Thursday, November 19

TAMIL

இந்தியன் பனோரமாவுக்கு இ.வி.கணேஷ்பாபுவின் *ஆநிரை*
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இந்தியன் பனோரமாவுக்கு இ.வி.கணேஷ்பாபுவின் *ஆநிரை*

இந்தியன் பனோரமாவுக்கு இ.வி.கணேஷ்பாபுவின் *ஆநிரை* குறும்படம் தேர்வு* 56ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா - இந்தியன் பனோரமா,வரும் 20 முதல் 28ஆம் தேதி வரை கோவாவில் நடைபெற இருக்கிறது. இதில் இ.வி.கணேஷ்பாபு இயக்கிய *ஆநிரை* குறும்படம் (Official Selection) தேர்வாகி இருக்கிறது. இப்படம் பற்றி இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது உலகம் முழுவதிலிருந்தும் வரும் சிறந்த திரைப்படங்களோடு எனது குறும்படமும் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பால் சுரந்து, படி அளந்த தன் பசுமாடு, மடிவற்றி, பயனற்று போனாலும் அதை விற்பனை செய்ய மனமின்றி போராடும் எளிய மனிதனின் கதையே இந்த *ஆநிரை* இந்த யதார்த்த வாழ்வியலை உலகமே பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இதைத் தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கு நன்றி இவ்வாறு இ.வி.கணேஷ்பாபு கூறினார். ஏற்கனவே இ.வி.கணேஷ்பாபு இயக்கிய குறும்படத்திற்காக *தேசிய விருது* பெற்ற, *ஸ்ரீகாந்த்தேவா* இப்படத்...
நடிகர் அருண் விஜய்-யின் “ரெட்ட தல” திரைப்படம் 202
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிகர் அருண் விஜய்-யின் “ரெட்ட தல” திரைப்படம் 202

*நடிகர் அருண் விஜய்-யின் “ரெட்ட தல” திரைப்படம் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையர ங்குகளில் வெளியாகிறது!! BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திரம் அருண் விஜய் நடிப்பில், “மான் கராத்தே” இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஸ்டைலிஷ் ஆக்ஷன் படம் “ரெட்ட தல”, வரும் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங் குகளில் வெளியாகிறது. படத்தின் அறிவிப்பு வெளியாகிய தருணத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் டீசர், திரை ஆர்வலர்களிடமும் ரசிகர்களிடமும் அபாரமான வரவேற்பைப் பெற்றது. தற்போது, படக்குழு அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவித்து, ரசிகர்களை உற்சாகப்படுத் தியுள் ளது. முழுக்க முழுக்க ஸ்டைலிஷ் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த கலர்ஃபுல் எண்டர்டெயி னராக உருவாகியுள்ள இப்படத்தி ல், அருண் விஜய் மாறுபட்...
மாண்புமிகு பறை” – உலக திரைப்பட விழாக்களில்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மாண்புமிகு பறை” – உலக திரைப்பட விழாக்களில்

“மாண்புமிகு பறை” – உலக திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைக்கு பெருமை சேர்த்துக் கொண்டாடப்படும் திரைப்படம்! சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் உருவாகி யுள்ள “மாண்புமிகு பறை” திரைப் படம், உலகின் தலைசிறந்த திரை ப்பட விழாக்களில் ஒன்றான கேன் ஸ் திரைப்பட விழா (Cannes Film Festival)–யில் மே 2025-இல் சிறப்பாக பங்கேற்று, ஜூரி உறுப்பினர்களின் பாராட்டைப் பெற்று, சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இத்திரைப்படம் மீண்டும் அதே கேன்ஸ்–ல் நடைபெறும் World Film Festival–இல் கலந்து கொண்டு, இம்மாதம் நடைபெற்ற Official Selection–இல் Best Social Justice Film (சிறந்த சமூக நீதிக்கான திரைப்படம்) என்ற பிரிவில் தேர்வாகியுள்ளது. இதற்கான வெற்றி அறிவிப்பு வரும் நவம்பர் 27 அன்று வெளியாக உள்ளது. அத்துடன், இத்தாலியில் நடைபெற்ற Othismos Film Festival–இல் ...
நிஜம் சினிமா* தனது முதல் தயாரிப்பில் *வெள்ளகுதிர*
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நிஜம் சினிமா* தனது முதல் தயாரிப்பில் *வெள்ளகுதிர*

