Friday, May 29

ONLINE MOVIES

ZEE5 இன் “தடயம்” சீரிஸ் நன்றி அறிவிப்பு விழா !!*
ONLINE MOVIES, PRESS MEET, TAMIL, TAMILNADU

ZEE5 இன் “தடயம்” சீரிஸ் நன்றி அறிவிப்பு விழா !!*

*ZEE5 இன் “தடயம்” சீரிஸ் நன்றி அறிவிப்பு விழா !!* இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 இல் கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியான தமிழ் ஒரிஜினல் சீரிஸ் “தடயம்”, வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களின் பெரும் வரவேற்பில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழில் உருவாகும் க்ரைம் த்ரில்லர் கதைகளிலிருந்து மாறுபட்டு, உண்மை சம்பவங்களின் பின்னணியுடன் பரபரப்பும் மர்மமும் நிறைந்த அனுபவத்தை வழங்கும் இந்த சீரிஸ், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான சில நாட்களுக்குள்ளாகவே 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளதும் அதன் வெற்றியை நிரூபிக்கிறது. இதனைக் கொண்டாடும் வகையில், படக்குழு பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து, விமர்சனங்களுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வினில்.., ZEE5 சார்பில் கௌஷிக் நரசிம்மன் பேசியதாவது…, ...
*Prime Video Announces March 13 as the Global Premiere of Tamil Original
ENGLISH, INDIA, ONLINE MOVIES, TAMIL MOVIES

*Prime Video Announces March 13 as the Global Premiere of Tamil Original

*Prime Video Announces March 13 as the Global Premiere of Tamil Original Comedy-Drama Series—Local Times with a Rib-Tickling Trailer* Starring Rishikanth, Abdool Lee, Maurish Dass, Adwitha Arumugam, R. Pandiarajan, Chinni Jayanth, Rini, and Nandhitha Sreekumar, the seven-episode series is directed by Naveen George Thomas, and produced by Jithin Thorai under the banner of Fanboy Production Premiering on March 13 in India and across 240 countries and territories worldwide, Local Times is written by Praveen Muthurangan and created by Abbhinav Kastura, along with Praveen Muthurangan, Satwik Gade, Thomas Manuel, and Visvaksen P. <Watch the trailer HERE> MUMBAI, India—March 6, 2026—Prime Video, India’s most-loved entertainment destination, today announced March 13 as the worldw...
ZEE5-ல் மார்ச் 13 முதல் ரொமான்டிக் காமெடி திரைப்படமான ‘பூக்கி’
INDIA, ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES

ZEE5-ல் மார்ச் 13 முதல் ரொமான்டிக் காமெடி திரைப்படமான ‘பூக்கி’

*ZEE5-ல் மார்ச் 13 முதல் ரொமான்டிக் காமெடி திரைப்படமான ‘பூக்கி’ டிஜிட்டல் வெளியீடு!!* ZEE5-ல் பூக்கி திரைப்படம் வரும் மார்ச் 13 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது ! இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆகும் ZEE5 நிறுவனம் இன்று, இயக்குநராக கணேஷ் சந்திரா அறிமுகமான ரொமான்டிக் காமெடி திரைப்படமான **‘பூக்கி’**படத்தின் டிஜிட்டல் வெளியீட்டை அறிவித்துள்ளது. இந்தப் படம் மார்ச் 13 முதல் ZEE5-ல் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் ஆகும். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கீழ் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்த படத்தில் அஜய் திஷான் மற்றும் R.K. தனுஷா நடித்துள்ளனர். மேலும் பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசை மற்றும் எடிட்டிங்கை விஜய் ஆண்டனி மேற்க...
Netflix Unveils the Trailer of ‘Made In Korea’
ENGLISHMOVIES, INDIA, ONLINE MOVIES, TAMILNADU

Netflix Unveils the Trailer of ‘Made In Korea’

*Netflix Unveils the Trailer of ‘Made In Korea’, a Cross‑Cultural Coming‑of‑Age Story of Courage and Self‑Discovery* Produced by Rise East Entertainment and helmed by Ra. Karthik, Made In Korea stars Priyanka Mohan and premieres March 12, exclusively on Netflix. Sometimes, the dream you chase is only the beginning of the story. Netflix today unveiled the trailer of Made In Korea, giving audiences a moving, intimate first look at Shenba’s journey — from a small town in Tamil Nadu to the vibrant, unfamiliar streets of Seoul, South Korea. Set against the everyday pulse of Tamil Nadu and Seoul, Made In Korea follows Shenba as she navigates unfamiliar streets, unexpected turns, and new faces that slowly shape her journey. Through moments of vulnerability, quiet courage, and unexpected ...
ஜியோஹாட்ஸ்டாரின் (JioHotstar) புதிய படைப்பு ‘ரிசார்ட்
ENGLISH, FLASHNEWS, INDIA, ONLINE MOVIES, TAMIL MOVIES

