Friday, May 15

LANGUAGE

NEET UG 2025: Chennai’s
ENGLISH, INSTITUTE, PRESS MEET, TAMILNADU

NEET UG 2025: Chennai’s

NEET UG 2025: Chennai’s Shayan Abdu r Raheem Secures AIR 166, Crissto Prin ce Achieves AIR 234; 2 Other Students from Aakash Educatio nal Services Limited (AESL) Also Among Top Achievers. Chennai, June 16, 2025: Aakash Educati onal Services Limited (AESL), the nation al leader in test preparatory services, pr oudly announces that 4 of its students fr om Chennai have become the top score rs in the highly competitive NEET UG 20 25 examination. This exceptional perfor mance is a result of the students' commi tment, academic discipline, and the worl d-class coaching and mentorship provid ed by AESL. The results were declared y esterday by the National Testing Agency (NTA). Notable students are Shayan Abdur Ra heem with AIR 166, Crissto Prince with AIR 234, Sai Sriram VR wit...
The Grand Teaser Launch of Rebel Star Prabhas’
ANDHRA PRADESH, ENGLISH, FLASHNEWS, TELUGU MOVIES

The Grand Teaser Launch of Rebel Star Prabhas’

*The Grand Teaser Launch of Rebel Star Prabhas' The RajaSaab Raises Spirits Across the Nation; Teaser Out Now* *The Teaser Of India’s Biggest Horror Fantasy Starring Rebel Star Prabhas Unveiled* Hyderabad turned into a whirlwind of mystery, music, and mass frenzy as the grand teaser of Rebel Star Prabhas’ much-awaited horror-fantasy spectacle The RajaSaab was unveiled amidst thunderous celebrations. One of the biggest teaser launches in recent memory, the event brought together nationwide media and fans on a scale that truly matched the ambition of the film — and what followed was nothing short of a cinematic eruption. The teaser lands with a bang, blending grandeur, folklore, and edge-of-the-seat horror in a spellbinding cocktail. Music maestro Thaman S delivers a haunting and el...
ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட

*ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா* *'ஃபர்ஸ்ட் லைன்' உமாபதி தயாரிப்பில், எஸ். கிருஷ்ண வேல் இயக்கத்தில் புதுமுகங்கள் கணேஷ் கோபிநாத் - ஐஸ்வர்யா முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'ஹும்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.* இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் கே. பாக்யராஜ், பாடலாசிரியர் விவேகா, இயக்குநர்கள் எல். சுரேஷ், இஸ்மாயில், தயாரிப்பாளர்கள் ராஜா, கஸாலி, பத்திரிக்கையாளர்கள் டி எஸ் ஆர் சுபாஷ், செந்தில் வேல், 'ஜீவா டுடே' ஜீவ சகாப்தன், ' யூ டூ ப்ரூட்டஸ்' Minor, தொழிலதிபர்கள் அப்பு பாலாஜி, கமல்ஹாசன், டி. சுரேஷ், இணை தயாரிப்பாளர்கள் சித்தர் திருதணிகாசலம், கௌரி ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை இயக்குநர் கே பாக்யராஜ் வெளியிட, வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் மற...
திரைக்கலைஞன் நா. முத்து க் குமாருக்காக எட்டு இசைய மை ப்பாளர்கள்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

திரைக்கலைஞன் நா. முத்து க் குமாருக்காக எட்டு இசைய மை ப்பாளர்கள்

*திரைக்கலைஞன் நா. முத்து க் குமாருக்காக எட்டு இசைய மை ப்பாளர்கள் ஒரே மேடை யில்! பி ரம்மாண்ட இசை நிகழ்ச்சி* *ஜூலை-19 இல் சென்னையில் மிக பிரமாண்ட இசை நிகழ்ச் சி யாக நடைபெறும் நா.முத்துக்கு மார் 5௦-ஆம் ஆண்டு பொன் வி ழா* தமிழ்த் திரையுலகில் தனது பாடல்கள் மூலம் தனி முத்திரை பதித்ததோடு கோடிக்கணக் கா ன ரசிகர்களின் நெஞ்சில் நீங் காமல் நிறைந்து இருப்பவர் மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமார். அவரது 5௦வது பிறந்தநாளை பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியாக கொண்டாட திரையுலகினர் முடிவு செய்துள்ளனர், இதற்கான முயற்சிகளை திரைத்துறையினர் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ளனர். இதன் அறிவிப்பு நிகழ்வில் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு சம்மேளனத்தின் தலைவர் - இயக்குநர் ஆர்.கே செல்வமணி, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் - இயக்குநர் ஆர் வி உதயகுமார், இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் ராம், ...
கமல்ஹாசன் அவர்கள் மாநில ங் களவைக்கு உறுப்பினராக
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கமல்ஹாசன் அவர்கள் மாநில ங் களவைக்கு உறுப்பினராக

