Sunday, September 13

ONLINE MOVIES

Ahead of its May 15 premiere, Prime Video’s Exam has sparked
ENGLISH, ONLINE MOVIES, PAN INDIA, TAMIL MOVIES, Uncategorized

Ahead of its May 15 premiere, Prime Video’s Exam has sparked

Nani, SJ Suryah, Aishwarya Rajesh, Sunainaa, Samyuktha Vishwanathan, and Others Amp Up Excitement for Prime Video’s Tamil Original Series Exam* Ahead of its May 15 premiere, Prime Video’s Exam has sparked strong industry chatter, with celebrated names sharing their excitement and looking forward to watching the Tamil suspense drama. The trailer has set off a wave of excitement that continues to build, with Nani leading the cheer, praising the series’ ‘excellent ensemble of talented cast’ and spotlighting the powerhouse team behind the show. Vadhandhi: The Fable of Velonie fame SJ Suryah extended his warmest wishes to the entire team, rooting for a ‘roaring success’. Suzhal: The Vortex Season 2 fame Samyuktha Vishwanathan called it ‘another banger’ from Wallwatcher Films, adding she ‘can...
தமிழ் திரையுலகில் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய படங்களை
ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தமிழ் திரையுலகில் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய படங்களை

*இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!* தமிழ் திரையுலகில் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. “தலைவன் தலைவி” படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது 12வது படைப்பாக, முற்றிலும் புதுமையான களத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ். ஒவ்வொரு படத்திலும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் அவரது ஸ்டைலில், இந்த முறை திரில்லர் மற்றும் நகைச்சுவையை இணைத்து குடும்பங்கள் ரசிக்கும் வகையில் “பரிமளா & கோ” உருவாகியுள்ளது. இந்த படத்தின் கதை, ஒரு வித்தியாசமான குடும்பத்தைச் சுற்றி நகர்கிறது. அந்த குடும்பத்தில் உள்ள மனிதர்கள...
Zee studios & Drumsticks Productions தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ்
ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

Zee studios & Drumsticks Productions தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ்

*வழக்கறிஞராக தீர்க்கமான பார்வையுடன் மிரட்டும் கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் “சத்தியவான் சாவித்திரி” ஃபர்ஸ்ட் லுக் !!* Zee studios & Drumsticks Productions தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிக்கும் “சத்தியவான் சாவித்திரி” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! Zee studios & Drumsticks Productions சார்பில், வெடிக்காரன்பட்டி S சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சால் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் உருவாகியுள்ள “சத்தியவான் சாவித்திரி” படத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக், அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. வக்கீல் கூட்டத்திற்கு நடுவே சிவப்பு உடையில், தீர்க்கமான பார்வையுடன் திரும்பி பார்க்கும் கீர்த்தி சுரேஷ் கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் ...
*பிரைம் வீடியோ – புஷ்கர் & காயத்ரி – வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் (Wallwatcher Films)  
ONLINE MOVIES, PRESS MEET, TAMIL, TAMILNADU

*பிரைம் வீடியோ – புஷ்கர் & காயத்ரி – வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் (Wallwatcher Films)  

*பிரைம் வீடியோ - புஷ்கர் & காயத்ரி - வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் (Wallwatcher Films)   - A.சற்குணம் - கூட்டணியின் 'எக்ஸாம் - EXAM' தமிழ் ஒரிஜினல் இணையத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு* இந்தியா முழுவதும் பெரிதும் விரும்பப்படும் பொழுது போக்கு தளங்களில் முதன்மையானதாக திகழும் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் மே மாதம் 15 ஆம் தேதி முதல் வெளியாகவுள்ள 'எக்ஸாம் -  EXAM' எனும் சஸ்பென்ஸ் திரில்லரான இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் & காயத்ரி ஆகியோரின் தயாரிப்பில் தேசிய விருதை வென்ற இயக்குநரான ஏ சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எக்ஸாம் -  EXAM'   இணைய தொடரில் துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஏழு அத்தியாயங்களாக தயாராகி இருக்கு...
From creative producers Pushkar and Gayatri, under the banner
ENGLISH, FLASHNEWS, INDIA, ONLINE MOVIES, TAMIL MOVIES

