Saturday, May 30

PRESS MEET

ஜியோஹாட்ஸ்டாரில் வெளி யானது ‘குட் வொய்ஃப்
ONLINE MOVIES, PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஜியோஹாட்ஸ்டாரில் வெளி யானது ‘குட் வொய்ஃப்

*ஜியோஹாட்ஸ்டாரில் வெளி யானது ‘குட் வொய்ஃப்’ இணை யத் தொடர்...அதன் பத்திரிக் கை யா ளர்கள் சந்திப்பின் ஹைலைட்ஸ்!* ஜியோஹாட்ஸ்டார் ஸ்பெஷ லாக இன்று வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’. இந்தத் தொடர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ’குட் வைஃப்’ என்ற தொடரின் தமிழ் வடிவம். தேசிய விருது வென்ற நடிகை பிரியாமணி மற்றும் திறமையான நடிகர் சம்பத் ராஜ் நடித்திருக்கும் இந்தத் தொடரை நடிகை-இயக்குநர் ரேவதி இயக்கியுள்ளார். இதன் மூலம் இயக்குநராக ரேவதி தமிழ் ஓடிடியில் அறிமுகமாகிறார். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. படத்தொகுப்பாளர் கிஷன், “மக்களுக்கு என்ன தேவையோ அதைத்தான் சிறப்பாக கொண்டு வந்தோம். ரேவதி மேமுடன் வேலை பார்த்தது புது அனுபவம். நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்”. ஒளிப்பதிவாளர், துணை இயக்குநர் சித்தார்த் ராமசாமி, “இந்தப் படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ரேவதி மேம் என்னுடைய முத...
Shree Anandhaas Sweets and Snacks
ENGLISH, PRESS MEET, SHOPS, TAMILNADU

Shree Anandhaas Sweets and Snacks

Shree Anandhaas Sweets and Snacks Open s Its First Store in Chennai,Bringing a 25+ Year Legacy of Sweet Indulgence  Chennai July 2025 Shree Anandhaas Sweets and Snacks, a beloved name from Coimbatore with a rich 25+ year legacy, proudly announces the grand opening of its 20th store and first-ever 2000 sq.ft. outlet in Chennai, located in Plot # 6/4, JJ Nagar, 6th Bloc ck, West Mogappair, Chennai – 600 037. As an introductory offer, 50% discount of all products is being offered on 7th Ju ly 2025 only. For more details, please co ntact: +91 99448 55222. Rooted in the culinary traditions of the Kongu region, Shree Anandhaas is reno wned for crafting over 200 varieties of s weets and snacks, each made fresh dail y with unparalleled dedication to qualit ity and authenticity. From t...
Epson Inaugurates India’s First Ink Tank
ENGLISH, INDUSTRIES, PRESS MEET, TAMILNADU

Epson Inaugurates India’s First Ink Tank

Epson Inaugurates India’s First Ink Tank Printer Manufacturing Facility Chennai, July 4th, 2025 — In a significan t development for Epson globally and in India, Seiko Epson Corporation today in augurated its first ink tank printer manu facturing facility in India, located in Che nnai. The new plant has been establishe d in collaboration with RIKUN, Epson’s manufacturing partner, and marks a sign ificant step in Epson’s commitment to lo cal production and sustainable innovati on. The inauguration ceremony was graced by Mr. Junkichi Yoshida, Global Presiden nt of Seiko Epson Corporation, who expr essed his deep appreciation to the team s at Epson India, RIKUN, and Seiko Epso n Corporation for turning this vision int o reality. “This is a historic occasion for E pson,” said Mr. ...
SRM Institute of Hotel Management Sets New World Record
ENGLISH, PRESS MEET, TAMILNADU

SRM Institute of Hotel Management Sets New World Record

SRM Institute of Hotel Management Sets New World Record with 1993 Baked Methu Vada Sambhar Creations Chennai, July 3, 2025 “This record is not just about numbers. I t’s about training our students to use th eir skills for a larger cause”, with these c omments Dr. D. Antony Ashok Kumar, D irector, SRM Institute of Hotel Manage ment inaugurated the world record setti ng event for SRM’s Institute of Hotel Ma nagement where they created the first e ver World record of making 1993 baked methu vadas and sambhar dishes. These methu vada and sambhar dishes w ere arranged to form the emblems of SDG 2, Zero Hunger and the SRM IHM insig nia. The record-setting event wa s dedicated to commemorating the found ing year, 1993, of the Institute. It was  co nducted at the SRM IHM- Ekkatuthangn...
Prashanth Hospitals Becomes City’s Firs t To Successfully
ENGLISH, HOSPTIAL, PRESS MEET, TAMILNADU

Prashanth Hospitals Becomes City’s Firs t To Successfully

Prashanth Hospitals Becomes City’s First T o Successfully Heal 500 Patients with Robo tic Knee Replacement Surgeries Using 4th Gen Vely's Tech ● Dr. Arumugam S, who leads the hospit it al’s Orthopaedic robotic knee replace ment program, becomes one of India’s top five s urgeons to cross 500 surgeries using the a dvanced 4th Gen Velys. Chennai, 26th June, 2025: In a major advan cement for precision-led orthopaedic care, Prashanth Hospitals—one of Chennai’s lead ing multi-specialty healthcare providers—has become the first in the city to complete over 500 robotic knee replacement surgeri es using the state-of-the-art 4th Generation Vely s Robotic-Assisted System. This miles tone comes at a critical time, as India faces an arthritis epidemic, with over 100 million peo ple affected by th...
DNA’ படக்குழுவினரின் நன்றி அறி விப்பு விழா*
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

