Thursday, November 19

TAMIL

கடுக்கா திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, TRAILOR

கடுக்கா திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா

கடுக்கா திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா “தேவா சாரிடமிருந்து பாராட்டு வாங்கியது தேவலோகத்தில் இருந்து பாராட்டு வாங்குவது போல” ; 'கடுக்கா' பட பாடலாசிரியர் பெருமிதம் “10 டிக்கெட் வாங்கினால் ஐந்து டிக்கெட் இலவசமா கொடுங்க” ; 'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை “அட்டகத்தி படம் பார்ப்பது போலவே இருந்தது” ; 'கடுக்கா' படம் குறித்து தயாரிப்பாளர் சி.வி,.குமார் பாராட்டு “ஹீரோயின் உண்மையிலேயே 'கடுக்கா' கொடுத்தது தயாரிப்பாளருக்குத் தான்” ; இயக்குநர் பேரரசு காட்டம் “நான் சொன்ன திருத்தங்களை ஏற்றுக்கொண்டதால் ‘கடுக்கா’ படத்தை வெளியிட முன்வந்தேன்” ; தயாரிப்பாளர் தனஞ்செயன் வெளிப்படை பேச்சு  . Vijay Gowrish Productions, Niyanth Media and Technology, மற்றும் Malarr Maarii Movies சார்பில், கௌரி சங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி தயாரிப்பில், இயக்கு...
ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த

ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த உதயாவின் 'அக்யூஸ்ட்' படக்குழு ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என். பன்னீர் செல்வம், எம். தங்கவேல் ஆகியோரின் தயாரிப்பில், பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் ஆகஸ்ட் 1 அன்று வெளியான 'அக்யூஸ்ட்' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்கு வித்திட்ட ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் 'அக்யூஸ்ட்'  படக்குழுவினர் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்தனர். இந்த விழாவில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர்கள் ஏ. எல். அழகப்பன், அழகன் தமிழ்மணி, சௌந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தயாரிப்பாளர் தயா என். பன்னீர்செல்வம் பேசுகையில், ''இப்படத்தின் வெற்றிக்...
உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேசம், நம் இந்தியா.
ACTRESS GALLERY, TAMIL, TAMILNADU

உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேசம், நம் இந்தியா.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேசம், நம் இந்தியா. நாம் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறோம்.  நம் முன்னோர்கள் தங்கள் உடமைகளையும் உயிர்களையும் தியாகம் செய்து நமக்கு வாங்கிக்கொடுத்த சுதந்திரம்...  நாம் சுதந்திரம் பெற்றதின் நோக்கம், நம்மை நாமே ஆளும் குடியாட்சியைப்பெறுவதே.  அந்தக்குடியாட்சியின் தத்துவம் என்பதே, நம்மை ஆள்பவர்களை நாமே தேர்ந்தெடுக்கும் உரிமை.  அந்த உரிமை  நம் ஒவ்வொருவருக்கும்  சொந்தமானது.  அந்த "வாக்குரிமை" தான், ஜனநாயகத்தின் உயிர் மூச்சு.  அந்த உரிமை எந்தவொரு தனிமனிதனுக்கு மறுக்கப்பட்டாலும், அது நம் தேசத்தை சர்வாதிகாரக் குழிக்குள் தள்ளி விடும்.  அந்த நிலைமை ஏற்பட்டு விடாமல், நம் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டியது, ஒவ்வொரு தனிமனிதனின் தார்மீக கடமையாகும்.  அது தான், நம் நாட்டுக்காகப் போராடி, உயிர்த்தியாகங்கள் செய்த, நம் சுதந்திரப்போராட்ட  தியாகிகளுக்கு நாம் செலுத்தும் நன்...
தமிழ்நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகள் நடும் நடிகர் சௌந்தரராஜா
ACTOR GALLERY, SOCIAL WORK, TAMIL, TAMILNADU

தமிழ்நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகள் நடும் நடிகர் சௌந்தரராஜா

