Thursday, November 19

TAMIL

ஒரு மொக்கை கதையில் கமல்ஹாசனை நடிக்க வைத்தேன் :
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஒரு மொக்கை கதையில் கமல்ஹாசனை நடிக்க வைத்தேன் :

ஒரு மொக்கை கதையில் கமல் ஹாசனை நடிக்க வைத்தேன் : இ யக்குநர் ஆர்.வி. உதயகுமார் பேச் சு ! ஒரேயடியாக சம்பளத்தை உயர்த் தாதீர்கள் : கதாநாயகர்களுக்கு பே ரரசு வேண்டுகோள்! கங்குவா பற்றி பேச மாட்டேன் கே ராஜன் லாரா படத்தைப் பற்றி பே சிய கே ராஜன். காரைக்கால் பகுதியில் நடந்த உ ண்மைச் சம்பவத்தின் அடிப்ப டையில் உருவாகி இருக்கும் கிரை ம் திரில்லர் திரைப்படம் 'லாரா'. இ ப்படத்தை மணி மூர்த்தி இயக்கியு ள்ளார். எம் கே ஃபிலிம் ஒர்க்ஸ் பி ரைவேட் லிமிடெட் சார்பில் கார்த் திகேசன் தயாரித்துள்ளார். இப்படத்தில் முருகா, பிடிச்சிருக்கு படங்களின் நாயகன் அசோக்கு மார் கதாநாயகனாக நடித்துள்ளா ர். அனுஸ்ரேயா ராஜன் கதாநாயகி யாக நடித்துள்ளார். மேத்யூ வர்கீ ஸ், வர்ஷினி, வெண்மதி ஆகியோ ருடன் தயாரிப்பாளர் கார்த்திகேச ன் முக்கியமான பாத்திரத்தில் நடி த்து இருக்கிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு ஆர். ஜே.ரவீன், இசை ரகு ஸ்ர...
யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் ‘பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே
FIRST LOOK, MUTUAL FUND, NORTH INDIA, ONLINE SHOP, POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, TELUGU

யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் ‘பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே

யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் ‘பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே’ பூஜையுடன் தொடங்கியது ’பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே’ படத்திற்காக மூன்று நா யகிகளுடன் ஜோடி போடும் யோகி பாபு! முன்னணி காமெடி நடிகராக வல ம் வரும் யோகி பாபு, கதையின் நாயகனாக நடிக்கும் படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்று வரு கிறது.  அந்த வகையில், யோகி பாபு க தையின் நாயகனாக நடிக்கும் பு திய படத்திற்கு ‘பரலோகத்தில் இ ருக்கும் எங்கள் பிதாவே’ என்று த லைப்பு வைக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் பார்க்க கூடிய க லகலப்பான கமர்ஷியல் திரை ப் படமாக உருவாகும் இப்படத்தை ஒ ர்க்கிங் ஹவுஸ் புரொடக்‌ஷன் ஸ் (Working House Productions) நிறு வனம் சார்பில் அருண்குமார் தயா ரிக்கிறார். இதுவரை மக்கள் பார்க்காத புதிய தோற்றத்தில் கதையின் நாயக னாக நடிக்கும் யோகி பாபுக்கு ஜோடியாக சிம்ரன், செளமியா, பி ரியா ஆகிய மூன்று கதாநாயகி க ள் ந...
பணி திரைப்பட  பத்திரிக்கையாளர் சந்திப்பு !!*
DUBBING MOVIES, PRESS MEET, TAMIL, TAMILNADU

