Friday, May 29

PRESS MEET

மிஸ்டர் எக்ஸ் வேறு.. துரந்தர் வேறு” ; தெளிவுபடுத்திய இயக்குநர்
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மிஸ்டர் எக்ஸ் வேறு.. துரந்தர் வேறு” ; தெளிவுபடுத்திய இயக்குநர்

*“மிஸ்டர் எக்ஸ் வேறு.. துரந்தர் வேறு” ; தெளிவுபடுத்திய இயக்குநர் மனு ஆனந்த்* *“ஏழு உண்மை சம்பவங்களை ஒன்றிணைத்து உருவான படம் தான் மிஸ்டர் எக்ஸ்” ; இயக்குநர் மனு ஆனந்த்* *“’மிஸ்டர் எக்ஸ்’ உருவாக காரணமான இரண்டு நபர்களின் பெயர்களை நன்றிக் கார்டில் கூட போட முடியாது” ; இயக்குநர் மனு ஆனந்த்* *“எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் கௌதம் ராம் கார்த்திக் கதாபாத்திரத்தில் தான் நான் நடித்திருப்பேன்” ; ஆர்யா ஓபன் டாக்* *“மிஸ்டர் எக்ஸ் கதை குறித்து இயக்குநரிடம் பல சந்தேகங்களைக் கேட்டேன்” ; மஞ்சு வாரியர்* *“மிஸ்டர் எக்ஸ் கதையைக் கேட்டதும் இயக்குநர் ஏதோ ரீல் விடுகிறார் என்று நினைத்தேன்’ ; சரத்குமார் .* *“மிஸ்டர் எக்ஸ் பார்த்தபோது எனக்கே ஜேம்ஸ்பாண்ட் படம் பார்த்த உணர்வு ஏற்பட்டது” ; சரத்குமார்* *“ஆர்யா எனக்கு செய்தது போலவே நானும் என்னுடன் நடிப்பவர்களுக்கு செய்வேன்” ; கௌதம் ராம் கார்த்திக்*...
அமைதியான ஒரு கடற்கரை நகரத்தில் நடைபெறும் விசித்திரமான குற்றச் சம்பவம்,
ONLINE SERIES, PRESS MEET, TAMIL, TAMILNADU

அமைதியான ஒரு கடற்கரை நகரத்தில் நடைபெறும் விசித்திரமான குற்றச் சம்பவம்,

தமிழ் மற்றும் மலையாள ZEE5 இன்று தங்களது அடுத்த ஒரிஜினல் சீரிஸான ‘காக்கி சர்கஸ்’ ஐ அறிவித்துள்ளது. வித்தியாசமான நகைச்சுவை, அதிரடி, கற்பனை மற்றும் திரில்லர் அம்சங்கள் கலந்த இந்த ஏழு எபிசோடுகள் கொண்ட சீரிஸ், ஒரு சப்-ஜெயிலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. தயாரிப்பு நிலையில் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம் ( ‘Once Upon a Time in Kayamkulam’ ) என்ற பெயரில் உருவான இந்த சீரிஸ், தற்போது ‘காக்கி சர்கஸ்’ என்ற புதிய பெயரில் பார்வையாளர்களை சந்திக்க வருகிறது. இந்த சீரிஸின் தனித்துவமான நகைச்சுவை, விசித்திரமான கதாபாத்திரங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிரம்பிய உலகத்தை இந்த தலைப்பு அழகாக பிரதிபலிக்கிறது. இந்த சீரிஸை அமீன் பாரிஃப் எழுதி இயக்கியுள்ளார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். மேலும், முனிஷ்காந்த், சுபாஷ் செல்வம், ராஜேஷ் மாதவன், கவுதமி ...
IT சோதனைக்குபின் ஜாபர் சாதிக் விளக்கம் !!
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

IT சோதனைக்குபின் ஜாபர் சாதிக் விளக்கம் !!

IT சோதனைக்குபின் ஜாபர் சாதிக் விளக்கம் !! பிரபல தொழிலதிபர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர், முன்னாள் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளராக இருந்தவருமான ஜாபர் சாதிக் அவர்களின் , சென்னை வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் 2026 ஏப்ரல் 6 ஆம் தேதி, வருமான வரித்துறை (IT), என் சி பி மற்றும் தேர்தல் பறக்கும் படையினரால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இது குறித்தும் அவரது தயாரிப்பில் உருவாகி வரும் படங்கள் குறித்தும் திரு ஜாபர் சாதிக் பத்திரிக்கை நண்பர்களைச் சந்தித்து தனது தரப்பிலான விளக்கங்களை அளித்தார். இது குறித்து ஜாபர் சாதிக் கூறியதாவது.., என்னைச் சுற்றி பரவி வரும் பல தவறான தகவல்களுக்கு நேராக பதில் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதால்தான். உங்கள் முன் வந்திருக்கிறேன். 6 ஆம் தேதி காலை சுமார் 6 மணியளவில் அதிகாரிகள் என் வீட்டுக்கு வந்தார்கள். அந்த சோதனை 8 ஆம் அதிகாலை 3 மண...
முத்து என்கிற காட்டான் வெற்றி விழா !!*
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

