Thursday, June 25

LANGUAGE

அறிமுக நடிகர் கிரீட்டி நடிக்கும் ‘ஜுனியர்’
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அறிமுக நடிகர் கிரீட்டி நடிக்கும் ‘ஜுனியர்’

அறிமுக நடிகர் கிரீட்டி நடிக்கும் ‘ஜுனியர்’ நடிகர் கிரீட்டி நடிக்கும் முதல் படம் ‘ஜுனியர்’ கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட தயாரிப்பாளரும், அரசியல்வாதியும், தொ ழிலதிபருமான ஜனார்த்தன் ரெட்டியின் மகனான கிரீட்டி நடிகராக அறிமுகமாகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை அவர் நடிக்கும் முதல் திரைப்படத்தி ற்கு ‘ஜுனியர்’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. கன்னட திரையுலகில் நடிகர் கிரீட்டி புதுமுக நாயகனாக அறிமுகமாகிறார். இதற்கான தொடக்க விழா அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்ட முன்னணி நட்சத்திர இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி, '' கிரீட்டி நடிகராக அறிமுகமாவதற்கு தன்னுடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கியி ருக்கிறார். அவர் கடினமாக உழைத்து பெரிய உயரத்தை எட்டுவார்'' என பாராட்டினார். இவர் திரைத்துறையில் அறிமுகமாகும் ப...
மஞ்சு வாரியர் – பிரபுதேவா இணைந்து பணியாற்றும் ‘ஆயிஷா’ படப்பாடல்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மஞ்சு வாரியர் – பிரபுதேவா இணைந்து பணியாற்றும் ‘ஆயிஷா’ படப்பாடல்

மஞ்சு வாரியர் - பிரபுதேவா இணைந்து பணியாற்றும் ‘ஆயிஷா’ படப்பாடல் அசுரன்' பட புகழ் நடிகை மஞ்சு வாரியார் நடித்திருக்கும் 'ஆயிஷா' எனும் படத்தில், 'நட னப் புயல்' பிரபுதேவாவின் நடனத்தில் தயாராகி இருக்கும் ,‘ கண்ணிலு கண்ணிலு மெ ய்யெழுதின கண்ணிலு..’ எனத் தொடங்கும் பாடலின் புதிய லிரிக்கல் வீடியோ வெளி யாகி இருக்கிறது. நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் புதிய திரைப்படம் 'ஆயி ஷா'. இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள புதிய பாடலுக்கு பிரபல நடிகரும், இயக்கு நரும், நடன கலைஞருமான பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார். இந்த பாடலை பா டலாசிரியர் பி. கே. ஹரி நாராயணன் மற்றும் சுகைல் கோயா ஆகியோர் எழுதியுள் ள னர். ஜெயச்சந்திரன் இசையமைத்திருக்கிறார். இந்தப் பாடலை இந்திய மற்றும் அரபு நாட்டை சேர்ந்த பின்னணி பாடகர்கள் இணைந்து பாடி இருக்கிறார்கள். 'ஆயிஷா' திரைப்படத்திற்கு கதை, திரைக்கதையை ஆஷிப் க...
ஆஹாவில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் காமெடி வலைதளத் தொடர் ‘மேட் கம்பெனி’,
ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஆஹாவில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் காமெடி வலைதளத் தொடர் ‘மேட் கம்பெனி’,

ஆஹாவில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் காமெடி வலைதளத் தொடர் 'மேட் கம் பெனி', ஆஹாவில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் காமெடி வலைதளத் தொடர் 'மேட் கம் பெனி', 30 முதல் வெளியாகிறது. இயக்குநர் பாலாஜி மோகன் தயாரிப்பில், நடிகர் பிரசன்னா, நடிகை கனிகா, நடிகர் எஸ். பி. பி சரண், நடிகை தான்யா பாலகிருஷ்ணா ஆகியோர் நடிப்பில் தயாராகி இருக்கும் பு திய நகைச்சுவை வலைத்தளத் தொடரான 'மேட் கம்பெனி', ஆஹா டிஜிட்டல் தளத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் வெளியாகிறது. நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஆஹா தமிழ் டிஜிட்டல் தளம், புத்தம் புதிய உள்ளடக்கத்தை அறிமுகப்படுத்துவதில் முன்னணியில் உள்ள தளம் என்பது அ னைவரும் அறிந்ததே. அந்த வகையில் செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் ஆஹாவில் ‘மேட் கம்பெனி’ எனும் பெயரில் பணியிடத்தில் நடைபெறும் காமெடி வெப்சீரிஸ் ஒளிப்பரப் பாகவிருக்கிறது. இதனை அறிமுகப்படுத்தும் நிகழ்வு...
HOLLY WOOD, TAMIL

