Thursday, June 4

TAMIL

நியூயார்க்கில் நடந்த அமெரிக்க தமிழ் தொழில்முனைவோர் சங்க மாநாட்டில் (ATEA)
ASSOCIATION, HOLLY WOOD, TAMIL

நியூயார்க்கில் நடந்த அமெரிக்க தமிழ் தொழில்முனைவோர் சங்க மாநாட்டில் (ATEA)

நியூயார்க்கில் நடந்த அமெரிக்க தமிழ் தொழில்முனைவோர் சங்க மாநாட்டில் (ATEA) நியூயார்க்கில் நடந்த அமெரிக்க தமிழ் தொழில்முனைவோர் சங்க மாநாட்டில் (ATEA) இந்திய தொழில்முனைவோர் முக்கிய இடத்தைப் பிடித்தனர். சென்னை, செப்டம்பர் 22, 2022 - சமீபத்தில் முடிவடைந்த அமெரிக்க தமிழ் தொழில்மு னை வோர் சங்கத்தின் (ATEA) தேசிய தொழில்முனைவோர் மாநாடு CATEALYZE 2022 இல் இந்திய தொழில்முனைவோர் முக்கிய இடத்தைப் பிடித்தனர், இதில் பல்வேறு துறைகளைச் சேர் ந்த தொழில்முனைவோர் பங்கேற்ற சக்திவாய்ந்த குழு விவாதங்கள் மற்றும் ஃபயர்சைட் அரட்டைகள் (முறை சாரா உரையாடல்கள்) நடந்தன. CATEALYZE 2022  இன் முக்கிய கருப்பொருள் ஆன,  "ஈடுபடுதல் மற்றும் பொறுப்பேற்குதல்" என்பது, அமெரிக்காவில் புதிய வணிகங்களை   ஒத்துழைத்து தொடங்குவதற்கு  தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களை மேம்படுத்தும்  நோக்கத்துடன் இருந்தது. இந்திய சமூகம், அம...
நவம்பர் 4 இல் ரிலீசாகும்  ஓங்காரம் (ONKAARAM )தமிழ் திரைப்படம்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நவம்பர் 4 இல் ரிலீசாகும்  ஓங்காரம் (ONKAARAM )தமிழ் திரைப்படம்

நவம்பர் 4 இல் ரிலீசாகும்  ஓங்காரம் (ONKAARAM )தமிழ் திரைப்படம் 'அய்யன்', 'சேது பூமி 'ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஏஆர். கேந்திரன் முனியசாமி (AR Kendiran Muniyasami) இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஓங்காரம்'. இ தில் இயக்குநரான ஏஆர். கேந்திரன் முனியசாமி கதையின் நாயகனாக நடிக்க, கதாநாய கியாக நடிகை வர்ஷா விஸ்வநாத் (Varsha viswanath) நடித்திருக்கிறார். இவர்களுடன் ஸ்ரீதர், மதன் துரைசாமி, ஜிந்தா, முருகன், ஏழுமலையான்,சிவக்குமார்,டெல்டா வீரா உள்ளிட்ட ப லர் நடித்திருக்கிறார்கள். சாம் கே ரொனால்ட் (Sam K Ronald )ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு வி டி பாரதி மற்றும் வி டி மோனிஷ் (VT BHARATHI & VT MONISH) ஆகிய இரட்டையர்கள் சையமை த்திருக்கிறார்கள். பல வெற்றிப்படங்களுக்கு பாடல்கள் எழதிய ஞானகரவேல் (Gnanakarav el  ) இப்படத்தில் அனைத்து பாடல்களையும் எழதி இருக்கி...
புதுமுக இயக்குனர் தினேஷ் தயாரித்து இயக்கும் ‘ஹாட்ஸ்பாட்’..!
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

புதுமுக இயக்குனர் தினேஷ் தயாரித்து இயக்கும் ‘ஹாட்ஸ்பாட்’..!

