptation brings a regional touch to the globally beloved format, following the success of its Hindi adaptation, The Trial- Pyaar, Kanoon, Dhokha, which featured Kajol and...
பிக்பாக்கெட் மாஃபியா பற்றிய படம் ” பிக்பாக்கெட்
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பிக்பாக்கெட் மாஃபியா பற்றிய படம் ” பிக்பாக்கெட்

பிக்பாக்கெட் மாஃபியா பற்றிய படம் " பிக்பாக்கெட் " Pick Pocket " இன்று பூஜையுடன் துவங்கிய து. " பிக்பாக்கெட் " Pick Pocket " படத் தின் படப்பிடிப்பை புதுச்சேரி மு தலமைச்சர் திரு.ரங்கசாமி இன்று துவக்கி வைத்தார். விதா ஸ்டுடியோ என்ற பட நிறு வனம் சார்பில் படத்தொகுப்பு ளரும், இயக்குனருமான P.R விஜய் தயாரிக்கும் படத்திற்கு " பிட்பாக்கெட்" Pick Pocket" என்று வித்தியாசமாக தலைப்பிட்டு ள்ளனர். P. R. விஜய், யோகலட்சுமி, பவன் கிஷோர், சுந்தர்,அலெ க்ஸ்,இய ன், கிறிஸ்டியன்,சந்தீ ப்,காந்தி பன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - பிரேம் இசை -  ஷா ஜகான் எடிட்டிங் - அருண்குமார் சவுண்ட் மிக்சிங் - பிரேம் Di - ஜி யாவுதீன் மக்கள் தொடர்பு - புவ ன் செல்வராஜ் தயாரிப்பு - P. R. வி ஜய் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் - J. S. ஜூபே ர் அகமத். இவர் ஓ.டி.டியில் வெ ளியாகி பிரபலமான ரிவால்வர் படத்தை இயக்...
DRA Supports Tamil Nadu Government’ ’s ‘Namakku Naame’
ENGLISH, SPORTS, TAMILNADU

DRA Supports Tamil Nadu Government’ ’s ‘Namakku Naame’

DRA Supports Tamil Nadu Government' ’s ‘Namakku Naame’ Scheme; Lays Foun dation For Revamping Lloyds Road With An Investment of ₹1 Crore Makeover Beautification Drive in Collabora tion with Greater Chennai Corpora tion Brings LED Lighting, Lush Gre enery, Smart Signage, and Walkabi lity to the Heart of the City Chennai, June 16th, 2025: In a strong sh ow of support for the Tamil Nadu Gover nment’s visionary ‘Namakku Naame’ sch eme, DRA - Pride of Chennai’s real estate, has laid the foundation for a ₹1 crore be autification project to revamp Sir V.P. R aman Road, popularly known as Lloyds Road. In collaboration with GCC, the init iative brings a renewed focus on creatin g vibrant, walkable, and sustainable urb an spaces in the heart of the city. Undertaken through a Public-Privat...
PHOENIX MARKETCITY & PALLADIUM , C HENNAI SPARKLE WITH THE GRAND LAUNCH
ENGLISH, MALLS, PRESS MEET, TAMILNADU

PHOENIX MARKETCITY & PALLADIUM , C HENNAI SPARKLE WITH THE GRAND LAUNCH

PHOENIX MARKETCITY & PALLADIUM , C HENNAI SPARKLE WITH THE GRAND LAUN CH OF PHOENIX SHOPPING F ESTIVAL AN D THREADX FASHION CO NCLAVE Hansika Motwani Unveils the Phoenix Shopp ing Festival, Celebrating Fashion, Culture & C reativity Chennai, 16th June 2025: Phoenix Marketc ity and Palladium, Chennai came alive with glitz, glamour, and grandeur as they unveile d the Phoenix Shopping Festival 2025, a sp ectacular three-month celebration of fashi on, lifestyle, and unbeatable shopping offe rs. Elevating the excitement, the day also w itnessed the debut of ThreadX: Fashion & B eyond, an exclusive fashion conclave desig ned to spotlight the creativity of emerging d esigners and style visionaries. The event was graced by actress Hansika M otwani, who inaugurated the Phoe...