Thursday, November 19

TAMIL

தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்க
ASSOCIATION, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்க

*அக்டோபர் 25, 2025* *தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்க (TAMIL FILM ACTIVE PRODUCERS ASSOCIATION) வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் (ANNUAL GENERAL BODY MEETING) எடுக்கப்பெற்ற சில முடிவுகள்* 1. VPF Payment - கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் VPF கட்டணத்தை Qube, UFO, PRO VA, Sony மற்றும் இதர டிஜிட்டல் ப்ரொஜெக்ஷன் நிறுவனங்களுக்கு வாராவாரம் கொடுத்து வருகிறார்கள். ஆனால், அதே ப்ரொஜெக்டரில் திரையிடும் ஆங்கில மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு பல வருடங்களாக அவ்வாறு VPF கட்டணம் வசூலிப்பதில்லை. இந்த பாகுபாட்டை (Discrimination in charging VPF for Tamil film) டிஜிட்டல் நிறுவனங்கள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். எனவே, ஏப்ரல் 1, 2026 முதல் VPF கட்டணம் வசூலிப்பதை டிஜிட்டல் ப்ரொஜெக்ஷன் நிறுவனங்கள் நிறுத்த வேண்டும் என்று இந்த பொதுக்குழு கேட்டு கொள்கிறது. One Time Conte...
மாரி செல்வராஜ்’ அவ்வளவு வொர்த் எல்லாம் கிடையாது!?
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மாரி செல்வராஜ்’ அவ்வளவு வொர்த் எல்லாம் கிடையாது!?

‘மாரி செல்வராஜ்’ அவ்வளவு வொர்த் எல்லாம் கிடையாது!? தீபாவளிக்கு வந்த படங்கள் மொத்தமே மூனு தான். அதுவும் டாப் ஹீரோக்கள் யாரும் இல்லாமல் நான்காவது தலைமுறை ஹீரோக்கள் நடித்து வெளியான முதல் தீபாவளி இதுதான்! வந்த படங்களில் படைப்பு ரீதியாக முன்னணியில் இருப்பது BISON படம் தான், வசூல் ரீதியாகப் பார்த்தால் DUDE வேற லெவல். சோசியல் மீடியாவில் வசூல் விவரங்கள் இருக்கு. உங்களுக்கும் தெரியும்! காலையில இருந்து புதுசா ஒரு போர்டை தூக்கிட்டு வரானுங்க… என்னன்னா, பாரதிராஜா அஞ்சு படம் வரிசையா ஹிட் கொடுத்தார். அதுக்கு அப்புறம், மாரிதான் தொடர்ச்சியாக அஞ்சு ஹிட் கொடுத்த டைரக்டர் என்று! அஞ்சு தாண்டி கிட்டத்தட்ட பத்துப் படங்கள் ஹிட் கொடுத்தவர் பாக்யராஜ். படைப்பாக வெற்றி பெற்ற இயக்குனர்கள் லிஸ்ட் வெகு நீளம். பாரதிராஜா வந்த காலக்கட்டம் என்ன? மாரி செல்வராஜ் வந்த காலக்கட்டம் என்ன! ஒப்பீட்டுக்கு ஒரு அளவு வே...
ஆன்லைன் போலி “ஷேர் மார்க்கெட்” மோசடிகளை பற்றிய
AUDIO/VIDEO ALBUM, TAMIL, TAMILNADU

ஆன்லைன் போலி “ஷேர் மார்க்கெட்” மோசடிகளை பற்றிய

ஆன்லைன் போலி “ஷேர் மார்க்கெட்” மோசடிகளை பற்றிய புதிய விழிப்புணர்வு பாடலை வெளியிட்டுள்ள சென்னை பெருநகர காவல்;   ஆன்லைன் வழியாக நடைபெறும் பல்வேறு நிதி மோசடிகளைத் தடுக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சென்னை பெருநகர காவல் தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தற்போது “Online Fake Share Market Scams” குறித்து மக்களுக்கு எளிமையாக புரியும் விதத்தில் ஒரு புதிய விழிப்புணர்வு பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலில், பிரபல நடிகர் காளி வெங்கட் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், டீசல் படத்தின் “பீர் பாடல்” மூலம் மக்கள் மனதில் இடம் பெற்ற கானா குணா இப்பாடலை பாடி இருக்கிறார். இந்த விழிப்புணர்வு பாடல் மூலம், போலியான “ஷேர் மார்க்கெட்” முதலீட்டு தளங்களின் காட்சிகள், அவை மக்களை எவ்வாறு ஏமாற்றி பணத்தை பறிக்கின்றன என்பதைக...
லண்டனில் வெளிவரும் இயக்குனர்/கவிஞர் சினு ராமசாமியின்
BOOKS / NOVELS, PREVIEW, TAMIL, TAMILNADU

