Sunday, April 19

PREVIEW

கரூரில் திரண்ட ‘சீயான்’ விக்ரம் ரசிகர்கள், ‘வீர தீர சூரன்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கரூரில் திரண்ட ‘சீயான்’ விக்ரம் ரசிகர்கள், ‘வீர தீர சூரன்

*கரூரில் திரண்ட 'சீயான்' விக்ரம் ரசிகர்கள், 'வீர தீர சூரன்- பார்ட் 2 '‌ படக் கொண்டாட்டம்* *'சீயான்' விக்ரம் ரசிகர்களால்ஸ் த ம்பித்த கரூர், ஆயிரக்கணக்கில் தி ரண்ட ரசிகர்கள்!!* சீயான் விக்ரம் நடிப்பில், 'வீர தீர சூ ரன் பார்ட் 2 ' படம், மிகப்பெரிய வர வேற்பைப் பெற்று வெற்றிய டைந் துள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுக்க, ரசிகர்களைச் சந்தித்து வருகிறார் சீயான் விக்ரம். இதன் ஒரு பகுதியாக கரூர் சென்றபோது, ஆயிரக்கண க் கில் ரசிகர்கள் கூட, மொத்தப் போக்குவரத்தும் ஸ்தம் பித் துள்ளது. ரசிகர்களின் உற்சாக வர வேற்பில், மனம் நெகிழ்ந்த சீ யான் விக்ரம் அனைவருக்கும் நன் றி தெரிவித்தார். HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் த யாரிப்பாளர் ரியா ஷிபு தயாரி ப் பில் இயக்குநர் எஸ். யூ. அருண் கு மார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சர மூடு, துஷாரா விஜ ய ன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உ ருவாக...
ஜூலையில் வெளியாகிறது சூப் பர் குட் பிலிம்ஸ் நிறுவ னத்தின் ‘மாரீசன்’
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஜூலையில் வெளியாகிறது சூப் பர் குட் பிலிம்ஸ் நிறுவ னத்தின் ‘மாரீசன்’

*ஜூலையில் வெளியாகிறது சூப் பர் குட் பிலிம்ஸ் நிறுவ னத்தின் 'மாரீசன்' *பஹத் பாசில் - வடிவேலு இ ணை ந்து மிரட்டும் 'மாரீசன்' தி ரைப்பட ததின் வெளியீடு குறி த்த அறிவி ப்பு* *'மாமன்னன்' வெற்றிக்கு பிறகு மீ ண்டும் இணைந்துள்ள வடிவே லு - பஹத் பாசில் கூட்டணியின் 'மாரீச ன்' பட அப்டேட்* நடிகர்கள் பஹத் பாசில் - வடிவே லு இருவரும் இணைந்திரு க்கும் 'மாரீ சன்' எனும் திரைப்பட த்தின் வெளி யீடு குறித்த புதிய தக வலை படக் கு ழுவினர் பிரத்யே க போஸ்டருட ன் அதிகாரப்பூர்வ மாக தெரிவித் துள்ளனர். இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத் தில் உருவாகியுள்ள 'மாரீசன் எனும் திரைப்படத்தில் பகத் பாசில், வடி வலு, விவேக் பிரச ன்னா, ரேணுகா, சித்தாரா மற் றும் பலர் நடித்து ள்ள னர். வி. கி ருஷ்ணமூர்த்தி கதை, திரைக் கதை, வசனம் எழுதி, கிரி யேட் டிவ் டைரக்டராக பணியாற்றி இருக்கும் இந்த திரைப்ப டத்தி ற்கு யுவன் சங்கர் ராஜா இசை யமைத...
Makkal Selvan Vijay Sethupathi, Puri J agannadh, Charmme Kaur,
ANDHRA PRADESH, ENGLISH, PREVIEW, TELUGU MOVIES

Makkal Selvan Vijay Sethupathi, Puri J agannadh, Charmme Kaur,

*Makkal Selvan Vijay Sethupathi, Puri Jag annadh, Charmme Kaur, Puri Connects’ Most Ambitious Pan India Project Anno unc ed, Shoot Begins In June* The film in the deadly combination of Dash ing Director Puri Jagannadh and Makkal S elvan Vijay Sethupathi promises to be unli ke anything you’ve ever seen before. With Puri’s signature flair for unique hero’s cha racterization, gripping storytelling and the powerhouse actor Vijay Sethupathi’s impe cable screen presence, this is going to be an EPIC Pan-India extravaganza. This most ambitious movie will be mounted lavishly by Puri Jagannadh and Charmme Kaur und er the banner of Puri Connects. The official announcement has been made today, on the occasion of Telugu New Year – Ugadi. What makes this project even more thrillig is that P...
Sri Eshwar College of Engineering
COLLAGE, KARNATAKKA, PREVIEW