*நிஜம் சினிமா* தனது முதல் தயாரிப்பில் *வெள்ளகுதிர* *வெள்ளகுதிர* இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு *வெள்ளகுதிர இசை வெளியிட்டு விழா* *நிஜம் சினிமா* தயாரிப்பில் சரண்ராஜ்செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’. இம்மாத இறுதியில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது இத்திரைப்படம் படம் சர்வதேச அளவில் 62 நாமினேட் செய்யப்பட்டு, 54 வின்னரும் பெற்றுள்ளது.. சிறந்த நடிகருக்கு 26 படத்திற்கு 23,சிறந்த தொழில்நுட்ப கலைஞருக்கு ஆறு என பெற்றுள்ளது.. இவ்விழாவினில், திரு பாக் கியராஜ், ஆர்கே செல்வமணி திரு தனஞ்செயன் திரு டி.சிவா, இயக்குனர் ஆர் வி உதயகுமார், இயக்குனர் பேரரசு, இயக்குனர் அஜயன் பாலா, திரு குகன், நடிகர் விதார்த், தயாரிப்பாளர் ஜெயபிரகாஷம் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர...
சென்னையில் நவம்பர் 5 முதல் 9, 2025 வரை, புகழ்பெற்ற
PREVIEW, SPORTS, TAMIL, TAMILNADU

சென்னையில் நவம்பர் 5 முதல் 9, 2025 வரை, புகழ்பெற்ற

சென்னையில் நவம்பர் 5 முதல் 9, 2025 வரை, புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025 போட்டியில் வென்ற விளையாட்டு வீரர்கள் இன்று தமிழ்நாடு அரசு துணை முதல்வரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்....
டைரக்டர்ஸ் கிளப் ( Directors Club) சார்பில் “Value 5” என்ற தலைப்பில்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

டைரக்டர்ஸ் கிளப் ( Directors Club) சார்பில் “Value 5” என்ற தலைப்பில்

டைரக்டர்ஸ் கிளப் ( Directors Club) சார்பில் “Value 5” என்ற தலைப்பில் நடைபெற்ற மாபெரும் குறும்பட விழா !! தமிழ்த் திரையுலக உதவி இயக்குநர்கள் பங்கேற்பில் திரு. சக்தி தலைமையில் இயங்கி வரும் டைர்கடர்ஸ் கிளப் ( Directors Club) சார்பில் மாபெரும் குறும்பட விருது விழா, நவம்பர் 1 ஆம் தேதி சென்னை வடபழனி பரணி ஸ்டூடியோவில் கோலாகலமாக நடைபெற்றது. பங்கேற்பாளர்களின் கதை சொல்லும் திறமையை ஐந்து நிமிடத்திற்குள் காட்சிப்படுத்தி அவர்களை வேல்யூ செய்ய திரைப்படங்கள் இயக்கிய வெள்ளித்திரை இயக்குநர்கள் பார்த்து அரங்கிலேயே நேரடி தேர்வு செய்து விருது பெறும் ஒரு வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக் கொள்ள ஒரு சந்தர்ப்பமாக விழா அமைப்பினர் அமைத்திருந்தினர். மற்ற குறும்பட விழாக்களை விட இதன் சிறப்பம்சம் என்னவெனில் ரிஜிஸ்ட்ரேஷன் செய்ய பணம் வாங்குவதற்கு முன்,படங்கள் காட்டப்பட தேர்வு செய்தாலேயொழிய பணம் ஏற்றுக் கொள்ளப்படமா...
23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025 சென்னை யில்
SPORTS, TAMIL, TAMILNADU