கமல்ஹாசன் அவர்கள் மாநில ங் களவைக்கு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு தெ ன் னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து!   தலைவர் திரு.நாசர், பொருளா ளர் திரு.கார்த்தி, துணைத்த லைவர் திரு.பூச்சி எஸ்.முருகன், செயற்குழு உறுப்பினர் தி ரு.பி ரேம், நியமன செயற்குழு உறுப் பினர்கள் திரும தி.லலிதாகு மா ரி , திருமதி டையானா விசாலி னி ஆகியோ ர் அவரை நேரில் சென்று சந் தி த்து பூங்கொத்து வ ழங்கி வாழ்த்து தெரிவித்த னர். நடிகர் சங்க மேலாளர் தாமராஜ் உடன் இருந் தார்....
அருண் பாண்டியன்- கீர்த்தி பா ண்டியன் நடிக்கும்
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அருண் பாண்டியன்- கீர்த்தி பா ண்டியன் நடிக்கும்

*அருண் பாண்டியன்- கீர்த்தி பா ண்டியன் நடிக்கும்'அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன் னோ ட்ட வெளியீட்டு விழா* A&P குரூப்ஸ் நிறுவனத்தின் த யாரிப்பில், அறிமுக இயக்கு நர் உதய். K இயக்கத்தில், அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் ஆகியோர் சவாலான வேட த்தி ல் நடித்திருக்கும் 'அஃகேனம் ' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட் டு விழா சென்னையில் சிறப்பா க நடைபெற்றது. அறிமுக இயக்குநர் உதய். K இயக்கத்தில் உருவாகியுள்ள 'அஃகேனம் ' எனும் திரைப்படத்தில் அருண் பாண்டியன் , கீர்த்தி பாண்டியன், சீதா, ஷிவ் பிங்க் , ஆதித்யா, ரமேஷ் திலக், பிரவீண் ராஜா , கல்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் கோவிந்தராஜன் ஒலிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் வீரராகவன் இசையமைத்திருக்கிறார். தேவத்யன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள ராஜா கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். அதிரடி திரில்...
Decathlon opens one of its large-format stores
ENGLISH, SHOPS, SPORTS, TAMILNADU

Decathlon opens one of its large-format stores

Decathlon opens one of its large-format stores at Pondy Bazaar, T. Nagar, Chenn ai Chennai, June 13th, 2025: French sporti ng goods brand Decathlon has launched a new, expansive four-floor facility in Po nd Bazaar, T. Nagar, Chennai spanning ar ound 28632 sq ft. This new location is se t to become the sporting goods retailer 's flagship store in Tamil Nadu. Dr.C. Syle ndra Babu, IPS (Retd), Former DGP/ Hea d of Police Force, Tamil Nadu inaugurate d the store today. The Pondy Bazaar store boasts the high hest range and variety of sporting goods and equipment available in Tamil Nadu, offering a comprehensive selection for various sports and activities. The four floors of the store have been dedicated to the different sporting goods, Ground floor for cycling and allied goods, first...
மொய் விருந்தில் வெற்றி பெ றுவாளா தமிழ்செல்வி ?
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மொய் விருந்தில் வெற்றி பெ றுவாளா தமிழ்செல்வி ?

