Thursday, November 19

TAMIL

நல்லாட்சி மீடியா* மிகுந்த பொருட் செலவில்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நல்லாட்சி மீடியா* மிகுந்த பொருட் செலவில்

நல்லாட்சி மீடியா* மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் *நல்லாட்சி* தேனிசைத் தென்றல் தேவா* இசையில் *டாக்டர் யாவரும் கேளிர் சோனியா அகர்வால்* இணைந்து நடிக்கும் *நல்லாட்சி* கதாநாயகன் ஜோசப்பென்ஷிகர் என்ற இளைஞன் சாதி மத பேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்காக தன் பெயரை யாவரும் கேளிர் என மாற்றிக் கொள்கிறான். மேலும் தமிழ்நாட்டையும், இந்தியாவையும் உலகின் தலைசிறந்த செழிப்பான வல்லரசாக மாற்றுவதே தனது வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு பயணிக்கிறார். கதாநாயகன் தனது இலட்சியத்தை எப்படி அடைகிறார் என்பதே “நல்லாட்சி” திரைப்படம்... ஜோசப் பென்ஷிகர் என்ற இயற்பெயரை யாவரும் கேளிர் என மாற்றி, தன் வாழ்க்கையில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு நல்லாட்சி என்ற திரைப்படத்தை , தனது கனவு திரைப்படமாக தயாரித்து, இயக்கி, நடிக்கவுள்ளார்... மேலும், ஸ்ரீ தேவா ஜனனி, யோகப்ரியா நடிக்...
அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில்,
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில்,

அனிருத் மற்றும் சிவகார்த்தி கேயன் கூட்டணியில், ஏ.ஆர்.மு ருகதாஸின் “மதராஸி” படத்தி லிருந்து சாய் அபயங்கர் குரலி ல் அழகான “சலம்பல” பாடல் வெளியிடப்பட்டுள்ளது!! "மதராஸி" படத்தின் முதல் சிங்கிள் “சலம்பல” பாடல் வெளியானது !! டைம்ஸ் மியூசிக்கின் ஒரு பிரிவான ஜங்லீ மியூசிக், ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமான "மதராஸி" படத்திலிருந்து முதல் பாடலான “சலம்பல” பாடலை வெளியிட்டுள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த இந்தப் பாடல், இந்த ஜோடியின் 8வது படத்தில், ரசிகர்களின் ஃபேவரைட்டாக வெளியாகியுள்ளது. துடிப்பான குரல் மற்றும் பன்முக வித்தகராக, வளர்ந்து வரும் சக்தி வாய்ந்த இளம் திறமையாளர், சாய் அபயங்கர் தனது பிரத்யேகமான குரலில், துடிதுடிப்பான “சலம்பல” பாடலை பாடியுள்ளார். அனிருத்தின் முத்திரை இசையில், அதிரடி டியூனில், மனதை அதிரடிக்கும் ...
Over 4000 Students Participate in ‘Aadi Perukku’
CALTURAL, COLLAGE, TAMIL, TAMILNADU

Over 4000 Students Participate in ‘Aadi Perukku’

Over 4000 Students Participate in ‘Aadi Perukku’ Celebration at Dr MGR Janaki Women’s College. Chennai, 01 Aug. 2025 Over 4,000 students of Dr. MGR-Janaki Women's College celebrated Aadi Perukku, a Tamil festival observed on the eighteenth day of the Tamil month of Aadi to express gratitude for rivers. Donning half-sarees and sarees, students performed many traditional practices, capturing the essence of the occasion. During the celebration,students participate d in the 'mulaipari' worship, carrying earthen pots filled with sprouts from nine different types of grains and legumes. The girls floated lamps in a small pond, in a sy mbolic. To add to the festivity, students perform ance med traditional folk dances during the occasion and included ‘Devarattam’, ‘Karakatta...
லவ் ரிட்டர்ன்ஸ்: உங்கள் முன்னாள் காதலி,
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

