Friday, June 5

TAMIL

’பாம்பாட்டம்’ ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்குள் புகுந்த நிஜ பாம்பு
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

’பாம்பாட்டம்’ ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்குள் புகுந்த நிஜ பாம்பு

’பாம்பாட்டம்’ ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்குள் புகுந்த நிஜ பாம்பு -டிரைலர் வெளியீட்டு விழாவில் அம்ரிஷ் பேச்சு  ”குடியால் கெடும் குடும்பங்கள்” முதல்வருக்கு கே.ராஜன் வேண்டுகோள் ”100 கோடி சம்பளம் வாங்கும் நடிகரால்  சினிமா நல்லா இருக்காது” ’பாம்பாட்டம்’ விழாவில் போட்டு தாக்கிய கே.ராஜன் ‘ஓரம்போ’, ‘வாத்தியார்’, ‘6.2’ போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்ட ன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு, இந்தி மொழிகளில் பிரமாண் டமாக தயாரித்துள்ள ‘பாம்பாட்டம்.’   வி.சி.வடிவுடையான் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகனாக ஜீவன், கதாநாயகி களா க மல்லிகா ஷெராவத், சாய் ப்ரியா, ரித்திகா சென் மற்றும் சுமன், சலீல் அங்கோலா, பருத் திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இனியன் ஒளிப்பதிவு செ ய்ய, அம்ரிஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென் னை யி...
எந்தவொரு அடிப்படை வசதிகள் இல்லாமலும் வனப்பகுதியில் முதல் வழக்கறிஞர்!
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

எந்தவொரு அடிப்படை வசதிகள் இல்லாமலும் வனப்பகுதியில் முதல் வழக்கறிஞர்!

எந்தவொரு அடிப்படை வசதிகள் இல்லாமலும் வனப்பகுதியில் முதல் வழக்கறி ஞர்! இய க்குனர் பா.இரஞ்சித் பாராட்டு.  கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டமன்றத் தொகுதி, தேன்கனிக்கோட்டை பகுதியி ல் உள் ள சந்தனபள்ளி பஞ்சாயத்து பெரிய பூதுக்கோட்டை பகுதியில் 65 வீடுகள் உள்ளன, ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த ராதிகா , அவருடைய தந்தை painter தொழில் செய்து வரு பவர் அவரின் தாய் கூலி வேலை செய்து வருகிறார், இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இதில் ராதிகா இரண்டு குழந்தை, பெரிய பூதுக்கோட்டை கிராமத்தில் அரசு சார்ந்து எந்தவொரு அடிப்படை வசதிகள் இல் லா மலும், யானை நடமாடும் வனப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர், தினந்தோறும் நட ந்து வ ந்து தேன்கனிக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று வந்து +2 வகுப்பி ல் 478/600 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதல் நபராக வந்துள்ளார், தொடர்ந்து 4 அரை ஆண்டாக நீலம் பண்பாட்டு மையம் ...
நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘வீர சிம்ஹா ரெட்டி’
ANDHRA PRADESH, TAMIL, TELUGU MOVIES

நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘வீர சிம்ஹா ரெட்டி’

நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் 'வீர சிம்ஹா ரெட்டி' படத்தின் முதல் பாடல் வெளியீடு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா - இயக்குநர் கோபிசந்த் மலினேனி- மைத்ரி மூவி மேக்க ர்ஸ் கூட்டணியில் தயாராகி வரும் 'வீர சிம்ஹா ரெட்டி' எனும் திரைப்படத்தில் இடம் பெற் ற 'ஜெய் பாலையா..' எனத்தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் தயாராகி வரும் 'வீர சிம்ஹா ரெட்டி' எனும் புதிய திரைப்படத்தில் நடிகர் நடசிம்ஹா நந்தமூரி பாலகிருஷ்ணா இதுவரை திரையில் தோன்றிராத- மக்கள் விரும்பும் வேடத்தில் நடிக்கிறார். இது ரசிகர்களை உற்சாகப்படுத் தி எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இசையமைப்பாளர் எஸ். எஸ். தமன் இசையில் உருவாகி இருக்கும் 'ஜெய் பாலையா..' எ னத் தொடங்கும் பாடல், அவரது ரசிகர்களுக்கான கீதமாக அமைந்திருக்கிறது. பாடலின் மெட்டு, பாடல் வரிகள், இசை, பின்னணி குரல்... ஆகியவை பாலகிருஷ்ண...
சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட் (Chup: Revenge of the Artist)
HINDI MOVIES, INDIA, ONLINE MOVIES, TAMIL

சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட் (Chup: Revenge of the Artist)

சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட் (Chup: Revenge of the Artist) திரைப்படம் 24 மணி நேரத்தில் ZEE5 இல் 30 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது!.  ~டாக்டர் ஜெயந்திலால் கடா  (PEN Studios) தயாரிப்பில், R. பால்கி எழுதி இயக்கிய, இந்த உளவியல் த்ரில்லர் தற்போது  ஜீ5-ல் கிடைக்கிறது.  இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5, 'சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட்' (Chup: Revenge of The Artist) இன் உலக டிஜிட்டல் பிரீமியர் நவம்பர் 25, 2022 அன்று நடைபெற்றது. டா க்டர் ஜெயந்திலால் கடாவின் பென் ஸ்டுடியோ, கௌரி ஷிண்டே, ராகேஷ் ஜுன்ஜுன்வா லா மற்றும் அனில் நாயுடுவின் Hope production தயாரிப்பில், R.பால்கி இயக்கத்தில்,  சன்னி தியோல், துல்கர் சல்மான், ஸ்ரேயா தன்வந்தரி, பூஜா பட், சரண்யா பொன்வண்ணன் மற் றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ...
திருமண வாழ்வில் 10வது ஆண்டை கொண்டாடும் பிரபல நடன ஜோடி !!
MARRIAGE, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

திருமண வாழ்வில் 10வது ஆண்டை கொண்டாடும் பிரபல நடன ஜோடி !!

திருமண வாழ்வில் 10வது ஆண்டை கொண்டாடும் பிரபல நடன ஜோடி !! பிரபல நடன இயக்குநர்கள் ஷோபி மாஸ்டர்  மற்று லலிதா ஷோபி மாஸ்டர் திருமண வா ழ்க்கையில் 10 வது ஆண்டை கடந்திருக்கிறார்கள். திரையுலகில் நடன இயக்குனர்களாக பலருக்கு முன்னுதாரமாக இருக்கும் இவர்கள் இல்லற வாழ்விலும் இன்பமான ஜோடியாக வலம் வருகிறார்கள்.   இந்திய திரையுலகம் முழுக்க பிரபலமானவர் நடன இயக்குநர் ஷோபி. 2004 ஆம் ஆண்டு வெளியான உலக நாயகன் கமல்ஹாசனின் ‘வசூல்ராஜா எம் பி பி எஸ்’ படம் மூலம் நடன இயக்குநராக திரைத்துறையில் அறிமுகமானவர் ஷோபி. திரைத்துறையில் பல முன்ன ணி நட்சத்திரங்களுடனும், பிரமாண்ட படங்களிலும் நடன இயக்குநராக பணியாற்றி பு கழ் பெற்றவர். லலிதா ஷோபி அவர்களும் பிகில் போன்ற பல முன்னணி திரைப்படங்க ளில் பணிபுரிந்து பிரபலமானவர்  ஷோபி மாஸ்டர், லலிதா ஷோபி மாஸ்டர் இருவரும் 2012 நவம்பர் 23 அன்று இல்லற வாழ் வில் இணைந்தனர். ...
அமைச்சரின் தம்பி என்ற கெத்தோடும், இளைமைத் திமிரோடும் சுற்றித்திரியும் சலீம்
MOVIE REVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அமைச்சரின் தம்பி என்ற கெத்தோடும், இளைமைத் திமிரோடும் சுற்றித்திரியும் சலீம்

