Sunday, November 29

PREVIEW

கொட்டும் பண மழை, கொண்டாடும் குடும்பம், “கான் சிட்டி”
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கொட்டும் பண மழை, கொண்டாடும் குடும்பம், “கான் சிட்டி”

*கொட்டும் பண மழை, கொண்டாடும் குடும்பம், “கான் சிட்டி” (Con City)பட அதிரடி டைட்டில் டீசர் வெளியானது!!* *அர்ஜூன் தாஸ், அன்னா பென் மற்றும் யோகிபாபு, வடிவுக்கரசி நடிக்கும் “கான் சிட்டி” பட டைட்டில் டீசர் வெளியானது !!* புதுமையான கதைக்களத்தில், கொண்டாட்டமான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி வரும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் ஏற்கனவே ஆர்வத்தை தூண்டியிருந்த இந்த படம், தற்போது வெளியான டைட்டில் டீசர் மூலம் மேலும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. நகர வாழ்க்கையில் கடனில் போராடும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்க்கையோடு ஆரம்பிக்கும் டைட்டில் டீசர், அடுத்தடுத்து ஆச்சரியம் தரும் காட்சிகளால் அதிர வைக்கிறது. அவர்களுக்கு கிடைக்கும் ஒரு பண மிஷின், பட்டன் தட்டினால் கொட்டும் பணம் என கண்கள் வ...
Selvaraghavan’s “Manithan Deivamagalam” Teaser Unveiled
PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Selvaraghavan’s “Manithan Deivamagalam” Teaser Unveiled

*Selvaraghavan’s “Manithan Deivamagalam” Teaser Unveiled by Actor Dhanush* _*“Manithan Deivamagalam” Team Launches a Scintillating Teaser to Mark Selvaraghavan’s Birthday*_ Filmmaker and actor Selvaraghavan, known for his distinctive storytelling and powerful screen presence, celebrates his birthday with a special treat for fans. Marking the occasion, actor Dhanush unveiled the teaser of Selvaraghavan’s upcoming film Manithan Deivamagalam, directed by Dennis Manjunath, on his social media page, instantly drawing attention from cinephiles and film enthusiasts. Marking the special occasion of director-actor Selvaraghavan’s birthday, actor Dhanush unveiled the film’s teaser on his social media page. The 70-second teaser showcases a proficient presentation by director Dennis Manj...
ஹேப்பி ராஜ்” மார்ச் 27 அன்று உலகம் முழுவதும்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஹேப்பி ராஜ்” மார்ச் 27 அன்று உலகம் முழுவதும்

“ஹேப்பி ராஜ்” மார்ச் 27 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்ட வெளியீடு! மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் feel-good திரைப்படமான Happy Raj வரும் மார்ச் 27 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நேர்மறை உணர்வுகள், இளமை, உற்சாகம் மற்றும் மனதை வருடும் உணர்ச்சிகளால் நிரம்பிய ஒரு முழுமையான திரை அனுபவத்தை இந்த படம் ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது. ஜெயவரதன் தயாரிக்கும் இந்தப் படம் Beyond Pictures நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகும். மேலும் ஜெயகாந்த் சுரேஷ் இணை தயாரிப்பாளராக உள்ளார். இயக்குனர் மரியா இளஞ்செழியன் இயக்கியுள்ள இந்தப் படம், நம்பிக்கை, உறவுகள் மற்றும் சுவாரஸ்யமான எளிய கதை சொல்லும் முறையால் அனைத்து வயதினரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்புக்கேற்ப Happy Raj ஆக G. V. பிரகாஷ் குமார் நடித்துள்ளார். தனது இயல்பான நடிப்பின் மூலம் அவர் இந்தக் கதாபாத்திரத்தை உயிர...
மார்ச்-13ல் திரைக்கு வரும் ‘போலீஸ் ஃபேமிலி’*
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மார்ச்-13ல் திரைக்கு வரும் ‘போலீஸ் ஃபேமிலி’*

*மார்ச்-13ல் திரைக்கு வரும் ‘போலீஸ் ஃபேமிலி’* *லாக்கப் மரணங்களை பற்றி பேசும் ‘போலீஸ் ஃபேமிலி’ திரைப்படம். மார்ச்-13ல் வெளியாகிறது.* *பழிவாங்குதல் எப்போதும் தீர்வு ஆகாது ; லாக்கப் மரணங்களின் பின்னணியில் உருவாகியுள்ள ‘போலீஸ் ஃபேமிலி’* சமீப வருடங்களில் நடைபெற்ற சில லாக்கப் மரணங்கள் தமிழகத்தையே உலுக்கியதுடன் இந்திய அளவிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த லாக்கப் மரணங்கள், அது தொடர்பான பழிவாங்கல்கள், அதனால் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதை அவர்கள் சமாளிக்கும் விதம் இவற்றை மையப்படுத்தி உருவாகி உள்ள படம் ‘போலீஸ் ஃபேமிலி’. ஆத்திரம் கொண்டு பழி வாங்குதல் என்பது எந்த ஒரு விஷயத்துக்கும் தீர்வு ஆகாது.. அப்படி செய்தால் பழிவாங்கும் உணர்வு என்பது அடுத்தடுத்த தலைமுறைக்கும் தொடரவே செய்யும். ஒருவன் அதை உணர்ந்து பழிவாங்கும் எண்ணத்தை விட்டு விட்டு...
*Priyanka Mohan and the Team of Netflix’s Made In Korea
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

