Thursday, November 19

TAMIL

ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர் யா ராஜேஷ் நடிக்கும்
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர் யா ராஜேஷ் நடிக்கும்

*'ஆக்சன் கிங்' அர்ஜுன் - ஐஸ்வர் யா ராஜேஷ் நடிக்கும், 'தீயவர் கு லை நடுங்க' படத்தின் ஃபர்ஸ் ட் சி ங்கிள் வெளியீடு* *இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் வெளியிட்ட “தீயவர் குலை நடுங்க” படத்தின் ஃபர் ஸ் ட் சிங்கிள் பாடல்* சன் மூன் யுனிவர்ஸல் பிக்சர்ஸ் டாக்டர் ரவிச்சந்திரன் வழங்க, 'ஆக்சன் கிங்' அர்ஜுன்- ஐஸ்வர் யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இ யக்குநர் தினேஷ் இலெட்சும ணன் இயக்கத்தில் உருவாகியி ருக்கும் 'தீயவர் குலை நடுங்க' தி ரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கி ள் பாடல் வெளியாகியுள்ளது. மு ன்னணி இசையமைப்பாளர் சந் தோஷ் நாராயணன் இப்பாட லை வெளியிட்டுள்ளார். க்ரைம் திரில்லராக தயாராகியுள்ள இ ந்த திரைப்படத்தை ஜி. எஸ். ஆர் ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பி ல் தயாரிப்பாளர் ஜி. அருள்குமா ர் தயாரித்திருக்கிறார். இசையமைப்பாளர் பரத் ஆசிவ கன் இசையில், ஆதித்யா ஆர் கே குரலில், மனதை வருடும், து ள்ளலான காதல் பாடலாக, இப...
சத்யராஜ் – காளி வெங்கட் இணைந்து நடிக்கும்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சத்யராஜ் – காளி வெங்கட் இணைந்து நடிக்கும்

*சத்யராஜ் - காளி வெங்கட் இ ணை ந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' ப டத்தின் டைட்டில் & டை ட்டில் லுக் வெளியீடு* *மே மாதம் வெளியாகும் ட்ரீம் வாரி யர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் 'மெட்ராஸ் மேட்னி'* தமிழ் திரையுலகின் பிரபல நடி கர் களான சத்யராஜ் - காளி வெங்கட் கதையின் முதன்மையான கதாபா த்திரங்களில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ' மெட்ராஸ் மேட் னி ' என பெய ரி டப்பட்டு, அதன் டை ட்டில் மற்றும் டைட்டில் லுக் போஸ்ட ர் வெளி யிடப்பட்டிருக்கிறது. மேலு ம் இந் தத் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் திரையரங்குகளில் வெ ளி யாகும் என படக் குழுவினர் உ ற்சாகத்துடன் தெரிவித்துள் ளனர். இயக்குநர் கார்த்திகேயன் ம ணி இயக்கத்தில் உருவாகியுள்ள' மெட் ராஸ் மேட்னி' எனும் தி ரைப்படத்தி ல் காளி வெங்கட் ,ரோஷினி ஹரிப் பிரியன், ஷெ ல்லி, விஷ்வா, ஜார் ஜ் மரியான், அர்ச்சனா சந்தோக், சு னில் சுக தா, சாம்ஸ் உள்ளிட்ட...
விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மே ரேஜ்’
FIRST LOOK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மே ரேஜ்’

*விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மே ரேஜ்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு* தமிழ் சினிமாவில் பிரபல நடிக ரான விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ் ' படத்தில் இடம்பெற்ற திரையி சையுலகின் சென்சேஷனல் இ சையமைப்பாளர் ஷான் ரோல்ட ன் எழுதி, இசையமைத்து பாடிய பாடலும், அவரே திரையில் தோ ன்றி நடனமாடும் ப்ரமோஷனல் வீடியோவும் வெளியிடப்ப ட்டிரு க்கிறது. அறிமுக இயக்குநர் சண்முக பி ரியன் இயக்கத்தில் உருவாகியு ள்ள ' லவ் மேரேஜ் ' எனும் திரை ப்படத்தில் விக்ரம் பிரபு , கௌத ம் வாசுதேவ் மேனன் இயக்கத் தில் மம்முட்டி நடித்த 'டொமினி க் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' பட புக ழ் நடிகை சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள் தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இ வ ர்களுடன் சத்யராஜ் சிறப்பு தோ ற்றத்தில் நடித்திருக்கிறார். மத ன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கும் ...
ஹரீஷ் கல்யாண் நடிக்கும் அதி ரடி ஆக்சன்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஹரீஷ் கல்யாண் நடிக்கும் அதி ரடி ஆக்சன்

