Thursday, November 19

TAMIL

கியூபா திரைப்பட விழா 2024
FILM FESTIVAL, TAMIL, TAMILNADU

கியூபா திரைப்பட விழா 2024

கியூபா திரைப்பட விழா 2024 இந்தியாவில் உள்ள கியூபா குடிய ரசின் தூதரகத்துடன் இணைந்து இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃப வுண்டேஷன், சென்னை சர்வதேச திரைப்பட விழா (CIFF) நடத்தும் கி யூபா திரைப்பட விழா 2024 இன்று துவங்கியது. இந்த சிறப்பு மூன்று நாள் நிகழ்வு நவம்பர் 15 முதல் 17, 2024 வரை செ ன்னை, ஆவிச்சி கலை மற்றும் அ றிவியல் கல்லூரியில் உள்ள ஏ.வி .எம். ஆடிட்டோரியத்தில் நடைபெ றுகிறது. சிறப்பு விருந்தினர் திரு. எஸ். வி ஜயகுமார், IFS, மண்டல பாஸ்போ ர்ட் அதிகாரி, சென்னை, MEA கி ளை செயலகத் தலைவர், தொட ங்கி வைத்தார். விழாவில் அவர் பேசிய கருத்துக்கள், திரைப்படங் களில் கலாச்சார ஈடுபாட்டின் முக் கியத்துவத்தை வலியுறுத்தியது. இதே கருத்தினை திரு. சிவன் க ண்ணன், ஐசிஏஎஃப் தலைவர், அ வர்களும் வழிமொழிந்ததோடு தி ரு. எஸ். விஜயகுமார் அவர்களை முறையாக வரவேற்று கெளரவித் தார். இந்த விழாவின் முதல் நாளான இ ன்ற...
மின்வாரிய தொழிலாளர்கள் மற்றும் நிர்வாக பணியாளர்கள்
POLTICAL NEWS, TAMIL, TAMILNADU

மின்வாரிய தொழிலாளர்கள் மற்றும் நிர்வாக பணியாளர்கள்

மின்வாரிய தொழிலாளர்கள் மற் றும் நிர்வாக பணியாளர்கள் இத ய தெய்வம் அம்மா. தொழிற்சங்க புதிய நிர்வாகிகள் க ழக பொதுச்செயலாளர் அனுமதி யுடன் பேரவை செயலாளர் திரு. செல் பாண்டியன் அவர்களின் ஆலோ சனை படி தலைவர் திரு.நெல் லை பரமசிவம் மற்றும் பொருளா ளர் திரு.CTC கருணாகரன்,இணை செயலாளர்சசிவசங்கர் அவர்களு டன் சென்று மாண்புமிகு மின்சார த்துறை அமைச்சர் அவர்களை ம ரியாதை நிமித்தமாக சந்தித்த நிக ழ்வு.பிரிவு செயலாள ர்.திரு.இராவ ணன்,தலைவர் திரு.வேணுகோ பால்,பொருளாலர் திரு.திரு.சேக ர்,துனை தலைவர் திரு.குமார்,இ ணைசெயலாளர் திரு.கஜேந்திரன் துனைசெயலாளர்கள் திரு.ஞான சேகர், திரு.ரமே ஷ்.கலந்து கொ ண்டனர்....
ஹிர்து ஹாரூனின் ‘முரா’ படத்தி ற்கு திரையரங்குகள் அதிகரிப்பு*
KERALA, MALAYALAM MOVIES, PREVIEW, TAMIL

