Tuesday, May 12

LANGUAGE

இயக்குநர் கோபிநாத் நாராயணமூர்த்தியின் புதிய திரைப்பட நிறுவனம் மை கைண்டா ஃபிலிம்ஸ் கோலாகல துவக்கம்
AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GALLERY, INDUSTRIES, LAUNCH, MOVIE REVIEW, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES, TRAILOR LAUNCH

இயக்குநர் கோபிநாத் நாராயணமூர்த்தியின் புதிய திரைப்பட நிறுவனம் மை கைண்டா ஃபிலிம்ஸ் கோலாகல துவக்கம்

இயக்குநர் கோபிநாத் நாராயணமூர்த்தியின் புதிய திரைப்பட நிறுவனம் மை கைண்டா ஃபிலிம்ஸ் கோலாகல துவக்கம்   மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான சஞ்சீவ், நளினி, பாப்பி மாஸ்டர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள 'கோதையின் குரல்' குறும்படத்திற்கு பிரபலங்கள் பாராட்டு தமிழில் 'தங்க முட்டை' மற்றும் தெலுங்கில் 'பங்காரு குட்டு' என இருமொழிகளில் வெளிவரவிருக்கும் திரைப்படத்தை எழுதி இயக்கி வரும் கோபிநாத் நாராயணமூர்த்தி மை கைண்டா ஃபிலிம்ஸ் என்று புதிய திரைப்பட நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.   கோபிநாத் நாராயணமூர்த்தியின் தாயார் கே கோதைநாயகி அவர்களின் பிறந்தநாளான மே 16 (வியாழக்கிழமை) அன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மை கைண்டா ஃபிலிம்ஸ் திரைப்பட நிறுவனத்தை கோபிநாத் நாராயணமூர்த்தியின் குருநாதர்களான இயக்குநர்கள் மிலிந்த் ராவ், ஆர் கண்ணன், இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் பேரரசு மற்ற...
பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!
ACTOR GALLERY, ACTRESS GALLERY, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, INDUSTRIES, LAUNCH, MOVIE GALLERY, MOVIE REVIEW, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !! ரிஷிகேஷ் எண்டர்டெயிண்ட்மெண்ட்ஸ் சார்பில் லதா முருகனின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் முருகன் இயக்கத்தில், எட்டுத்தோட்டக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்க சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “பகலறிவான்” விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில்.. இயக்குநர் தயாரிப்பாளர் முருகன் பேசியதாவது.. இந்த திரைப்படம் பல இன்னல்களுக்கிடையில் உருவான திரைப்படம். பல வருடக் கனவு இது. இப்படத்தின் அனைத்து கலைஞர்களும் எனக்கு பெரும் உறுதுணையாக இருந்து உழைத்தார்கள், அவர்கள் அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன். எங்களை வாழ்த்த வந்திருக்கும் அ...
‘P T சார்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு
ACTOR GALLERY, ACTRESS GALLERY, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, INDUSTRIES, MOVIE GALLERY, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES

‘P T சார்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு   வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி K கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், கலக்கலான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் படமாக உருவாகியுள்ள திரைப்படம் 'P T சார்' வரும் மே 24ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு,  படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 'P T சார்' ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கும் 25 வது படமாகும், இதனைக் கொண்டாடும் விதமாக, மொத்தக்குழுவினரும் கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வினில்… ஸ்டண்ட் இயக்குநர் மகேஷ் மேத்யூ  பேசியதாவது… ஹிப்ஹாப் ஆதிக்கு இது வித்தியாசமான படம், மற்ற படங்களிலிருந்து வித்திய...
கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில் !!
ACTOR GALLERY, ASSOCIATION, AUDIO LAUNCH, EVENT GALLERY, EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FLASHNEWS, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில் !!

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில் !! பல வெற்றிப்படங்களை கொடுத்த ராமராஜன் கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார். அவர் இப்போது மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார்..எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில் ‘சாமானியன்’ என்ற படத்தில் அவர் கதாநாயகனாக நடித்து இருக்கிறார்..   அதுமட்டுமல்ல. ராமராஜனின் திரையுலக பயண வெற்றியின் பின்னணியில் தூணாக இருந்து இனிமையான பாடல்களை கொடுத்த இளையராஜா, தற்போது 23 வருடங்களுக்கு பிறகு ‘சாமானியன்’ படத்தின் மூலம் மீண்டும் ராமராஜனுடன் கைகோர்த்துள்ளார். ஆர். ராகேஷ் இயக்கி இருக்கிறார் இந்த படம் விரைவில் வர இருக்கிறது இதை தொடர்ந்து நடிகர் ராமராஜன் நிருபர்களை சந்தித்து படம் பற்றி பல தகவல்களை வெளியிட்டார். அவர் கூறியதாவது:- நான் எப்போதுமே சினிமாவை விட்டு விலகியதில்லை. கடந்த 10 ஆண்ட...
Oxford English Language Level Tests (OELLT) Strengthens University Partnership;
ENGLISH, HOLLY WOOD, UNIVERCITY