*ஹரீஷ் கல்யாண் நடிக்கும் அதி ரடி ஆக்சன் திரைப்படம் #HK15 !!* *ஹரீஷ் கல்யாணின் #HK15 பட அ றிவிப்பு போஸ்டர் வெளியானது !!* IDAA PRODUCTIONS தயாரிப்பில், இய க்குநர் வினீத் வரபிரசாத் இயக்க த்தில், நடிகர் ஹரீஷ் கல்யாணின் 15 வது படமாக உருவாகும் #HK15 படத்தின், அதிராகப்பூ ர்வ அறிவி ப்பு போஸ்டர், தமிழ்ப் புத்தாண் டை யொட்டி வெளியா கியுள்ளது. வித்தியாசமான களங்களில் த னி த்துவமான கதாப்பத்திரங்க ளைத் தேர்ந்தெடுத்து நடித்து வ ரும் ஹரீ ஷ் கல்யாண், லப்பர் பந்து படத்தி ன் பிரம்மாண்ட வெற் றிக்குப் பிற கு, இப்படத்தில் முற் றிலும் மாறுப ட்ட ஆக்சன் கதா பாத்திரத்தில் நடித துள்ளார். இ வருக்கு ஜோடியாக ப்ரீ த்தி முகு ந்தன் நடித்துள்ளார். வடசென்னை வாழ் இளைஞர் க ளி ன் வாழ்க்கையை மையப்படுத்தி ஹைப்பர் கான்செப்டில், வி த்தியா சமான ஆக்சன் திரில்ல ராக இப்பட ம் உருவாகியுள்ளது. லிஃப்ட் படம் மூலம் கவனம் ஈர்த் த,...
சாரி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ் வு!*
DUBBING MOVIES, PRESS MEET, TAMIL, TAMILNADU

சாரி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ் வு!*

*’சாரி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ் வு!* ஆர்ஜிவி ஆர்வி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி பேனரின் கீழ் ரவிசங் கர் வர்மா தயாரிப்பில் இயக்குநர் ராம் கோபால் வர்மா தி ரைக்கதையில் கிரி கிருஷ் ணா கமல் இயக்கத்தில் உருவா கியுள்ள திரைப்படம் ‘சாரி’. தமிழ், தெலுங் கு, இந்தி மற்றும் ம லையாளம் ஆ கிய மொழிகளில் ஏப்ரல் 4, 2025 அன்று ஒரே நேரத் தில் திரையர ங்குகளில் வெளி யாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் இன்று நடைபெற்றது. நடிகை ஆராத்யா தேவி, “நான் கே ரளா பொண்ணு. ‘சாரி’ படத் தின் டிரெய்லர், பாடல்கள் அ னைத்தும் உங்களுக்கும் பிடித் திருக்கும் என நம்புகிறேன். ‘கேர்ள் நெக்ஸ்ட் டோ ர்’ கதாபா த்திரத்தில்தான் இந்தப் படத் தில் நடித்திருக்கிறேன். சோ ஷி யல் மீடியாவின் நெகட்டிவ் மற் றும் இருட்டு பக்கங்களை இந்த ப் படம் பேசுகிறது. நிச்சயம் பெ ண்க ள் இதை தங்களுடன் தொ டர்பு படு த்திக் கொள்ள முடியும். ஆராத்யா என்ற...
கரூரில் திரண்ட ‘சீயான்’ விக்ரம் ரசிகர்கள், ‘வீர தீர சூரன்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கரூரில் திரண்ட ‘சீயான்’ விக்ரம் ரசிகர்கள், ‘வீர தீர சூரன்

