உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியிக்கும்
உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியிக்கும் " போகி " ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாகிறது.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகும் " போகி "
V i குளோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் தயாரித்திருக்கும் படத்திற்கு "போகி "என்று பெயரிட்டுள்ளனர்
இந்தப் படத்தில் நபி நந்தி, சரத், லப்பர் பந்து படத்தில் சிறப்பான தோற்றத்தில் நடித்த சுவாசிகா, பூனம் கவூர், வேலாராமமூர்த்தி, சங்கிலி முருகன், மொட்டை ராஜேந்திரன், எம். எஸ்.பாஸ்கர், முரு ஸ்டார் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
ஒளிப்பதிவு - ராஜா C சேகர்
இசை - மரியா மனோகர்
பாடல்கள் - சினேகன்
வசனம் - S.T. சுரேஷ்குமார்
எடிட்டிங் - சுரேஷ் அர்ஸ்
கலை இயக்கம் - A. பழனிவேல்
ஸ்டண்ட் - அன்பறிவ், மிராக்கிள் மைக்கேல்,
நடனம் - அசோக் ராஜா
மக்கள் தொடர்பு - புவன் செல்வராஜ்
தயாரிப்பு - V i குளோபல் நெட்வொர்க்ஸ்
கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் - S. விஜயசேகரன்.
படம் ப...









