Thursday, November 19

TAMIL

MM ஸ்டுடியோஸ் வழங்கும் “பிளாக் கோல்டு”
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

MM ஸ்டுடியோஸ் வழங்கும் “பிளாக் கோல்டு”

MM ஸ்டுடியோஸ் வழங்கும் "பிளாக் கோல்டு" திரைப்படத்தின் first லுக் போஸ்டர் வெளியானது..!! எட்டு தோட்டாக்கள், ஜீவி புகழ் நடிகர் வெற்றியின் "பிளாக் கோல்டு" திரைப்பட first லுக் போஸ்டர் வெளியானது..!! MM ஸ்டுடியோஸ் சார்பில் M.மூர்த்தி வழங்கும், "தீர்ப்புகள் விற்கப்படும்" புகழ் தீரன் அருண்குமார் இயக்கத்தில், நடிகர் வெற்றி, பிரியாலயா, லிவிங்ஸ்டன், துளசி, பிக்பாஸ் அபிராமி, A.வெங்கடேஷ், அருள் D சங்கர், விஜய் டிவி ராமர் உள்ளிட்டோர் நடிக்க, பரபரப்பான ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் "பிளாக் கோல்டு" படத்தின் First லுக் வெளியானது. First லுக்கில் ஒரு படித்த யதார்த்த இளைஞன் போல இருக்கும் நடிகர் வெற்றி, ஆக்ரோசமாக, ரத்தம் தெறிக்க ஒரு எதிரியை வாட்டர் பம்ப் பிளேயர் ரிங்கால் அடித்து வீழ்த்துவதுபோல் உள்ளது.  நடிகர் வெற்றியின் ஆக்ரோசமான முகமும், பின்னணியில் கதவு திறந்த நிலையில் இருக்கும் சரக்...
கவனம் ஈர்க்கும் மெடிக்கல் கிரைம் திரில்லர்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கவனம் ஈர்க்கும் மெடிக்கல் கிரைம் திரில்லர்

கவனம் ஈர்க்கும் மெடிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படம் “அதர்ஸ்“ !!* இளைய தலைமுறையின் கதை சொல்லல், காட்சியமைப்பு மற்றும் நடிப்புத் திறமைகள் மூலம் புதிய பரிமாணங்களை நோக்கி பாய்ந்து வரும் தமிழ் சினிமாவில், புதிய படைப்பான ‘அதர்ஸ்’ மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. புதிய அறிமுகம் ஆதித்யா மாதவன், கடமை உணர்வுமிக்க காவல் அதிகாரியாக நடித்திருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 96, மாஸ்டர் போன்ற படங்களில் தன் நடிப்புத் திறமையால் பாராட்டைப் பெற்ற கவுரி G. கிஷன், இப்படத்தில் மருத்துவராக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதர்ஸ் படத்தில் அஞ்சு குரியன், முனீஷ்காந்த், ஹரீஷ் பேரடி, மாளா பார்வதி, ஜகன், R.சுந்தர்ராஜன் உள்ளிட்ட வலுவான நடிகர் பட்டாளம் இணைந்து நடித்துள்ளனர். விளம்பரத் துறையில் முன்னணி எடிட்டராக பெயர் பெற்ற அபின் ஹரிஹரன்...
அறிமுக நடிகர் வினோத் நடிக்கும் ‘பேய் கதை’ படத்தின் இசை
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அறிமுக நடிகர் வினோத் நடிக்கும் ‘பேய் கதை’ படத்தின் இசை

*அறிமுக நடிகர் வினோத் நடிக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு*  *இசையமைப்பாளர்கள் சபேஷ் - முரளி வெளியிட்ட நடிகர் வினோத்தின் 'பேய் கதை' படத்தின் இசை & முன்னோட்டம்* ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது.  இவ்விழாவில் இசையமைப்பாளர்கள் சபேஷ் - முரளி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினர் பெற்று கொண்டனர்.  'பேய் கதை' திரைப்படத்தில் வினோத், ஆர்யலட்சுமி, கானா பல்லவ், சுகன்யா, ஆஷ் மெலோ, செல்வா, எலிசபெத் சுராஜ், ஜீ.வி. மகா, மைக்கேல், ஸ்ரீசுமந்த், ஆஷிக் பீட்டர், ரோடஸ், ஜீவிதா, ருச்சி பிங்க்லே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் பிரவீண் எஸ...
Vishal, S J Suryah, Prithviraj, G V Prakash unveil power-packed teaser
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