*கரூரில் திரண்ட 'சீயான்' விக்ரம் ரசிகர்கள், 'வீர தீர சூரன்- பார்ட் 2 '‌ படக் கொண்டாட்டம்* *'சீயான்' விக்ரம் ரசிகர்களால்ஸ் த ம்பித்த கரூர், ஆயிரக்கணக்கில் தி ரண்ட ரசிகர்கள்!!* சீயான் விக்ரம் நடிப்பில், 'வீர தீர சூ ரன் பார்ட் 2 ' படம், மிகப்பெரிய வர வேற்பைப் பெற்று வெற்றிய டைந் துள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுக்க, ரசிகர்களைச் சந்தித்து வருகிறார் சீயான் விக்ரம். இதன் ஒரு பகுதியாக கரூர் சென்றபோது, ஆயிரக்கண க் கில் ரசிகர்கள் கூட, மொத்தப் போக்குவரத்தும் ஸ்தம் பித் துள்ளது. ரசிகர்களின் உற்சாக வர வேற்பில், மனம் நெகிழ்ந்த சீ யான் விக்ரம் அனைவருக்கும் நன் றி தெரிவித்தார். HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் த யாரிப்பாளர் ரியா ஷிபு தயாரி ப் பில் இயக்குநர் எஸ். யூ. அருண் கு மார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சர மூடு, துஷாரா விஜ ய ன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உ ருவாக...
ஜூலையில் வெளியாகிறது சூப் பர் குட் பிலிம்ஸ் நிறுவ னத்தின் ‘மாரீசன்’
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஜூலையில் வெளியாகிறது சூப் பர் குட் பிலிம்ஸ் நிறுவ னத்தின் ‘மாரீசன்’

*ஜூலையில் வெளியாகிறது சூப் பர் குட் பிலிம்ஸ் நிறுவ னத்தின் 'மாரீசன்' *பஹத் பாசில் - வடிவேலு இ ணை ந்து மிரட்டும் 'மாரீசன்' தி ரைப்பட ததின் வெளியீடு குறி த்த அறிவி ப்பு* *'மாமன்னன்' வெற்றிக்கு பிறகு மீ ண்டும் இணைந்துள்ள வடிவே லு - பஹத் பாசில் கூட்டணியின் 'மாரீச ன்' பட அப்டேட்* நடிகர்கள் பஹத் பாசில் - வடிவே லு இருவரும் இணைந்திரு க்கும் 'மாரீ சன்' எனும் திரைப்பட த்தின் வெளி யீடு குறித்த புதிய தக வலை படக் கு ழுவினர் பிரத்யே க போஸ்டருட ன் அதிகாரப்பூர்வ மாக தெரிவித் துள்ளனர். இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத் தில் உருவாகியுள்ள 'மாரீசன் எனும் திரைப்படத்தில் பகத் பாசில், வடி வலு, விவேக் பிரச ன்னா, ரேணுகா, சித்தாரா மற் றும் பலர் நடித்து ள்ள னர். வி. கி ருஷ்ணமூர்த்தி கதை, திரைக் கதை, வசனம் எழுதி, கிரி யேட் டிவ் டைரக்டராக பணியாற்றி இருக்கும் இந்த திரைப்ப டத்தி ற்கு யுவன் சங்கர் ராஜா இசை யமைத...
திரையரங்குகளில் சாமியாடிய பெண்கள்!
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

திரையரங்குகளில் சாமியாடிய பெண்கள்!