From creative producers Pushkar and Gayatri, under the banner

Prime Video Announces the Global Premiere Date of its Tamil Original Suspense Drama Exam, Launching on May 15* From creative producers Pushkar and Gayatri, under the banner of Wallwatcher Films, written and directed by A. Sarkunam, the suspense drama features Dushara Vijayan and Aditi Balan in the lead, with Abbas playing a pivotal role.  Exam will stream exclusively on Prime Video on May 15 in India and over 240 countries and territories worldwide in Tamil, with dubs in Telugu, Hindi, Malayalam, and Kannada, and subtitles in 15 languages, including English MUMBAI, India—April , 2026—Prime Video, India’s most-loved entertainment destination, today announced May 15 as the global premiere date for its upcoming Tamil Original series, Exam. From creative producers Pushkar and Gayatri,...
சன் நெக்ஸ்ட் ( SUN NXT) தனது பிரத்யேக நிகழ்ச்சியான ஜாலி ஓ ஜிம்கானா
ONLINE MOVIES, PREVIEW, TAMIL, TAMILNADU

சன் நெக்ஸ்ட் ( SUN NXT) தனது பிரத்யேக நிகழ்ச்சியான ஜாலி ஓ ஜிம்கானா

*சன் நெக்ஸ்ட் ( SUN NXT) தனது முதல் பிரத்யேக நிகழ்ச்சியான 'ஜாலி ஓ ஜிம்கானா- Jolly Oh Gymkhana ' ஏப்ரல் 30 தேதியன்று அறிமுகப்படுத்துகிறது. இது முழு குடும்பத்தினருக்கான ஒரு கலகலப்பான... வெளிப்படையான மற்றும் இயல்பான நட்சத்திர பேட்டி நிகழ்ச்சியாகும்* சன் நெக்ஸ்ட் ( SUN NXT) தனது பிரத்யேக நிகழ்ச்சியான ஜாலி ஓ ஜிம்கானா ( Jolly Oh Gymkhana)வை ஏப்ரல் 30 ஆம் முதல் அறிமுகப்படுத்துவதன் மூலம் நட்சத்திரங்களை மையமாகக் கொண்ட தனது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்த தயாராக உள்ளது. இது சாதாரண ஒரு பேட்டி நிகழ்ச்சி மட்டுமல்ல. உங்களுக்கு பிடித்த நட்சத்திரங்களை அவர்களின் மிகவும் இயல்பான மற்றும் தன்னிச்சையான தருணங்களில்.. முன் தயாரிப்பு ஏதுமின்றி உண்மையான மனிதர்களாக பார்க்கும் ஒரு அரிய வாய்ப்பாகும். இதில் கலகலப்பான விளையாட்டுகள், சுவராசியமான செயல்பாடுகள் மற்றும் வேடிக்கையான கேலி பேச...
விமல் – நட்டி இணையும் ‘வடம்’ சன் NXT-இல்
INDIA, ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES

விமல் – நட்டி இணையும் ‘வடம்’ சன் NXT-இல்

*விமல் – நட்டி இணையும் ‘வடம்’ சன் NXT-இல் பிரம்மாண்ட வெளியீடு: மஞ்சு விரட்டின் பரபரப்பை நம் கண் முன் நிறுத்தும் பாண்டிமுனி* சில கதைகள் வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இருக்கும். ஆனால் ‘வடம்’ அதைவிட ஆழமான அனுபவமாக மாறுகிறது — அது பார்வையாளர்களை முழுமையாக உள்ளிழுத்து, உணர்ச்சிகரமாகத் தொடந்து, நீண்ட நேரம் மனதில் நிற்கும் ஒரு சினிமாப் பயணம். தற்போது சன் NXT-இல் ஸ்ட்ரீமிங் ஆகி வரும் ‘வடம்’, எதற்கும் அடங்காத மஞ்சு விரட்டின் அதிரடி நிறைந்த உலகத்தை இயல்பாகவும் வலிமையாகவும் உயிர்ப்பிக்கிறது. இந்த மண்ணின் வாசனைமிக்க கதையின் மையத்தில் நிற்பது நாம் மறக்கவும் மறுக்கவும் முடியாத ஒரு சக்தி - பாண்டிமுனி. ஒரு கண்ணில் மட்டுமே பார்வை கொண்ட இந்த காளை, அறுக்கப்படும் நிலையிலிருந்து தோல்வியறியா சாம்பியனாக உயர்ந்த அதிசயமான பயணத்தை வெளிப்படுத்துகிறது. வெற்றி என்பவரால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட பாண்டிமு...
தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவான ZEE5
ONLINE MOVIES, PREVIEW, TAMIL, TAMILNADU

தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவான ZEE5

*தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவான ZEE5 ஒரிஜினல் சீரிஸ் ‘காக்கி சர்கஸ்’ ஏப்ரல் 10 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது!* *குற்றத்திற்கு எல்லைகளும் இல்லை, மொழி தடைகளும் இல்லை; அந்த உண்மையை எதிர்பாராத வகையில் உயிர்ப்பிக்கிறது ‘காக்கி சர்கஸ்’ -* தமிழ் மற்றும் மலையாள ZEE5 இன்று தங்களது அடுத்த ஒரிஜினல் சீரிஸான ‘காக்கி சர்கஸ்’ ஐ அறிவித்துள்ளது. வித்தியாசமான நகைச்சுவை, அதிரடி, கற்பனை மற்றும் திரில்லர் அம்சங்கள் கலந்த இந்த ஏழு எபிசோடுகள் கொண்ட சீரிஸ், ஒரு சப்-ஜெயிலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. தயாரிப்பு நிலையில் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம் ( ‘Once Upon a Time in Kayamkulam’ ) என்ற பெயரில் உருவான இந்த சீரிஸ், தற்போது ‘காக்கி சர்கஸ்’ என்ற புதிய பெயரில் பார்வையாளர்களை சந்திக்க வருகிறது. இந்த சீரிஸின் தனித்துவமான நகைச்சுவை, விசித்திரமான கதாபாத்திரங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்க...
Netflix Celebrates the Global Success of Made In Korea
ENGLISH, INDIA, ONLINE MOVIES, TAMIL MOVIES

Netflix Celebrates the Global Success of Made In Korea

*Netflix Celebrates the Global Success of Made In Korea with the Team* Made In Korea has taken the global stage by storm, holding the No.1 position on Netflix’s Global Top 10 Non-English Movies. Notably, it is the only South Indian film to achieve this feat across both licensed and Netflix original films. To mark this milestone, a special celebration brought together cast members Priyanka Mohan and Rishikanth, along with director Ra.Karthik and producer Sreenidhi Sagar (Rise East Entertainment), who joined Monika Shergill, Vice-President - Content, Netflix India, and the Netflix team. With its graceful performances, striking visuals, and the heartfelt journey of Shenba from Tamil Nadu to Seoul, Made In Korea has deeply resonated with audiences. All smiles, the team celebrated...
Netflix’s Tamil Film ‘Made In Korea’ Soars Globally #1 Film
ENGLISH, INDIA, ONLINE MOVIES, PREVIEW, TAMIL MOVIES

Netflix’s Tamil Film ‘Made In Korea’ Soars Globally #1 Film

Netflix’s Tamil Film ‘Made In Korea’ Soars Globally #1 Film in Global Top 10 Non-English Films, Trends in 24 Countries Mumbai, 18th March 2026: Some stories leave audiences with a sense of warmth long after the credits roll. With its heartfelt narrative and cross-cultural charm, Netflix’s Tamil film Made In Korea has struck exactly that chord with viewers across the world. Starring Priyanka Mohan and directed by Ra.Karthik, the film made an impressive start- trending at No.1 in Netflix’s Global Top 10 Non-English Movies, featuring in the Top 10 across 24 countries. Notably, it stands as the only South Indian film to secure the #1 position across both licensed and Netflix original films. The film premiered on March 12 on Netflix and quickly gathered momentum as strong early word-of-m...