Wednesday, April 22

PRESS MEET

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘சட்னி – சாம்பார்’ சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது !!
ACTRESS GALLERY, ASSOCIATION, AUDIO LAUNCH, EVENT GALLERY, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, INDUSTRIES, LAUNCH, MOVIE GALLERY, MOVIE REVIEW, POSTERS, PRESS MEET, PREVIEW, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES, TRAILOR LAUNCH

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘சட்னி – சாம்பார்’ சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது !!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'சட்னி - சாம்பார்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது !! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர் யோகி பாபுவின் நடிப்பில், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'சட்னி - சாம்பார்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் 'மொழி' திரைப்படம் முதலாக, அழுத்தமான அதே நேரம் நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய தரமான படைப்புகளைத் தந்த இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் 'சட்னி-சாம்பார்' சீரிஸ் உருவாகியிருப்பதால், ரசிகர்கள் மத்தியில் இந்த சீரிஸ் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. நடிகர் யோகி பாபு முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் நடிகை வாணி போஜன் இணைந்து நடித்துள்ளார். ஒரு ஒரிஜினல் வெப் சீரிஸில் யோகி பாபு நாயகனாக நடிப்பது இதுவே முதல் முறையாகும். தற்போது வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லு...
Yogi Babu to Star in Gautham Menon’s new project? Fans wonder
EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GALLERY, GENERAL NEWS, I T, INDUSTRIES, MOVIE REVIEW, POSTERS, PRESS MEET, PREVIEW, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES

Yogi Babu to Star in Gautham Menon’s new project? Fans wonder

Yogi Babu to Star in Gautham Menon's new project? Fans wonder The master craftsman Gautham Vasudev Menon, the genius behind timeless classics like "Vaaranam Aayiram," "Kaakha Kaakha," "Minnale," "Vinnaithaandi Varuvaayaa," and "Vettaiyaadu Vilaiyaadu," has just dropped a bombshell. GVM hinted at a potential project starring the comedy king Yogi Babu! This revelation comes right after rumours surfaced about a delay in GVM’s much-anticipated collaboration with Mammootty, which will be his first Malayalam movie. The director recently posted an intriguing video on his Instagram, showing him jamming in a car at a shooting location with Yogi Babu and influencer Pal Dabba. The trio was vibing to the classic Ilaiyaraaja song "Vanithamani" from the 1986 Kamal Hassan film "Vikram." Naturally...
Through Dance and Movement Therapy at Athulya Senior Care
ENGLISH, PRESS MEET, SOCIAL WORK, TAMILNADU

Through Dance and Movement Therapy at Athulya Senior Care

Celebrating International Day of Yoga and World Music Day  Through Dance and Movement Therapy at Athulya Senior Care Chennai, 20th June 2024 : Athulya Senior Care, a prominent provider of assisted living services in India, is delighted to introduce Dance and Movement Therapy (DMT) for seniors at its Maduravoyal facility. This marks a significant milestone as the first implementation of such therapy in an assisted living setting in Chennai. Yoga sessions also  being conducted in all other facilities of Athulya Senior care in Chennai.  Scheduled to coincide with the International Day of Yoga and World Music Day on June 21st, Athulya Senior Care is pioneering a holistic approach to senior wellness by integrating DMT into its comprehensive care programs. DMT has gained global recognit...
தளபதி விஜய் அவர்களின் கோடான கோடி ரசிகர்கள் ஒருவரான, வளரும் இசையமைப்பாளர் சதீஷ் நாதனின் இசையில் தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 21.6.2024 அன்று மாலை 6 மணி அளவில் ஒரு ரசிகனின் கனவாக #வாதளபதிவா என்ற தலைப்பில் பாடல் வெளியாகிறது.
ACTOR GALLERY, ASSOCIATION, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GENERAL NEWS, INDUSTRIES, LAUNCH, MOVIE REVIEW, POSTERS, PRESS MEET, PREVIEW, SOCIAL MEDIA, SOCIAL WORK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, TRAILOR LAUNCH

தளபதி விஜய் அவர்களின் கோடான கோடி ரசிகர்கள் ஒருவரான, வளரும் இசையமைப்பாளர் சதீஷ் நாதனின் இசையில் தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 21.6.2024 அன்று மாலை 6 மணி அளவில் ஒரு ரசிகனின் கனவாக #வாதளபதிவா என்ற தலைப்பில் பாடல் வெளியாகிறது.

