Saturday, May 30

PRESS MEET

கிராமிய பின்னணியிலான முழு நீள குடும்ப பொழுதுபோக்கு நகைச்சுவை சித்திரம்
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கிராமிய பின்னணியிலான முழு நீள குடும்ப பொழுதுபோக்கு நகைச்சுவை சித்திரம்

கிராமிய பின்னணியிலான முழு நீள குடும்ப பொழுதுபோக்கு நகைச்சுவை சித்திரம் 'தெ ய்வ மச்சான்' 'தெய்வ மச்சான்' பத்திரிக்கையாளர் சந்திப்பு 'தெய்வதிரு' மரியாதையை விரும்பியவர்- பாண்டியராஜன் சொன்ன நகைச்சுவை கதை உதய் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரி ப்பாளர்கள் உதயகுமார், கீதா உதயகுமார் மற்றும் எம். பி. வீரமணி ஆகியோர் இ ணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் 'தெய்வ மச்சான்'. அறிமுக இயக்குநர் மார்ட்டின் நிர்மல் கு மார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விமல், பாண்டியராஜன் 'ஆ டுகளம்' நரேன், பால சரவணன், அனிதா சம்பத், வத்சன் வீரமணி, தீபா சங்கர், கிச்சா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கேமில் ஜெ அலெக்ஸ் ஒளிப்பதிவு செய் திருக்கும் இ ந்த திரைப்படத்திற்கு காட்வின் ஜெ. கோடன் இசையமைத்திருக்கிறார். இப்ப டத்திற்கு பி ன்னணி இசை அஜீஸ் கவனித்திருக்...
Great Lakes Institute of Management, Chennai hosts its 18th convocation for Batch of 2022 students
ENGLISH, INSTITUTE, PRESS MEET, TAMILNADU

Great Lakes Institute of Management, Chennai hosts its 18th convocation for Batch of 2022 students

Great Lakes Institute of Management, Chennai hosts its 18th convocation for Batch of 2022 students Great Lakes, Chennai’s 18th Convocation presided by Vini Mahajan, IAS, Secretary, Ministry of Jal Shakti and Ha rish Bhat - Brand Custodian, Tata Sons https://youtu.be/gJlSjPam7mo?t=59 Chennai, April 12, 2023: Great Lakes Institute of Management, Chennai, a premier management institute in the country, hosted its 18th convocation for the Batch of 2022 students at the Chennai Trade Centre today. Ms. Vini Mahajan, IAS, Secretary, Ministry of Jal Shakti, Department of Drinking Water and Sanitation, was the Chief Gue st for the grand annual event. Mr. Harish Bhat, Brand Custodian, Tata Sons was the Guest of Honour. As a part of the convocation ceremony, 550 students from the 202...
லுமினஸ் பவர் டெக்னாலஜிஸ் ஐகான் மற்றும் உயர் திறன் இன்வெர்ட்டர் வரம்பை
ELECTRICAL & ELECTRONICS, PRESS MEET, TAMIL, TAMILNADU

லுமினஸ் பவர் டெக்னாலஜிஸ் ஐகான் மற்றும் உயர் திறன் இன்வெர்ட்டர் வரம்பை

லுமினஸ் பவர் டெக்னாலஜிஸ் ஐகான் மற்றும் உயர் திறன் இன்வெர்ட்டர் வரம்பை அறிமு கப்படுத்துகிறது  பவர் பேக்அப் மற்றும் ரெசிடென்ஷியல் சோலார் ஸ்பேஸில் நன்கு வேரூன்றிய மற்றும் ந ம்பகமான பிராண்டான லுமினஸ் பவர் டெக்னாலஜிஸ், வரவிருக்கும் கோடைகாலத்திற் காக புதிய வரம்பில் எதிர்கால தயாரிப்புகளை வெளியிட்டது. புத்திசாலித்தனமான, பா துகாப்பான, ஆற்றல்-திறனுள்ள மற்றும் நிலையான தயாரிப்புகள் மூலம் வாடிக்கை யா ளர்களை மகிழ்விப்பதற்கான நிறுவனத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் பின்னணி யில் இது வருகிறது. சென்னையில்  இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சேனல் சேல்ஸ் - லுமினஸ் பவர் டெக்னாலஜிஸ் தலைவர் திரு. அருண் திவாரி இதனைத் தெரிவி த்தார். இந்நிகழ்வில் பேசிய திரு. திவாரி " லுமினஸ் கடந்த 35 ஆண்டுகளாக பவர் பேக்கப் தீர்வுக ளை வழங்குவதில் முன்னணியில் உள்ளது. தொழில்நுட்ப ஆர்வமுள்ள, அழகியல் வடிவ மைக்கப்பட்ட மற்றும் ...
The bicycles and school-kits were distributed to the students under the RBL Bank’s flagship CSR initiative `UMEED-1000
ENGLISH, PRESS MEET, SOCIAL WORK, TAMILNADU