அமெரிக்காவில் நடக்கும் அர்பா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட, சீனுராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன்

அமெரிக்காவில் நடக்கும் அர்பா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட, சீனுராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் அமெரிக்காவில் நடக்கும் அர்பா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட, சீனுராமசா மி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த மாமனிதன் படம் தேர்வு  நவம்ப ர் 20ல் விழா நடக்கிறது.. மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த "மாமனிதன்" படம் அமெரிக்காவில் நடக்கும் அர்பா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி யுள்ளது. அதன் விவரம் வரு மாறு: அமெரிக்காவில் நடை பெறும் திரைப்பட விழாக் களில் மிக முக்கிய மானது 'அர்பா ச ர்வதேச திரைப்பட விழா'. இவ்விழா இந்த ஆண்டு 'வெள்ளி விழா ஆண்டு விழாவாக' கொண்டாடப் படுகிறது. இத்தகைய சிறப்பும் பெருமையும் மிக்க இவ்விழாவில் நம் மாமனிதன் திரைப்படம் சிறந்த படத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள ஐந்து படங்களி ல் ஒன்றாக இடம்பெற் றுள்ளது. வருகின்ற நவம்பர் 20 அன்று நடைபெறும்...
After Chaaru Haasan and Mohan, director Vijay Sri G launches Nikil Murukan as protagonist in ‘Powder’
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

After Chaaru Haasan and Mohan, director Vijay Sri G launches Nikil Murukan as protagonist in ‘Powder’

After Chaaru Haasan and Mohan, director Vijay Sri G launches Nikil Murukan as protagonist in 'Powder' Director Vijay Sri G, who re-launched National Award winning actor Chaaru Haasan who took a break from ac ting after being part of many successful movies, as the protagonist with the film 'Dhadha 87', is directing 'Hara a' with actor Mohan, who has acted in many silver jubilee films and occupied a place in the hearts of the peo ple. Vijay Sri G is now introducing Nikil Murukan, a successful publicist for 26 years, in front of the camera through the film 'Powder'. What all these three films have in common is that director Vijay Sri G only believes in himself and the story, an d ventures into bold ventures. Talking about the film, Vijay Sri G said that everyone wears a mask when ...
பாசமலர், கிழக்கு சீமையிலே படங்களுக்கு பிறகு, அண்ணன், தங்கை பாசத்தை உயி ரோட்டமாக காட்டும் படம் மஞ்சக்குருவி
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பாசமலர், கிழக்கு சீமையிலே படங்களுக்கு பிறகு, அண்ணன், தங்கை பாசத்தை உயி ரோட்டமாக காட்டும் படம் மஞ்சக்குருவி

பாசமலர், கிழக்கு சீமையிலே படங்களுக்கு பிறகு, அண்ணன், தங்கை பாசத்தை உயி ரோட்டமாக காட்டும் படம் மஞ்சக்குருவி பாசமலர், கிழக்கு சீமையிலே படங்களுக்கு பிறகு, அண்ணன், தங்கை பாசத்தை உயி ரோட்டமாக காட்டும் படம் மஞ்சக்குருவி அண்ணனாக கிஷோர் நடிக்க, தங்கையாக நீர ஜா நடித்துள்ளார். சௌந்தர்யன் இசையில், தங்கையை நினைத்து, அண்ணன் பாடும் பாடல், கல் நெஞ்சையும் உருக வைக்கும். ‘கூட பொறந்த பொறப்பே’… என தொடங்கும் அந்தப் பாடலை, சொளந்தர்யனே தனது வசீகர குரலில் பாடியுள்ளார். வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில், விமலா ராஜநாயகம் தயாரித்திருக்கும் “மஞ்சக்குருவி” பட த்தில் கிஷோர் கதையின் நாயகனாக நடித்துள்ளார். வில்லனாக ‘குங்ஃபூ மாஸ்டர்’ ராஜ நாயகம் நடித்துள்ளார். விஷ்வா, நீரஜா, கஞ்சா கருப்பு, சாரபாம்பு சுப்புராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி, கோலிசோடா பாண்டி, சுஜாதா மற்றும் பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம...
Naane Varuvean Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Naane Varuvean Tamil Movie Review