23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025 சென்னை யில்

*23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025 சென்னை யில் இன்று நிறைவடைந்தது !!* நவம்பர் 5 முதல் 9, 2025 வரை, சென்னையின் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு மைதானத்தில் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. ஆசிய மாஸ்டர்ஸ் அத்லெடிக்ஸ் (Asia Masters Athletics - AMA) தலைமையிலான ஏற்பாட்டில், Masters Athletics Federation of India - MAFI நடத்திய இந்த மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப், ஆசியா முழுவதிலும் இருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வரும் 35 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் தடகள வீரர்கள் கலந்து கொண்டனர். இன்று நடைபெற்ற போட்டி நிறைவு நிகழ்வினில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் இயக்குனர் திரு. SJ சூர்யா, நடிகர், இசையமைப்பாளர் திரு. விஜய் ஆண்டனி, நடிகர் அதர்வா, தயாரிப்பாளர் GKM தமிழ்குமரன், திரு.M. செண்பகமூர்த்தி – தலைவர், MAFI, திரு. T. கிருஷ்ணசாமி வாண்டையார் - Vice President TAA, திரு. ...
தமிழ் இயக்குநருக்கு கர்நாடக அரசின் திரைப்பட விருது*
AWARD, KARNATAKKA, TAMIL, TELUGU MOVIES

தமிழ் இயக்குநருக்கு கர்நாடக அரசின் திரைப்பட விருது*

*தமிழ் இயக்குநருக்கு கர்நாடக அரசின் திரைப்பட விருது* *சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்திற்காக மாநில விருது கொடுத்த கர்நாடக முதலமைச்சர் திரு.சித்தராமையா அவர்களுக்கு நன்றி - இயக்குனர் தயாள் பத்மநபான்* *கன்னடம் - தமிழ் என்ற வேற்றுமையை நான் இங்கு கண்டதில்லை - இயக்குனர் தயாள் பத்மநபான்* *தாய்மொழியான தமிழில் பல விருதுகள் வாங்குவதே எனது லட்சியம் - இயக்குனர் தயாள் பத்மநாபன்* “கொன்றால் பாவம்” திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் தயாள் பத்மநாபன். விழுப்புரத்தைச் சேர்ந்த தமிழரான இவர், கன்னடத்தில் 19 படங்களையும், தெலுங்கில் ஒரு படத்தையும், தமிழில் கொன்றால் பாவம், மாருதிநகர் காவல்நிலையம் (ஆஹா ஒரிஜினல்) ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். பழம்பெரும் கன்னட நாடகமொன்றைத் தழுவி, இவர் 2018-ஆம் ஆண்டு தயாரித்து-கதை, திரைக்கதை எழுதி இயக்கிய கன்னட படம் “ஆ கராள ராத்திரி”...
கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*

*கும்கி-2 படத்தின் பத்திரிகையா ளர் சந்திப்பு* டாக்டர் ஜெயந்தி லால் காடா (பென் ஸ்டூடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில் உருவான கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் 06.11.2025 அன்று நடைபெற்றது. பிரபு சாலமன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நாயகன் மதி, ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஸ்ரீநாத், ஹரிஷ் பெரடி மற்றும் இயக்குனர் திருச்செல்வம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர்கள் பேசியதாவது நடிகை ஸ்ரீதா ராவ் பேசும்போது, என்னுடைய கனவு நனவானதில் மகிழ்ச்சி. இயக்குனர் பிரபு சாலமன் சாரிடம் பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. காட்டில் படப் பிடிப்பு நடத்தும் போது வெளிச்சம் இருக்காது. கைபேசியில் நெட்வொர்க் இருக்காது. இது...
சேரனின் ஆட்டோகிராப் ரீயூனியன்*
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சேரனின் ஆட்டோகிராப் ரீயூனியன்*

சேரனின் ஆட்டோகிராப் ரீயூனியன்  இயக்குநர் சேரன் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கிய 'ஆட்டோகிராப்' திரைப்படம் வரும் 14ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 2004ம் ஆண்டில் வெளியான இத்திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் புதுபிக்கப்பட்டு வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து ஊடகங்களிடமும், ரசிகர்களிடமும் பகிர்ந்து கொள்ளும் வகையில் படக்குழுவினர் 'ஆட்டோகிராப் ரீயூனியன்' எனும் பெயரில் பிரத்யேக நிகழ்வை ஒருங்கிணைத்தனர். சென்னையில் நடைபெற்ற இந்த ரீயூனியன் நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் அமீர், நடிகர் ஆரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் தொடக்கத்தில் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சேரன் நினைவு பரிசினை வழங்கி கௌரவித்தார். 'ஆட்டோகி...