Sri Eshwar College of Engineering

Sri Eshwar College of Engineering Clinches Top Honor 13th Edition of Quest Global Ingenium Bengaluru, 1st April 2025—Quest Global, a global product engineering services compa ny, is thrilled to announce the winners of th e 13th edition of Ingenium in Bengaluru to day. After a rigorous competition featuring multiple challenging sta ges, the winners w ere selected for the grand finale held at Co urtyard by Marriot Bellandur.  Reinforcing Quest Global's commitment to nurturing engineering excellence for a brigh hter future, Ingenium has provided a platfor m for students from engineering colleges t o showcase their innovative thinking and so lutions. The event was at tended by several dignitaries, including Vishesh Rajaram, Co-founder and MD of Speciale Invest. The 13th edition of...
The Importance of Accessibility at Home
ENGLISH, INDIA, INDUSTRIES, PREVIEW

The Importance of Accessibility at Home

The Importance of Accessibility at Home One of the often-overlooked aspects of can cer care is accessibility. Many patients undergoing treatment exper ience extreme fatigue, loss of muscle stren gth, and neuropathy, making it difficult to cl imb stairs or move freely within multi-story homes. A lack of accessibility can lead to is olation, frustration, and even physical strai n, which can negatively affect recovery.To a ddress these mobility concerns, home desi gns are now being tailored to meet individu al needs, including wheelchair accessibility. This ensures that patients with limited mob ility can navigate their homes comfortably a nd safely without assistance. By incorporat ing thoughtfully designed solutions, familie s can help their loved ones focus on recove ry rather than ...
திரையரங்குகளில் சாமியாடிய பெண்கள்!
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

திரையரங்குகளில் சாமியாடிய பெண்கள்!

திரையரங்குகளில் சாமியாடிய பெண்கள்! 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரி ஸின் சிறப்புத் திரையிடலுக்கு அற்புதமான வரவேற்பு கிடைத் துள்ளது. படத்தைப் பார்த்த பார்வையா ளர்கள் பலரும் தாங்களும் தெய் வீக தன்மையை உணர்ந்ததாக த் தெரிவித்தனர். கற்பூரம் ஏற்றி வைத்து பண்டி கை சூழலில் அந் த இடமே பக்தி சூழலில் அமைந் தது அங்கிருந் தவர்களுக்கும் சி லிர்ப்பான அ னுபவம் கொடுத் தது. வெப் சீரி ஸில் நடித்த அ னைத்து நடிகர்க ளின் நடிப்பும் கொண்டாடப் படு கிறது. இதில் சீமா பிஸ்வாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக் கி றார். 'பண்டிட் குயின்' படத்தில் க தாடி கதாபாத்திரத்தில் சிறப்பா ன நடிப்பை வெளிப்படுத்தியி ரு ந்தார் சீமா. 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரி ஸின் சவால்களையும் தொழி ல் நுட்ப கலைஞர்களுக்கும் நடிகர் களுக்கும் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயங்கள் பற்றியும் அ வர் பகிர்ந்து கொண்டதாவது, "படப்பிடி...
Seeyan’ Vikram starrer ‘Veera Theera Sooran- Part 2
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Seeyan’ Vikram starrer ‘Veera Theera Sooran- Part 2

Seeyan' Vikram starrer 'Veera Theera Soo ran- Part 2' Madurai - Trichy Promotion* The pre-release promotion event of 'VeeraT heera Sooran Part 2',  Which is bei ing produced by producer Riya Shibu on behalf of HR Pictures. And directe d by director S. U. Arun Kumar and starring Se eyan Vikram, S. J. Surya, Suraj Venjaram oodu, Thushara Vijayan and many others, w as held in Madurai and Trichy. 'Veera Theera Sooran - Part 2' will be releas ed in theaters all over the world on the 27th th. In order to reach the fans of th is film, th e film crew is touring and promoting it in m any places including Chennai- Hyderabad- Bangalore- Thiruvananthapuram - Madurai - Trichy - Coimbatore. Following Chennai, H yderabad, Bangalore, and Thiruvananthapur ram, a pre-release promotional event was h...
ரெட் ஃப்ளவர் படத்தில் வரும் நேதாஜி
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ரெட் ஃப்ளவர் படத்தில் வரும் நேதாஜி