தளபதி விஜய் அவர்களின் கோடான கோடி ரசிகர்கள் ஒருவரான, வளரும் இசையமைப்பாளர் சதீஷ் நாதனின் இசையில் தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 21.6.2024 அன்று மாலை 6 மணி அளவில் ஒரு ரசிகனின் கனவாக #வாதளபதிவா என்ற தலைப்பில் பாடல் வெளியாகிறது. இப்பாடலை தளபதியின் கடின உழைப்பு வெற்றி ரசிகர்கள் அரவணைப்பும் என்னையும் இணைத்து கோடான கோடி ரசிகர்களுக்கு இந்த பாடலை அர்ப்பணிக்கிறேன். இப்பாடலை திரைப்பட பாடலாசிரியர் கருணாகரன் எழுதியிருக்கிறார், மற்றும் திரைப்பட பாடகர், வேலு மற்றும் தீத்யா , பவன் குழுவினர்கள் இப்பாடலை பாடி இருக்கிறார்கள். வரும் 21ஆம் தேதி அன்று திரை பிரபலங்கள் இப்பாடலில் தனது சமூக வலைதளத்தில் பகிரவும் இருக்கிறார்கள். தயாரிப்பு: Lyrics Factory மற்றும் இசை பாடல் புரொடக்ஷன். மக்கள் தொடர்பு: நிகில் முருகன் போட்டோகிராபர்: லோகேஷ் பாடல் வரி காட்சி அமைப்பு: மனோஜ் கண்ணன் தயாரிப்பு நிர்வாகி...
Sunny Deol, Gopichand Malineni, Mythri Movie Makers, People Media Factory’s #SDGM Launched Majestically, Regular Shoot From June 22nd
ACTOR GALLERY, ACTRESS GALLERY, ASSOCIATION, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, INDUSTRIES, LAUNCH, MOVIE GALLERY, MOVIE REVIEW, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES, TRAILOR LAUNCH

Sunny Deol, Gopichand Malineni, Mythri Movie Makers, People Media Factory’s #SDGM Launched Majestically, Regular Shoot From June 22nd

Sunny Deol, Gopichand Malineni, Mythri Movie Makers, People Media Factory's #SDGM Launched Majestically, Regular Shoot From June 22nd   Bollywood star Sunny Deol made a strong comeback with his last outing Gadar 2 which was one of the biggest grossers in 2023. The actor who is inching towards 100 films in a career spanning over four decades is known for his angry action hero image. He is all set to join forces with the blockbuster machine Gopichand Malineni for a straight Hindi movie to be produced jointly and grandly by Naveen Yerneni, Y Ravi Shankar of Mythri Movie Makers and TG Vishwa Prasad of People Media Factory. Director Gopichand Malineni who delivered two consecutive blockbusters Krack and Veera Simha Reddy will be making the movie #SDGM as a massive action ent...
*ஐந்து முருக பக்தர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தயாராகும் முருகர் படம். முருக பக்தர் ஜெயம் எஸ்.கே.கோபி தயாரிக்கிறார்.*
ASSOCIATION, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GENERAL NEWS, INDUSTRIES, LAUNCH, MOVIE GALLERY, MOVIE REVIEW, POSTERS, PRESS MEET, PREVIEW, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES, TRAILOR LAUNCH

*ஐந்து முருக பக்தர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தயாராகும் முருகர் படம். முருக பக்தர் ஜெயம் எஸ்.கே.கோபி தயாரிக்கிறார்.*

*ஐந்து முருக பக்தர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தயாராகும் முருகர் படம். முருக பக்தர் ஜெயம் எஸ்.கே.கோபி தயாரிக்கிறார்.* அரசியல்வாதியாக இருந்து ஆன்மிகவாதியாக மாறிய முருக பக்தர் ஜெயம் எஸ் கே கோபி முருகக் கடவுள் எப்போது யாரை ஆட்கொள்வார் என்பது யாருக்கும் தெரியாது. அவ்வாறு ஆட்கொள்ளப்பட்ட ஒருவரை பற்றி தான் நாம் இப்போது பார்க்க போகிறோம். வலதுசாரி அரசியல்வாதியாகவும் திரைப்பட தயாரிப்பாளர், நடிகர் மற்றும் விநியோகஸ்தராகவும் பரபரப்பாக இயங்கி வந்த ஜெ எஸ் கே கோபி என்று அழைக்கப்படும் ஜெயம் எஸ் கே கோபி, இன்று ஒரு முழு நேர முருக பக்தர். தமிழ் கடவுளான ஆறுமுகனின் புகழை தனது இடைவிடாத செயல்பாடுகள் மூலமும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் அகிலமெங்கும் பரப்பி வரும் ஜெயம் கோபியின் வாழ்க்கை பயணத்தை மாற்றி அமைத்தது 2023ம் ஆண்டு செப்டம்பரில் நண்பருடன் அவர் மேற்கொண்ட இமயமலை பயணம் தான...
தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.!
FESTIVAL, FILM INDURSTRY, FLASHNEWS, GENERAL NEWS, INDUSTRIES, LAUNCH, POLTICAL NEWS, POSTERS, PRESS MEET, PREVIEW, SOCIAL MEDIA, TAMIL, TAMILNADU

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.!

