Sunday, November 29

PREVIEW

முஸ்தபா முஸ்தபா’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!*
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

முஸ்தபா முஸ்தபா’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!*

*‘முஸ்தபா முஸ்தபா’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!* தி மாபோகோஸ் நிறுவனம் சார்பில் பிரதீப் மகாதேவன் தயாரிப்பில், இயக்குநர் பிரவீன் சரவணன் இயக்கத்தில் நடிகர் சதீஷ் கதைநாயகனாக நடித்திருக்கும் புதிய படம் ’முஸ்தபா முஸ்தபா’. எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ள இந்தப் படம் வரும் மார்ச் 6 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் நடிகர் சதீஷ் பேசியதாவது, “’முஸ்தபா முஸ்தபா’ ஜாலியான ஒரு படமாக இருக்கும். முஸ்தபா முஸ்தபா என்றாலே நமக்கு எல்லாம் நட்பு பாடல்தான் நியாபகம் வரும். அதனை மனதில் கொண்டு நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படத்தில் கதை அமைத்திருக்கிறோம். அதனால், நீங்கள் உங்கள் நண்பர்களுடன் ஜாலியாக மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்கலாம். பல பெரிய படங்களை வெளியிட்ட சக்தி ஃபிலிம் ஃபேக்டரி இந்தப் படத்தை வெள...
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

காலத்தைத் தாண்டி நம்முடன் பயணிக்கும் சில குரல்கள் உண்டு.

காலத்தைத் தாண்டி நம்முடன் பயணிக்கும் சில குரல்கள் உண்டு. அவை நம்முள் ஒரு தாக்கத்தை மட்டும் உருவாக்குவது அல்ல, வாழ்நாள் துணையாகவே மாறிவிடும். நம் ஆனந்தம், துயரம், சொல்ல முடியாத ஏக்கம் — எல்லாவற்றிலும் அவை ஒலித்துக்கொண்டே இருக்கும். வாணி ஜெயராம் அவர்களின் குரல் அப்படிப்பட்ட ஒரு அரிய பொக்கிஷம். அவரின் மறைவின் மூன்றாம் ஆண்டு நினைவாக, விஸ்வராகாம் – பாகம் 2 ஒரு பணிவான நினைவஞ்சலியாக சமர்ப்பிக்கப்படுகிறது. இசையில் அவர் வெளிப்படுத்திய அதே நயமும், உண்மையும், இந்த ஆல்பத்தின் ஒவ்வொரு நொடிகளிலும் பிரதிபலிக்கின்றன. 🎼 விஸ்வராகம் பாகம் 2 : இசை நினைவஞ்சலி இந்த இசைத் தொகுப்பின் மையத்தில், தென்னிந்திய சினிமாவின் உணர்ச்சிப் பிம்பத்தை உருவாக்கிய மகா இசையமைப்பாளர் M. S. விஸ்வநாதன் (MSV) அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. தலைமுறைகளைத் தாண்டி வாழும் அவரது மெட்டுகள், இன்றும் நினைவுகளில் இசைக்...
*Actor Rio Raj Launches Maiden Production House – River Route Studios*
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

*Actor Rio Raj Launches Maiden Production House – River Route Studios*

*Actor Rio Raj Launches Maiden Production House – River Route Studios* Project 1 Kathir team 1.Director - Kathiravan 2. Actor - Ram nishanth, JS Kavi, Sundar CVC 3. DOP - Sakthi Subramanian 4. Music - Dev Prakash Regan 5. Art director - ABR 6. costume designer - Sridevi Gopalakrishnan 7. Stunt Choreographer - Sugan 8. Editor - Sundar 9.Sound-thesoundaholics Project 2 Hero Varun KG 1.Director - Director Sivamuneswaran.K 2. Actor - Varun KG 3. DOP - Rahul KG Vignesh 4. Music - Siddhu Kumar 5. Art director - ABR 6.Friend 1 - Rajesh 7. ⁠Friend 2 - Toufick 8. ⁠heroine 1 - Gowri Krishna 9. ⁠heroine 2 - Taafia abu 10. ⁠Choreographer - Chals master 11. ⁠Choreographer - Abu master 12. costume designer - Sridevi Gopalakrishnan
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இயக்குநர் மணிகண்டன்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இயக்குநர் மணிகண்டன்

*மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இயக்குநர் மணிகண்டன் இணையும் முத்து என்கிற காட்டான் சீரிஸின் டீசர் வெளியானது !!* மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜியோ ஸ்டார் வெளியீடாக உருவாகியுள்ள இந்த சீரிஸ் விரைவில் OTT தளத்தில் வெளியாக உள்ளது. டீசரில் , மூன்று வருடமாக புகார் ஏதும் வராததால் மூடப்படும் தருவாயில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தின் காவல் நிலையம், ஒரு மனிதனின் வெட்டப்பட்ட தலையால் உயிர் பெறுகிறது. “முத்துவின் தலை’. யார் இந்த முத்து? அவனது உடல் எங்கே? என்ற தேடல் ஏராளமான ஆச்சரியங்களும் மர்மங்களும் நிறைந்ததாக உள்ளது. மர்மம் கலந்த காட்சிகள் மற்றும் வித்தியாசமான கதாபாத்திர வடிவமைப்பு என பார்வையாளர்களின் கவனத்தை வலுவாக ஈர்க்கின்றது. குறிப்பாக, விஜய் சேதுபதி தலை புதிய தோற்றத்தில் க...
மார்ச் 6 முதல் ZEE5-ல் ‘காந்தி டாக்ஸ்’ உலக டிஜிட்டல்
INDIA, ONLINE MOVIES, PREVIEW, TAMIL, TAMIL MOVIES

மார்ச் 6 முதல் ZEE5-ல் ‘காந்தி டாக்ஸ்’ உலக டிஜிட்டல்

*மார்ச் 6 முதல் ZEE5-ல் ‘காந்தி டாக்ஸ்’ உலக டிஜிட்டல் வெளியீடு!* ZEE5, ‘காந்தி டாக்ஸ்’ படத்தின் உலக டிஜிட்டல் வெளியீட்டை மார்ச் 6 முதல் அறிவித்தது! இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இந்த திரைப்படம், மார்ச் 6 முதல் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் ZEE5-ல் வெளியாகிறது திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பைப் பெற்ற திரைப்படமான ‘காந்தி டாக்ஸ்’, தற்போது அதன் உலக டிஜிட்டல் வெளியீட்டை மார்ச் 6 முதல் ZEE5-ல் கொண்டாடவுள்ளது. இந்த படம் அதன் சக்திவாய்ந்த மற்றும் உலகளாவிய கதையம்சத்தை அதிகமான பார்வையாளர்கள் அனுபவிக்கவும் வகையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் ஒளிபரப்பாகிறது. Zee Studios, Moviemill மற்றும் Kyoorius நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், அதன் துணிச்சலான கதை ச...
Tantra Films announces production of 2 new Swami Ayyappa
ENGLISH, PAN INDIA, PREVIEW, TAMILNADU

Tantra Films announces production of 2 new Swami Ayyappa

Tantra Films announces production of 2 new Swami Ayyappa Pan-Indian Films - Titles Unveiled by Director Venkat Prabhu! In a bold and spiritually significant move for Indian cinema, JK Saravana's Tantra Films has officially announced two grand-scale feature films cantered on the divine legacy of Swami Ayyappa. The titles - 'Tat Twam Assi' and 'Arya Kerala Varman' were unveiled by acclaimed filmmaker Venkat Prabhu at a ceremonial event held at the revered Raja Annamalai Puram Temple in Chennai. This dual announcement marks one of the most ambitious spiritually rooted cinematic initiatives in recent Tamil film history. Under the leadership of producer JK Saravana, Tantra Films steps forward with a clear vision: to present devotion, history and cultural pride on a scale that resonates...
*“I Have Just Begun the Second Chapter of My Film Career” –
CALTURAL, COLLAGE, ENGLISH, PREVIEW

