Thursday, November 19

TAMIL

சாணி” திரைப்பட துவக்க விழா –
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சாணி” திரைப்பட துவக்க விழா –

*“சாணி” திரைப்பட துவக்க விழா - பள்ளி மாணவ மாணவிகள் முன்னிலையில் துவங்கப்பட்டது.* 14 ஏப்ரல் 2025, டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக அமைந்த நிகழ்வு ஒன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், கருங்குழி கிராமத்தில் நடைபெற்றது. மருது புரொடக்ஷன் தயாரிப்பில், சி. மோகன்ராஜ் எழுதி இயக்கும் மற்றும் மருது பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் “சாணி” என்ற திரைப்படத்தின் பூஜை, அந்த கிராமத்தில் அமைந்துள்ள CSI பெண்கள் தொடக்கப் பள்ளியில் கல்வித் தலைவர்களாகிய டாக்டர்.அம்பேத்கர், தந்தை பெரியார், டாக்டர்.முத்துலட்சுமி, பெருந்தலைவர் காமராஜர் மற்றும் A.P.J.அப்துல்கலாம் இவர்களின் புகைப்படங்களை முன்னணியாக வைத்து மிகுந்த மரியாதையுடன் படத்துவக்கவிழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் நேரில் கலந்துகொண்டனர். மேல...
தாயின் பெருமை சொல்லும் “அ ம் ஆ”
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தாயின் பெருமை சொல்லும் “அ ம் ஆ”

தாயின் பெருமை சொல்லும் “அம் ஆ” படத்தை பாராட்டிய விஜய் சேது பதி!! அம் ஆ படத்தின் திரையரங்கு வெ ளியீட்டை அறிவித்த மக்கள் செல் வன் விஜய் சேதுபதி ! பாரட்டுக்களைக் குவித்த “அம் ஆ” மலையாளப்படத்தின் , தமி ழ்ப்பதி ப்பு வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி வெ ளியாகிறது !!! Kaapi Productions தயாரிப்பில், தா ம ஸ் செபாஸ்டியன் இயக்கத்தில், தி லீப் போத்தன் மற்றும் தே வதர்ஷி னி நடிப்பில், மனதை இ லகுவாக்கு ம், அருமையான அன்பைப் பேசும் படைப்பாக உரு வாகியுள்ள மலை யாளப் படம் “அம் ஆ”. இப்படத்தின் தமிழ்ப் ப திப்பு வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் திரையரங்கு வெ ளியீட்டை அதிகாரப்பூர்வமாக அ றிவிக்கும் படப்போஸ்டரை, மக் கள் செல்வன் விஜய் சேதிபதி தனது ச மூக வலைத்த்தள பக்கத்தில் வெ ளியிட்டார். மேலும் படம் வெற்றி பெற , படக்குழுவினரு க்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மலையாளத்தில் வெளிவந்து ...
தமிழில் நல்ல வரவேற்பை பெற் றதை தொடர்ந்து
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தமிழில் நல்ல வரவேற்பை பெற் றதை தொடர்ந்து

தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற தை தொடர்ந்து மலையாளத் திலும் கன்னடத்திலும் வெளி யாகும் " EMI " மாதத்தவணை " மலையாளம் மற்றும் கன்னடத்திற் கு செல்லும் " EMI " மாதத்த வணை " சபரி புரொடக்ஷன்ஸ் என்ற பட நி றுவனம் சார்பில் மல்லையன் தயா ரிப்பில் உருவாகி கடந்த ஏப் ரல் 4 ம் தேதி தமிழக திரையரங் குகளில் வெளியாகி மக்களி டை யே நல்ல வரவேற்பை பெற்றது " EMI " மாதத் தவணை " படம். பேரரசுவின் உதவியாளர் சதாசி வ ம் சின்னராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நா யகனா கவும் நடித்திருந்த இந்த படம் தற் போது கேரளா மற்றும் கர்நாடகா வில் சுமார் 100 திரை யரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து படக் குழு வி னர் இன்று இந்த வெற்றியை கொ ண்டாடும் வகையில் தமிழ் நாடு தி ரைப்பட இயக்குனர்கள் சங்கத்துட ன் இணைந்து கேக் வெட்டி கொண் டாடினார்கள். இந்த படத்தில் கதாநாயகியாக சா ய் தான்யா நடித...
ஹவுஸ் மேட்ஸ் படத்தை வெளியிடும்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஹவுஸ் மேட்ஸ் படத்தை வெளியிடும்