ஹிர்து ஹாரூனின் ‘முரா’ படத்தி ற்கு திரையரங்குகள் அதிகரிப்பு*

*ஹிர்து ஹாரூனின் 'முரா' படத்தி ற்கு திரையரங்குகள் அதிகரிப்பு* 'தக்ஸ்' படத்தின் மூலம் தமிழ் ரசி கர்களுக்கு அறிமுகமான நடிகர் ஹிர்து ஹாரூன் நடிப்பில் அண் மையில் வெளியான திரைப்படம் 'முரா'. மலையாளத்தில் வெளி யான இந் த திரைப்படத்திற்கு ரசிகர்க ளின் பேராதரவு தொடர்ந்து கிடை த்து வருவதால் இப்படத்தினை திரை யிடும் திரையரங்குகளின் எண் ணிக்கை அதிகரித்திருக்கிறது. நடிகர் ஹிர்து ஹாரூன் தமிழில் 'த க்ஸ்' எனும் திரைப்படத்தின் மூல ம் அறிமுகமானார் . இதனைத்  தொடர்ந்து 'மக்கள் செல்வன்' வி ஜய் சேதுபதி நடித்த 'மும்பைகார்' படத்தில் முக்கிய வேடத்தில் நடி த்து இந்தியிலும் அறிமுகமானார். பல சர்வதேச விருதுகளை வென் ற 'ஆல் வீ இமேஜின் அஸ் லைட்  'எனும் திரைப்படத்திலும் நடித்து உலக அளவிலான கவனத்தையு ம் கவர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து 'கப்பேலா ' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் முஹம்மத் முஸ்தபா இ யக...
தமிழின் முதல் Pan Indian பிரம்மாண்டம் “கங்குவா” !*
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தமிழின் முதல் Pan Indian பிரம்மாண்டம் “கங்குவா” !*

தமிழின் முதல் Pan Indian பிரம்மா ண்டம் “கங்குவா” !* இந்தியாவெங்கும் பெரும் எதிர்பா ர்ப்பை கிளப்பியிருக்கும், முன்ன ணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப் பில், ஸ்டுடியோ க்ரீன், ஞான வே ல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சி வா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம் . நவம்பர் 14ஆம் தேதி நாளை உலக மெங்கும் திரையரங்குகளில் வெ ளியாகிறது. தமிழ் திரையுலகில் இதுவரை இல் லாத வகையில் பிரம்மா ண்டத்தி ன் உச்சமாக உருவாகியிருக்கும் இப்படத்தில், திரை ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கிற து. “எதற்கும் துணிந்தவன்” படத்திற் குப் பிறகு திரையரங்குகளில் சூரி யாவை நேரில் தரிசிக்கவுள்ள ரசி கர்களுக்கு, மிகப் பெரிய விருந்து காத்திருக்கிறது. இப்படத்தில் இது வரை வெளியான டீசர், டிரெய் லர் களில் இரண்டு விதமான பாத்தி ரங்களில் சூர்யா தோற்றம் மிரட் ட லாக உள்ளது. முழுக்க ஸ்டைலீஷ் மாடர்ன் சூர்யா, போர் வீரனாக வு ம...
கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் டீஸர் வெளியீடு!*
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் டீஸர் வெளியீடு!*

*கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' படத்தின் டீஸர் வெளியீடு!* தமிழ் திரையுலகில் முன்னணி ந ட்சத்திர நடிகரான கார்த்தி நடிப்பி ல் தயாராகி இருக்கும் 'வா வாத்தி யார்' எனும் புதிய படத்தின் டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் நலன் குமாரசாமி இயக் கத்தில் உருவாகி இருக்கும் 'வா வாத்தியார்' எனும் படத்தில் கார்த் தி, சத்யரா ஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஆ னந்த் ராஜ், ஷில்பா மஞ்சுநாத், க ருணாகரன், ஜி. எம். சுந்தர், ரமே ஷ் திலக், பி. எல். தேனப்பன் உள் ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப் படத் திற்கு சந்தோஷ் நாராயணன் இ சையமைத்திருக்கிறார்.‌ கலை இய க்கத்தை டி. ஆர். கே. கி ரண் கவனி க்க, படத்தொகுப்புப ணிகளை வெற்றி கையாண்டிரு க்கிறார். அ னல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கும் இந்த திரைப்ப டத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவன ம் சார்பில் தயாரி...
அமரன்’ ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அமரன்’ ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க