தமிழ்நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகள் நடும் நடிகர் சௌந்தரராஜா  6 மாதங்களில் தமிழ் நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகள் - நடிகர் சௌந்தரராஜா சொன்ன அசத்தல் திட்டம். தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் சௌந்தரராஜா, நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்து பல்வேறு முன்னெடுப்புகளில் தன்னை ஆர்வமுடன் ஈடுபடுத்தி வருகிறார். சமூகம் சார்ந்து செயல்பட ஏதுவாக மண்ணுக்கும் மக்களுக்கும் என்ற சமூகநல அறக்கட்டளையை தொடங்கி, நடத்தி வருகிறார். அதன்படி நடிகர் சௌந்தரராஜா தனது மண்ணுக்கும் மக்களுக்கும் சமூகநல அறக்கட்டளை மூலம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகளை நட்டு, வளர்க்க திட்டமிட்டுள்ளார்.  செ...
Apollo Speciality Hospitals, Teynampet Transforms Emergency Care
HOSPTIAL, PRESS MEET, TAMIL, TAMILNADU

Apollo Speciality Hospitals, Teynampet Transforms Emergency Care

Apollo Speciality Hospitals, Teynampet Transforms Emergency Care with Revolutionary Cath Lab Technology A Major Leap Forward in Cardiology, Neurology & Oncology Interventions Chennai, August 13, 2025: Apollo Speciality Hospitals, Teynampet, has launched its most advanced Cath Lab, a transformative addition to Chennai’s healthcare infrastructure. This system is a specialised treatment room where doctors perform highly complex, life-saving procedures without the need for open surgery, empowering clinicians to work with greater speed, precision, and patient safety across cardiology, neurology, and interventional oncology. The new facility was inaugurated by Hon’ble Minister for Tamil Development, Information & Publicity, Govt of Tamil nadu, Thiru M.P. Swaminathan in...
ZEE5 இல் வெளியான  “மாமன்”  திரைப்படம், அதிவேகத்தில்
ONLINE MOVIES, TAMIL, TAMILNADU

ZEE5 இல் வெளியான “மாமன்” திரைப்படம், அதிவேகத்தில்

ZEE5 இல் வெளியான  “மாமன்”  திரைப்படம், அதிவேகத்தில் 100  மில்லியன் பார்வை  நிமிடங்களைக் கடந்து சாதனை  !! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங்க் தளமான ZEE5 ல் சமீபத்தில் வெளியான,  நடிகர் சூரி நடித்த “மாமன்”  திரைப்படம், வெளியான வேகத்தில் 100  மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படம் மாமனுக்கும் அக்கா மகனான மருமகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இப்படம் மருமகனுக்கான உயிரைத்தரத் தயாராக இருக்கும்  மாமனுக்கும் (சூரி), மருமகன் லட்டுவுக்கும் உள்ள உறவைப் பற்றிச் சொல்கிறது.  பல வருடக் காத்திருப்புக்குப் பிறகு, சகோதரி கிரிஜா (ஸ்வசிகா) க்கு  குழந்தை பிறக்கிறது. மாமனும் மருமகனும் பாசமலர்களாகத் திரியும் நிலையில்,  இன்பா (சூரி),  மருத்துவரான ரேகாவை (ஐஸ்வர்யா லட்சுமி) மணக்கிறார். மருமகன் மாமன் மீது வைத்திருக்கும் பாசம், குடும்பத்தில் பெரும் பிரச்சனைகளைக...
தென் தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக் கும் ஆணவ படுகொலையை
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, Uncategorized

தென் தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக் கும் ஆணவ படுகொலையை

தென் தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் ஆணவ படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும்   " நெல்லை பாய்ஸ் " " அருவா சண்ட "   படத்தை தயாரித்த V. ராஜா தனது அடுத்த படைப்பாக  முற்றிலும் புது முகங்களை வைத்து  தற்போது தென் தமிழகத்தை உலுக்கி கொண்டிருக்கும் ஆணவ படுகொலையை மையமாக வைத்து  " நெல்லை பாய்ஸ் " என்ற படத்தை தயாரித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் தலைப்பையும், ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டார் பிரபல திரைப்பட தயாரிப்பாளர்  திரு.கலைப்புலி எஸ். தாணு அவர்கள்  இன்றைய நவீன நாகரீக உலகத்தில் மனிதர்கள் பல்வேறு பரிணாமங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் ஜாதி மறுப்பு திருமணங்களை அங்கீகரிக்காத ஆணவ கொலை  சமூகத்தில் இன்றும் நடந்துகொண்டிருக்கிறது. அதுவும் ஆணவ படுகொலை என்றால் நிச்சயமாக தென் தமிழகம் அதில்  முக்கிய பங்குவகிக்கிறது. அவற்றை தோலுரித்துக் காட்டும் விதமாகவும், ஈவு இர...
சஸ்பென்ஸ், திரில்லர் எமோஷன் கலந்து அதிரடி
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சஸ்பென்ஸ், திரில்லர் எமோஷன் கலந்து அதிரடி

