Thursday, April 23

TAMIL

TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மூவி வுட் தளத்தில் நாளை பொங்கல் பண்டிகையில் வெளியாகும் ‘லேபர்’ திரைப்படம்

மூவி வுட் தளத்தில் நாளை பொங்கல் பண்டிகையில் வெளியாகும் 'லேபர்' திரைப்படம் 13 சர்வதேச விருதுகளை வென்ற 'லேபர்' திரைப்படம் பொங்கல் வெளியீடாக நாளை ரிலீ ஸ் இன்றைய சூழலில் பலரும் நல்ல படைப்புகளை உருவாக்கிவிட்டு அதேசமயம் சிறிய பட ம் என் பதால் தியேட்டர்கள் கிடைப்பதில் பெரிய அளவில் சிரமங்களை சந்தித்து வருகி றா ர்கள். அவர் களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருப்பது ஓடிடி தளங்கள் தான். அ வற்றில் கூட பலதள ங்கள் தற்போது படங்களை வாங்குவதில் பாரபட்சம் காட்டிவரும் நி லையில் மூவி வுட் (Movie Wo od) ஒடிடி தளம் சிறிய பட்ஜெட் பட தயாரிப்பாளர்களுக்கு நம்பி க்’கை’ கொடுத்து வருகிறது. மூவி வுட் (Movie Wood) ஒடிடி தளம் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள் ளிட்ட மற்ற மொழிகளிலும் வெளியாகும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை த ங்களது தளத்தில் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த பொங்கல் பண்டிகை வ...
Lyric video of Kannagi 1st single ‘Goppurane’ that focuses on the phenomenon of female gaze out now
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

Lyric video of Kannagi 1st single ‘Goppurane’ that focuses on the phenomenon of female gaze out now

Lyric video of Kannagi 1st single 'Goppurane' that focuses on the phenomenon of female gaze out now  Produced by M.Ganesh and J.Dhanush under the banner of Skymoon Entertainment & E5 Entertainment, 'Kann agi' is a female-centric film starring Keerthy Pandian, Ammu Abirami, Vidya Pradeep and Shaalin Zoya. Vetri and Aadish are playing pivotal roles alongside them. Yashwanth Kishore is directing the film, which Ramji is handling the camera and Sarath K, the editing. Shaan Rah man is composing the music for this film. The lyric video of the first single from the film, 'Goppurane' was recently released. The song is penned by Karthik Netha and sung by Srinidhi. This lyric video is created by Gokul Venkat Raja of Zee Media Works. Ammu Abirami is p...
நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் 2023ம் ஆண்டிற்கான தமிழ் ஸ்லாட்டுகளை அறிவித்துள்ளது
INDIA, ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES

நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் 2023ம் ஆண்டிற்கான தமிழ் ஸ்லாட்டுகளை அறிவித்துள்ளது

நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் 2023ம் ஆண்டிற்கான தமிழ் ஸ்லாட்டுகளை அறிவித்துள்ளது நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் 18 தமிழ்ப் படங்களின் உரிமத்தை வைத்திருப்பதன் மூலம் அதன் தமிழ் மொழி உள்ளடக்கத்தை விரிவுபடுத்துகிறது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் 2023-ம் ஆண்டில் தன்னி டமுள்ள உரிமம் உள்ள படங்களில் ஒரு பகுதியாக 18 படங்கள் குறித்தான அறிவிப்பை வெ ளியிட்டுள்ளது. இந்தப் படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி முடித்த பின்னர் ர சிகர்கள் இதனை தங்கள் இல்லத்திரைகளில் நெட்ஃபிலிக்ஸ் வாயிலாக பார்த்து ரசிக்க லாம். தனது சமூகவலைதளப் பக்கங்களில் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் இந்த 18 தலைப்புகளை அறிவித்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நெட்ஃபிலிக்ஸில் வெளியான 'பீஸ்ட்', 'நித்தம் ஒரு வானம்', 'டாக்டர்' மற்றும் சமீபத்தில் வெளியான 'கட்டா குஸ்தி' ஆகிய படங்கள் உலகம் முழுவதும் ரச...
பொங்கல் விழாவை முன்னிட்டு நடிகர் மெட்ரோ ஷிரிஷ், 150 ஆட்டோ ஓட்டுநர்கள்
SOCIAL WORK, TAMIL, TAMILNADU