Oxford English Language Level Tests (OELLT) Strengthens University Partnership;

Oxford English Language Level Tests (OELLT) Strengthens University Partnership; Onboards 30+ Universities From Across the Globe National, 16 May, 2024: Oxford English Language Level Tests (OELLT) a leading English language testing provider, part of the Oxford International Education Group today announced the addition of 30+ University partners from across the globe. The expanded network now includes esteemed institutions such as the University of Edinburgh, UK, a prominent member of the Russell Group, and top-ranking universities like Washington State University, these esteemed universities, including the University of Edinburgh in the UK and Washington State University in the USA, are highly sought after by Indian students for their academic excellence and impactful research programs...
சன்லைப் கிரியேஷன்ஸ் சார்பில் M . செல்வராஜ் தயாரிப்பில் மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில் அஸ்வினி சந்திரசேகர், தாரா,மணிமாறன்,ராம் பரதன், மற்றும் பலர் நடித்து மே 17ல் வெளியாகும் படம் கன்னி.
AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, LAUNCH, MOVIE GALLERY, MOVIE REVIEW, ONLINE SERIES, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES

சன்லைப் கிரியேஷன்ஸ் சார்பில் M . செல்வராஜ் தயாரிப்பில் மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில் அஸ்வினி சந்திரசேகர், தாரா,மணிமாறன்,ராம் பரதன், மற்றும் பலர் நடித்து மே 17ல் வெளியாகும் படம் கன்னி.

சன்லைப் கிரியேஷன்ஸ் சார்பில் M . செல்வராஜ் தயாரிப்பில் மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில் அஸ்வினி சந்திரசேகர், தாரா,மணிமாறன்,ராம் பரதன், மற்றும் பலர் நடித்து மே 17ல் வெளியாகும் படம் கன்னி.   கதை காலகாலமாக மூதாதையர்கள் வசித்த மலைக் கிராமத்தில், அவர்களை பின்பற்றி  செங்கா என்ற மூதாட்டி, தெய்வீகத் தன்மையுடைய ஓலைப் பெட்டியின் உதவியோடு, மூலிகைகளை பயன்படுத்தி  தீராத நோய்களையெல்லாம் தீர்த்து வைக்கிறார். இந்நிலையில், அந்த மலை கிராமத்திற்கு வரும் ஒரு பெரும் பணக்காரர், திடீரென மூர்ச்சையற்று விழுகிறார். அவருடன் வந்தவர்கள் அவரை மூதாட்டி செங்காவிடம் அழைத்துச் செல்கின்றனர். சில நாட்களில், மூலிகை சிகிச்சைப் பெற்ற பிறகு, அவருக்கு இருந்த தீராத நோய் காணாமல் போகிறது. இதனால் சந்தோஷமாக ஊர் திரும்புகிறார். மூலிகை சிகிச்சைப் பெற்ற அந்த பெரும் பணக்காரரின் உடலை சோதிக்கும், பல உலக நாடுகளை சேர்ந்த மருத்துவர்க...
மே 17 முதல், அமேசான் ப்ரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில், ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம் “ஹாட் ஸ்பாட்” ஸ்ட்ரீமாகவுள்ளது !!!
AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, FILM FESTIVAL, FILM INDURSTRY, GALLERY, INDUSTRIES, LAUNCH, MOVIE GALLERY, MOVIE REVIEW, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES, TRAILOR LAUNCH, WEBSITE

மே 17 முதல், அமேசான் ப்ரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில், ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம் “ஹாட் ஸ்பாட்” ஸ்ட்ரீமாகவுள்ளது !!!

மே 17 முதல், அமேசான் ப்ரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில், ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம் “ஹாட் ஸ்பாட்” ஸ்ட்ரீமாகவுள்ளது !!! சமீபத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி, ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைக் குவித்த, இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கின் “ஹாட் ஸ்பாட்” திரைப்படம் வரும் மே 17 முதல், அமேசான் ப்ரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில், ஸ்ட்ரீமாகவுள்ளது. கே ஜே பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து தயாரிக்க, இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், சிக்ஸர் எண்டர்டெயின்மெண்ட் சார்பில், தினேஷ் கண்ணன் வெளியிட, ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசிய ஹாட் ஸ்பாட் திரைப்படம் கடந்த மார்ச் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கலையரசன், 96 பட ஆதித்யா பாஸ்கர், மற்றும் கௌரி கிஷன், சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி,...
பிரைம் வீடியோவின் லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்: தி ரிங்க்ஸ் ஆஃப் பவர், இரண்டாவது சீசன் அதிகாரப்பூர்வ டீஸர் டிரெய்லர் அறிமுகம் மற்றும் கீ ஆர்ட்டுடன் மீண்டும் வருகிறது – இரண்டாவது சீசன் பிரைம் வீடியோவில் 2024ஆகஸ்ட் 29, அன்று அறிமுகமாகிறது
AUDIO LAUNCH, EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, INDUSTRIES, LAUNCH, MOVIE REVIEW, POSTERS, SOCIAL MEDIA, TAMIL, TRAILOR, WEBSITE