Vishal, S J Suryah, Prithviraj, G V Prakash unveil power-packed teaser

Vishal, S J Suryah, Prithviraj, G V Prakash unveil power-packed teaser of Raghava Lawrence and his brother Elviin-starrer super-natural action thriller 'Bullet' produced by Five Star Creations’ Kathiresan and directed by Innasi Pandiyan* *Naga Chaitanya releases 'Bullet' Telugu teaser* *Disco Shanthi Srihari marks her reentry in cinema after 28 years with 'Bullet'* Five Star Creations’ Kathiresan, who produced the successful 'Diary’ directed by Innasi Pandiyan starring Arulnithi, has reunited with the director for 'Bullet', a super-natural action thriller starring Raghava Lawrence. Raghava Lawrence and his brother are Elviin playing the lead roles in this film, which is set to be a fast-paced movie. The film is made simultaneously in Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi....
நறுவீ” தமிழகமெங்கும் ஆகஸ்ட் 29ஆம் தேதி
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நறுவீ” தமிழகமெங்கும் ஆகஸ்ட் 29ஆம் தேதி

“நறுவீ” தமிழகமெங்கும் ஆகஸ்ட் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது !!  “நறுவீ” இது ஒரு ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. ஹரீஷ் சினிமாஸ் வழங்கும்,  தயாரிப்பாளர் A. அழகு பாண்டியன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுபாரக்  M இயக்கத்தில், மலைவாழ் மக்களின் நலன்களை பற்றிப்பேசும், ஹாரர் திரில்லர் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம்  “நறுவீ”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.  மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வு வேண்டும் என்கிற அக்கறையின் அடிப்படையில், இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார் தயாரிப்பாளர் A. அழகு பாண்டியன்.  அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், சமூக அக்கறை கருத்துக்களுடன்,  ரொமான்ஸ் காமெடி,  கலந்து பரபரப்பான ஹாரர் திரில்லர் படைப்பாக இப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர்...
குற்றப்பரம்பரை சட்டத்தை மையமாகக் கொண்டு
BOOKS / NOVELS, TAMIL, TAMILNADU

குற்றப்பரம்பரை சட்டத்தை மையமாகக் கொண்டு

குற்றப்பரம்பரை சட்டத்தை மையமாகக் கொண்டு கபிலன்வைரமுத்து எழுதிய நாவல் ஆகோள். அதன் இரண்டாம் பாகமான மாக்கியவெல்லி காப்பியம் கடந்த ஆண்டு வெளியானது. இரண்டு பாகங்ளும் தமிழ் இலக்கிய வெளியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ஆகோள் மூன்றாம் பாகத்தின் எழுத்துப்பணிகளைத் தொடங்கியிருப்பதாக கபிலன்வைரமுத்து பதிவிட்டிருக்கிறார். கதையில் வரும் கால ரயிலை grok செயலி மூலம் வடிவமைத்து, கால ரயில் அடுத்த ஆண்டு உங்கள் நடைமேடைக்கு வரும் என்று தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்....
*நடிகர் எம். எஸ். பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இணையும் ‘கிராண்ட் ஃபாதர் ‘
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

*நடிகர் எம். எஸ். பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இணையும் ‘கிராண்ட் ஃபாதர் ‘

*நடிகர் எம். எஸ். பாஸ்கர் - ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இணையும் 'கிராண்ட் ஃபாதர் ' ( GRAND FATHER) படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* *குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'கிராண்ட் ஃபாதர் ' படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றிருக்கும் நடிகர் எம் .எஸ். பாஸ்கருக்கு.. குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம் எஸ் பாஸ்கர் - ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும்' கிராண்ட் பாதர் ' ( GRAND FATHER) படக் குழுவினர் வாழ்த்து தெரிவித்து, அப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். நடிகரான ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் ' கிராண்ட் ஃபாதர்' ( GRAND FATHER) எனும் திரைப்படத்தில் எம். எஸ். பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் ...
கேப்டன் பிரபாகரன்’ டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கேப்டன் பிரபாகரன்’ டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு

கேப்டன் பிரபாகரன்' டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நிகழ்வு “நன்றி, மனிதம் என்றால் அதற்கு விஜயகாந்த் என்று அர்த்தம்” ; கேப்டன் பிரபாகரன் விழாவில் நெகிழ்ந்த எஸ்.ஏ.சந்திரசேகர் “அகில இந்திய சினிமா உற்றுப்பார்த்த சில திரைப்படங்களில் கேப்டன் பிரபாகரன் படமும் ஒன்று” ; அம்மா கிரியேஷன்ஸ் T சிவா பெருமிதம் “கேப்டன் பிரபாகரன் படத்தை எடுத்து என்னை சிக்கலில் மட்டிவிட்டவர் ஆர்.கே.செல்வமணி” ; இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் வெளியிட்ட புது தகவல் “இனி ஒவ்வொரு வருடமும் கேப்டனின் படங்கள் ரீ ரிலீஸ் பண்ணப்படும்” ; கேப்டன் பிரபாகரன் விழாவில் விஜய பிரபாகரன் கொடுத்த வாக்குறுதி “நூறு ஜென்மத்திற்கு சேர வேண்டிய புண்ணியங்களை தனது வாரிசுகளுக்காக சேர்த்து கொடுத்துவிட்டு போய் இருக்கிறார் கேப்டன்” ; நெகிழ்ந்த ஆர்.கே.செல்வமணி “திரையுலகில் என் பெற்றோர் என்றால் அது விஜயகாந்தும் ராவுத்தரும் தான்” ; ...
ZEE5 சுதந்திர தினக் கொண்டாட்ட மாக “ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா
KERALA, ONLINE MOVIES, TAMIL

ZEE5 சுதந்திர தினக் கொண்டாட்ட மாக “ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா

ZEE5 சுதந்திர தினக் கொண்டாட்ட மாக “ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா” படத்தை, உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யவுள்ளது. ! ~ சுரேஷ் கோபி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் நீதி மன்ற பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 15 முதல், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது ~ இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, வரும் சுதந்திர தினத்தன்று, எளியவர்களுக்குக் குரல் கொடுக்க, அமைப்பைக் கேள்விக்குட்படுத்தத் துணிந்த, அமைதியாக இருப்பவர்களுக்குக் குரல் கொடுக்கும் ஒரு கதையை ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரத்தியேகமாகத் திரையிடப்படும் "ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா" ஒரு அழுத்தமான மலையாள திரைப்படமாகும். இப்படத்தினை பிரவீன் நாராயணன் எழுதி இயக்கியுள்ளார் மற்றும் J பனிந்திர குமார் தயாரித்ததுள்ளார். சேதுராமன் நாயர் கன்கோல் இணை தயாரி...
மஞ்சு விரட்டு பின்னணியில் விமல்
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மஞ்சு விரட்டு பின்னணியில் விமல்

*மஞ்சு விரட்டு பின்னணியில் விம ல் நடிப்பில் உருவாகும் “வடம்”!!* *நடிகர் விமல் நடிப்பில் உருவாகும் பிரமாண்ட திரைப்படம் “வடம்” பூஜையுடன் துவங்கியது !!* *1500 பேருக்கு அன்னதானம் அளித்து வடம்  படத்தை துவங்கிய மாசாணி பிக்சர்ஸ் !!* *தமிழ் மண்ணின் பாரம்பரியத்தை போற்றும் மஞ்சு விரட்டு விளையாட்டு பின்னணியில் உருவாகும் “வடம்”* மாசாணி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் R.ராஜசேகர் முதல் தயாரிப்பாக உருவாகும் திரைப்படம் 'வடம்.', நடிகர் விமல் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் V. கேந்திரன் இயக்கத்தில், தமிழக பாரம்பரியங்களில் ஒன்றான மஞ்சு விரட்டு பின்னணியில், அருமையான கமர்ஷியல் படமாக  “வடம்” உருவாக இருக்கிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று கோலாகலமாக பூஜையுடன் துவங்கியது. பிரம்மாண்டமாக உருவாகும் “வடம்” படம், கோயம்புத்தூரில் உள்ள மாசாணி அம்மன் கோவிலில்,  படக்குழுவினர் கலந்துகொள்ள 1500 பேருக்கு அ...