*ஹவுஸ் மேட்ஸ் படத்தை வெளியி டும் சிவகார்த்திகேயன *ஃபேண்டஸி ஹாரர் காமெடி பட மாக உருவாகி இருக்கும் “ஹவுஸ் மேட்ஸ்” (HOUSE MATES)* கதையின் நாயகனாக தர்ஷன் நடி த்திருக்கிறார் . இவருடன் மிக முக் கியமான கதாப்பாத்திரத்தில் காளி வெங்கட் நடித்திருக் கிறார். இவர்க ளுடன் இணைந் து அர்ஷா சாந்தி னிபைஜூ , வினோதினி , தீனா , அ ப்துல்லீ , மாஸ்டர் ஹென்ரிக் ஆகி யோர் முக் கிய வேடங்களில் நடித் திருக்கின்றனர். T.ராஜவேல் எழுதி , இயக்கி இருக் கிறார். இத்திரைப்படத்தை PLA YSMI TH STUDIOS நிறுவனம் சார்பில் S.வி ஜய பிரகாஷ் தயாரித்து உள்ளார் .இவருடன் இணைந்து இயக்குனர் S.P.சக்திவேல் ( SOUT H STUDIOS ) ப டைப்பு தயாரிப்பாளராக களம் கண் டுள்ளார். தற்போது இத்திரைப்படத்தை பா ர்த்த முன்னணி நடிகர் மற்றும் தயா ரிப்பாளர் சிவகார்த்திகேயன் படக் குழுவை வாழ்த்தி, பா ராட்டியுள்ளா ர். மேலும் இப்படத்தின் உலக வெ ளியீட்டு உர...
கருத்தரிப்பு மையங்கள் அதிக மாக காரணம் என்ன ?
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கருத்தரிப்பு மையங்கள் அதிக மாக காரணம் என்ன ?

கருத்தரிப்பு மையங்கள் அதிக மாக காரணம் என்ன என்பதை காமெடி யாக சொல்லும் " உருட் டு உருட்டு " முழுக்க முழுக்க காமெடி கலாட் டா வாக உருவாகிறது " உருட்டு உருட் டு " ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் எ ன்ற பட நிறுவனம் சார்பில் சாய் கா வியா சாய் கைலாஷ் வழங்க பத்ம ராஜு ஜெய்சங்கர் தயாரி த்திருக்கு ம் படத்திற்கு " உருட்டு உருட்டு " என் று வித்தியாசமாக பெயரிட்டுள்ள னர் Movie Images நாகேஷின் பேரன் கஜேஷ் நா கே ஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகி யாக ரித்வி கா ஸ்ரேயா நடித்துள் ளார். மற்றும் முக்கிய கதாபாத்த திரத்தில் மொ ட்டை ராஜேந்திரன், அஸ்மிதா, ஹே மா சின்னால ம்பட்டிசுகி, பாவா லட் சுமணன், சேரன்ராஜ், மிப்பு, நடேச ன், அங்காடித்தெரு கருப்பையா ஆ கியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் தயாரிப்பாளர் பத்ம ராஜு ஜெய்சங்கர் முக்கிய கதாபா த்திரத்தில் நடித்திருக்கிறார். ஒளிப்பதிவு - யு...
எதிர்பார்ப்பை எகிற வைக்கும் “வேம்பு”*
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் “வேம்பு”*

