Thursday, August 13

TAMIL

நடிகர் ஆர்யா பிறந்த நாளில் 10 ஏழை எளிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு
BIRTHDAY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிகர் ஆர்யா பிறந்த நாளில் 10 ஏழை எளிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு

நடிகர் ஆர்யா பிறந்த நாளில் 10 ஏழை எளிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வ ழங்கிய “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” படக்குழு !! Drumsticks Productions தயாரிப்பு நிறுவனம், Round Table India மற்றும் ஆர்யாவின் Ryders Team Ja mmy குழு இணைந்து “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” படப்பிடிப்பு நடைபெறும் ப குதிகளில் வாழும், 10 ஏழைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆர்யா பிறந்த நாளில் (டிச ம்பர் 11) சைக்கிள் வழங்கியுள்ளது.   https://youtu.be/a-D0fWfj5B4?t=5 ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக் கத் தில், நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்து கதையாக உருவாகும் புதிய திரைப்படம் “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவில்பட்டி பகு திகளில் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 10 அன்று ஆர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்த...
கல்விக்கு எதற்கு கடன்? உண்மையை பேச வரும் ‘காலேஜ் ரோடு’ படம்.
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கல்விக்கு எதற்கு கடன்? உண்மையை பேச வரும் ‘காலேஜ் ரோடு’ படம்.

கல்விக்கு எதற்கு கடன்? உண்மையை பேச வரும் 'காலேஜ் ரோடு' படம். நடிகர் லிங்கேஷ் நடிக்கும் காலேஜ் ரோடு திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது.  https://youtu.be/DuQGF4Ja-QM?t=31 விழாவில் பேசிய லிங்கேஷ். நமது மாநிலம் கல்வியை மிக முக்கியமானதாக கருதும் மாநிலம். மாணவர்கள் கல்வி ற்க உணவு கொடுத்து அடிப்படைக்கல்வியை கொடுத்துவருகிறது.  ஆனால் உயர் படிப்புகள் என்று வரும்பொழுது இங்கு பணம் பெரும் முக்கிய பங்காற்றுகிறது.கல்வி கற்க கல்விக்க டன் வாங்கியே பெரும்பான்மையான மாணவர்கள் கல்வி கற்றுவருகின்றனர். சில உயர் படிப்புகளை திறமை இருந்தும் பணம் இல்லாத காரணத்தால் படிக்கமுடியா ம ல் போனவர்கள் பலர். அதிலும் கல்விக்கடன் வாங்கி படிக்கும் மாணவர்களின் நிலமை பெரும் துயரமானது. கல்விகடன் வாங்குவதிலிருந்து அதை கட்டி முடிக்கும் வரையிலும் மாணவர்களுக்கு இருக்கும் உளவியல் பிரச...
நடிகர் மேத்யூ தாமஸ் – நடிகை மாளவிகா மோகனன் இணைந்து நடித்திருக்கும்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிகர் மேத்யூ தாமஸ் – நடிகை மாளவிகா மோகனன் இணைந்து நடித்திருக்கும்

நடிகர் மேத்யூ தாமஸ் - நடிகை மாளவிகா மோகனன் இணைந்து நடித்திருக்கும் 'கிறிஸ்டி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு காதல் உணர்வை கொண்டாடும் படைப்பாக உருவாகி இருக்கும் 'கிறிஸ்டி' 'பேட்ட', 'மாஸ்டர்' படப் புகழ் நடிகை மாளவிகா மோகனனும், மலையாள முன்னணி நட்சத் திர நடிகர் மேத்யூ தாமஸும் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'கிறிஸ்டி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிரு க்கிறது. இதனை மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான பிரித்விராஜ், ஜெய சூர் யா, டோவினோ தாமஸ், நிவின் பாலி, சன்னி வெய்ன், உன்னி முகுந்தன், ஜாய் மாத்யூ, ந டிகை மஞ்சு வாரியர், பஷில் ஜோசப், அந்தோணி பேப் ஆகியோர் தங்களது அதிகாரப்பூ ர்வ இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் ஆல்வின் ஹென்றி இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்பட ம் 'கிறிஸ்டி'. இதில் நடிகர் ...
நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
ANDHRA PRADESH, TAMIL, TELUGU MOVIES

நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் படப்பிடிப்புடன் தொடங்கிய நந்தமுரி பாலகிருஷ்ணாவின் புதிய படம் தெலுங்கு திரையுலகின் மாஸ் ஹீரோ நந்தமுரி பாலகிருஷ்ணா- இயக்குநர் அனில் ரவி புடி - ஷைன் ஸ்கிரீன்ஸ் ஆகியோரின் கூட்டணியில், 'NBK108' என தற்காலிகமாக பெயரி டப்பட்டிருக்கும் புதிய திரைப்படத்தின் தொடக்க விழா, படப்பிடிப்புடன் தொடங்கியது. தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான அனில் ரவிபுடியின் இயக்கத்தில் தயா ராகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் மாஸ் ஹீரோ நந்தமுரி பாலகிருஷ்ணாக தையின் நாயகனாக நடிக்கிறார். சி. ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப் பட த்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். தம்மி ராஜு பட தொகுப்பாளராக பணியாற்ற, கலை இயக்கத்தை ராஜீவன் கவனிக்கிறார். சண்டை பயிற்சி இயக்குநராக வி. வெங்கட் பணியாற்றுகிறார். மாஸ் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்தத் த...
நடிகர் பாலா படத்தில் சம்பள பிரச்சனை….
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிகர் பாலா படத்தில் சம்பள பிரச்சனை….

நடிகர் பாலா படத்தில் சம்பள பிரச்சனை…. அஜித்தின் தம்பியாக 'வீரம்' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பரவலான அறிமுகத் தைப் பெற்றவர் நடிகர் பாலா. தமிழில் குறைந்த படங்களே நடித்திருந்தாலும் பல மலை யாளப் படங்களில் நடித்து கேரளாவில் பரவலான அறிமுகத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ள இவர், மலையாளத்தில் கலாபம் தொடங்கி பிக் பி, ரிங் டோன்,காயம், ஹிட் லிஸ்ட், புலி முருகன், லூசிபர் போன்று சுமார் 50 படங்களில் நடித்து அழுத்தமாகத் தனது பங்களிப்பைப் பதிவு செய்து வைத்திருப்பவர். முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து அவர்களது அன்பைப் பெ ற்றிருப்பவர். பல மலையாள சேனல்களின் போட்டி நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்துள்ளவர். கிட்டத்தட்ட நான்காண்டுகள் எந்தப் படத்திலும் நடிக்காமலிருந்தவர், அனூப் இயக்கத் தி ல் 'ஷபீக்கிண்டே சந்தோஷம் ' படத்தில் நடித்தார். சில தினங்களுக்கு முன் வெளியான இ ப்படம் பெரிய அளவில் வெற்றி ...
தமிழில் அறிமுகமாகும் புஷ்பா பட பாடகி இந்ரவதி சவுகான்.
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தமிழில் அறிமுகமாகும் புஷ்பா பட பாடகி இந்ரவதி சவுகான்.

தமிழில் அறிமுகமாகும் புஷ்பா பட பாடகி இந்ரவதி சவுகான். சமீபத்தில் மிகவும் பிரபலமான " ஊ அண்டா வா " தெலுங்கு பாடலை பாடிய "இந்ரவதி சௌ கான்" தமிழில் அறிமுகமாகிறார். அறிமுக இயக்குனர் பெருமாள் காசி இயக்கத்தில் ,எல் என் எச் கிரியேஷன் க. லட்சுமி நா ராயணன் தயாரிப்பில் " என்ஜாய் " என்கிற படத்தின் மூலம் தமிழில் பாடகியாக அறி முக மாகிறார். "சங்கு சக்கர கண்ணு" என்கிற பாடல் மூலம் தமிழில் பாடகியாக அறிமுகமாகி இருக்கி றார். பாடலை விவேகா எழுதியிருக்கிறார். KM ரயான் இசையமைத்துள்ளார். இந்த பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. புஷ்பா படத்தில் இவர் பாடிய "ஊ.. அண்டா" வா பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபல மா கி Z Zயது போல " சங்கு சக்கர கண்ணு"பாடலும் பெரும் வரவேற்பை பெரும் என்கிறார். தமிழில் பாடுவது பெரும் விருப்பமாகவுள்ளதாகவும், தொடர்ந்து தமிழில் பாட வாய்ப் புக ள் வருவதாகவு...
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கோவா திரைப்பட விழாவில் வரவேற்பை குவித்த “கிடா (Goat)”

கோவா திரைப்பட விழாவில் வரவேற்பை குவித்த “கிடா (Goat)” திரைப்படம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது !! ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா த யாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில், உருவாகியுள்ள கிடா (Goat) தி ரைப்படம், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையி டப்பட்டது. இத்திரையிடலின் போது அரிய நிகழவாக மொத்த பார்வையாளர்களும் எழுந் து நின்று கைதட்டி படத்தினை பாராட்டினார்கள். இந்நிலையில் இப்படம் சென்னையில் ந டைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் ம ற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியு ள்ளது. இன்னும் திரைக்கு வராத நிலையில் திரைப்பட விழாவில் பட...
“லவ்” ( Love ) திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !!!
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

“லவ்” ( Love ) திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !!!