The bicycles and school-kits were distributed to the students under the RBL Bank’s flagship CSR initiative `UMEED-1000

The bicycles and school-kits were distributed to the students under the RBL Bank’s flagship CSR initiative `UME ED-1000 https://youtu.be/41XqpnAgx6c?t=12 RBLBank, one of the leading new-generation private banks has distributed 100 bicycles to underprivileged girl c hildren studying from Class VI to Class IX at Greater Chennai Corporation Girls Higher Secondary School, Pera mbur in Chennai on Tuesday. The bicycles and school-kits were distributed to the students under the RBL Bank’s flagship CSR initiative `UME ED-1000’ by R V Ramya Bharathi, DIG/Joint Commissioner of Police, North Zone, Greater Chennai Police in the presence of Sathyanarayanan Ganesh, Executive Vice President, Head – South & Goa, RBL Bank, V Shanthi, Education Officer, GCC and other officials. ...
Prashanth Hospitals Brings to City a First-of-its-Kind, 4th Generation Robot
ENGLISH, HOSPTIAL, PRESS MEET, TAMILNADU

Prashanth Hospitals Brings to City a First-of-its-Kind, 4th Generation Robot

Prashanth Hospitals Brings to City a First-of-its-Kind, 4th Generation Robot for Joint Reconstruc tion https://youtu.be/3EQr2BkHz2A The hospital also announced the launch of a state-of-the-art Centre of Excellence for Robotic Joint Reconstruction with an aim to improve precision and outcomes in surgery Chennai, 10th April 2023: Prashanth Hospitals, one of Chennai’s leading multispecialty hospital chains, today announced the launch of a first-of-its-kind, advanced 4th generation Robot for Joint Reconstruction. This precision-based technology system comprises of 3D visualization and intuitive co ntrol systems,that is used for performing joint reconstruction surgeries in patients with end-stage arthritis and other knee joint related complications. The robotic device was la...
ரிப்பப்பரி”  திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ரிப்பப்பரி”  திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

ரிப்பப்பரி”  திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !! மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில்,  “ரிப்பப்பரி” படத்தின் டிரெய்லர்  வெளியீட்டு விழா  !! AK THE TALESMAN நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் Na. அருண் கார்த்திக் தயாரித்து இய க்க, மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் வித்தியாசமான கருவில், ஹாரர் காமெடியாக உரு வாகியுள்ள திரைப்படம் “ரிப்பப்பரி”.  ஏப்ரல் 14 அன்று திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. இயக்குநர் Na. அருண் கார்த்திக் பேசியதாவது… முதன் முதலில் சொந்தமாகப் படம் இயக்குகிறோம் அதுவும் தயாரித்து இயக்குகிறோம் எ ன்ற போது பயம் அதிகமாக இருந்தது. ஆனால் சொந்தமாகத் தயாரித்து இயக்க நமக்குத் தைரியம் வர ஒரு நல்ல கதை வேண்டும் அந்த வகையில் இந்தப்படத்தின் கதை இந்த முய ற்சியை எடுக்க உந்துதலாக இருந்தது. என்ன தான் கதை இருந்தாலும் சொந்தமாகத் தயா ரி த்தால...
‘விடுதலை’: நன்றி விழா!
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

‘விடுதலை’: நன்றி விழா!