*“I Have Just Begun the Second Chapter of My Film Career” –

*“I Have Just Begun the Second Chapter of My Film Career” – Actor Dhanush at VELS University Cultural Fest* The two-day cultural festival titled VELS Nakshatra 2026 was held at VELS University with great enthusiasm and grandeur. National Award-winning actor Dhanush graced the occasion as the Chief Guest. Students from 140 colleges participated enthusiastically in the festival, with a total of 1,150 participants. Cash prizes worth ₹5 lakhs, along with trophies and various awards, were distributed to the winners. On the first day, Director Prem Kumar, Tourist Family film director Abishan Jeevanth, actor Ken Karunas, popular YouTubers VJ Siddhu and Harshath Khan, music composer Sai Abhyankar, and singer Shivangi Krishnakumar were among the distinguished guests who attended the event....
Poster of 1st Single ‘Tabaahi’: Yash and Kiara Bring Passion and Desire to the World of Toxic:
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Poster of 1st Single ‘Tabaahi’: Yash and Kiara Bring Passion and Desire to the World of Toxic:

Poster of 1st Single ‘Tabaahi’: Yash and Kiara Bring Passion and Desire to the World of Toxic: A Fairy Tale for Grown-Ups, Song out on 2nd March* The poster of the first single Tabaahi sets the tone for what promises to be an intense and passionate musical chapter from Toxic: A Fairy Tale for Grown-Ups. Featuring Rocking Star Yash and Kiara Advani in a windswept seaside embrace, the visual speaks of fire, desire and raw emotion — even before a single note has been heard. Yash appears strong and grounded, while Kiara holds him with urgency, creating a moment charged with chemistry and intensity. Dressed in soft white with natural, flowing hair, she contrasts his rugged presence, making the visual feel both intimate and explosive. The vast ocean in the backdrop mirrors the scale o...
ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் ‘
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் ‘

*‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் ‘அன்பே டயானா’ டைட்டில் டீசர்ஜமா’  வெளியீடு… ரசிகர்களின் அமோக வரவேற்பு!* வடசென்னை லவ் & காமெடி களேபரம் – ‘அன்பே டயானா’ டைட்டில் டீசர் ட்ரெண்டிங்! பெரம்பூர் பின்னணியில் பரபரக்கும் காதல் கதை – ‘அன்பே டயானா’டைட்டில் டீசர் வெளியீடு! மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ (Anbe Diana) திரைப்படத்தின் அசத்தலான டைட்டில் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. யுவராஜ் கணேசன், சத்யா கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில், ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் கதாநாயகனாக நடித்ததுடன், கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளைக் கொண்டு ...
*மாலா மணியன் தயாரிப்பில் குட்டி ரேவதி இயக்கத்தில்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

*மாலா மணியன் தயாரிப்பில் குட்டி ரேவதி இயக்கத்தில்

*மாலா மணியன் தயாரிப்பில் குட்டி ரேவதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிறகு’ ; உலக மகளிர் தினத்தில் சிறப்பு காட்சி திரையிடல்* *‘மெட்ராஸ் ஜானி’ ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிறகு’* ஃபர்ஸ்ட் காபி புரொடக்சன்ஸ் ( First Copy Productions ) சார்பில் மாலா மணியன் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ‘சிறகு’. கவிஞரும் எழுத்தாளருமான குட்டி ரேவதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் தனுஷ் நடித்த ‘மரியான்’ படத்தில் துணை இயக்குநராக பணியாற்றியவர். ‘மெட்ராஸ் ஜானி’ ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, கோவையைச் சேர்ந்த அக்ஷிதா கதாநாயகியாக நடித்திருக்கிறார். நிவாஸ், வித்யா, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அரோல் குரோலி இசையமைக்க, ‘பியார் பிரேமா காதல்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ராஜா பட்டச்சார்ஜி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அருண்குமார் வி.எஸ் படத்...