கெத்துல' சினிமா விமர்சனம் திருநங்கைகளின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையும், திருப்பங்கள் நிறைந்த தி ரைக்கதையுமாக கமர்ஷியல் அம்சங்களோடு உருவாகியிருக்கிறது 'கெத்துல.' https://youtu.be/PA_uFH9a84M?t=13 அமைச்சரின் தம்பி என்ற கெத்தோடும், இளைமைத் திமிரோடும் சுற்றித்திரியும் சலீம் பா ண்டாவுக்கு பெண்களைக் கடத்தி தனது 'அந்தரங்க ஆசை'க்கு பலியாக்குவது வழக்கம். அ ந்த வரிசையில் மதுபானக்கூடத்தில் நடனமாடும் ரீரினுவையும் அணுகுகிறார். அவரை, அ ந்த நேரத்தில் அங்கிருந்த ஸ்ரீஜித் காப்பாற்றுகிறார். அதனால் சலீம் பாண்டாவுக்கு ஸ்ரீஜி த் மீது கொலைவெறி வருகிறது. அதே நேரம் ஆபத்தான சூழலிலிருந்து தன்னைக் காப் பாற்றிய ஸ்ரீஜித் மீது ரிரீனுவுக்கு காதல் உருவாகிறது. ஸ்ரீஜித் அந்த காதலை ஏற்க முடி யா த நிலையில் இருக்கிறார்... இப்படி பயணிக்கும் கதையில் ஸ்ரீஜித் காதலை ஏற்க மறுத்தது ஏன்? ஸ்ரீஜித்தை பழிவாங்க த் துடிக்க...
ஜேம்ஸ் கேம்ரூனின் ‘அவதார்’ திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் தொடங்கிய வெறும்
ENGLISHMOVIES, HOLLY WOOD, TAMIL

ஜேம்ஸ் கேம்ரூனின் ‘அவதார்’ திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் தொடங்கிய வெறும்

ஜேம்ஸ் கேம்ரூனின் ‘அவதார்’ திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் தொடங்கிய வெறும் ஜேம்ஸ் கேம்ரூனின் ‘அவதார்’ திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் தொடங்கிய வெறும் மூன்றே நாட்களில் 45 ப்ரீமியம் ஃபார்மேட் ஸ்கிரீன்களில் 15,000-க்கும் அதிகமான டிக்கெட் கள் விற்று சாதனை! மிக பிரம்மாண்டமான காட்சியனுபவத்தை வரவேற்க ‘அவதார்’ படம் மூலம் இந்திய சினி மாத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதற்கான டிக்கெட் புக்கிங் ஓப்பனிங் தற்போது தொடங்கி இருக்கிறது. கண்னைக் கவரு ம் வகையிலான அட்டகாசமான திரையனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுக்கும் வகையில் ‘அவதார்’ திரைப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ம லையாளம் என இந்த ஆறு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. ஜேம் ஸ் கேம்ரூனின் இயக்கத்திற்கு என ஏராளமான இந்திய ரசிகர்கள் உள்ளனர். தற்போது பா க்ஸ் ஆஃபிஸ் வரலாற்றில் ‘அவதார்’ திரைப்படம் புதிய சாதனையை உ...
டூப் போடாமல் ஸ்டண்ட் காட்சியில் நடித்த நடிகர் சோமுவுக்கு நடிகர் விஷால் பாராட்டு!
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

டூப் போடாமல் ஸ்டண்ட் காட்சியில் நடித்த நடிகர் சோமுவுக்கு நடிகர் விஷால் பாராட்டு!