பொங்கல் விழாவை முன்னிட்டு நடிகர் மெட்ரோ ஷிரிஷ், 150 ஆட்டோ ஓட்டுநர்கள்

பொங்கல் விழாவை முன்னிட்டு நடிகர் மெட்ரோ ஷிரிஷ், 150 ஆட்டோ ஓட்டுநர்கள் குடும் பத்திற்கு பொங்கல் மளிகை பொருட்கள் வழங்கியுள்ளார் ! தமிழின் இளம் நடிகர் மெட்ரோ ஷிரிஷ், இந்த பொங்கல் நன்நாளில் ஆட்டோ ஓட்டுநர்கள் 150 பேர் குடும்பத்திற்கு பொங்கல் பொருட்களும் மளிகை பொருட்களும் வழங்கியுள்ளார். தமிழில் வளர்ந்து வரும் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் மெட்ரோ ஷிரிஷ். “மெட் ரோ” படம் மூலம் நல்ல நடிகர் எனும் பாராட்டை குவித்த இவர் வெறும் நடிப்பிற்காக மட்டு மின்றி, அவரது நற்பண்புகளுக்காகவும் பரவலாக பாராட்டை பெற்று வருகிறார். கொரோனா கால கட்டத்தில் பல மருத்துவ முகாம்களை தன் சொந்த செலவில் நடத்தினார். சமீபத்தில் தமிழ் நாட்டின் இரண்டு சிலம்பம் சாம்பியன்களுக்கு, சர்வதேச போட்டியில் கலந்து கொள்வதற்கா ன உதவிகளை செய்தார். இவ்வாறாக சமூகத்தில் தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகிறார் ஷிரிஷ். அவரது இ ந்த கு...
யாஷிகா ஆனந்த் பேயாக மிரட்டும் ஹாரர் படம் ” சைத்ரா “M. ஜெனித்குமார் இயக்கியுள் ளார். 
ENGLISH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

யாஷிகா ஆனந்த் பேயாக மிரட்டும் ஹாரர் படம் ” சைத்ரா “M. ஜெனித்குமார் இயக்கியுள் ளார். 

யாஷிகா ஆனந்த் பேயாக மிரட்டும் ஹாரர் படம் " சைத்ரா "M. ஜெனித்குமார் இயக்கியுள் ளார்.  24 மணி நேரத்தில் நடக்கும் ஹாரர் படம் " சைத்ரா " மார்ஸ் பிரொடக்க்ஷன்ஸ் ( MARS PRODUCTIONS) என்ற புதிய படம் நிறுவனம் சார்பில் K. ம னோகரன் மற்றும் T. கண்ணன் வரதராஜ் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாரர் ப டத்திற்கு " சைத்ரா " என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர். .இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.  மற்றும் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற் றும் பலர் நடித்து ள் ளனர்.சதீஷ் குமார் ஒ ளிப்பதிவு செய்துள்ளார், மணிகண்டன், விஜய லட்சுமி ஆகியோரது வரி களுக் கு பிரபா கரன் மெய்யப்பன் இசையமைக்கிறார். பொட்டு படத்திற்கு எடிட்டிங் செய்த எலிஷா இந்த படத்திற்கும் பணியாற்றியுள்ளார். மக்கள் தொடர்பு - மணவை புவன் .தயாரிப்பு மேற்பார்வை - தேக்கமலை பாலாஜி...
மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி- பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் இணைந்து நடித்திருக்கும் ‘ஃபார்ஸி’
INDIA, ONLINE MOVIES, TAMIL

மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி- பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் இணைந்து நடித்திருக்கும் ‘ஃபார்ஸி’

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி- பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் இணைந்து நடித்திருக்கும் 'ஃபார்ஸி' 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி- பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் இணைந்து நடித்திருக் கும் 'ஃபார்ஸி' வலைதள தொடரின் முன்னோட்டம் வெளியீடு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர் ஷாஹித் கபூர் இணைந்து நடித்துள்ள அமேசான் ஒரிஜினல் தொடரான 'ஃபார்ஸி' எனும் வலைதளத் தொ டரின் முன்னோட்டம் இன்று வெளியாகி உள்ளது. இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே உருவாக்கிய இந்த, க்ரைம் த்ரில்லர் தொடரில் ஷாஹித் கபூர் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் டிஜிட்டல் அறிமுகமாக அமைந்துள்ள து. மேலும் இந்தத் தொடரில் கே. கே. மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திரு க்கின்றனர். அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தொடரான 'ஃபார்ஸி', பிப்ரவ...
வெள்ளிமலை’ ட்ரைய்லர் வெளியீட்டு விழா
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வெள்ளிமலை’ ட்ரைய்லர் வெளியீட்டு விழா