ரெட் ஃப்ளவர் படத்தில் வரும் நே தாஜ சுபாஷ் சந்திர போஸ்ன் சக்தி வாய்ந்த காட்சிகள், படம் பார்ப் போரின் கவனத் தை வெகுவாக ஈர்க்கும்* தமிழ் அதிரடித் ஆக்‌ஷன் திரை ப்பட மா ன ரெட் ஃப்ளவர், கி.பி 20 47 இல் இந்தி யாவை ஒரு உலக ளாவிய வல்லரசாகக் காட்சிப்ப டுத்துகிறது. இந்தியாவின் மிகச்சிறந்த சுத ந்திரப் போராட்ட வீரர்களில் ஒரு வரான நே தாஜி சுபாஷ் சந்திர போஸுன் தியா கத்திற்கும், தேச த்திற்கு அவர் ஆற்றிய ஈடு இ ணையற்ற பங்களிப்பிற்கும் ம ரியாதை செலுத்தும் வகையில், சக்திவாய்ந்த காட்சிகளை இந்த ப் படம் கொண்டுள்ளது என்று இ யக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் கூறுகிறார். ரெட் ஃப்ளவர் என்ற தலைப்பு அவரது மரபுடன் ஆழ மாக இணைக் கப்பட்டுள்ளது, இ து இந்தியாவின் சுதந்திரத்தை வடிவமைத்த இரத்தம், துணிச் ச ல் மற்றும் மீள்தன்மையைக் கு றிக்கிறது. நேதாஜியை கௌர விக்கும் காட்சிகள் படத்தில் ஒரு உணர்ச்சிபூர்வமான உச்சக்கட்ட மாக இருக...
நேற்றைய ஆளுனர் சந்திப்பை
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

நேற்றைய ஆளுனர் சந்திப்பை

நேற்றைய ஆளுனர் சந்திப்பை (நான் எதைச் சொல்ல விரும் பி னேனோ அதற்கு) சரியாகப் பயன்படுத்திக் கொ ண்டேன். முதலில் தமிழில் சட் டை உடுத்திக் கொண்டேன். உவே சாமிநாதையரின் ‘என் ச ரித்திரம்’ புத்தகத்தை நீட்டி னே ன். பேச்சின் முதல் வரியாக “தமி ழின் ஆளுமை சுப்ரமணிய பார திக்கு என் முதல் வணக்கம்” என் று துவங்கி “தமிழக ஆளுனருக் கு மரியாதை” எனத் தொடர்ந்தே ன். தமிழின் பெருமையும் தமிழ க பண்பாடும் காக்கப்படவேண் டும் என்பதை வலியுறுத்தும் வி தமாகவே எல்லா சொற்களையு ம் பயன்படுத்தினேன். “பையன் ரொம்ப நல்லா படிக்கிறான் போ ல” என்று சொல்லும் போது ஒரு வேளை அப்பையன் சரியாக படி க்காதவனாயிருந்தால் உள்ளு க்குள்ள உறுத்தும்! அப்படித்தான் தமிழ் பண்பாட் டை கவர்னர் நன்றாக பாதுகாக் கிறார் என்ற வாக்கியத்தில் உ ள்ள உள்குத்தையும் கவனிக்க வேண்டும்! இப்படிபட்ட தொனி யில் நான் பேசுவதை கேட்ட நீதி யரசர் சந்துரு ஒருமுறை “இது ஒ ...
மக்கள் செல்வன்’ விஜய் சேது பதி திறந்து வைத்த ‘
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மக்கள் செல்வன்’ விஜய் சேது பதி திறந்து வைத்த ‘

*'மக்கள் செல்வன்' விஜய் சேது பதி திறந்து வைத்த 'மெட்ராஸ் பிட்னஸ்' ஜிம் இன்றைய சூழலில் ஆண்களும், பெண்களும் தங்களுடைய உ ட லை ஆரோக்கியமாக வைத்து க் கொள்வதில் தொடர்ச்சியாக கவ னம் செலுத்தி வருகிறார்கள். இவர்களை ஊக்குவிக்கும் வ கை யில் உடற்பயிற்சி கூடங்க ளும் செ யல்பட்டு வருகிறது.  இந்த தருணத்தில் மெட்ராஸ் பி ட்னஸ் எனும் பெயரிலான உடற் பயிற்சி கூடம் சென்னையின் மையப் பகுதியான ஆழ்வா ர்பே ட்டையில் தொடங்கப்பட்டிருக் கி றது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி திறந்து வைத்தி ருக்கிறார். 'பிக் பாஸ்' புகழ் மணிகண்டன் ராஜேஷ் - ஃபிட்னஸ் கோச் ஹரி பிரசாத் மற்றும் கனி ஆகியோர் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த 'மெட்ராஸ் பிட்னஸ்' எனும் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சிக்கான நவீன கருவிகளும், புதிய பயிற்சி முறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள மக்களுக்கு ஆரோக்கிய சேவையை வழ...