*எதிர்பார்ப்பை எகிற வைக்கும் "வே ம்பு"* *"வேம்பு" படம் மே மாதத்தில் வெ ளி யீடு*. மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல் டன் சுரேஷ் மற்றும் S.விஜயல ட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் V.ஜஸ் டின் பிரபு இயக்கியுள்ளார் மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ் ண ன் கதாநாயகனாக நடிக்க, ஷீலா க தாநாயகியாக நடிக்கிறார். ஜெயராவ், பரியேறும் பெருமா ள் கர்ணன் புகழ் ஜானகி ஆகி யோர் முக்கிய கதாபாத்திரங்க ளில் நடித் துள்ளனர். மேலும் கி ராமப்புற நாட கக் கலைஞர்கள் பலரும் நடித்து ள்ளனர்... தனுஷ் நடித்த 'தங்கமகன்' படத் தி ல் ஒளிப்பதிவாளராக பணி யாற்றி ய A.குமரன் இந்தப்படத் திற்கு ஒளி ப்பதிவு செய்துள் ளா ர். 'மிருதன்' ப டத்திற்கு Avijit குப்பு செய்த KJ. வெங்கட்ரமணன் இந்த படத்தின் படத்தொகுப் பை கவனித்துள்ளார். மணிக ண்டன் முரளி இசையமை த்துள் ளார். பாடல்களை அந்தோணி தாசன், மீனாட்சி இளையராஜா, 'ஜ...
கேத்தரின் தெரசா வித்தியா சமா ன கதாபாத்திரத்தில்
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கேத்தரின் தெரசா வித்தியா சமா ன கதாபாத்திரத்தில்

*கேத்தரின் தெரசா வித்தியா சமா ன கதாபாத்திரத்தில் நடித் திருக்கு ம் "பனி"* மே மாதம் உலகெங்கும் வெளி யா கிறது* OMG புரொடக்ஷன்ஸ் சார்பில் டா க் டர் மீனாட்சி அனிபிண்டி தயா ரிக் கும் இந்த படத்தை வி என் ஆதித் யா இயக்குகிறார் கேத்தரின் தெரசா படத்தின் முத ன் மை கதாபாத்திரத்தில் நடிக்க கிறா ர்,இவரோடு மகேஷ் ஸ்ரீராம் முக்கி ய வேடத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தில் பாம்பு ஒரு முக் கிய மான கதாபாத்திரமாக வருகிறது. உயர்தர அனிமேஷன் காட்சிகள் இ ந்தப்படத்தில் பயன்படுத்தியிருக் கிறார்கள் இந்த உலகம் எல்லா உயிர்களு க்கு மானது , ஆனால் மனிதன் த னக்கு மட்டுமே இந்த உலகம் என்கிற எ ண்ணத்தில் மற்ற உயிரி னங்க ளை பன்னெடுங்கால மா க மெல்ல மெல்ல அழித்து மனி த உயிர்களே இன்று உலகம் மு ழுவதும் பரந்து விரிந்து கிடக்கிறது. இந்தப்படம் மனித உயிர் எவ்வ ளவு முக்கியமோ அதைப்போல வே மற் ற உயிரினங்களின் உயிரும் ...
ஐகான் ஸ்டார்’அல்லு அர்ஜுன் – இயக்குநர் அட்லி
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஐகான் ஸ்டார்’அல்லு அர்ஜுன் – இயக்குநர் அட்லி