DNA’ படக்குழுவினரின் நன்றி அறி விப்பு விழா*

*'DNA' படக்குழுவினரின் நன்றி அறி விப்பு விழா* ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் S. அம்பேத்குமார் வழங்க, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா முரளி - நிமிஷா சஜயன் முன்னணி வேடத்தில் நடித்து, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ஊடாக கடந்த இருபதாம் தேதியன்று வெளியான 'DNA' திரைப்படம் - விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிரம்மாண்ட வெற்றியை நோக்கி பயணிக்கிறது. இதை தொடர்ந்து படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் நன்றி அறிவிப்பு விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இந்த நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பட தொகுப்பாளர் சபு ஜோசப் பேசுகையில், '' இந்த ஒரு தருணத்திற்காக நாங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கஷ்டப்பட்டு உழைத்தோ...
திரைப்படங்கள் மூலம் மக்களி டம் பக்தியை வளர்க்க வேண்டும்
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

திரைப்படங்கள் மூலம் மக்களி டம் பக்தியை வளர்க்க வேண்டும்

திரைப்படங்கள் மூலம் மக்களி டம் பக்தியை வளர்க்க வேண்டும் - ‘க ண்ணப்பா’ பட நிகழ்வில் சரத்குமா ர் பேச்சு இத்தனை வருடங்களில் என க் கென்று தனியாக போஸ்டர் வெ ளியிட்டு புதிய நம்பிக்கை அளி த்தது ‘கண்ணப்பா’ படம் தான் - நடிகர் சம்பத் ராம் நெகிழ்ச்சி கிறிஸ்தவனான நானே சொல் கிறேன் ‘கண்ணப்பா’ நிச்சயம் உங்களை கண்கலங்க வைக்கு ம் - படத்தொகுப்பாளர் ஆண்ட ன சிவபக்தி, கடவுள் பக்தி உடைய வர்கள் ‘கண்ணப்பா’ படத்தை தங்கள் வாழ்க்கையுடன் தொட ர்புபடுத்திக் கொள்வார்கள் - விநியோகஸ்தர் சக்திவேலன் சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு! முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடிப்பில் பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘கண்ணப்பா’-வில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், டாக்டர்.மோகன் பாபு, அக்‌ஷய் குமார், காஜல் அகர்வால், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பல ம...
குட் டே” பட இசை வெளியீடு !!
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

குட் டே” பட இசை வெளியீடு !!

“குட் டே” பட இசை வெளியீடு !! New Monk Pictures சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில், ஓர் இரவில் நடக்கும் காமெடி, கலந்த உணர்வுப்பூர்வமான, சமூக படைப்பாக உருவாகியுள்ள படம் “குட் டே”. ஜூன் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்…. நடிகர் கலை இயக்குநர் விஜய் முருகன் பேசியதாவது… இந்தப்படம் மிகச் சுவாரஸ்யமான படம், மிக நல்ல கதை. படம் பார்த்து விட்டேன் பிரித்திவி மிக அழகாகச் செய்துள்ளார். ஒரு இரவில் நடக்கும் கதை.உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் அனைவருக்கும் நன்றி. ஜீவா சுப்பிரமணியம் பேசியதாவது… இந்தப்படத்தில் எனக்கு வித்தியாசமான கத...
Helping Little Champs Bounce Back Stronger
ENGLISH, HOSPTIAL, PRESS MEET, TAMILNADU

Helping Little Champs Bounce Back Stronger

Helping Little Champs Bounce Back Stronger APOLLO CHILDREN’S HOSPITAL, CHENNAI, LAUNCHES TAMIL NADU’S FIRST CENTRE OF EXCELLENCE IN PEDIATRIC ORTHOPEDICS AND TRAUMA CARE Chennai, 19th June 2025: Apollo Children's Hospital, Chennai, today announced the launch of Tamil Nadu's first Centre of Excellence in Pediatric Orthopedics and Trauma Care. The new facility will serve as the state's premier destination for children requiring specialized orthopedic treatment, from routine sports injuries to complex congenital conditions. The centre brings together experienced pediatric orthopedic surgeons, trauma specialists, and rehabilitation teams under one roof at the hospital's Chennai campus. This development marks the hospital's over 15 years of dedicated pediatric care, responding to incr...
*’மெட்ராஸ் மேட்னி’ படக்குழுவி னரின் நன்றி
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

*’மெட்ராஸ் மேட்னி’ படக்குழுவி னரின் நன்றி

*'மெட்ராஸ் மேட்னி' படக்குழுவி னரின் நன்றி அறிவிப்பு விழா* மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நி றுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் ம ணி இயக்கத்தில் சத்யராஜ், கா ளி வெங்கட், ஷெல்லி, ரோஷி னி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜா ர்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கை லாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரை ப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதி யன்று வெளியானது. இந்த பட த்தை பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந் தத் திரைப்படத்திற்கு ஊடக ங்க ளும் நல்ல படைப்பு என்ற விமர் சனத்தை வழங்கி வருகிறது. இ தனால் இந்த திரைப்படம் மிகப் பெரும் வெற்றியை பெற்றிரு க் கிறது. தொடர்ந்து நூற்றுக்க ண க்கான திரையரங்குகளில் ரசிக ர்களின் பேராதரவுடன் இந்த பட ம் வெற்றிகரமாக ஓடிக் கொண் டிருக்கிறது. இந்த தருணத்தில் படத்தை வெ ற்றி பெறச் செய்த ஊடகத்தின ருக்கும் , ரசிகர்கள...