ஜியோஹாட்ஸ்டாரின் (JioHotstar) புதிய படைப்பு ‘ரிசார்ட்

*ஜியோஹாட்ஸ்டாரின் (JioHotstar) புதிய படைப்பு ‘ரிசார்ட்’ - மார்ச் 13 முதல் ஒளிபரப்பாகிறது!* ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) தளம் தனது அடுத்த அதிரடி வெளியீடான ‘ரிசார்ட்’ எனும் வெப் சீரிஸை அறிவித்துள்ளது. இந்த சீரிஸ் வரும் மார்ச் 13 முதல் ஒளிபரப்பாகிறது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை 4 புதிய எபிசோட்கள் வெளியாகும் வகையில், இதன் ஒளிபரப்புத் திட்டமிடப்பட்டுள்ளது. பிரபல ‘எருமை சாணி’ புகழ் விஜய் குமார் ராஜேந்திரன் இத்தொடரில் கதாநாயகனாக நடிப்பதோடு, கதையையும் எழுதியுள்ளார். சின்னத்திரையின் முன்னணி இயக்குநரான பிரவீன் பென்னட் உடன் விஜய் குமார் ராஜேந்திரன் முதன்முறையாக இந்த சீரிஸின் மூலம் கைகோர்த்துள்ளார். ‘ஆர்.ஆர் ரிசார்ட்’ (RR Resort) என்ற கற்பனையான சொகுசு விடுதியில் இக்கதை நகர்கிறது. முறையான கல்வி கற்காத, ஆனால் சமையல் கலையில் அபார திறமை கொண்ட ஹவுஸ்கீப்பிங் ஊழியர் வெற்றி, ஒரு தலைசிறந்த ...
மார்ச் 6 முதல் ZEE5-ல் ‘காந்தி டாக்ஸ்’ உலக டிஜிட்டல்
INDIA, ONLINE MOVIES, PREVIEW, TAMIL, TAMIL MOVIES

மார்ச் 6 முதல் ZEE5-ல் ‘காந்தி டாக்ஸ்’ உலக டிஜிட்டல்

*மார்ச் 6 முதல் ZEE5-ல் ‘காந்தி டாக்ஸ்’ உலக டிஜிட்டல் வெளியீடு!* ZEE5, ‘காந்தி டாக்ஸ்’ படத்தின் உலக டிஜிட்டல் வெளியீட்டை மார்ச் 6 முதல் அறிவித்தது! இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இந்த திரைப்படம், மார்ச் 6 முதல் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் ZEE5-ல் வெளியாகிறது திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பைப் பெற்ற திரைப்படமான ‘காந்தி டாக்ஸ்’, தற்போது அதன் உலக டிஜிட்டல் வெளியீட்டை மார்ச் 6 முதல் ZEE5-ல் கொண்டாடவுள்ளது. இந்த படம் அதன் சக்திவாய்ந்த மற்றும் உலகளாவிய கதையம்சத்தை அதிகமான பார்வையாளர்கள் அனுபவிக்கவும் வகையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் ஒளிபரப்பாகிறது. Zee Studios, Moviemill மற்றும் Kyoorius நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், அதன் துணிச்சலான கதை ச...
*From Tamil Nadu to Seoul: Netflix’s ‘Made In Korea’
ENGLISH, ENGLISHMOVIES, INDIA, ONLINE MOVIES

*From Tamil Nadu to Seoul: Netflix’s ‘Made In Korea’

*From Tamil Nadu to Seoul: Netflix’s ‘Made In Korea’ Arrives March 12* Produced by Rise East Entertainment and helmed by Ra.Karthik, Made In Korea brings together Priyanka Mohan and South Korean actor Park Hye-Jin in a cross-cultural cinematic collaboration Mumbai, 24 February 2026: Dreams often begin in the most unexpected places — in a childhood story, while idling away in a classroom, or in worlds far beyond home. For Shenba, it was no different. In the midst of her everyday routine in a small town in Tamil Nadu, she held on to a simple, wholehearted dream: one day, she would travel to South Korea. Join Shenba as she travels from Tamil Nadu to South Korea on an unforgettable, life-changing journey in Made in Korea, premiering March 12 only on Netflix. Produced by Rise East Ent...
ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று.
INDIA, ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES

ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று.