‘விடுதலை’: நன்றி விழா! ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட், எல்ரெட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத் தில் நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி, பவானிஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘விடுதலை’ தி ரை ப்படம் கடந்த வாரம் வெளியானது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் பேசியதாவது, ”இந்த வெற்றி எனக்கு எமோஷன லா ன ஒன்று. ஒரு இடைவெளிக்குப் பிறகு நல்ல படத்தோடு வரவேண்டும் என நினைத்த போ து இதை ஒத்துக் கொண்ட வெற்றிமாறனுக்கு நன்றி. படத்தில் அனைவருமே கடின உழை ப்பைக் கொடுத்திருக்கிறார்கள். இந்தப் படம் ஒரு சக்சஸ் ஃபார்முலாவுக்கான ஜோனில் இருக்கும் படம் கிடையாது. அதனால், படம் வெளியாகும்போது எனக்கு ஒரு பதட்டம் இரு ந் தது. இந்தப் பயம் பொருளாதார ரீதியாக கிடையாது. ஒரு இடைவெளிக்குப் பிறகு வருகி றோம் நல்ல படமாக அமைய வேண்டும் என்றுதான். இந்த வெற்றியை ஒத்...
La Trobe University, Australia Signs an MOU with SRM Institute of Science & Technology, Chennai to Establish
ENGLISH, PRESS MEET, TAMILNADU, UNIVERCITY

La Trobe University, Australia Signs an MOU with SRM Institute of Science & Technology, Chennai to Establish

La Trobe University, Australia Signs an MOU with SRM Institute of Science & Technology, Chennai to Establish Joint Centre of Eminence and Also Signs MOU with Vellore Institute of Technology (VIT),Chennai to further Fortify Research and Education Strategies  https://youtu.be/Cst66qkqrD4?t=9 La Trobe University Achievements! §  Amongst the Top 300 Universities in the world according to Times Higher Education rankings. §  The Third University to open in Victoria, which has grown to accommodate more than 36,000 students, with over 7,000 International Students from 100 Countries. §  La Trobe University is ranked in the top one per cent of universities worldwide (Times Higher Education, 2021) §  Dignitaries that La Trobe University has hosted from the Indian su...
Patients from 9 to 75 years of age have benefitted from this advanced interventional procedure
ENGLISH, HOSPTIAL, PRESS MEET, TAMILNADU

Patients from 9 to 75 years of age have benefitted from this advanced interventional procedure

Neuro-modulation team at SIMS Hospitals, Vadapalani successfully performs Deep Brain Stimulation implan tation on patients suffering with Parkinson’s disease Patients from 9 to 75 years of age have benefitted from this advanced interventional procedure  Chennai, April 4, 2023  Headed by eminent Neurophysician and Senior Consultant Dr. U. Meenakshisundaram, the expert team of Neur o logists from SIMS Hospitals, Vadapalani, performed successful Deep Brain Stimulation (DBS) Implantation Sur geries, giving a new lease of life to three Parkinson’s disease (PD) patients in different age groups of 63, 40 and 9 ye ars. Having successfully treated five PD patients so far, (four of the procedures done in the past one year), the hospi tal presents three patient case studies of a 63-year...
ரேசர் படக் குழுவினர் பத்திரிகையாளர்கள் சந்திப்பு
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ரேசர் படக் குழுவினர் பத்திரிகையாளர்கள் சந்திப்பு

ரேசர் படக் குழுவினர் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஹஸ்ட்லர்ஸ் என்டர்டெயின்மென்ட் (Hustlers  Entertainment) பட நிறுவனம் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படம் "ரேசர்". இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி டைரக்ட் செய்கிறார் சதீஷ்.பிரபாகர் ஒளிப்பதிவு செய்கிறார். பரத் இசை அமைக்கிறார். கனியமுதன் அரங்கம் நிர்மாணிக்கிறார். சண்டை காட்சிகளை சீனு அமைக்கிறார். சந்தோஷ் கிருஷ்ணமூர்த்தி இணை தயாரிப்பு செய்கிறார். இதில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார் அகில் சந்தோ ஷ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடிக்கும் லாவண்யா கதாநா யகியாக நடிக்கிறார். மேலும் ஆறுபாலா, '"திரவுபதி" சுப்ரம ணியன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.  இப்படத்தின் படக்குழுவினர் பத்திரிக்கை, மீடி யா நிருபர்கள் சந்திப்பு சென்னையில் உள்ள இன்றுநடந்தது. நிகழ்ச்சிய...