*Priyanka Mohan and the Team of Netflix’s Made In Korea

*Priyanka Mohan and the Team of Netflix’s Made In Korea Bring Korean Word Game Fun to MCC Students* The team of Netflix’s upcoming Tamil film Made In Korea- actor Priyanka Mohan, director Ra.Karthik and producer Sreenidhi Sagar- visited Madras Christian College in Chennai today to unveil the film’s trailer. The event turned into a lively interaction with students as the team shared anecdotes from the shoot and engaged in fun activities, including a Korean word game and “this or that” choices, sparking laughter and enthusiastic participation across campus. Made In Korea, starring Priyanka Mohan, directed by Ra.Karthik and produced by Sreenidhi Sagar of Rise East Entertainment, premieres March 12 only on Netflix!
சென்னை ககோடர்கள் உலக கேனடயில் பிரகோெம்:
ENGLISH, INDUSTRIES, NORTH INDIA, PREVIEW

சென்னை ககோடர்கள் உலக கேனடயில் பிரகோெம்:

சென்னை ககோடர்கள் உலக கேனடயில் பிரகோெம்: Tata Consultancy Services நிறுவைத்தின் TCS CodeVita 2026 கபோட்டியில் போலெிவோ எஸ்‘ெிறந்த உருசவடுத்த ககோடர்’ விருது; கீர்த்தி கக.பி ‘ெிறந்த சபண்ககோடர்’ பிரிவில் முதல் ரன்ைர்-அப் மும்னப, பிப்ரவரி 27, 2026: உலகளாவிய ஐடி சேவவகள், ஆசலாேவை மற்றும் வணிகத் தீர்வுகளில் முன்ைணி நிறுவைமாை Tata Consultancy Services (TCS), தைது உலகளாவிய நிரலாக்கப் ச ாட்டியாை TCS CodeVita 2026 திப் ின் வவற்றியாளர்கவள அறிவித்துள்ளது. 13வது ஆண்வை எட்டியுள்ள CodeVita™, இம்முவற 1,46,922 ச ாட்டியாளர்கவள உலகம் முழுவதும் இருந்து ஈர்த்தது. ல கட்ை ேவால்மிகு நிரலாக்க சுற்றுகளின் வழியாக நவைவ ற்ற இந்தப் ச ாட்டி, உலகின் மிகப்வ ரிய கணிைி நிரலாக்கப் ச ாட்டி என்ற தைது முன்ைணித் தகுதிவய சமலும் உறுதிப் டுத்தியது. 2021-ஆம் ஆண்டில் நிறுவிய தைது முந்வதய ோதவைவய முறியடித்து, இவ்வாண்டு TCS ப...
Gauri Khan headlines ‘Celebrity Life’ campaign
ENGLISH, GENERAL NEWS, INDIA, PREVIEW

Gauri Khan headlines ‘Celebrity Life’ campaign

Gauri Khan headlines ‘Celebrity Life’ campaign for Urbanrise Whispers of Sky Chennai, March 05, 2026: Urbanrise, one of South India’s largest real estate developers, has unveiled its latest advertising campaign, “Welcome to the Celebrity Life,” for its newly launched luxury project, Whispers of Sky. The campaign features celebrated designer Gauri Khan and is directed by acclaimed filmmaker Gautham Vasudev Menon. With a visual language crafted for high-impact storytelling, the campaign unfolds through a two-film series that presents the two defining avatars of Gauri Khan. The first film captures her as a celebrated designer — deeply immersed in materiality, spatial composition and detail — bringing her signature aesthetic sensibility to life. The second reveals her as a celebrity i...
பத்திரிகையாளர்கள் பாராட்டிய ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பத்திரிகையாளர்கள் பாராட்டிய ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’

சமூகத்திற்கு தேவையான படம்! - பத்திரிகையாளர்கள் பாராட்டிய ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’ மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’! அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி.ஆர் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் படம் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’. வித்தியாசமான தலைப்போடு, சமுதாயத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசியிருக்கும் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சிறப்பு காட்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று படம் பார்த்த பத்திரிகையாளர்கள் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். குறிப்பாக சிறிய முதலீட்டில் தயாரிக்கப்பட்டிருந்தாலும், தற்போதைய காலகட்டத்தில் சமுதாயத்திற்கு...
CK’s Bakery Launches 4-in-1 Sharing Cake to Celebrate Women’s Day
BAKERY, ENGLISH, PREVIEW, TAMILNADU

CK’s Bakery Launches 4-in-1 Sharing Cake to Celebrate Women’s Day

CK’s Bakery Launches 4-in-1 Sharing Cake to Celebrate Women’s Day “Why settle for one flavor when you can have four?” Chennai, March 4, 2026: Built around the thought, “Women deserve more. So why settle for one flavour?” This Women’s Day, CK’s Bakery invites customers to celebrate the incredible women in their lives with something that reflects their many facets - a delightful new 4-in-1 Sharing Cake. The specially curated cake brings together four distinct flavours in one beautifully crafted creation. Designed for inclusivity and shared joy, the 4-in-1 Sharing Cake ensures that everyone at the table gets to enjoy their favourite flavour - all within a single cake. The 4-in-1 Sharing Cake is available in two thoughtfully curated flavour combinations. The first variant brings toge...
அண்மையில் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அண்மையில் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. GKM தமிழ்குமரன் அவர்கள் தலைமையில் இன்று தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிரந்தர உறுப்பினர் திரு. மணிகண்டன் (MJD Production) அவர்கள் சங்கத்திற்கு ரூபாய். பத்து லட்சம் (Rs.10,00,000/-) நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்நிகழ்வில் தலைவர் திரு. GKM தமிழ்குமரன் அவர்களுடன், துணைத் தலைவர் திரு.ஆர்.கே. சுரேஷ், செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன், பொருளாளர் திரு.சுபாஷ் சந்திர போஸ், இணைச் செயலாளர் திருமதி.சுஜாதா விஜயகுமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். சிறப்பான இந்த தொடக்கத்திற்கு, தயாரிப்பாளர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தலில் பெருவாரியான வாக்கு வ...