லவ் ரிட்டர்ன்ஸ்: உங்கள் முன்னாள் காதலி,

லவ் ரிட்டர்ன்ஸ்: உங்கள் முன்னாள் காதலி, உங்கள் மனைவி ஒரே வீட்டில் உங்களுடன் தங்கினால் எப்படி இருக்கும்… சரிகமவின் யூடியூப் குறுந்தொடர் பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது. உங்கள் முன்னாள் காதலியும் உங்கள் மனைவியும் அலுவலக நண்பர்களாக இருந்தால்? அந்த முன்னாள் காதலி உங்கள் வீட்டிற்கு வந்து தங்கினால் என்ன நடக்கும் என்ற கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் யூடியூப் குறுந்தொடர் தான் “லவ் ரிட்டர்ன்ஸ்”. கலகலப்பும் விறுவிறுப்பும் நிறைந்த இந்த குறுந்தொடர் 12 எபிசோடுகளாக “சரிகம டைஸ் டிவி ஷோஸ் தமிழ் யூடியூப்” சேனலில் வரும் ஆகஸ்ட் 7 ம் முதல் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது. முன்னாள் காதலியாக பிரபல சின்னத்திரை தொடரான “கயல்” புகழ் நடிகை சைத்ரா ரெட்டியும், அன்பு மனைவியாக “கனா கா...
மகாஅவதார் நரசிம்மா’ முதல் வாரத்தில் 53 கோடி
ENGLISHMOVIES, FLASHNEWS, INDIA, TAMIL

மகாஅவதார் நரசிம்மா’ முதல் வாரத்தில் 53 கோடி

*'மகாஅவதார் நரசிம்மா' முதல் வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கிறது* இதயங்களை தூண்டும் வகையிலும், கலாச்சாரத்தை எழுப்பும் வகையிலும் வெளியான 'மகாஅவதார் நரசிம்மா' முதல் வாரத்தில் இந்தியாவில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. க்ளீம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் அஸ்வின் குமார் இயக்கத்தில் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் வழங்கிய 'மகாஅவதார் நரசிம்மா' இந்தியாவில் வெளியான ஒரே வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. இது வணிக ரீதியிலான வெற்றியை மட்டுமல்ல.. நாடு முழுவதும் ஆழமாக எதிரொலிக்கும் பிரத்யேக கலாச்சார அலையையும் குறிப்பிடுகிறது. இந்தப் படத்தை வித்தியாசப்படுத்துவது அதன் மன்னிப்பு கேட்காத சனாதனி எனும் மையமாகும். இந்து தத்துவம் - இந்து தர்மம் மற்றும் பண்டைய மதிப்பீடுகள் மீது ஒளியை போல் பிரகாசிக்கும் ஒரு கதை.. காட்சி ரீதியாக சக்தி வாய...
கலக்கலாக களமிறங்கும் இயக்குநர் மிஷ்கின்
TAMIL, TAMILNADU, TELIVISION

கலக்கலாக களமிறங்கும் இயக்குநர் மிஷ்கின்

கலக்கலாக களமிறங்கும் இயக்குநர் மிஷ்கின் களைகட்டும் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 ! மிஷ்கின், அனுராதா ஶ்ரீராம், தமன், உன்னி கிருஷ்ணன் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 ஜட்ஜ்கள் அறிவிப்பு ! மண்டலவாரியான போட்டியாளர்கள், மண்டலவாரியான ஜட்ஜ்கள், களைகட்டும் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 ! தமிழக மக்களின் நெஞ்சங்களில் தனித்த இடம் பிடித்த, விஜய் டிவியின், சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி மீண்டும் வருகிறது. 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வரும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் சீசன் 11 இதோ வந்துவிட்டது. இம்முறை யாருமே எதிர்பாராத வண்ணம் ஜட்ஜாக இயக்குநர் மிஷ்கின் களமிறங்குகிறார். சூப்பர் சிங்கர் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியமாக, இயக்குநராக புகழ் பெற்று இப்போது இசையமைப்பாளராக மாறியிருக்கும் மிஷ்கின், இம்முறை சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் ஜட்ஜாக களமிறங்குகிறார். இந்...
ரசிகர்களே தயாராகுங்கள் ‘மாமன்’
INDIA, ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES

ரசிகர்களே தயாராகுங்கள் ‘மாமன்’