லண்டனில் வெளிவரும் இயக்குனர்/கவிஞர் சினு ராமசாமியின்

*லண்டனில் வெளிவரும் இயக்குனர்/கவிஞர் சினு ராமசாமியின் நூலை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் இன்று வெளியிட்டார்* மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (24.10.2025) தலைமைச் செயலகத்தில், இயக்குநர்/கவிஞர் சீனு ராமசாமி எழுதி, எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இங்கிலாந்து நாட்டின் பெகாசஸ் எலியட் மெக்கன்சி பதிப்பகத்தால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட “HANDS OF FORGOTTEN FACES” புத்தகத்தை வெளியிட்டார். ஒரு தமிழ் கவிதை நூல் மொழிபெயர்ப்பு கவிதை நூலாக முதல் முதலாக லண்டனில் வெளியாவதற்கு வாழ்த்துகளை மாண்புமிகு முதல்வர் தெரிவித்தார்....
தொடர்மழை காரணமாக ‘ஆட்டி’ பட ரிலீஸ் தள்ளிவைப்பு*
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தொடர்மழை காரணமாக ‘ஆட்டி’ பட ரிலீஸ் தள்ளிவைப்பு*

*தொடர்மழை காரணமாக ‘ஆட்டி’ பட ரிலீஸ் தள்ளிவைப்பு* லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆட்டி’. ‘மேதகு ’ மற்றும் ‘சல்லியர்கள்’ படத்தை இயக்கிய இயக்குநர் தி.கிட்டு இயக்கியுள்ள இந்த படத்தில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணன் கதையின் நாயகனாக காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.. ‘அயலி’ புகழ் அபி நட்சத்திரா நாயகியாக நடிக்க, காதல் சுகுமார், சௌந்தர், பிரவீன் பழனிச்சாமி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். "எங்கள் குலத்தில் பெண்களே முதலானவர்கள்" என்கிற கருத்தை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது. வரும் அக்-24ஆம் தேதி ‘ஆட்டி’ படம் ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தமிழகமெங்கும் பெய்துவரும் தொடர்மழை காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளி வைக்க படத் தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்த...
எந்த நாடெல்லாம் தோற்றுப் போகிறதோ அவை எல்லாம்
INTERVIEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

எந்த நாடெல்லாம் தோற்றுப் போகிறதோ அவை எல்லாம்

“எந்த நாடெல்லாம் தோற்றுப் போகிறதோ அவை எல்லாம் என் தாய் நாடு” “எங்கெல்லாம் மானுடம் காயம்படுகிறதோ அவர் எல்லாம் நம் தோழமை” என்கிறார் மகாகவி தாந்தே . காளமாடன் திரைப்படத்தை பார்க்கும் பொழுது நினைவுக்கு வந்தது தாந்தே வரிகள் ஒரு திரைப்படம் எழுதும் போதே வெற்றி அடைய வேண்டும். ஆன்மா மண்டியிட வேண்டு ம். பைசன் திரைப்படம் அதை வலியோடு செய்திருக்கிறது சகப் போட்டியாளர்களை வெல்வது அவன் நோக்கம் அல்ல .பல நூற்றாண்டு பகையை அவன் வென்று இருக்கிறான் பைசன் ஒரு தீப்பொறி .ஆனால் பெரும் எரிமலையின் வெப்பம் கொண்டிருக்கிறது. “பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால் “என பாடிய மகாகவி பாரதியின் வரிகளுக்கு தன்னை ஒப்படைத்திருக்கிறார் மாரி செல்வராஜ். ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் போராளியாக தன் படைப்புகளை தந்து கொண்டிருக்கும் அவருக்கு நம் வாழ்த்துக்கள் அன்புடன் நந்தா பெரியசாமி...
விவசாயத்தை விட சினிமா எடுப்பது தான் கஷ்டமாக இருக்கிறது
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