புதுமுக இயக்குனர் தினேஷ் தயாரித்து இயக்கும் 'ஹாட்ஸ்பாட்'..! புதுமுக இயக்குனர் தினேஷ் தயாரித்து இயக்கும் திரைப்படம்  'ஹாட்ஸ்பா ட்'.இப்படத்தி ற்கு திரைக்கதை வசனத்தை ஆண்டனி எழுதுகிறார். 1970 இல் நடக்கும் இப்படத்தின் கதை கோவாவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சைக்கோ திரில்லர் வகை படமாகும். இப்படத்தில் புதுமுகங்களான சந்திப் கதாநாயகநாக  நடிக்க கதாநாயகியாக லட்சுமி ந டிக்க உள்ளார். இவர்களோடு முக்கிய கதாபாத்திரத்தில் தினேஷ் மரியா, ஆண்டர்சன் ஆ கியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு  செப்டம்பர் 30 அன்று கோவாவில் தொடங்கி மும்பை, பாங்காக் போன்ற இடங்களில் தொடர்ந்து நடைபெற உள்ளது. மேலும் இப்படத்திற்கு இசை ஜான் பீட்டர், ஒலிப்பதிவு விவேக்,  சண்டை பயிற்சி அலெக்ஸ், நடனம் பிரசன்னா. இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் தயாராக  உள்ளது என்று குறிப்பிடத்தக்கது....
கல்லூரி மாணவிகளுடன் பிறந்த நாளை கொண்டாடிய துருவ் விக்ரம்
BIRTHDAY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கல்லூரி மாணவிகளுடன் பிறந்த நாளை கொண்டாடிய துருவ் விக்ரம்

கல்லூரி மாணவிகளுடன் பிறந்த நாளை கொண்டாடிய துருவ் விக்ரம் தமிழ் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் இளம் நடிகர் துருவ் விக்ர ம், சென்னையில் உள்ள கிறிஸ்துவ மகளிர் கல்லூரியில் 'Battle Fest 2022' என்ற பெயரில் ந டைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஒவ்வொரு நட்சத்திர நடிகர்களும் தங்களது பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடு வது இயல்பு. இந்த விசயத்தில் மில்லியன் கணக்கிலான ரசிகர்களை கொண்டிருக்கும் இளம் நடிகர் துருவ் விக்ரம், ரசிகைகள் மற்றும் மாணவிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, பிறந்தநாளான இன்று சென்னை கிறிஸ்தவ மகளிர் கல்லூரியில் நடைபெற்ற 'Battle Fest 2022' எனும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். அதன் போது, இன்று துருவ் விக்ரமின் பிறந்த நாள் என்பதை அறிந்த கல்லூரி மாணவிக ள், கேக் வெட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனையடுத்து மாணவிகளின் வேண்டு...
ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மூவிவுட்’ ஓடிடி தளம் பல புதிய திரைப்படங்களை ரசிகர்களுக்கு வருடத்திற்கு ரூ.99/க்கு வழங்கி வருகிறது.

மூவிவுட்' ஓடிடி தளம் பல புதிய திரைப்படங்களை ரசிகர்களுக்கு வருடத்திற்கு ரூ.99/க்கு வழங்கி வருகிறது. 'மூவிவுட்' ஓடிடி தளம் பல புதிய திரைப்படங்களை ரசிகர்களுக்கு வருடத்திற்கு ரூ.99/க்கு வழங்கி வருகிறது. சென்ற மாதம் இந்தியாவின் முதல் ப்ராப்பர் சிங்கிள் ஷாட் படமான 'யுத்த காண்டம்' மற்றும் தமிழீழத் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமா ன 'மேதகு பாகம் 1' மற்றும் 'மேதகு பாகம்2' ஆகிய திரைப்படங்களை வெளியிட்டது.  இம்மாத வெளியீடாக, த்வனி என்கிற மியூசிக்கல் திரில்லரை, நேரிடையாய் ஓடிடி தளத் தில் வெளியிட்டிருக்கிறது.  இதில் புதுமுகங்களான பிரியங்கா, வருண், சுதாகர் ஆகியோ ர் நடித்திருக்கிறார்கள். எழுதி இயக்கியிருப்பவர் எஸ்.ஆர். பாலாஜி. தயாரிப்பாளர் அனி ல் ஓய்.குமார். இது மட்டுமில்லாமல் 'தூண்டுதல்' எனும் பைலட் திரைப்படத்தை நேரிடையாய் ஓடிடி தள த்தில் வெளியிட்டிருக்கிறது. இதில் திரைப்பட...
நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிப்பில்,  விஜய் ஆண்டனி நடிக்க, இயக்குநர் சுசீந்திர ன், இயக்கும் “வள்ளி மயில்”
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிப்பில்,  விஜய் ஆண்டனி நடிக்க, இயக்குநர் சுசீந்திர ன், இயக்கும் “வள்ளி மயில்”

நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிப்பில்,  விஜய் ஆண்டனி நடிக்க, இயக்குநர் சுசீந்திர ன், இயக்கும் “வள்ளி மயில்” நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிப்பில்,  விஜய் ஆண்டனி நடிக்க, இயக்குநர் சுசீந்திர ன், இயக்கும் “வள்ளி மயில்” திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி ப டமாக்கப்பட்டு வருகிறது!! நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில், தமிழ் சினி மா வின் முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் ஆண்டனி நடிக்க, சுசீந்திரன் இயக்கத்தில், 1980 க ளின் காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகும் “வள்ளி மயில்” படத்தின் க்ளைமாக் ஸ் சண்டைக்காட்சி, சிறுமலை காட்டினுள் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட கோவில் அர ங்கில் படமாக்கப்பட்டு வருகிறது.   1980 களில், நாடக கலையின் பின்னணியில் நடக்கும் ஒரு புதுமையான  டிராமா திரில்ல ராக இத்திரைப்படம் உருவாகிறது.1980 கால கட்ட கதை என்பதால் முன்னதாக திண்டுக் கல் மாநகரில் 1980 காலகட...
 பொன்னியம்மன் மேடு,ஏரிக்கரை ரோடு,மாதவரம்
REAL ESTATE, TAMIL, TAMILNADU

 பொன்னியம்மன் மேடு,ஏரிக்கரை ரோடு,மாதவரம்

 பொன்னியம்மன் மேடு,ஏரிக்கரை ரோடு,மாதவரம்  பொன்னியம்மன் மேடு,ஏரிக்கரை ரோடு,மாதவரம் பகுதியில் இடிக்கப்பட்ட அந்த இடம் 1984க்குப் பிறகு அரசாணையின்படி மக்கள் பயன்பாட்டுக்கான இடம். இது பட்டா வாங்கி ன இடமும் கூட.திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் இடிப்பது ஒரு தவறான செய ல்.அரசியல் செல்வாக்கால் இடிக்கப்பட்ட இடம்.அரசாங்கம் தீர்வு கா ண கோர்ட் அப்பில் பெண்டிங்கில் இருக்கிறது.இதையும் மீறி பொதுப்பணித்துறையும் தாசில்தாரும் திட்டமிட்டு ஒருத்தருக்கொருத்தர் அண்டர்ஸ்டாண்டிங்கில் செய்கிறார்கள்...
தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் தொழிற்சங்கம் மற்றும் அப்போலோ, கியூரி, செட்டிநாடு மருத்துவமனைகள் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம்.
SOCIAL WORK, TAMIL, TAMILNADU

தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் தொழிற்சங்கம் மற்றும் அப்போலோ, கியூரி, செட்டிநாடு மருத்துவமனைகள் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம்.

தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் தொழிற்சங்கம் மற்றும் அப்போலோ, கியூரி, செட்டிநாடு மருத்துவமனைகள் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம். சென்னை சோழிங்கநல்லூர் காரப்பாக்கம், கங்கை அம்மன் கோவில் தெருவில் உள்ள, அ ரசு ஆரம்ப பள்ளியில் தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் தொழிற்சங்கம் மற்றும் அப்போலோ, கியூரி, செட்டிநாடு மருத்துவமனைகள் இணைந்து நடத்திய, https://youtu.be/Q-50a5wLhGA?t=8 மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது, சங்கத் தலைவர் ஸ்ரீதர், பொதுச் செயலாளர் சத்யா, தலைமை தாங்கினர்.. பொருளாளர் அய்யாவு சந்திரன், துணைத் தலைவர் அகமது அலி, இணை செயலாளர்கள் சந்திரசேகர ன், கார்த்திகேயன், அமைப்புச் செயலாளர் பாலமுருகன், சட்ட ஆலோசகர் தினகரன், வட சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித் தன ர், சிறப்பு விருந்தினராக சங்க கவுரவ தலைவர் ஜெயராமன் மற்றும் சோ ழிங்க ந...
சர்வதேச விளையாட்டு வீரரும், சமூகச் சிந்தனையாளருமான முனைவர் மா.ரா. செளந் தரராஜன் எழுதிய ‘நில், கவனி, யோசி, செயல்படு…’,
BOOKS / NOVELS, TAMIL, TAMILNADU