பணி திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!*

*பணி திரைப்பட சிறப்புத் திரை யிடல் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!* Appu Pathu Pappu Production House மற்றும் ADS Studios தயாரிப்பில், பிரபல நடிகர் ஜோஜு ஜார்ஜ் முத ன் முறையாக இயக்கி நடித்திருக் கும் திரைப்படம் பணி. திரில்லர் டிராமாவாக உருவாகியு ள்ள இப்படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலை யில், தற்போது தமிழில் நவம்பர் 22 ஆம் தேதி வெளியாகிறது. இப்ப ட த்தை தமிழகமெங்கும் ஶ்ரீ கோகுல ம் மூவிஸ் வெளியிடுகிறது. படத்தின் வெளியீட்டை ஒட்டி, த மிழில் பத்திரிக் கையாளர் களுக் கு சிறப்புத் திரையிடல் செய்யப் பட்டது. அதனைத் தொடர்ந்து பட க்குழுவினர் பத்திரிக்கை ஊடக ப ண்பலை நண்பர்களைச் சந்தித் து படம் குறித்து தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்   இந்நிகழ்வினில் நடிகர் ரஞ்சித் வேலாயுதம் பேசிய தாவது… தமிழில் நான் செய்த முதல் படம் கௌதம் சாரின் விண்ணைத் தா ண்டி வருவாயா. இப்ப...
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வரலாற்று நிகழ்வாக இசைஞானி இளையராஜா இசையில்

வரலாற்று நிகழ்வாக இசைஞானி இளையராஜா இசையில் திருக்கு றள்’ திரைப்படம் " திருக்குறள் " படத்திற்கு பாடல்க ள் எழுதி இசையமைக்கும் இசை ஞானி இளையராஜா. பெருந்தலைவர் காமராஜர் வாழ்க் கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரி த்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நி றுவனம், தற்போது மிகப் பிரம்மா ண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற தி ரைப்படத்தைத் தயாரித்துள்ளது. அறம் சார் வாழ்வியலை மானுடர் க்கு போதிப்பதில் உலகில் முன்னி லை வகிக்கும் நூல் திருக்குறள். திருக்குறளின் முப்பாலை மைய க் கருவாகக் கொண்டு, இப்படத் தி ற்கான திரைக்கதை எழுதப்பட்டு ள்ளது. படைப்பினூடாக படைப்பாளி யைக்கண்டடையும் முயற்சியில் தி ருவள்ளுவரும் இப்படத்தில் ஒ ரு பாத்திரமாக வருகிறார். கூடவே வாசுகியும், அதோடு இரண்டாயிர ம் ஆண்டுகளுக்கு முந்தைய தமி ழரின் வாழ்வியலும் இத்திரைப்ப டத்தில் முக்கிய அங்கம் வகிக்கிற து. காதலோடு, வீரமும் தம...
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஜாலியோ ஜிம்கானா’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!*

*'ஜாலியோ ஜிம்கானா' படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!* நடிகர் பிரபுதேவா நடிப்பில் உரு வாகியிருக்கும் 'ஜாலியோ ஜிம்கா னா' படத்தை சக்தி சிதம்பரம் இய க்கியிருக்கிறார். ராஜன் & நீலா தயாரித்திருக்கும் இ ந்தப் படத்தில் நடிகர்கள் மடோ னா, அபிராமி, யோகிபாபு, ரோபோ சங்கர் என ஏராளமானோர் நடித்தி ருக்கின்றனர். நவம்பர் 22ஆம் தேதி படம் வெளி யாகிறது. இதன் பத்திரிக்கை யா ளர்கள் சந்திப்பு நடைபெற்றது. தயாரிப்பாளர் ராஜேந்திரன் ராஜா, "நிகழ்விற்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் வரவேற்கிறேன். இது என்னுடைய நான்காவது பட ம். அடுத்து தமிழில் மல்டி ஸ்டாரர் படமாக பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கிறோம்". எடிட்டர் நிரஞ்சன், "இந்த பட வாய் ப்பு கொடுத்த இயக்குநர் மற்றும் த யாரிப்பாளருக்கு நன்றி. படம் எ ண்டர்டெயினிங்காக இருக்கும்". டான்ஸ் மாஸ்டர் பூபதி, "என்னை ப் போன்ற பலருக்கும் மாஸ்டர் ஒ ரு இன்ஸ்...
உதவும் கரங்கள்’ குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய் !*
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