விவசாயத்தை விட சினிமா எடுப்பது தான் கஷ்டமாக இருக்கிறது

விவசாயத்தை விட சினிமா எடுப்பது தான் கஷ்டமாக இருக்கிறது " தடை அதை உடை " படத்தின் இயக்குனர் அறிவழகன் முருகேசன் !! 80 களில் எல்லாத் தமிழர்களும் படம் பார்த்தார்கள் இன்று 30 சதவீதம் பேர் தான் படம் பார்க்கிறார்கள் இயக்குனர் A.J. பாலகிருஷ்ணன் பேச்சு !! "தடை அதை உடை" இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !! காந்திமதி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்க, அங்காடித்தெரு மகேஷ், திருக்குறள் குணாபாபு நடிப்பில், 1990களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் " தடை அதை உடை ". இத்திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரை பிரபலங்களுடன் படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. ...
பைசன் திரைப்படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய தமிழக முதல்வர்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பைசன் திரைப்படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய தமிழக முதல்வர்

*பைசன் திரைப்படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய தமிழக முதல்வர் திரு .மு,க ஸ்டாலின் அவர்கள்* தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பைசன் திரைப்படம் பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்களை பெற்றுவருகிறது. இன்னிலையில் படத்தினை பார்த்த தமிழக முதல்வர் படக்குழுவினரை அழைத்து பாராட்டியுள்ளார். பைசன் காளமாடன் மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்! தன் திறமையை மட்டுமே நம்பி, கிராமத்தில் இருந்து சாதிக்கக் கிளம்பிய ஓர் இளைஞன், கபடிக் கோட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் சந்திக்கும் போராட்டங்களை எதிர்கொண்டு வெற்றி பெற்ற கதையை மிகச் சிறப்பான திரை அனுபவமாக மாற்றியுள்ளார் இயக்குநர் மாரிசெல்வராஜ் அவரது ஒவ்வொரு படத்தையும் நான் உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். ஒவ்வொன்றும் ஒரு 'sharp message'-ஐயும் தாக்கத்தையும் நம் மனங்களில் பதிக்கத் தவறியதே இல்லை. அவ்வகையில் விளையாட்டுத் துறையை மையமாக வைத...
தமிழ் சினிமாவின் மூத்த நடிகை மனோரமாவின்
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தமிழ் சினிமாவின் மூத்த நடிகை மனோரமாவின்

தமிழ் சினிமாவின் மூத்த நடிகை மனோரமாவின் மகனும் நடிகருமான பூபதி இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். தி. நகர் நீலகண்ட மேத்தா தெரு, மனோரமா இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பூச்சி எஸ்.முருகன், கருணாஸ் மற்றும் நடிகர் சங்க மேலாளர் தாமராஜ் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்....
மர்மம் மற்றும் திகில் நிறைந்த “கிஷ்கிந்தாபுரி”,
ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மர்மம் மற்றும் திகில் நிறைந்த “கிஷ்கிந்தாபுரி”,

மர்மம் மற்றும் திகில் நிறைந்த "கிஷ்கிந்தாபுரி", அக்டோபர் 24 முதல் ZEE5-இல் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது இந்தியாவின் முன்னணி OTT தளமான ZEE5, கிஷ்கிந்தாபுரி திரைப்படத்தை அக்டோபர் 24 முதல் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளத்தில் வெளியிட உள்ளது. கௌசிக் பெகல்லபாட்டி இயக்கத்தில், சைன்ஸ்கிரீன்ஸ் சார்பில் சாகு கருப்பதி தயாரித்த இந்த படத்தில் பெல்லம் கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ், அனுபமா பரமேஸ்வரன், மகரந்த் தேஷ்பாண்டே மற்றும் தனிக்கெல்லா பரணி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு மொழியில் அக்டோபர் 17 அன்று ZEE5-இல் வெளியானது, மற்றும் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து, இப்போது திரைப்படம் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகிறது. இந்த கதை, ஆமானுஷ்ய சுற்றுலாவுக்காக ஒரு பழமையான வானொலி நிலையத்திற்கு சென்ற குழுவைத் தொடர்ந்து உருவாகிறது. அவர்கள் தெரியாமலே ஒரு ந...