பிரைம் வீடியோவின் லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்: தி ரிங்க்ஸ் ஆஃப் பவர், இரண்டாவது சீசன் அதிகாரப்பூர்வ டீஸர் டிரெய்லர் அறிமுகம் மற்றும் கீ ஆர்ட்டுடன் மீண்டும் வருகிறது – இரண்டாவது சீசன் பிரைம் வீடியோவில் 2024ஆகஸ்ட் 29, அன்று அறிமுகமாகிறது

பிரைம் வீடியோவின் லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்: தி ரிங்க்ஸ் ஆஃப் பவர், இரண்டாவது சீசன் அதிகாரப்பூர்வ டீஸர் டிரெய்லர் அறிமுகம் மற்றும் கீ ஆர்ட்டுடன் மீண்டும் வருகிறது - இரண்டாவது சீசன் பிரைம் வீடியோவில் 2024ஆகஸ்ட் 29, அன்று அறிமுகமாகிறது   J.R.R.டோல்கியன் -இன் பழம்பெரும் புகழ் பெற்ற வில்லன் சௌரன் (sauron) .மிடில் எர்த்தின் செகண்ட் ஏஜ் -ஐ இருளடையச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அதற்கான அரங்கை இந்த புதிய சீசன் நிர்மாணிக்கிறது இணைப்பு : https://youtu.be/3RQ92y1IQaI மும்பை, இந்தியா- மே 16, 2024 - பிரைம் வீடியோ, அதன் எதிர் வரவிருக்கும் மாபெரும் வெற்றித் தொடர் 'லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் :ரிங்ஸ் ஆஃப் பவர்" இன் இரண்டாவது சீசனின் முதல் காட்சியை அமேசானின் முதல் முதலான அறிமுக நிகழ்ச்சியில் நியூயார்க் நகரத்தில் நேற்று காலை வெளியிட்ட போது, அதில் கலந்துக்கொண்ட பார்வையாளர்கள...
மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா இயக்கி தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. அமீர் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சாந்தினி தமிழரசன், ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் உயிர் தமிழுக்கு
AUDIO/VIDEO ALBUM, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, INDUSTRIES, MOVIE REVIEW, PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TRAILOR LAUNCH

மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா இயக்கி தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. அமீர் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சாந்தினி தமிழரசன், ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் உயிர் தமிழுக்கு

மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா இயக்கி தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. அமீர் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சாந்தினி தமிழரசன், ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் உயிர் தமிழுக்கு கதை கதாநாயகனான அமீர் தான் காதலித்த பெண் தமிழை அடைய அரசியலில் இறங்கி கவுன்சிலராக வெற்றி பெற்று கட்சியில் மாவட்ட செயலாளர் பொறுப்பேற்று எம் எல் ஏ சீட் கிடைத்தும் மறுக்கிறார். இந்த சூழ்நிலையில் அமீர் காதலித்த தமிழின் அப்பா ஆனந்தராஜ் கொலை செய்யப்பட அந்த கொலைப்பழி அமீர்மேல் விழுகிறது. உண்மையிலேயே ஆனந்தராஜை கொலை செய்தது யார்? என்று அமீர் கண்டு பிடித்து காதலித்த தமிழை கரம் பிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை. அமீர் கதாநாயகனாக நடிப்பிலும் நடனத்திலும் சண்டைக் காட்...
Star Movie Review
AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, LAUNCH, MOVIE REVIEW, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES, Uncategorized

Star Movie Review

Star Movie Review   ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மூவிஸ் வழங்கும், தயாரிப்பாளர்கள் BVSN பிரசாத் மற்றும் ஶ்ரீ நிதி சாகர் மற்றும் இணை தயாரிப்பாளர் தீபக் தயாரிப்பில்... இளன் இயக்கத்தில்... யுவன் ஷங்கர் ராஜா இசையில்... K.எழில் அரசு ஒளிப்பதிவில்... கவின், அதிதி பொஹங்கர், லால், கீதா கைலாசம் ப்ரீத்தி முகுந்தன், ராஜா ராணி' பாண்டியன், தீப்ஸ் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ஸ்டார். கதை சாதாரண குடும்பத்தை சேர்ந்த கலை (கவின்). சிறுவயதில் இருந்தே சினிமா கனவுகளுடன் வளர்கிறார். இவருக்கு வீட்டில் அப்பா, அக்கா சப்போர்ட் செய்கிறார்கள் அம்மாவை தவிர. +2வில் ஜஸ்ட் பாஸ் வாங்கும் கவினை அம்மா இன்ஜினியரிங் படிப்பில் சேர்த்து விடுகிறார். தன் சினிமா ஆசைக்காக அவ்வப்போது பட ஆடீஷன்களில் கலந்து கொள்கிறார். எத்தனை தோல்வ...