*’மெட்ராஸ் மேட்னி’ படக்குழுவி னரின் நன்றி
*'மெட்ராஸ் மேட்னி' படக்குழுவி னரின் நன்றி அறிவிப்பு விழா*
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நி றுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் ம ணி இயக்கத்தில் சத்யராஜ், கா ளி வெங்கட், ஷெல்லி, ரோஷி னி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜா ர்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கை லாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரை ப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதி யன்று வெளியானது. இந்த பட த்தை பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந் தத் திரைப்படத்திற்கு ஊடக ங்க ளும் நல்ல படைப்பு என்ற விமர் சனத்தை வழங்கி வருகிறது. இ தனால் இந்த திரைப்படம் மிகப் பெரும் வெற்றியை பெற்றிரு க் கிறது. தொடர்ந்து நூற்றுக்க ண க்கான திரையரங்குகளில் ரசிக ர்களின் பேராதரவுடன் இந்த பட ம் வெற்றிகரமாக ஓடிக் கொண் டிருக்கிறது.
இந்த தருணத்தில் படத்தை வெ ற்றி பெறச் செய்த ஊடகத்தின ருக்கும் , ரசிகர்கள...