உதவும் கரங்கள்’ குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய் !*

*ரசிகர்களுடன் சேர்ந்து இரத்த தா னம் செய்த நடிகர் அருண் விஜய் !* *'உதவும் கரங்கள்' குழந்தைகளு டன் பிறந்தநாள் கொண்டாடிய ந டிகர் அருண் விஜய் ! *பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர் கள் நடத்திய இரத்த தான முகாமி ல் கலந்துகொண்ட நடிகர் அருண் விஜய் !* கடின உழைப்பிற்கு முன்னுதார ணமாக வலம் வரும் நடிகர் அரு ண் விஜய் இன்று 19.11.2024 அவரி ன் பிறந்த நாளை, உதவும் கரங்க ள் இல்லத்தில் குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார். அதன் பின் ரசிகர்கள் நற்பணி ம ன்றம் மூலம் இராயப்பேட்டை  அர சு மருத்துவமனையில் நடத்திய மாபெரும் இரத்ததான முகாமில் க லந்து கொண்டார். அங்கு ரசிகர் க ளுடன் இணைந்து தானும் இரத் த தானம் செய்தார். அதன்பின் நடிகர் அருண் விஜய் கூறியதாவது, அனைவருக்கும் வணக்கம் , என் னுடைய பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் என் ரசிகர்க ள் இரத்த தானம் முகாம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள், அவர்களோ டு நானு...
பராரி’ படத்தின் பத்திரிக்கையா ளர்கள் சந்திப்பு!*
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பராரி’ படத்தின் பத்திரிக்கையா ளர்கள் சந்திப்பு!*

*’பராரி’ படத்தின் பத்திரிக்கையா ளர்கள் சந்திப்பு!* இயக்குநர், தயாரிப்பாளர் ராஜூமு ருகன், “என் உதவி இயக்குநர் எழி ல் இயக்கி இருக்கும் படம் இது.  இந்தப் படம் சமூக அக்கறையுடன் உருவாக்கியுள்ளது. பலருடைய உழைப்பும் சமூக அக்கறை சார்ந் து இந்தப் படம் உருவாகியுள்ளது. அனைவரும் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன்”. தயாரிப்பாளர், நடிகர் ஹரி, "'பரா ரி' படம் எங்களுடைய சின்ன முய ற்சி! உண்மையான உழைப்பைக் கொடுத்துள்ளோம்". நடிகை சங்கீதா, “இதுதான் என் னுடைய முதல் படம். எங்கள் அ னைவருடைய உழைப்பும் நீங்க ள் ஆதரிப்பீர்கள் என நம்புகிறே ன். இவர்கள் எல்லாரிடம் இருந்து jkம் புது விஷயங்களை தினமும் கற்றுக் கொண்டேன். எல்லாருக்கு ம் நன்றி”. ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், “’பரியேறும் பெருமாள்’ படத்திற்கு பிறகு நான் ஐந்தாறு படங்கள் மு டித்துவிட்டேன். ஒருநாள் ராஜுமு ருகனின் உதவியாளர் எழில் என் னிடம் வந்து இந்...
மதுரை மாவட்டம் வடக்கு தொகுதியில் முல்லை நகரில்
POLTICAL NEWS, TAMIL, TAMILNADU