ஜியோஹாட்ஸ்டார் தமிழ் முடக்கப்பட்டதா? ‘குற்றவாளி’ யார் தெரியுமா…’லக்கி’ தி சூப்பர் ஸ்டார்! கடந்த ஒரு வாரமாக ஜியோஹாட்ஸ்டார் தமிழின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இன்ஸ்டாகிராம் பதிவுகள் வழக்கத்திற்கு மாறாக இருந்தன. எல்லா பதிவுகளிலும் குறும்பான நாயின் காலடி தடங்கள் பதிவாகி இருந்தன. இதற்கு காரணம் யார் என்று கேள்வி எழுந்தபோது குற்றவாளி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கும் ஒரு வீடியோ வெளியானது. ஆனால் இது சைபர் குற்றம் கிடையாது. இது ஒரு டேக் ஓவர். அந்த ’ஹேக்கர்’ யார் தெரியுமா? நான்கு கால்கள் கொண்ட சூப்பர் ஸ்டார் ’லக்கி’ தான் அது! வீடியோவில் தான் ஹேக் செய்ததை லக்கி ஒப்புக்கொண்டதில் இருந்து இந்த வாரத்தில் அதிகம் பேசப்பட்ட வீடியோவாக இது மாறியது. தொடர்ந்து வெளியான அனைத்து பதிவுகளிலும் லக்கியின் குறும்பான காலடி பதிவுகள் இடம்பெற்றிருந்தது ரசிகர்கள் மத்தியில...
INDIA, ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான மகேந்திரனின்

*நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான மகேந்திரனின் "நீலகண்டா"* *அதிரடி ஆக்ஷன் கதையில் மிரட்டும் மகேந்திரன்* *மகேந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் பிரமாண்ட திரைப்படம் நீலகண்டா* *இரண்டு மொழிகளில் வெளியாகும் மகேந்திரனின் "நீலகண்டா"* தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன். தனது சிறு வயதிலேயே திரையுலகின் உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து, "மாஸ்டர் மகேந்திரன்" என்று அழைக்கப்பட்டார். குழந்தை நட்சத்திரமாக இருந்து நாயகனாக உருவெடுத்த மகேந்திரன், கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கொரோனா காலக்கட்டத்தில் நடிகர் விஜயின் மாஸ்டர் படத்தில் இளம் வயது வில்லன் கதாபாத்திரம் (பவானி) மகேந்திரனை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதன்பிறகு பல திரைப்படங்கள், இணையத் தொடர்கள் என கதையும், நல்ல கதாபாத்திரமும் போதும் என்ற வகையில், திரை பயணத்தை மாற்...
*ZEE5, அனுராக் காஷ்யப் இயக்கத்தில், மும்பையின் இருண்ட உலகைக் காட்டும்
ENGLISH, HINDI MOVIES, INDIA, ONLINE MOVIES

*ZEE5, அனுராக் காஷ்யப் இயக்கத்தில், மும்பையின் இருண்ட உலகைக் காட்டும்

*ZEE5, அனுராக் காஷ்யப் இயக்கத்தில், மும்பையின் இருண்ட உலகைக் காட்டும் ‘கென்னடி’ பட டிரெய்லரை வெளியிட்டது !!* ~ அனுராக் காஷ்யப் எழுதி, இயக்கியுள்ள ‘கென்னடி’ திரைப்படம், பிப்ரவரி 20 அன்று ZEE5-ல் பிரீமியர் ஆகிறது~ ~ Kala Ghoda Art Festival-இல் சிறப்பு நிகழ்ச்சியுடன் இப்பட டிரெய்லர் வெளியிடப்பட்டது ~ இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, புகழ்மிகு இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரில்லர் படமான ‘கென்னடி’ படத்தின் அதிரடியான டிரெய்லரை வெளியிட்டுள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைக் குவித்த ‘கென்னடி’ திரைப்படம், பிப்ரவரி 20 அன்று ZEE5-ல் இந்தியப் பார்வையாளர்களுக்காக பிரத்தியேகமாக பிரீமியர் ஆகிறது. ‘கென்னடி’ மும்பையை மையமாகக் கொண்டு, நாயர் பாணியில் உருவான ஒரு அதிரடியான திரில்லர் கதை. முன்னாள் காவலராக இருந்து ஒப்பந்தக் கொலையாளி...