Naane Varuvean Tamil Movie Review Cast-; Dhanush  , Indhuja Ravichandran ,  Elli AvrRam  , Hiya Davey   ,Ilaiyathilagam'  Prabhu  , Yogi Babu  ,  Aajeedh Khal ique  , Shelly Kishore , Saravana Subbiah , Pranav , Prabhav , Frankinsten ,  Sylvensten ,   Thulasi ,  Shelly N Kumar ,  K Selvaraghavan in an important role and others . Crew-; Director : K Selvaraghavan  , Producer : Kalaippuli S Thanu , Music Director : Yuvan Shankar Raja , Cinematog rapher : Om Prakash , Editor : Bhuvan Srinivasan , Production Designer : RK Vijai Murugan , Choreography : Ka lyan Master, Sathish Master , Stunts : Dhilip Subbarayan, Stun Siva , Production Executive : S Venkatesan , Pro duction Controller : Ilan Kumaran , Costume Designer : Kavya Sriram , Costumes : Perumal Selvam , Makeup : N...
PONNIYIN SELVAN 1 (PS1) Tamil MOVIE REVIEW 
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

PONNIYIN SELVAN 1 (PS1) Tamil MOVIE REVIEW 

PONNIYIN SELVAN 1 (PS1) MOVIE REVIEW    Cast-; Vikram , Aishwarya Rai Bachchan , Sara Arjun , Jayam Ravi , Karthi , Trisha , Aishwarya Lekshmi , Sobhita Dhulip alaPrabhu , R. Sarathkumar , Vikram Prabhu , Jayaram , Prakash Raj , Rahman , R. Parthiban , Ashwin Kak umanu , Asw in Rao , Nizhalgal Ravi , Lal , Vijaykumar , Vidya Subramanian , Jayachitra , Mohan Raman , Nassar , Kishore , Riyaz Khan , Vinay Kumar , Yog Japee , Arjun Chidambaram , Nimmy Raphel , Vinodhini Vaidyanathan , Master R aghavan , Babu Antony , Makarand Deshpande , Amzath Khan and others  . Crew-; Banner : Lyca Productions & Madras Talkies , DoP : Ravi Varman , Editor : Sreekar Prasad  , Production Designer : Thota Tharrani , Choreography : Brinda , Costume Designer : Eka Lakhani , Add...
16% of ASCENT entrepreneurs from Chennai, expected to cross 140+ members by 2023
ENGLISH, PRESS MEET, TAMILNADU, TRUST

16% of ASCENT entrepreneurs from Chennai, expected to cross 140+ members by 2023

16% of ASCENT entrepreneurs from Chennai, expected to cross 140+ members by 2023 OR ASCENT Foundation to increase Chennai Chapter to 140+ members in 2023  From 25 Chennai members in 2 trust groups in 2018, ASCENT today has 103 members from Chennai divided in 9 Trust groups 25% y-o-y Increase registered by ASCENT in entrepreneur members from Chennai Increased peer learning from young entrepreneurs: ASCENT Chennai Chapter consists of 66% First Generation business owners ASCENT will be hosting 7th edition of ASCENT conclave with 1200+ entrepreneurs from across India in Mumbai on November 27, 2022 Success Stories of Chennai Entrepreneurs: Gayathri Viswanathan, Director, Maarga Systems Pvt Ltd., and Mahim Gupta, Managing Director, PPMS Field Marketing Pvt. Ltd. - Chenna...
Promed Hospital launches “Angioplasty with Warranty” scheme for coronary artery disease in India
ENGLISH, HOSPTIAL, TAMILNADU

Promed Hospital launches “Angioplasty with Warranty” scheme for coronary artery disease in India

Promed Hospital launches “Angioplasty with Warranty” scheme for coronary artery disease in India  Mr T S Jawahar, IAS, Additional Chief Secretary to Government of Tamil Nadu felicitates Dr Arun for the appointment as Director of Asia Pacific CTO Club Warranty Scheme for Angioplasty Launched at Promed Hospital is the first of its kind in the country Chennai, 29th September 2022: As a part of the World Heart Day celebrations, Promed Hospital, a multispeci alty hospital at Kottivakkam, Chennai launched the “Angioplasty with Warranty” scheme, a unique option for patients, for the first time in the country. Mr T S Jawahar, IAS, Additional Chief Secretary, Adi Dravidar and Tr ibal Welfare Department ,Government of Tamil Nadu  was the Chief Guest. Dr. Velagapalli Varaprasada Rao, (IA S...