மதுரை மாவட்டம் வடக்கு தொகுதியில் முல்லை நகரில்

மதுரை மாவட்டம் வடக்கு தொகு தியில் முல்லை நகரில் மதுரை மாவட்டம் வடக்கு தொகு தியில் முல்லை நகரில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் பொதுமக்களை நீர் நிலைப் பகுதி களில் வசிப்பதாக கூறி அவர்க ளை வெளியேற்ற நீதிமன்றம் உத் தரவிட்டுள்ளது!! ஆனாலும் தாங்கள் இப்பகுதியில் மூன்று தலைமுறைக்கு மேலாக வசித்து வருவதாகவும் மாற்று ஏ ற்பாடுகள் வேண்டியும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உ ள்ளிருப்பு போராட்டம் நடத்தி வ ருகின்றனர்!! அவர்களை தமிழக வெற்றிக் கழக த் தோழர்களுடன் சந்தித்து ஆறுத ல் கூறினோம்!! மேலும் பொதுச் செயலாளர் அண்ணன் N ஆனந்த் EX MLA அவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அப்பகு தி மக்களின் கோரிக்கைகளை கே ட்டறிந்தார்!!தற்போதைய நிலவர த்தை தளபதி விஜய் அவர்கள் க வனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தார்!!...
மலையாளத்தில் பிரப தொலைக்காட்சி தொடர்களில்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மலையாளத்தில் பிரப தொலைக்காட்சி தொடர்களில்

மலையாளத்தில் பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் வசனம் எழுதி வரும் எழுத்தாளர் சுமேஷ் ட்ரன் முதன்முறையாக மலையாளம் தமிழ் என இரு மொ ழிகளில் இயக்குனராக அறிமுகம் திரைப்படம் தீரா வன்மம், ஷில்பகலா ப்ரொடக்ஷன் சார்பில் பி மது தயாரிப்பில் உருவாகும் இ ப்படத்தில் நாயகர்களாக புதுமுக ங்கள் சிபு , தினேஷ் மற்றும் அஜி த் நடிக்கிறார்கள் நாயகிகளாக மீ னாட்சி, லட்சுமி, சோனா ஆகியோ ர் நடிக்கிறார்கள்.. இப்படத்திற்க்கு இசை பீட்டர், ஒளி ப்பதிவு சிபு ரவீந்திரன், படத்தொ குப்பு ராஜேஷ். இப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில், இது ஒரு சைக்கோ திரில்லர் வ கை படம் நாஞ்சி எனும் செவிலி யர் பெண்ணுக்கு மாடல் துறையி ல் மிகவும் பிரபலமான பெண்ணி எனும் ஆண் அறிமுகம் ஆகிறார்... அவர்களின் நட்பு வளர்ந்து காத லாக மாறுகிறது, அதே நேரத்தில் அவர்களின் குடியிருப்பு அருகே பல்வேறு மரணங்கள் நடைபெ றுகிறது இதை யார் செய்தா...
கால பைரவா மூவிஸ் மற்றும் SKS ஃபிலிம்ஸ்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கால பைரவா மூவிஸ் மற்றும் SKS ஃபிலிம்ஸ்

கால பைரவா மூவிஸ் மற்றும் SKS ஃபிலிம்ஸ் தயாரித்து இந்த ஆண் டு இறுதிக்குள் வெளிவர இருக்கு ம் படம் "குற்றம் குறை" எங்கே குற்றம் நடந்தாலும் அதை அப்போதே தடுத்து உடனே அந்த குற்றத்தை குறைக்க நினைக்கும் ஒரு நேர்மையான போலீஸ் அதி காரியின் கதை தான் "குற்றம் கு றை " லூகாஸ் கனகராஜ் கதாநாயகனா க நடித்துள்ளார் . இவர் விஜய் சே துபதியின் ஜெராக்ஸ் காபி போல இருப்பது மற்றும் ஒரு சிறப்பு. மீசை ராஜேந்திர ன்,கிருஷ்ணா ப் பா(X army )ஆர்மி லண்டன் ஸ்ரீரா முலு; யசோதா:லண்டன் ஸ்ரீராமு லு; யசோதா: வந்தவாசி சுப்பிரம ணி: வரலட்சுமி மற்றும் பலர். இப்படத்தை எழுதி இயக்கியிருப் பவர் பிரபல ஒளிப்பதிவாளர் வி ஜய் திரு மூலம் மற்றும் சதீஷ். K.சே கர்,ஒளிப்பதிவு- கார்த்திக் பாலா இசை- ஜெயசுதாகர் ,v.g ஹரி கிரு ஷ்ணா,படத்தொகுப்பு -ராம்நாத் திரைப்படம் இந்த ஆண்டுகளுக் கு வெளிவர இருக்கிறது...