*ரசிகர்களே தயாராகுங்கள் 'மாமன்' ஆகஸ்ட் 8 ஆம் தேதி, உலக டிஜிட்டல் பிரீமியராக, ZEE5 இல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமாக வுள்ளது.* *பிளாக்பஸ்டர் “மாமன்” திரை ப்படம், வரும் ஆகஸ்ட் 8 ஆம் தே தி உலக டிஜிட்டல் பிரீமியராக, ZEE5 ல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமா கிறது.* *~ இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் எழுத்து இயக்கத்தில், சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ப்ளாக்பஸ்டர் ‘மாமன்’ திரைப்படம், ஆகஸ்ட் 8, 2025 அன்று ZEE5 இல் பிரத்தியேகமாகத் திரையிடப்படுகிறது. ~* இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான ‘மாமன்’ ஆகஸ்ட் 8, 2025 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியராக வெளியாகவுள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. உணர்ச்சிப்பூர்வமான கதை மற்றும் அற்புதமான நடிப்பு என பார்வையாளர்களைக் கவர்ந்த இந்தத் திரைப்படம், டிஜிட்டல் ப்ரீமியர் மூலம், உலகம் முழ...
1 மில்லியன் பார்வைகளைக் கடந்த “போகி” டிரெய்லர் !!
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

1 மில்லியன் பார்வைகளைக் கடந்த “போகி” டிரெய்லர் !!

1 மில்லியன் பார்வைகளைக் கடந்த “போகி” டிரெய்லர் !! மாறுபட்ட களத்தில் ரசிகர்களை மகிழ்விக்க வரும் “போகி” ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் !! Vi CINEMA GLOBAL NETWORKS & LIKE வழங்கும், போகி இயக்குநர் விஜயசேகரன் இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் “போகி”. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெளியான வேகத்தில் 1 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. நம் இந்திய சமூகத்தையே உலுக்கிய இரண்டு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து, பரபரப்பான க்ரைம் திரில்லர் பாணியில் அழுத்தமான சமூக படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் நபி நந்தி, ஷரத், "லப்பர் பந்து" ஸ்வாசிகா, பூனம் கவுர், வேல ராமமூர்த்தி, கவிஞர் சினேகன் சங்கிலி முருகன், மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்க...
தமிழர்களும், மலையாளிகளு ம் ஒரு தாய் மக்கள்தான்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தமிழர்களும், மலையாளிகளு ம் ஒரு தாய் மக்கள்தான்

தமிழர்களும், மலையாளிகளும் ஒரு தாய் மக்கள்தான் என்று பேசும் வீரவணக்கம் திரைப்படம்.* விரைவில் வெளியாகயுள்ள வீரவணக்கம் திரைப்படம் இப்பொழுதே மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் திரையரங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வீரவணக்கம் திரைப்படம் வெளியீட்டிற்கு முன்னதாக படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் இடம்பெறும் ஒரு போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. விசாரத் கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் பிரபல மலையாள இயக்குனர் அனில் வி. நாகேந்திரன் எழுதி இயக்கியுள்ள முதல் தமிழ் படம் இது. சமுத்திரக்கனியும் பரத்தும் முதன்முறையாக இணைந்து நடிக்கும் இந்த படத்தில் பிரபலங்கள் மற்றும் புதுமுகங்கள் உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழர்களும் மலையாளிகளும் ஒருதாய் மக்கள் என்ற மிக முக்கியமான செய்தி இந்த படத்தை தனித்துவமாக்குகிறது. ஒடுக்கப்பட்ட மற்றும் பட...
ராக் ஸ்டார் ‘ அனிருத் வெளியிட்ட #Hukum
AUDIO/VIDEO ALBUM, TAMIL, TAMILNADU

ராக் ஸ்டார் ‘ அனிருத் வெளியிட்ட #Hukum

*'ராக் ஸ்டார் ' அனிருத் வெளியிட்ட #Hukum சென்னை இசை நிகழ்ச்சியின் அப்டேட்ஸ்* *இசை ரசிகர்களுக்கு கூடுதலான வசதிகளுடன் பிரமாண்டமாக அரங்கேறும் அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி* 'ராக் ஸ்டார்' அனிருத்தின் இசை நிகழ்ச்சி இதற்கு முன் கண்டிராத வகையில்... பிரம்மாண்டமான முறையில் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும், முன்பதிவு பற்றிய விவரங்களையும் அனிருத் வெளியிட்டுள்ளார். பான் இந்திய இசையமைப்பாளரான அனிருத் - ரசிகர்களின் தொடர் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, சென்னையில் இதற்கு முன் இசை ரசிகர்கள் பார்த்திராத வகையில் புதிய இசை அனுபவத்தை வழங்குவதற்காக தயாராகிறார். இந்த இசை நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதியன்று கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் எனும் பகுதியில் அமைந்துள்ள மார பல்லாயிரக்கணக்கில் திரளும் இசை ரசிகர்களின் பாதுகாப்பு.. பார்க்கிங்.. என ஏராளமான வசதிகளுடன் ப...