சர்வதேச விளையாட்டு வீரரும், சமூகச் சிந்தனையாளருமான முனைவர் மா.ரா. செளந் தரராஜன் எழுதிய ‘நில், கவனி, யோசி, செயல்படு…’,

மா.ரா. செளந்தரராஜன் 100-வது வயதிலும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சா திக்க வேண்டும்!'' - ‘மா.ரா. செளந்தரராஜன் 100-வது வயதிலும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சா திக்க வேண்டும்!'' -முனைவர் மா.ரா. செளந்தரராஜன் எழுதிய 'நில், கவனி, யோசி, செ ய ல்படு...' நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவர் 'வால்டர்' தேவாரம் பேச்சு சர்வதேச விளையாட்டு வீரரும், சமூகச் சிந்தனையாளருமான முனைவர் மா.ரா. செளந் தரராஜன் எழுதிய 'நில், கவனி, யோசி, செயல்படு...', 'Stop, Listen, Think, Act...' என்ற இரு நூ ல்க ளின் வெளியீட்டு விழா 11.9.2022 ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை வடபழனி கிரீன் பா ர்க் நட்சத்திர ஹோட்டலில் சிறப்பாக நடந்தது. நிகழ்வில், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே. கிருஷ்ணன், தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவர் 'வால்டர்' தேவாரம், தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவர் பன...
வா மீடியா என்டர்டைன்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டூடியோஸ் இணைந்து பிரம்மா ண்டமாக தயாரித்துள்ள படம் ‘ஓ மை கோஸ்ட்’.
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வா மீடியா என்டர்டைன்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டூடியோஸ் இணைந்து பிரம்மா ண்டமாக தயாரித்துள்ள படம் ‘ஓ மை கோஸ்ட்’.

ஸ்டைலிஷ் தலைவி சன்னி லியோனின் தெறிக்கவிடும் ' ஓ மை கோஸ்ட்' டீசர்! வா மீடியா என்டர்டைன்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டூடியோஸ் இணைந்து பிரம்மா ண்டமாக தயாரித்துள்ள படம் 'ஓ மை கோஸ்ட்'. இதில் நாயகியாக பிரபல பாலிவுட் நடிகை 'ஸ்டைலிஷ் தலைவி' சன்னி லியோன் நடிக்கி றார். முக்கிய வேடங்களில் நகைச்சுவை நடிகர்கள் யோகி பாபு, சதீஷ் நடிக்கிறார்கள். இ வர்களுடன் ரமேஷ் திலக், ரவி மரியா, அர்ஜுன், தர்ஷா குப்தா உட்பட ஏராளமான நட்சத்தி ரங்கள் நடிக்கிறார்கள். ஜாவித் ரியாஸ் இசையமைத்திருக்கிறார். இவர் 'மாநகரம்', 'யார் இவர்கள்' உட்பட ஏராள மான படங்களுக்கு இசையமைத்துள்ளார். மலையாள சினிமாவின் முன்னணி ஒளிப்பதி வாளரான தீபக்மேனன் ஒளிப்பதிவு செய் து உள்ளார். பாடல்களை பா.விஜய் எழுதியுள்ளார். .சண்டைக் காட்சிகளை 'கில்லி' சேகர் ,வடிவமை த் திருக்கிறார். படத்தொகுப்பை அருள் சித்தார்த் ஏற்றுள்ளார். கலை இயக்குநர்களாக ராம்-...