திரையரங்குகளில் சாமியாடிய பெண்கள்! 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரி ஸின் சிறப்புத் திரையிடலுக்கு அற்புதமான வரவேற்பு கிடைத் துள்ளது. படத்தைப் பார்த்த பார்வையா ளர்கள் பலரும் தாங்களும் தெய் வீக தன்மையை உணர்ந்ததாக த் தெரிவித்தனர். கற்பூரம் ஏற்றி வைத்து பண்டி கை சூழலில் அந் த இடமே பக்தி சூழலில் அமைந் தது அங்கிருந் தவர்களுக்கும் சி லிர்ப்பான அ னுபவம் கொடுத் தது. வெப் சீரி ஸில் நடித்த அ னைத்து நடிகர்க ளின் நடிப்பும் கொண்டாடப் படு கிறது. இதில் சீமா பிஸ்வாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக் கி றார். 'பண்டிட் குயின்' படத்தில் க தாடி கதாபாத்திரத்தில் சிறப்பா ன நடிப்பை வெளிப்படுத்தியி ரு ந்தார் சீமா. 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரி ஸின் சவால்களையும் தொழி ல் நுட்ப கலைஞர்களுக்கும் நடிகர் களுக்கும் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயங்கள் பற்றியும் அ வர் பகிர்ந்து கொண்டதாவது, "படப்பிடி...
ரெட் ஃப்ளவர் படத்தில் வரும் நேதாஜி
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ரெட் ஃப்ளவர் படத்தில் வரும் நேதாஜி

ரெட் ஃப்ளவர் படத்தில் வரும் நே தாஜ சுபாஷ் சந்திர போஸ்ன் சக்தி வாய்ந்த காட்சிகள், படம் பார்ப் போரின் கவனத் தை வெகுவாக ஈர்க்கும்* தமிழ் அதிரடித் ஆக்‌ஷன் திரை ப்பட மா ன ரெட் ஃப்ளவர், கி.பி 20 47 இல் இந்தி யாவை ஒரு உலக ளாவிய வல்லரசாகக் காட்சிப்ப டுத்துகிறது. இந்தியாவின் மிகச்சிறந்த சுத ந்திரப் போராட்ட வீரர்களில் ஒரு வரான நே தாஜி சுபாஷ் சந்திர போஸுன் தியா கத்திற்கும், தேச த்திற்கு அவர் ஆற்றிய ஈடு இ ணையற்ற பங்களிப்பிற்கும் ம ரியாதை செலுத்தும் வகையில், சக்திவாய்ந்த காட்சிகளை இந்த ப் படம் கொண்டுள்ளது என்று இ யக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் கூறுகிறார். ரெட் ஃப்ளவர் என்ற தலைப்பு அவரது மரபுடன் ஆழ மாக இணைக் கப்பட்டுள்ளது, இ து இந்தியாவின் சுதந்திரத்தை வடிவமைத்த இரத்தம், துணிச் ச ல் மற்றும் மீள்தன்மையைக் கு றிக்கிறது. நேதாஜியை கௌர விக்கும் காட்சிகள் படத்தில் ஒரு உணர்ச்சிபூர்வமான உச்சக்கட்ட மாக இருக...
கேரளா ப்ரமோஷன்- பத்திரிக் கை யாளர் சந்திப்பு*
KERALA, PRESS MEET, TAMIL, TAMIL MOVIES

கேரளா ப்ரமோஷன்- பத்திரிக் கை யாளர் சந்திப்பு*

*சீயான்' விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூ ரன்- பார்ட் 2 ' கேரளா ப்ரமோஷன்- பத்திரிக் கை யாளர் சந்திப்பு* HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் த யாரிப்பாளர் ரியா ஷிபு தயாரி ப்பி ல் இயக்குநர் எஸ். யூ. அரு ணண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வீர தீர சூரன் பார்ட் 2 ' படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. எதிர்வரும் 27ஆம் தேதியன்று உ லகம் முழுவதும் திரையரங் குக ளில் 'வீர தீர சூரன் - பார்ட் 2' வெ ளியாகிறது. இந்த திரைப்பட த்தினை ரசிகர்களிடம் சென்ற டைய செய்யும் வகையில் படக் குழுவினர் சென்னை- ஹைதரா பாத்- பெங்களூரூ- திருவனந்தபுரம் - மதுரை - திருச்சி - கோயம்புத்தூர் - உள்ளிட்ட பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து விளம்ப...