வெள்ளிமலை' ட்ரைய்லர் வெளியீட்டு விழா இயக்குநர் ஓம் விஜய் இயக்கத்தில் சூப்பர் குட் சுப்ரமணி கதையின் நாயகனாக நடித் திரு க்கக்கூடிய 'வெள்ளிமலை' படத்தின் ட்ரைய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற து. இதில் இயக்குநர்கள் பேரரசு, கே.எஸ். ரவிக்குமார், சீமான் உள்ளிட்டப் பலர் கலந்து கொ ண்டனர். இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது, “இந்தப் படத்தைப் பார்க்கும்போது என்னுடைய முதல் படம் வந்தது போல எளிமையாக உள்ளது. இந்தப் படத்தில் நடித்த சுப்ரமணி என் மனதுக் கு நெருங்கிய நண்பர். ’பிசாசு’ உட்பட என்னுடைய பல படங்களில் நடித்திருப்பார். இயக்கு நரை நான் பார்த்தபோது வேட்டியுடன் வந்திருந்தார். தயாரிப்பாளர் படித்து முடித்து சம் பாதித்த பணத்தை சினிமாவில் கொண்டு வந்தார். அவருக்கு பாராட்டுகள். இந்த வாழ்க் கையில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கிறது. எப்படி வாழ்ந்து தீர்ப்பது எனத் தெரிய வில்லை. நாம் மகிழ்ச்சியாக இருக்கக்...
திருவாரூர் கலைஞர் கருணாநிதி வீட்டை சென்னைக்கு கொண்டு வந்த கலை இயக்குநர் G.துரைராஜ் !!
POLTICAL NEWS, TAMIL, TAMILNADU

திருவாரூர் கலைஞர் கருணாநிதி வீட்டை சென்னைக்கு கொண்டு வந்த கலை இயக்குநர் G.துரைராஜ் !!

திருவாரூர் கலைஞர் கருணாநிதி வீட்டை சென்னைக்கு கொண்டு வந்த கலை இயக்குநர் G.துரைராஜ் !! தமிழ் சினிமாவில் முன்னணி கலை இயக்குனராக வலம் வரும் G துரைராஜ், தமிழ்நா டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ் டாலின் கலந்துகொண்ட பொங்கல் விழாவிற்காக, கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவாரூர் வீட்டை அச்சு அசலாக சென்னையில் அமைத்துள்ளார். சட்ட மன்ற உறுப்பினர் திரு. வேலு அவர்கள் ஏற்பாட்டில், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்று ம் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் பங்குகொண்ட பொங்கல் விழா குருபுரம் விளையாட்டுத் திடலில் நடைபெற்றது. இவ்விழாவிற்காக தான் கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவாரூர் வீட்டை சென்னையில் அமைத்துள்ளார் க லை இயக்குநர் G துரைராஜ். அச்சு அசலாக  நிஜ வீட்டை போலவே அமைந்திருக்கும் இந்த வீட்டினை,  பொதுமக்கள் ஆவலுடன் பார்வையிட்டனர். மேலும் அமைச்...
விசில் ஒலிக்க வெளியிடப்பட்ட ‘P T சார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

விசில் ஒலிக்க வெளியிடப்பட்ட ‘P T சார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

விசில் ஒலிக்க வெளியிடப்பட்ட 'P T சார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வேல்ஸ் திருவிழாவில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்ட 'P T சார்' படத்தின் ஃபர்ஸ்ட் லு க் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் 'பி. டி. சார்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு உடற்கல்வி ஆசிரிய ராக நடிக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக மு தன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு 'பி.டி. சார்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள வேலன் அரங்கத்தின் முன் அமைக்கப்பட்டிரு ந்த திறந்த வெளி கிராமிய திருவிழா அரங்கத்தில் ஆயிரக்கணக்கான மாணவ மாண வி யர்கள் பொங்கல் திருவிழாவை கொண்டாடிய தருணத்தில், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நே ஷனல் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத் தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை பிரம்மாண்...
2023 – மிலெட் வருடத்தை கொண்டாடும் வகையில் Dr.Chef.VK (வினோத் குமார்)
CALTURAL, TAMIL, TAMILNADU

2023 – மிலெட் வருடத்தை கொண்டாடும் வகையில் Dr.Chef.VK (வினோத் குமார்)

2023 - மிலெட் வருடத்தை கொண்டாடும் வகையில் Dr.Chef.VK (வினோத் குமார்) 2023 - மிலெட் வருடத்தை கொண்டாடும் வகையில் Dr.Chef.VK (வினோத் குமார்) தலைமையி ல் 100 வகையான "பொங்கல்" https://youtu.be/yLgV7Fry0J8?t=8 SAI INSTITUTIONS பயிற்சியாளரும் சமையல் துறை நிபுணர், 25 ஆண்டுக்கும் மேலாக தனித் துவம் வாய்த்து திகழும் Dr. Chef. VK (வினோத் குமார்) அவர்களின் தனி திறமை வெளிப்படு த்தி திரு.மஹாத்மா காந்தி, திரு.பாரதியார், மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் தி ரு.க ருணாநிதி மற்றும் செல்வி.ஜெயலலிதா, நடிகர் அஜித் மற்றும் நடிகர் விஜய் ஆகியோரின் உருவ படத்தை வெண்ணை சிற்பமாக மி கவும் தத்துருவமாக செதுக்கியவர், மேலும் அவர் ஆறு உலக சாதனையை படைத்துள்ளா ர், அதனை தொடர்ந்து இன்னொரு உலக சாதனை படைக்கும் விதமாக 100 வகையான ஆ ரோக் கியமான தானிய வகை பொங்கல்களை வழங்குவதும் இதுவே முதல் முறையாகும். இன்று காலை, சாய் ந...