முத்து என்கிற காட்டான் வெற்றி விழா !!*

*முத்து என்கிற காட்டான் வெற்றி விழா !!* விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோ ஹாட் ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக, இயக்குநர் மணிகண்டன் தலைமையில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், B. அஜித் குமார், M. மணிகண்டன் இணைந்து இயக்க, மாறுபட்ட களத்தில் உருவான சீரிஸ், “முத்து என்கிற காட்டான்”. ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில், 2026 மார்ச் 27 ஆம் தேதி வெளியான இந்த சீரிஸ் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. வெளியான குறுகிய காலத்தில், மிகப்பெரிய அளவிலான பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. படக்குழுவினர் அனைவரும் இணைந்து கேக் வெட்டி இந்த வெற்றியைக் கொண்டாடியுள்ளனர். இந்நிகழ்வினில்.. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேசியதாவது.., இந்த புராஜக்ட் எனக்கு ரொம்ப சந்தோஷமான அனுபவம். நாங்க பண்ணுற வேலை எல்லாருக்கும் நிறைவாக இருக்கனும...
பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான ‘
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான ‘

*பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட முன் வெளியீட்டு விழா !!* தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படத்தின் முன் வெளியீட்டு தனியார் கல்லூரி அரங்கில், ஆயிரக்கணக்கான ரசிகர் பட்டாளத்தின் முன்னிலையில், படக்குழுவினர் கலந்துகொள்ள வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் எடிட்டர் பிரதீப் E ராகவ் பேசியதாவது.., இந்த படத்தில் வேலை செய்தது எனக்கு ஒரு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. அந்த அனுபவத்தை வைத்து தனியே ஒரு படம் எடுக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு நிறைய நல்ல நினைவுகள் இந்த பயணத்...
Vi Launches 5G in Chennai; expansion to more cities in Tamil Nadu & Pondicherry
ENGLISH, PRESS MEET, TAMILNADU, TELECOMMUNICATION

Vi Launches 5G in Chennai; expansion to more cities in Tamil Nadu & Pondicherry

Vi Launches 5G in Chennai; expansion to more cities in Tamil Nadu & Pondicherry planned by May Will roll Out 5G Services to Coimbatore, Trichy, Salem, Tiruppur, Vellore and the Union Territory of Pondicherry by May 2026 Vi, a leading telecom operator, today announced the launch of its 5G services in Chennai, marking a significant milestone in the company’s commitment to deliver faster and enhanced connectivity to customers across India. With this launch, Vi 5G is now available across all five metro cities- Mumbai, Delhi-NCR, Bengaluru, Kolkata and Chennai, in addition to 50 other cities strengthening its presence in India’s top data markets. Earlier, this month, the company had announced its plans to add 90 more cities nationwide. As part of its ongoing expansion plan, Vi will...
Celebrating City Union Bank’s partnership with 
BANK, ENGLISH, PRESS MEET, SPORTS, TAMILNADU

Celebrating City Union Bank’s partnership with 

Celebrating City Union Bank’s partnership with Chennai Super Kings- CUB’s Anthem for CSK – Grand Launch   Chennai, April 2026 – City Union Bank (CUB), one of India’s leading private sector banks, proudly announces the launch of its official anthem celebrating CUB’s partnership with Chennai Super Kings (CSK).This anthem embodies the shared values of resilience, teamwork, and passion that both CUB and CSK possess. CUB is having branches throughout the country. Similarly CSK has fans in all parts of the country. The anthem, created to energize fans and customers alike, celebrates the spirit of cricket while highlighting CUB’s commitment to serving its customers and at the same time empowering communities and fostering pride in sporting legacy. With CSK’s iconic presence in the Indian Pre...
செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா

*’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!* ‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’. இந்த மாதம் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இயக்குநர் காந்தி கிருஷ்ணா, “நீண்ட நாள் கழித்து ஒரு படம் இயக்கி இருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இன்றைய தலைமுறையின் லைஃப் ஸ்டைலை இந்தப் படம் பிரதிபலிக்கும். 2000 ஆண்டுகளுக்கு முன்பு காதல் எப்படி இருந்தது, இன்றைய தலைமுறை காதலில் எப்படி இருக்கிறது என்பதை இந்தப் படத்தில் காட்டியிருக்கிறோம். ‘அக்செப்ட் தி ரியாலிட்டி’ என்ற டேக் படத்திற்கு கொடுத்திருக்கிறோம். இன்றைய வாழ்க்கை முறையை எதிர்த்து போராட ...
Selvaraghavan lauded the dedication and discipline of the team
ENGLISH, PRESS MEET, TAMIL MOVIES, TAMILNADU

Selvaraghavan lauded the dedication and discipline of the team

Selvaraghavan lauded the dedication and discipline of the team at the audio launch of Manithan Deivamagalam, describing the experience as both inspiring and professionally fulfilling. He expressed admiration for the production house’s commitment to quality and noted that every member of the crew worked with remarkable sincerity and focus throughout the shoot. Selvaraghavan also appreciated producer R. S. Sathish for his unwavering support, stating that the film was brought to life through his strong backing. He further praised the film’s music and technical team, highlighting the composer’s impressive work and the collective effort that shaped the project. Speaking about the cast, he described Kowsalya as calm and graceful, while noting that Kushee Ravi brought vibrant energy to the set...
ICL Fincorp has announced the launch of its latest public issue
ENGLISH, PRESS MEET, SHARE MARKET

ICL Fincorp has announced the launch of its latest public issue

Chennai, April 2026: ICL Fincorp has announced the launch of its latest public issue of Secured Redeemable Non-Convertible Debentures (NCDs), which will open for subscription on April 10, 2026, and close on April 24, 2026. The issue offers an effective yield of up to 12.25%, presenting an attractive investment opportunity for investors seeking stable and secured returns with flexible tenure options. Each NCD carries a face value of ₹1,000, with a minimum application size of ₹10,000, making it accessible to a wide range of investors. The offering comprises 10 investment options (ISINs) with tenures of 13, 24, 36, 60, and 72 months. Investors can choose from monthly, annual, or cumulative interest payout options, with interest rates ranging between 10.00% and 12.25%. The issue has been...