Friday, May 15

LANGUAGE

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங் கும், சத்யராஜ் – காளி வெங்கட்
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங் கும், சத்யராஜ் – காளி வெங்கட்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங் கும், சத்யராஜ் - காளி வெங்கட் *ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங் கும், சத்யராஜ் - காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள, 'மெட்ராஸ் மேட்னி' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!* *மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயா ரிப்பில், இயக்குநர் கார்த்திகே யன் மணி இயக்கத்தில், சத்யரா ஜ், காளி வெங்கட் நடிப்பில், மிடி ல் கிளாஸ் வாழக்கையை பிரதி பலிக்கும், அழகான டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் 'மெ ட்ராஸ் மேட்னி'* வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்… பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது.. இந்தப்படம் எடுத்து முடித்த பிறகு தான் என்னைப் பாடல் எழுதக் கூப்பிட்டார்கள், காளி வெங்கட்...
Sameer Ali Khan produces, directs and plays
ENGLISH, PRESS MEET, TAMIL MOVIES, TAMILNADU

Sameer Ali Khan produces, directs and plays

Sameer Ali Khan produces, directs and plays the protagonist in 'Tamil Paiyyan Hindi Ponnu', *Sameer Ali Khan produces, directs and plays the protagonist in 'Tamil Paiyyan Hindi Ponnu', a rom-com, under Super Star Films banner* *Mansi, Aadukalam Naren, Brahmaji, Sonia Bose, Udhayadheep play key roles in 'Tamil Paiyyan Hindi Ponnu'* After his debut with 'Kadhal Mattum Vena', filmmaker and actor Sameer Ali Khan is back with his next ambitious project, 'Tamil Paiyyan Hindi Ponnu' – a colourful and entertaining rom-com, produced and directed by him under the Super Star Films banner. Sameer also stars as the protagonist in this stylishly crafted love story. The film features Mansi as the female lead and includes a strong ensemble cast: Aadukalam Naren, Brahmaji, Ali, Sonia Bose, Mala...
இதுவரை 74 புதுமுக இயக்குன ர்களை அறிமுகப்படுத்தி
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இதுவரை 74 புதுமுக இயக்குன ர்களை அறிமுகப்படுத்தி

இதுவரை 74 புதுமுக இயக்குன ர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறேன்..! – பிரபு கிரசென்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே. எம் .சபி தயாரிக்க, இளைய திலகம் பிரபுவும் வெ ற்றியும் தந்தை மகனாக நடிக்க, நாயகியாக கிருஷ்ண பிரியா நடிக்க . கோமல் குமார், மன்சூர் அலிகான், இமான் அண்ணாச்சி, ஆர். வி .உதயகுமார் உடன் நடிப்பில் இப்படத்தை மகா கந்தன் இயக்கியுள்ள படம் ‘ராஜ புத்திரன்..!’ .ஆலிவர் டெனி ஒளிப்பதிவு செய்துள்ளார் . மவுஃபுல் ராஜா இசையமைத்ததுள்ளார். பாடல்களை வைரமுத்து, மோகன் ராஜன் எழுதியுள்ளனர். மே மாதம் 30 ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது.விழாவில் படக்குழுவினருடன் திரையுலகப் பிரமுகர்கள் கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பாளர் -விநியோகஸ்தர் கே .ராஜன், இயக்குநர் எஸ். . சந்திரசேகரன், நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர்கள் வசந்த், ப...
லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன்
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன்

*லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல் நடிக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா* இயக்குநர்-நடிகர் சேரன் முதன்மை வேடத்தில் நடித்து பாராட்டுகளை குவித்த ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தை படைத்த இசக்கி கார்வண்ணன், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி இருக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ படத்தில் விமல் கதையின் நாயகனாக நடித்துள்ளார். வரும் ஜூன் 6 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ‘பரமசிவன் பாத்திமா’ வெளியாகிறது. இப்படத்தில் விமல் நாயகனாக நடிக்க சாயாதேவி, எம். எஸ். பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், சேஷ்விதா ராஜு, கூல் சுரேஷ், காதல் சுகுமார், வீரசமர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்திற்கு மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, தீபன் சக்கரவர்த்தி இசை அமைக...
மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட

மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா! நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் ( Mrs & Mr) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரைப்படத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். டி. ராஜபாண்டி – விஷ்ணு ராமகிருஷ்ணன் – டி.ஜி. கபில் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். பாலகுரு படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வனிதா ஃப...
VIJAY ANTONY’S MAARGAN TRAILER LAUNCH
AUDIO LAUNCH, ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