*சஸ்பென்ஸ், திரில்லர் எமோஷன் கலந்து அதிரடி போலீஸ் படமாக உருவாகியுள்ள ‘போலீஸ் ஃபே மிலி’* ஆன் தி டேபிள் புரொடக்சன்ஸ் (On The Table Productions) சார்பில் மலைசாமி ஏ எம் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘போலீஸ் ஃபேமிலி’.  பருத்திவீரன் சரவணன், காதல் சுகுமார் முதன்மை கதாபாத்திரங்க ளில் நடிக்க, மும்பையைச் சேர்ந்த சுரேகா மற்றும் நிஷா துபே ஆகி யோர் கதாநாயகிகளாக நடித்துள் ளனர். மற்றும் கதைக்குத் தேவை யான முக்கிய கதாபாத்திரம் ஒன் றில் மலைசாமி ஏ எம் ராஜா நடித்தி ருக்கிறார். சஸ்பென்ஸ் நிறைந்த கிரைம் திரி ல்லராக உருவாகியுள்ள இப்படத் தை இயக்குநர் பாலு இயக்கியுள் ளார்..  இதற்கு முன்னதாக இவர் இயக்கி யுள்ள  ‘பகை மிரள’ என்கிற திரை ப்படம் விரைவில் ரிலீஸுக்கு தயா ராகி வருகிறது.,.  ‘போலீஸ் ஃபேமிலி’ படத்தின் ஃபர் ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர்கள் சசிகுமார், பாண்டியராஜ், நடிகர்கள் பருத்திவீரன் ...
ஜெ ஸ்டுடியோ தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில்
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஜெ ஸ்டுடியோ தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில்

ஜெ ஸ்டுடியோ தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில்  லிங்கேஷ், அனுமோல், காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் காயல். அறிமுக இயக்குனர் எழுத்தாளர் தமயந்தி இயக்கியிருக்கும் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில்   இசையமைப்பாளர் ஜஸ்டின் கெனன்யா இசையில் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டது. விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன்  இந்த படத்தின் கதையை நான் படித்துப்பார்த்ததும் தயாரிக்க முடிவு செய்துவிட்டேன். நான் அமெரிக்காவில் வசித்து வருவதால்  கதையை நேரில் கேட்க சந்தர்ப்பம் அமையவில்லை. இயக்குனர் தமயந்தி அவர்கள் ஸ்கிரிப்ட் அனுப்பி வைத்திருந்தார்கள் அதை வாசித்து முடித்ததும் இந்த படத்தை நாம் தயாரிக்கவேண்டும் என்கிற எண்ணம் ஏற்ப்பட்டது. அப்படி துவங்கப்பட்டது தான் காயல் திரைப்படம். நடிகர்கள் ,தொழில் நுட்ப கலைஞர்கள் யாரையும் நேரில் பா...
இந்திரா திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இந்திரா திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

இந்திரா திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா  JSM Movie Production, Emperor Entertainment நிறுவனங்கள் சார்பில்,  தயாரிப்பாளர்கள் ஜாஃபர் சாதிக், இர்ஃபான் மாலிக்  தயாரிப்பில், இயக்குநர் சபரீஷ் நந்தா இயக்கத்தில், வசந்த் ரவி, மெஹ்ரீன், சுனில் நடிப்பில் மிரட்டலான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் இந்திரா. சீரியல் கொலை பின்னணியில் மிரட்டலான திரைக்கதையில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.  இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா தனியார் மாலில் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை,  ஊடக நண்பர்களுடன், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.  இவ்விழாவினில்..,  இசையமைப்பாளர் அஜ்மல் பேசியதாவது…  இந்தப்படத்தின் கதை சொன்ன போதே சவாலாக இருக்கும் என்று தோன்றியது. ஷூட் முடித்துத் ...