Monday, April 20

PRESS MEET

கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*

*கும்கி-2 படத்தின் பத்திரிகையா ளர் சந்திப்பு* டாக்டர் ஜெயந்தி லால் காடா (பென் ஸ்டூடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில் உருவான கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் 06.11.2025 அன்று நடைபெற்றது. பிரபு சாலமன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நாயகன் மதி, ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஸ்ரீநாத், ஹரிஷ் பெரடி மற்றும் இயக்குனர் திருச்செல்வம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர்கள் பேசியதாவது நடிகை ஸ்ரீதா ராவ் பேசும்போது, என்னுடைய கனவு நனவானதில் மகிழ்ச்சி. இயக்குனர் பிரபு சாலமன் சாரிடம் பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. காட்டில் படப் பிடிப்பு நடத்தும் போது வெளிச்சம் இருக்காது. கைபேசியில் நெட்வொர்க் இருக்காது. இது...
சேரனின் ஆட்டோகிராப் ரீயூனியன்*
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சேரனின் ஆட்டோகிராப் ரீயூனியன்*

சேரனின் ஆட்டோகிராப் ரீயூனியன்  இயக்குநர் சேரன் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கிய 'ஆட்டோகிராப்' திரைப்படம் வரும் 14ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 2004ம் ஆண்டில் வெளியான இத்திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் புதுபிக்கப்பட்டு வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து ஊடகங்களிடமும், ரசிகர்களிடமும் பகிர்ந்து கொள்ளும் வகையில் படக்குழுவினர் 'ஆட்டோகிராப் ரீயூனியன்' எனும் பெயரில் பிரத்யேக நிகழ்வை ஒருங்கிணைத்தனர். சென்னையில் நடைபெற்ற இந்த ரீயூனியன் நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் அமீர், நடிகர் ஆரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் தொடக்கத்தில் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சேரன் நினைவு பரிசினை வழங்கி கௌரவித்தார். 'ஆட்டோகி...
சமூகச் செயற்பாட்டாளர் பி டி செல்வகுமாரின்
PRESS MEET, SOCIAL WORK, TAMIL, TAMILNADU

சமூகச் செயற்பாட்டாளர் பி டி செல்வகுமாரின்

*சமூகச் செயற்பாட்டாளர் பி டி செல்வகுமாரின் கலப்பை மக்கள் இயக்கத்தின் 10-ம் ஆண்டு துவக்க விழாவில் ஏழைப் பெண்கள் 10 பேருக்கு ஆட்டோக்கள் வழங்கி ஊக்குவிப்பு!* பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம். ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்வதை நோக்கமாக கொண்ட அந்த அமைப்பின் 10-வது ஆண்டு துவக்க விழா 3.11.2025 அன்று மதியம் சென்னை தி நகர் சோஷியல் கிளப்பில் நடைபெற்றது. நிகழ்வில் ஆட்டோ ஓட்டும் அனுபவமுள்ள ஏழைப் பெண்கள் 10 பேருக்கு ஆட்டோக்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்று பயனாளிகளுக்கு ஆட்டோக்களை வழங்கிப் பேசிய பி டி ச...
ஆர்யன்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஆர்யன்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

ஆர்யன்” திரைப்பட நன்றி அறிவி ப்பு விழா !! விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க, இன்வஸ்டிகேடிவ் திரில்லராக, கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “ஆர்யன்”. விமர்சகர்கள் பாராட்டில் மற்றும் ரசிகர்களின் பெரும் வரவேற்பில், இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து, அவர்களுடன் உரையாடி, படத்திற்கு ஆதரவளித்ததற்கு நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வினில் எடிட்டர் சான் லோகேஷ் பேசியதாவது.., ஆர்யன் படத்திற்குத் தந்த பாராட்டுக்களுக்கும் நல்ல விமர்சனங்களுக்கும் நன்றி. அனைவருக்கும் நன்றி. இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது.., ஒரு திரைப்படத்...
Apollo Hospitals Chennai Expands Stroke Care Across the City
ENGLISH, PRESS MEET, TAMILNADU

Apollo Hospitals Chennai Expands Stroke Care Across the City

Tamil Nadu’s Largest Stroke Network: Apollo Hospitals Chennai Expands Stroke Care Across the City with 9 Advanced Labs to Save Lives and Restore Hope.  ~One in Four Adults Above 25 at Risk; Stroke Cases Rising Among Younger Populations~ Chennai, 29 October 2025: Apollo Hospitals, Chennai, announced the expansion of its Apollo Advanced Stroke Network - a comprehensive, protocol-driven system designed to ensure rapid diagnosis and treatment for stroke patients across the city. With one in four individuals above 25 years of age now at risk, and stroke cases increasingly being reported among younger populations, this initiative comes at a crucial time to strengthen early detection and time-sensitive intervention in stroke care. This initiative marks a major leap forward in the fig...
Aarthi Scans Launches India’s first Performance
ENGLISH, HOSPTIAL, PRESS MEET, TAMIL MOVIES