VIJAY ANTONY’S MAARGAN TRAILER LAUNCH

VIJAY ANTONY’S MAARGAN TRAILER LAUNCH Vijay Antony Film Corporation has carved a niche of excellence in the Tamil movie industry for producing 19 movies. He is the next actor after Kamal Haasan to produce so many movies under his home banner with 7 films scheduled at different stages of production. He owns a unique trait for creating new trend in the industry like Motion Poster, special promo videos and even unveiling crucial clippings from the movie prior to the theatrical release. His upcoming film Maargan is a Murder-Mystery Crime Thriller, featuring Vijay Antony as a police officer. While the film is all set for the worldwide theatrical release on June 27, the trailer launch event happened this evening in Chennai. Here are some excerpts from the event that was...
Prashanth Hospitals Rolls Out Stroke Awareness
ENGLISH, HOSPTIAL, TAMILNADU

Prashanth Hospitals Rolls Out Stroke Awareness

Prashanth Hospitals Rolls Out Stroke Awareness & Action Campaign for Brain Awareness Month in the Ci As part of the initiative - #StopTheBlock, the hospital has designed and developed a model brain that would offer an interactive platform for citizens to understand and be aware of stroke, causes, symptoms and prevention. The month long initiative was flagged off by Mr. Kanakaraj, Assistant Commissioner of Police in the city today Chennai, 27th May,2025: Prashanth Hospitals, one of Chennai’s leading multi- speciality hospitals, responds to increasing stroke cases in the city by launching its inaugural awareness campaign on stroke titled, #StopTheBlock. With an aim to reach over 2 million Chennai citizens, this innovative campaign features a mobile unit with a life-size model ...
World Emergency Medicine Day:
ENGLISH, HOSPTIAL, TAMILNADU

World Emergency Medicine Day:

World Emergency Medicine Day: Iswary a Hospital Holds Mock Drill on External Disaster and Emergency Management Chennai, May 27th, 2025: In commemor ation of World Emergency Medicine Da y, Iswarya Hospital, a super speciality ho spital at OMR, Chennai, conducted a co mprehensive mock drill today to simulat e real-time emergency response protoc ols and reinforce preparedness for casu alty incidents and critical emergencies in the city. The purpose of this exercise was to assess the hospital's readiness, coordination of response, efficiency in triage, and critical care capabilities duri ng a mass casualty incident. The mock drill happened from 12 to 3 pm today, around 10 victims were brought to the hospital in ambulances for the mock drill stimulation. The drill brought together around ...
On World Emergency Medicine Day, Apollo Hospitals Launches
ENGLISH, PRESS MEET, TAMILNADU

On World Emergency Medicine Day, Apollo Hospitals Launches

On World Emergency Medicine Day, Apollo Hospitals Launches ‘Fleet of Hope’ to Raise Awareness on 1066 Emergency Services. Spreading awareness through the flag-off of Chennai’s Largest Hospital Ambulance Fleet Chennai, May 27, 2025: Apollo Hospital s, Chennai, marked World Emergency Medicin e Day with the launch of Fleet of Hope, an activity bringing 1066 Emerge ncy Services to focus. Through this cam paign, Apollo Ho spitals aims to encourage a behavioural shi ft—urging the public to call 1066 instead of driving loved ones to the hospital during em ergencies. The premise of the campaign - “Why drive, when treatment can start at your doorstep ?” brings the ambulance to the spotlight not just as a means of transporta tion, but a tre atment system that starts early, right when it...
நடிகர் அருண் விஜய் வெளியி ட்ட
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, WORKING IMAGES

நடிகர் அருண் விஜய் வெளியி ட்ட

*நடிகர் அருண் விஜய் வெளியி ட்ட விக்ராந்த் நடிக்கும் 'வில்' பட டீஸர்* *விக்ராந்த் - சோனியா அகர்வா ல் கூட்டணியில் உருவான ' வில் 'பட டீஸர் வெளியீடு* தமிழ் திரையுலகின் பிரபல நட்ச த்திரங்களான விக்ராந்த்- சோ னியா அகர்வால் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கும் 'வில் 'எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான அருண் விஜய் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநர் எஸ். சிவராமன் இயக்கத்தின் உருவாகியுள்ள 'வில்' திரைப்படத்தில் விக்ராந்த், சோனியா அகர்வால், அலேக்யா, பதம் வேணு குமார், மோகன் ராமன் , 'லொள்ளு சபா' சுவாமிநாதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். டி. எஸ். பிரசன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நடிகை சோனியா அகர்வாலின் சகோதரரான சௌரப் அகர்வால் இசையமைத்த...