*மொய் விருந்தில் வெற்றி பெ றுவாளா தமிழ்செல்வி ? பரபர க்கும் திருப்பங்களுடன் விஜய் டிவியின் சின்ன மருமகள் நெடுந்தொடர் !!* *தமிழ்செல்வி தன் கனவை வெ ல்ல 1 லட்சம் திரட்டுவாளா ? – வி ஜய் டிவி "சின்ன மருமகள்" தொ டரின் நெஞ்சைத் தொடும் க தை!* *அதிர வைக்கும் சம்பவங்கள், பரபரக்கும் திருப்பங்களுடன், "சின்ன மருமகள்" நெடுந் தொ டர், உங்கள் விஜய் டிவியில் !!* தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்த தமிழின் முன்ன ணி தொலைக்காட்சியான வி ஜய் தொலைக்காட்சியில், திங் கள் முதல் வெள்ளி வரை இரவு தோறும் 9.30 மணிக்கு ஒளிபர ப்பாகி வரும் நெடுந்தொடர் "சின்ன மருமகள்". பெண் ரசிக ர்கள் தனித்த வரவேற்பைப் பெற்றுள்ள இத்தொடர், அதிரடி திருப்பங்களுடன் உச்சகட் டத் தை எட்டியுள்ளது. பெண்களை மையப்படுத்திய தமிழ் சீரியலுக்கு எப்போதுமே தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. குடும்ப பிரச்சனைகளை அழுத்தமாக பேசி, பெ...
Padal Thalaivan Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Padal Thalaivan Tamil Movie Review

Padal Thalaivan Tamil Movie Review Cast-: Shanmuga Pandiyan Vijayakant | Kasht huri Raja | Yamini Chander | Munishkan th | Karudan Ram | Rishi | A.Venkatesh | Yugi Sethu | Sreejith Ravi | Arul doss | Lo gu NPKS and other. Crew-: Song composed, Produced and Arrange d by ILAIYARAAJA Written and Directi on : U.Anbu Music Director : Ilaiyaraaja Producer : Jaganathan Paramasivam Co - Producer : Rajukalidass Dialogue & Scr eenplay Parthiban desingu Cinematogra phy : S.R.Sathish kumar Editing : S.P.Aha med Art Director : P. Raju,Shanmugam S tunt : Mahesh Mathew Singer : Ananya Bhat Lyricist : Ilaiyaraaja Production Ex ecutive : V.Muthu kumar Visual Effects : Sunil Sound design: A.Sathish kumar Fi nal mixing : Anand Ramachanran, k.Jag an Costumer : N.Loganathan Stills : Sakt hi pri...
புன்னகை சொன்ன கதை – ஒற் றுமையையும் அன்பையும்
SHOT FILM, TAMIL, TAMILNADU

புன்னகை சொன்ன கதை – ஒற் றுமையையும் அன்பையும்

*புன்னகை சொன்ன கதை - ஒற் றுமையையும் அன்பையும் பேசும் குறும்படம்* சோஷியல் டிராமா வகைமை யைச் சேர்ந்த, “புன்னகை சொ ன்ன கதை” குறும்படத்தை D RA M Films தயாரித்துள்ளது. வடக்கே இருந்து எழும் குரலால் வசீகரிக் கப்பட்டு அடிப்படைவாதியாகும் ஒரு கலாச்சாரக் காவலரின் மு யற்சியைத் தங்கள் ஒற்றுமை யால் முறியடிக்கின்றனர் கிராம மக்கள். மாய யதார்த்த (Magical Realism) கூறுகளைக் கொண் டுள்ள இக்குறும்படம், அன்பை முதன்மை அறமென்றும், மக்க ளின் ஒற்றுமையே சமூக அர ணிற்கான வாய்ப்பென்றும் ஒரு வலுவான கருத்தை முன் வை க்கிறது. பாடலாசிரியரும் வச னகர்த்தாவும் நடிகருமான M. ஜெகன் கவிராஜ், இக்குறும் பட த்தின் மூலமாக வில்லனாக அறிமுகமாகியுள்ளார். குறும்படத்தைப் பற்றி இயக் கு நர் தினேஷ் ராம் கூறுகை யில், "சில சமயம், முன்னால் செல்லு ம் காரின் பின்புற கண்ணாடியி ன் வழியாக ஒரு குழந்தை கை யை ஆட்டி நம்மைப் பார்த்துக் குதூகலமாகச் சி...