Aarthi Scans Launches India’s first Performance

Aarthi Scans Launches India’s first Performance & Longevity Lab - Vital Insights  Chennai, 28 October 2025: Aarthi Scans and Labs, India’s largest integrated diagnostics provider, has opened a new performance and longevity lab, Vital Insights, in Anna Nagar. The centre was inaugurated today by renowned Strength and Conditioning Coach, A.T. Rajamani, in the presence of V Govindarajan, Founder and Chairman, Aarthi Scans. The centre will help individuals go beyond routine & conventional health checkups to understand their body from three critical dimensions namely structural, chemical, and functional. Through advanced diagnostics like DEXA scans, metabolic and blood profiling, strength and balance assessments, Full body MRI imaging and more, the lab will provide a complet...
ஆண் பாவம் பொல்லாதது” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஆண் பாவம் பொல்லாதது” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

“ஆண் பாவம் பொல்லாதது” திரைப்பட முன் வெளியீட்டு விழா !! Drumsticks Productions தயாரிப்பில், இயக்குநர்  கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், ஜோ' படத்தில் பெரிய வரவேற்பைப் பெற்ற ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க, அழகான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ள படம் `ஆண் பாவம் பொல்லாதது'. இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி  உலகெங்கிலும் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு விழா, தனியார் மாலில்,  ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள்  முன்னிலையில்,  படக்குழுவினருடன்,  திரைபிரபலங்கள் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது. இதில் இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது.., ஆண்பாவம் என்ற  வார்த்தை பாண்டியராஜன் சார் படமெடுத்த போது தான் எங்களுக்குத் தெரிந்தது. அந்த வார்த்தையே ஆச்சரியமாக இருந்தது. இத்தனை வருடங்கள் கழித்து இந்தக்குழு பொல்லாததைச் சேர்த்து,  ஆண் பாவம் பொல்லாதது எனப் படமெடுத்துள்ளார்கள். இந...
வள்ளுவன் படம் இன்னொரு ஜென்டில்மேன்
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வள்ளுவன் படம் இன்னொரு ஜென்டில்மேன்

*“வள்ளுவன் படம் இன்னொரு ஜென்டி ல்மேன் ஆக இருக்கும்” ; ‘ஜென்டில்மேன்-2’ ஹீரோ நம்பிக்கை* *“சட்டத்தை கையில் வைத்துக் கொண்டிருப்பவர்கள் தவறு செய்தால் யார் தண்டனை கொடுப்பது ?” ; வள்ளுவன் பட இயக்குநர் ஆவேசம்*Oh *“சிரிக்கும்போது சின்ன மோகன்லால் போல இருக்கிறார்” ; வள்ளுவன் பட ஹீரோவுக்கு இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் புகழாராம்* *”சினிமாவில் பிளாக் மெயில் செய்து ஊதிய உயர்வு பெறுகிறார்கள்” ; வள்ளுவன் பட விழாவில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி காட்டம்* *”கலாச்சாரத்தை சீரழிக்கும் படத்தை விட ஆபாச படம் எவ்வளவோ மேல்” ; இயக்குநர் பேரரசு ஆவேசம்* *”100 பேரரசுகளுக்கு சமம்” ; வள்ளுவன் பட இயக்குநருக்கு பேரரசு புகழாரம்* *“திருக்குறளுக்கே திரைக்கதை எழுதியுள்ளார்” ; வள்ளுவன் பட இயக்குநரை பாராட்டிய இயக்குநர் ராதா பாரதி* ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’. ச...
Mythri Movie Makers’ ‘Dude’, written and directed by Keerthiswaran,
ENGLISH, PRESS MEET, TAMIL MOVIES, TAMILNADU

Mythri Movie Makers’ ‘Dude’, written and directed by Keerthiswaran,

“Dude” Thanksgiving Meet Mythri Movie Makers’ ‘Dude’, written and directed by Keerthiswaran, featuring Pradeep Ranganathan, Mamitha Baiju, Sarath Kumar, Rohini among others in the star-cast had its theatrical release for festive occasion of Diwali. With the film soaring high with commercial blockbuster success, the entire team gathered to thank press and media fraternity for their unconditional support. Here are some of the excerpts from the film… Producers Ravi and Naveen, Mythri Movie Makers said, “Dude has received an excellent response from audiences in both Tamil and Telugu. Director Keerthiswaran has conveyed a very sensible and timely message with great clarity. Pradeep, Mamitha, and the entire cast have delivered wonderful performances. We’re truly delighted with the overw...
Vishnu Vishal Studioz Presents “Aaryan” – Grand Pre-Release Event !*
ENGLISH, PRESS MEET, TAMIL MOVIES, TAMILNADU

Vishnu Vishal Studioz Presents “Aaryan” – Grand Pre-Release Event !*

*Vishnu Vishal Studioz Presents “Aaryan” – Grand Pre-Release Event !* Vishnu Vishal’s “Aaryan” Gears Up for Release on October 31 with a Spectacular Pre-Release Celebration! “Aaryan” Pre-Release Event : Vishnu Vishal, Selvaraghavan, and Team Promise a Gripping Theatrical Experience! The pre-release event of the film “Aaryan”, produced by Vishnu Vishal Studioz, was held in a grand manner. Produced by Vishnu Vishal Studioz, presented by Shubhra and Aaryan Ramesh, and directed by Praveen K, “Aaryan” is an investigative crime thriller starring leading actor Vishnu Vishal along with director Selvaraghavan in a prominent role. The film is scheduled for a worldwide theatrical release on October 31, and ahead of its release, the makers organized a lavish pre-release meet in the presen...