*'அமரன்' ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க ரெட் ஜெயண்ட், ரா ஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் சிவகார் த்திகேயனுக்கு திரையரங்கு உரி மைnயாளர்கள் கோரிக்கை* ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர் நே ஷனல் வெளியீட்டில் ரெட் ஜெய ண்ட் மூவிஸ் வெளியீட்டில் சிவ கார்த்திகேயன் நடிப்பில் சமீப த்தி ல் வெளியான 'அமரன்' திரைப் ப டம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டி ருக்கிறது. இந்நிலையில், 'அமரன்' படத்தை திரையரங்குகளில் வெளியான எ ட்டு வாரங்கள் கழித்தே ஓடிடி தள த்தில் வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமை யாளர்கள் சங்கம் ராஜ்கமல் ஃபிலி ம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெய ண்ட் மூவிஸ் மற்றும் சிவகார்த் தி கேயனுக்கு கோரிக்கை விடுத்துள் ளது. இது குறித்து அறிக்கை வெளியிட் டுள்ள தமிழ்நாடு திரையரங்கு உரி மையாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் ஆர் பன்னீர்செல்வம், 'அமரன்' திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகர மாக ஓடிக்கொண்டிருப்பதால் அ...
ZEE5 தெலுங்கு பிளாக்பஸ்டர், ‘மா நன்னா சூப்பர் ஹீரோ’
INDIA, ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES

ZEE5 தெலுங்கு பிளாக்பஸ்டர், ‘மா நன்னா சூப்பர் ஹீரோ’

ZEE5 தெலுங்கு பிளாக்பஸ்டர், ‘மா நன்னா சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமி யரை அறிவித்துள்ளது ZEE5 சுதீர் பாபு மற்றும் சாயாஜி ஷி ண்டே நடிப்பில், அப்பா மகன் உற வைப் போற்றும், ‘மா நன்னா சூப் பர் ஹீரோ’ திரைப்படத்தினை பிரீ மியர் செய்யவுள்ளது ~ மா நன்னா சூப்பர் ஹீரோ நவம் பர் 15 முதல் ZEE5 இல் பிரத்தியேக மாக பிரீமியராகிறது ~ ~ V Celluloid தயாரிப்பில் இயக்குநர் அபிலாஷ் ரெட்டி கன்காரா இயக்க த்தில், மா நன்னா சூப்பர் ஹீரோ திரைப்படம் ஒரு உணர்ச்சிகரமா ன அப்பா-மகன் உறவைச் சொல் லும் படமாகும். இப்படத்தில் சுதீர் பாபு, சாயாஜி ஷிண்டே, சாய் சந்த் மற்றும் ஆர்னா ஆகியோர் நடித்து ள்ளனர். ~ இந்தியாவின் மிகப்பெரிய முன்ன ணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தள ம் மற்றும் பன்மொழி கதைசொல் லியான ZEE5, சமீபத்தில் வெளியா ன தெலுங்கு பிளாக்பஸ்டரான மா நன்னா சூப்பர் ஹீரோ படத்தி ன் டிஜிட்டல் பிரீமியரை அறிவித...
பா. இரஞ்சித் அறிக்கை.
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பா. இரஞ்சித் அறிக்கை.

பா. இரஞ்சித் அறிக்கை. தமிழ்ச் சமூகத்தின் ஒப்பற்ற அறி ஞர் ராஜ்கௌதமன் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரி ழப்பாகும். அவருடைய ஆய்வு, புனைவு, மொழிபெயர்ப்பு, விமர்சனம் என் று அனைத்திலுமே நவீன முறை யை கையாண்டவர், தமிழுக்கு அ றிமுகப்படுத்தியவர். தலித் திறனாய்வு முறையியல் உ ருவான போது அதன் முதன்மை முகமாய் இருந்தவர். கற்றுத்தேர்ந் த கோட்பாடுகளின் மூலம் தன் னை நிலைநிறுத்திக்கொள்ளாம ல், கற்ற அனைத்தையும் அடித்தட் டு மக்களின் வரலாற்றை புரிந்துக் கொள்ளவும் அவர்களின் அரசிய லை நிறுவவும் எழுதியவர். 'தலித்' என்கிற சொல்லை பிறப்பின் அ டையாளமாக பார்க்காமல் அதை ஒரு குணாம்சமாக கருதினார், வர லாறு முழுக்க வெளிப்பட்ட அதி காரத்திற்கு எதிரான மனநிலை யே அது என்றார். புனைவும் அரசியலும் வெவ்வே றல்ல என அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தவர். இந்த முறைமை யை கையாண்டு சங்க இலக்கியம் தொட்டு சமகால இலக்கியம் வர...
அன்பார்ந்த பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களே,
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அன்பார்ந்த பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களே,