“லவ்” ( Love ) திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !!! RP Films சார்பில் R.P.பாலா தயாரித்து இயக்க, நடிகர்Post பரத், நடிகை வாணி போஜன் முத ன் மை பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் “லவ்” ( Love ). மாறுபட்ட திரைக்கதையில் மிர ட்டலான திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடந்தது. இவ்விழாவினில் எடிட்டர் அஜய் மனோஜ் பேசியதாவது.. பரத் சார் படத்துல நானும் ஒரு பார்ட்டா இருக்குறது ரொம்ப சந்தோசம். தயாரிப்பாளர் இ யக்குநர் R.P.பாலா மற்றும் பரத் அவர்களுக்கு நன்றி. படம் நன்றாக வந்துள்ளது அனை வரு ம் பாருங்கள் நன்றி. ஒளிப்பதிவாளர் P G முத்தையா பேசியதாவது… மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். படமெடுக்கும் போதே நிறைய சுவாரஸ்யங்கள் இ ருந்தது. இறுதிக்காட்சிகளில் வாணி போஜன் அட்டகாசமாக நடித்துள்ளார். அவரை விட்டு கண்ணை...
திக் திக் காட்சிகளுடன் திகைப்பூட்டும் ‘பகாசூரன்’டிரைலர் வெளியானது
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

திக் திக் காட்சிகளுடன் திகைப்பூட்டும் ‘பகாசூரன்’டிரைலர் வெளியானது

திக் திக் காட்சிகளுடன் திகைப்பூட்டும் ‘பகாசூரன்’டிரைலர் வெளியானது செல்வராகவன் – நட்டி கலக்கும் ‘பகாசூரன்’ டிரைலர் வெளியீடு ஆக்ரோஷ செல்வராகவன்; ஆங்கார நட்டி : எதிர்பார்ப்பை பற்றவைத்த ‘பகாசூரன்’ டி ரைலர் ‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களின் மூலம் தமிழ் சி னிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G இவர், ஜி எம் பி லி ம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் அடுத்ததாக தயாரித்து இயக்கும் படம் ‘பகா சூரன்’. இந்தப் படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத் தி ரத்தில் நட்டி நடிக்கிறார். ‘ ‘கர்ணன்’ படத்திற்கு பிறகு நட்டி முக்கிய கேரக்டரில் நடிக்க, க தையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, கே.ராஜன் நடித்து ள் ளனர். மற்றும் மன்சூர் அலிகான், தேவதர்சினி, கூல்ஜெயந்த், பி.எல்.தேனப்பன், சசி லை யா, ரிச்சா ஜாக்கோப், அர...
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கல்வி நிலையங்களில் இருக்கும் பிரச்சினைகளை பேசும் படம் காலேஜ்ரோடு.

கல்வி நிலையங்களில் இருக்கும் பிரச்சினைகளை பேசும் படம் காலேஜ்ரோடு. கபாலி, பரியேறும் பெருமாள், கஜினிகாந்த், V1, டானாக்காரன், மற்றும் பல படங்களில் கு ணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் லிங்கேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் 'காலேஜ் ரோடு' . கல்வி நிலையங்களில் இருக்கும் மிக முக்கிய பிரச்சினையை பற்றி பேசுகிறபடமாக இரு க்கும். இளைஞர்களின் வாழ்வில் கல்வியின் அவசியமும் , அந்த கல்வி இன்று என்னவாக இருக்கிறது , அது அனைவருக்குமானதாக இருக்கிறதா? எதிர்கால சந்ததியினருக்கு கல் வி  என்னவாக இருக்கப்போகிறது என்பதைபற்றி பேசுகிறபடமாக இருக்கும். பரபரப்பான திருப்பங்களோடு காதல் நட்பு நகைச்சுவை கலந்த கம்ர்சியலான படமாக வும் இருக்கும் கல்லூரி மாணவர்களை மனதில் வைத்து திரைப்படத்தை எடுத்துள்ளோம் என்கிறார் இந்த படத்தின் இயக்குனர் ஜெய் அமர்சிங். இந்த படத்தை பார்த்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் இய...