டூப் போடாமல் ஸ்டண்ட் காட்சியில் நடித்த நடிகர் சோமுவுக்கு நடிகர் விஷால் பாராட்டு! சண்டைக் காட்சிகள் நடித்த நடிகர் சோமுவுக்கு விஷால் செய்த உதவி! சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் 'வீரமே வாகை சூடும்'. இதில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்து இருப்பார். இதே படத்தில் ஜோசப் என்னும் முக் கியமான கதாபாத்திரத்தில் புதுமுக நடிகர் சோமு பார்ப்பவர்கள் கவனத்தைக் கவரும் வகையில் நடித்திருப்பார். இந்தப் படத்தில் ஒரு முக்கியமான காட்சியில் நடிகர் விஷால் சோமுவைத் துரத்திக் கொ ண்டு செல்லும்படி ஒரு காட்சி வந்திருக்கும். அந்தக் காட்சியின் இறுதியில் சோமு ஒரு லா ரியில் அடிபட்டு இறந்து விடுவதைப் போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். படப்பிடிப்பு ந டக்கும் போது இந்தக் காட்சியைப் படமாக்குவது அபாயம் நிறைந்தது என் பதால் முதலில் சண்டைக் கலைஞர்களை வைத்து டூப் போட்டுப் படமாக்கலாம் என்று இய க்குநர் சரவண ன்...
ஜுனியர் எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவாகாவுள்ள பெயரிடப்படாத திரைப்படத்தின் பூஜை
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஜுனியர் எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவாகாவுள்ள பெயரிடப்படாத திரைப்படத்தின் பூஜை

ஜுனியர் எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவாகாவுள்ள பெயரிடப்படாத திரைப்படத்தின் பூஜை இன்று துவங்கியது !!! கிரைம் திரில்லர் படமாக உருவாகவுள்ளது. Third Eye Creations சார்பில் MD விஜய் தயாரிப்பில், கிரிஷா குரூப் ஜீனியர் எம்.ஜி.ஆர் முதன் மை பாத்திரங்களில் நடிக்க, இயக்குநர் தமிழ் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் புதி ய க்ரைம் திரில்லர் திரைப்படம், “Production No. #2” இன்று இனிதே பூஜையுடன் துவங்கியது. எம்.ஜி.ஆரின் தோட்டமான சென்னை ராமவரம் தோட்டத்தில் படக்குழுவினர் மற்றும் தி ரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள இப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது. இ வ்விழாவினில் படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் ஜீனியர் எம்.ஜி.ஆர், நடிகர் ஆனந் த்பாபு, இயக்குநர் மோகன் ஜி, சந்தோஷ் பிரதாப், விஜய் டிவி புகழ், உதயா, சிலுமிசம் சி வா, வையாபுரி, இயக்குநர் தமிழ், , பிக்பாஸ் டேனியல் ஆகியோர் கலந்துகொண்டு வாழ் த்தினர். பெண் கதாப்பாத்...
1000-திற்கும்  மேற்பட்ட நிறுவனங்களில் பல்லாயிரம் மாணவர்களுக்கு
INDIA, INDUSTRIES, TAMIL

1000-திற்கும்  மேற்பட்ட நிறுவனங்களில் பல்லாயிரம் மாணவர்களுக்கு

1000-திற்கும்  மேற்பட்ட நிறுவனங்களில் பல்லாயிரம் மாணவர்களுக்கு மென்பொருள் வேலைவாய்ப்புகளை அமைத்துள்ள ஒரு  இந்தியா எட் டெக்டெக்  நிறுவனம் - நெக்ஸ்ட் வேவ் (NXTWAVE) தமிழ்நாடு, 22 நவம்பர், 2022: மென்பொருள் துறையில் பல்வேறு பதவிகளுக்கான பயிற் சி யை வழங்குவதில் முதன்மை வகிக்கும் நிறுவனமான நெக்ஸ்ட்வேவ் (NxtWave), கடந்த 18 மாதங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான நிறுவனங்களில் தனது மாணவர்களை பணி யி ல்  அமர்த்தியுள்ளது. அதிவேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களிலிருந்து அ மேசான், கூகுள், டிலாய்ட், பேங்க் ஆஃப் அமெரிக்கா, ஜியோ மற்றும் இதுபோன்ற பன் னா ட்டு பெருநிறுவனங்களும் உள்ளடங்கும்.  தமிழ்நாட்டில் முப்பத்திற்கும் மேலான மா வட்ட ங்களில், பல கல்லூரிகளிலிருந்தும் மற்றும் இந்தியாவின் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மாவ ட்டங்களில், பல முன்னணி  கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் இப்பயிற்சியினை  பெற் று தங்களது த...