*அன்பார்ந்த பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களே, ரசிகர்கள் மற் றும் பார்வையாளர்களே!* மிகவும் எதிர்பார்க்கப்படும் திரை ப்படமான ‘ஃபீனிக்ஸ் (வீழான்)’ மு ன்னதாக நவம்பர் 14,2024 அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், எதிர்பாராத சூழ்நிலை கள் காரணமாக ஒத்தி வைக்கப் ப டுகிறது என்பதை வருத்தத்துட ன் தங்களுக்கு தெரிவி த்துக்கொ ள்கிறோம். ஒரு குழுவாக நாங்கள் இன்னும் அதிக உற்சாகத்துடனும் எதிர்பார் ப்புடனும் சிறந்த சினிமா அனுபவ த்தை வழங்க அயராது உழைத்து வருகிறோம். மாற்றியமைக்கப்பட்ட வெளியீட் டு தேதி விரைவில் அறிவிக்க ப்ப டும். தங்களது தொடர்ச்சியான ஆதர வு, புரிதல் மற்றும் தங்களது பொ றுமைக்கும் நாங்கள் நன்றி தெரி வித்துக் கொள்கிறோம். ‘ஃபீனிக்ஸ் (வீழான்)’ திரைப்படம் முன்னெப்போதையும் விட வலு வாக உருவாகி வெளியாகும் என் று நாங்கள் உறுதியளிக்கிறோம், அது வெளியாகும்போது, அது ஒரு ஆரவாரமாக இர...
ABICKA ARTS சார்பில் படைப்பாக மறைமுகம் என்ற திரைப்படம்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ABICKA ARTS சார்பில் படைப்பாக மறைமுகம் என்ற திரைப்படம்

ABICKA ARTS சார்பில் படைப்பாக மறைமுகம் என்ற திரைப்படம் ABICKA ARTS சார்பில் படைப்பாக மறைமுகம் என்ற திரைப்படம் முற்றிலும் வித்தியாசமாக ஆக்சன் திரில்லர் கலந்த ஹாரர் படம் 70 வ ருட தமிழ் திரை உலகம் கண்டிரா த புதிய கதைக்களம் கொண்ட பட மாக உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் டிட்டோ கதாநாயக னாகவும் நிஷித்தா தனுஜா இருவ ரும் கதாநாயகிகளாகவும் இணை ந்து நடித்திருக்கிறார்கள். காமெடி நடிகர் பாவா லஷ்மணன் நந்தா சரவணன் பறியேறும் பெரு மாள் வெங்கடேஷ் பிரியதர்ஷினி தேவி கண்ணன்,அறிமுகம் ஜீவக ன்,உமேரா பேகம் ,குழந்தை நட்சத் திரம் ஜானவ் மற்றும் முன்னணி ந டிகர் நடிகைகள் நடித்துள்ளனர் இப்படத்தில் கதை திரைக்கதை வசனம் பாடல் எழுதி இயக்கியுள் ளார். A P ஷர்வின் ஏற்கனவே துள்ளும் காலம் சோக்காலி என்ற இரு படங் களை இயக்கியுள்ளார் டைரக்டர் ஒளிப்பதிவு விஜய் திருமூலம் இ சையமைப்பாளர் வசந்த் இந்த ப டத்தை வி ஜீவகன...