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.!   * செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்டமன்றத் தொகுதி கல்பாக்கம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் மற்றும் மாணவரணி தமிழக வெற்றிக் கழக நரேன் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாட்டில் 2லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளான லேப்டாப்,மின்விசிறி, அயன்பாக்ஸ் ,குக்கர்,பெண்களுக்கு சேலை, ஆட்டோ ஒட்டுனர்களுக்கு சீருடை,குடம், மாணவர்களுக்கு ஸ்கூல் பேக்,வாளி , ஆகியவற்றை *கழக பொதுச்செயலாளர் திரு.ஆனந்த் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சூரியநாராயண் மற்றும் தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகள், தோழர்கள் திரலானோர் கலந்து கொண்டனர்....
ACTOR GALLERY, ASSOCIATION, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, INDUSTRIES, MOVIE GALLERY, MOVIE REVIEW, POSTERS, PRESS MEET, PREVIEW, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES

‘ஹரா’ திரைப்படம் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக மாறி வசூலில் அதகளம் செய்யும் மோகன்

'ஹரா' திரைப்படம் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக மாறி வசூலில் அதகளம் செய்யும் மோகன் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரிப்பில் எல்மா பிக்சர்ஸ் என் எத்தில்ராஜ் வெளியீட்டில் 'வெள்ளி விழா நாயகன்' மோகன் நடிப்பில் ஜூன் 7 அன்று உலகெங்கும் வெளியான 'ஹரா', திரையரங்குகளில் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. திரைக்கு வந்து இரண்டு வாரங்களுக்கு பிறகும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'ஹரா', அனைத்து தரப்பு ரசிகர்களை குறிப்பாக பெண்கள் மற்றும் இளம் தலைமுறையினரை ஈர்த்து வருகிறது. இதன் மூலம் இன்றும் அவர் 'வெள்ளி விழா நாயகன்' தான் என்பதை மோகன் நிரூபித்துள்ளார். தொடக்கத்தில் தமிழகத்தில் 150-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான 'ஹரா', ரசிகர்களின் வரவேற்பை தொடர்ந்து இன்னும் அதிகமான திரைகளில் திரையிடப்பட்டது. இது தவிர மலேசியா, ஐரோப்பா, லண்டன் மற்றும் இலங்கை உள்ளிட்ட பகுதிகளிலு...
’மகாராஜா’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!
ACTOR GALLERY, ACTRESS GALLERY, ASSOCIATION, AUDIO LAUNCH, EVENT GALLERY, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GALLERY, GENERAL NEWS, INDUSTRIES, LAUNCH, MOVIE GALLERY, MOVIE REVIEW, POSTERS, PRESS MEET, PREVIEW, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

’மகாராஜா’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

’மகாராஜா’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!     பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் 'தி ரூட்' கைக்கோத்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மகாராஜா’. நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக வெளியாகி இருக்கும் இந்தப் படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் கடந்த ஜூன் 14, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதற்காக, நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. பேஷன் ஸ்டுடியோஸ் இணைத் தயாரிப்பாளர் கமல் நயன் பேசியதாவது, “எங்கள் நாயகனை இந்த ஐம்பதாவது படம் மூலம் அரியணை ஏற்றி மகாராஜாவாக அமர வைத்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி”. எஸ் பிக்சர்ஸ் ஸ்ரீனிவாசன், “எங்களுக்கும் பேஷன் ஸ்டுடியோஸூக்கும் நல்ல உறவு உள்ளது. கொரோனா சமயத்தில் பல படங்களை எடுத்து வைத்து நாங்கள் காத்திருந்தோம். கொரோனாவுக்குப...
ASSOCIATION, EVENT GALLERY, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FLASHNEWS, GENERAL NEWS, INDUSTRIES, LAUNCH, POSTERS, PRESS MEET, PREVIEW, SOCIAL MEDIA, TAMIL

நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து விவசாயிக்கு டிராக்டர் வழங்கிய எஸ். ஜே. சூர்யா

நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து விவசாயிக்கு டிராக்டர் வழங்கிய எஸ். ஜே. சூர்யா தமிழின் முன்னணி நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ், தன் உதவும் குணத்தால் மக்கள் மத்தியில் பிரபலாமானவர். இதுவரையில் பல மக்களுக்கு தனித்த முறையில் உதவிகள் செய்து வந்தவர், சேவையே கடவுள் எனும் பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் துவக்கி " மாற்றம் " என்ற பெயரில் மாற்றத்தை தரும் பல உதவிகளை செய்து வருகிறார். இந்த அறக்கட்டளையில் முன்னணி நடிகர் எஸ் ஜே சூர்யா மற்றும் கலக்கப்போவது யாரு பாலா, செஃப் வினோத் , அறந்தாங்கி நிஷா ஆகியோறும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். இதன் முதல் கட்டமாக ராகவா லாரன்ஸ் பத்து ஊர்களுக்கு தனது குழுவுடன் நேரில் சென்று 10 ஏழை விவசாயிகளுக்கு தனது சொந்த செலவில் தலா 10 டிராக்டர்களை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து நேற்று நடிகர் எஸ். ஜே.சூர்யா மாற்றத்திற்கு தனது பங்களிப்பாக காஞ்...