ஐகான் ஸ்டார்'அல்லு அர்ஜுன் - இ யக்குநர் அட்லி - சன் பிக்சர்ஸ் - கூ ட்டணியில் உருவாகும் பான் வேர்ல் ட் சினிமா *ஹாலிவுட்டில் சாதனை படைப் பத ற்காக களமிறங்கும் இந்தி ய திரை த்துறை ஜாம்பவான்கள்* *பான் உலக படைப்பாக உரு வாகு ம் புதிய இந்தியப்படம்* 'புஷ்பா' படத்தின் மூலம் சர்வ தேச திரையுலகத்தினரின் கவ னத்தை ஈர்த்த 'ஐகான் ஸ்டார்' அல்லு அர் ஜுன் - 'ஜவான்' படத்தின் மூலம் இ ந்தியளவில் கவனம் ஈர்த்த முன்ன ணி நட்சத்திர இய க்குநர் அட்லி - பி ரபல முன்ன ணி இந்திய பட தயாரி ப்பு நிறு வனமான சன் பிக்சர்ஸ் - ஆகி யோரின் கூட்டணியில், பான் உ லகப் படைப்பாக, இந்திய திரை த்துறை கண்டிராத பிரம்மாண் டமா க உருவாகவுள்ள புதிய படத் தைப் பற்றிய '#AA22xA6' அதிகா ரப்பூர்வ மான அறிவிப்பு வெளி யிடப்பட்டி ருக்கிறது. தமிழ் திரையுலகில் இயக்குந ராக அறிமுகமாகி தொடர்ந்து ப் ளாக்ப ஸ்டர் வெற்றிப் படங்க ளை தந்து, இந்தி சினி...
அந்தோனி படப்பிடிப்பு இலங்கையில்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அந்தோனி படப்பிடிப்பு இலங்கையில்

அந்தோனி படப்பிடிப்பு இலங் கை யில் நிறைவடைந்தது.* “கயல் வின்சன்ட்” மற்றும் காத லிக் க நேரமில்லை T.J.பானு நடிக்கும் “அந்தோனி” படப்பிடிப்பு, இலங்கை யில் யாழ்ப்பாணத்தில் நிறை வ டைந்தது. யாழ்ப்பாணத்தின் கடற்புறத்துக் வாழ்வியல் கதையாக உருவா கிவ ரும் இப்படம் .சென்ற மாதம் பூஜை போடப்பட்டு யாழ்ப்பாண த்தின் ப ல்வேறு பகுதிகளில் பட ப்பிடிப்புக ள் நடத்தப்பட்டது. கயல் வின்சன்ட், T.J பானுவுடன் சேர் ந்து இலங்கை நடிகர்களான சுத ர்சன் ரவீந்திரன், செளமி போன் றோரும் தமிழகத்தி லிருந்து நிழல்கள்ரவி,அருள்தாஸ் போன்றநடிகர்கள் என இருநாட்டின ரும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தை சுகிர்தன் கிறி ஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ரா ஜேஸ்வர் ஆகிய இருவர் இ ணைந் து இயக்குகின்றனர். ரிஷி செல்வ ம் ஒளிப்பதிவு செய்ய, “சித்தா”தி ரைப்படத்தின் படத் தொகுப்பாள ரான சுரேஷ் A. பிரசாத் படத்தொ குப்பு செய்ய, கலை இயக்குனரா...
வீர தீர சூரன் வெற்றிக்கு, அ னைவருக்கும் நன்றி
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வீர தீர சூரன் வெற்றிக்கு, அ னைவருக்கும் நன்றி

*வீர தீர சூரன் வெற்றிக்கு, அ னை வருக்கும் நன்றி தெரிவித்  'சீயான்' விக்ரம் !!* *'52 கோடி வசூலைக் கடந்து வெ ற்றிநடை போடும் ' வீர தீர சூரன் !!* சீயான் விக்ரம் நடிப்பில், 'வீர தீர சூரன் பார்ட் 2 ' படம், வெளியான 8 நாட்களில், 52 கோடி வசூலைக் கு வித்து, ப்ளாக்பஸ்டர் வெற்றி யடை ந்துள்ளது. இதைத்தொடர்ந்து, நடிகர் சீயான் விக்ரம் நெகிழ்ச்சியுடன், தனது ரசி கர்களுக்கு நன்றி தெரி வித்து, வீடி யோ ஒன்றை வெளியி ட்டுள்ளார். HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் த யாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப் பில் இயக்குநர் எஸ். யூ. அரு ண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ர ம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சர மூடு, துஷாரா விஜய ன் உள்ளிட்ட பலரின் நடிப்பில், 'வீர தீர சூரன் பா ர்ட் 2 ' திரைப்ப டம் கடந்த மார்ச் 27 ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மட்டு மின்றி விமர்சகர்கள் மத்தியி லும் பெரும் பாராட்டுக்களைக் குவி த்து, ப்ளாக்பஸ்...