Friday, July 10

PREVIEW

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் டீஸர் வெளியீடு!*
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் டீஸர் வெளியீடு!*

*கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' படத்தின் டீஸர் வெளியீடு!* தமிழ் திரையுலகில் முன்னணி ந ட்சத்திர நடிகரான கார்த்தி நடிப்பி ல் தயாராகி இருக்கும் 'வா வாத்தி யார்' எனும் புதிய படத்தின் டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் நலன் குமாரசாமி இயக் கத்தில் உருவாகி இருக்கும் 'வா வாத்தியார்' எனும் படத்தில் கார்த் தி, சத்யரா ஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஆ னந்த் ராஜ், ஷில்பா மஞ்சுநாத், க ருணாகரன், ஜி. எம். சுந்தர், ரமே ஷ் திலக், பி. எல். தேனப்பன் உள் ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப் படத் திற்கு சந்தோஷ் நாராயணன் இ சையமைத்திருக்கிறார்.‌ கலை இய க்கத்தை டி. ஆர். கே. கி ரண் கவனி க்க, படத்தொகுப்புப ணிகளை வெற்றி கையாண்டிரு க்கிறார். அ னல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கும் இந்த திரைப்ப டத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவன ம் சார்பில் தயாரி...
நயன்தாரா படத்தில் வீரசமர்!
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

நயன்தாரா படத்தில் வீரசமர்!

நயன்தாரா படத்தில் வீரசமர் நயன்தாரா நடிக்கும் 'மண்ணாங் கட்டி' படத்தில் முக்கிய கதாபா த் திரத்தில் நடித்து வருகிறார் வீரசம ர். பிரபல ஆர்ட் டைரக்டர் சாபு சிரில் உதவியாளராக சினிமாவுக்குள் நு ழைந்த வீரசமர், பல பிரபல படங் களுக்கு அவருடன் பணியாற்றி னார். 'வீரசேகரன்' என்ற படத்தில் முத ன்முதலாக கதாநாயகனாக நடித் தார். அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக அமலாபால் அறிமுக மானவர். அமலாபாலுக்கு முதல் கதாநாயகன் வீரசமர் தான்! காதல், வெயில், பூ, பாண்டி, வீரசே கரன், முத்துக்கு முத்தாக, வேலாயு தம், பாண்டி ஒலிபெருக்கி நிலை யம், கொம்பன், ஒரு கிடாயின் கரு ணை மனு, கடைக்குட்டி சிங்கம், குடிமகன், நம்ம வீட்டுப் பிள்ளை, ஜாக்பாட், தண்ணி வண்டி, டிஎ ஸ் பி, யாதும் ஊரே யாவரும் கேளீர், தமிழ் குடிமகன். 1943 கப்பல்லேறி ய தமிழன், பித்த ளை மாத்தி, விழா நாயகன் என 30' படங்களுக்கு ம் மேல் நடித் துள் ளார். இதில் ...
22 Years of Prabhas – Check How the Rebel Star Became India’s First
ACTOR GALLERY, ANDHRA PRADESH, ENGLISH, PREVIEW

22 Years of Prabhas – Check How the Rebel Star Became India’s First

*22 Years of Prabhas - Check How the R ebel Star Became India’s First Pan-IndI a Star* Yesterday marks 22 incredible years s ince Prabhas entered Indian cinema w ith Eeswar. Over this time, he has n ot only redefi ned stardom but also set an entirely n ew benchmark in the industry. It was after his role in Mirchi that he w as fo ndly called the "Rebel Star" by hi s fan ns, a title that perfectly captured his u nique persona and powerful pres esence on screen.As the first Pan-India star, his career reached unparalleled h eights with Baahubali, a film that revol utionized Indian cinema and secured h is place as a household name across th e nation. Prabhas is in an extraordinary phase, solidifying his standing as the undispu ted phenomenon of Indian cinema. Wi th record-breaking...
Prateek Kuhad’s Bengaluru Concert of the Silhouettes
AUDIO/VIDEO ALBUM, ENGLISH, INDIA, PREVIEW

Prateek Kuhad’s Bengaluru Concert of the Silhouettes

Prateek Kuhad’s Bengaluru Concert of the Silhouettes Prateek Kuhad’s Bengaluru Concert of the Silhouettes Tour Goes Sold Out, En chants 10,000+ Fans Bengaluru, November 10, 2024: Acclaimed singer-songwriter Prateek Kuhad’s Silhouettes World Tour has m ade a triumphant return to India after a successful journey through 48 cities across North America, the UK, Europe, Australia, New Zealand, the UAE,and N epal. Prateek kicked off the India leg o f his tour this weekend with electrifyin g shows in Hyderabad and Bengaluru . Bengaluru experienced an unforgetta ble night as the Silhouettes Tour sold out to a crowd of over 10,000 fans at Bh artiya Mall of Bengaluru on November 9. Following a dazzling opening show i n Hyderabad, the Bengaluru concert e xceeded all expectations, showcasing ...
ABICKA ARTS சார்பில் படைப்பாக மறைமுகம் என்ற திரைப்படம்
PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

ABICKA ARTS சார்பில் படைப்பாக மறைமுகம் என்ற திரைப்படம்

ABICKA ARTS சார்பில் படைப்பாக மறைமுகம் என்ற திரைப்படம் முற்றிலும் வித்தியாசமாக ஆக்சன் திரில்லர் கலந்த ஹாரர் படம் 70 வ ருட தமிழ் திரை உலகம் கண்டிரா த புதிய கதைக்களம் கொண்ட பட மாக உருவாகி இருக்கிறது . இந்த படத்தில் டிட்டோ கதாநாய க னாகவும் நிஷித்தா தனுஜா இரு வ ரும் கதாநாயகிகளாகவும் இ ணை நது நடித்திருக்கிறார்கள்.  நடிகர் பாவா லஷ்மணன் நந்தா சரவணன் பறியேறும் பெருமாள் வெங்கடேஷ் பிரியதர்ஷினி தேவி கண்ணன் அறிமுகம் ஜீவகன்  உ மேரா பேகம் குழந்தை நட்சத்திரம் ஜானவ் மற்றும் முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர். இப்படத்தில் கதை திரைக்கதை வசனம் பாடல் எழுதி இயக்கியு ள் ளார் A P ஷர்வின் ஏற்கனவே துள் ளும் காலம் சோக்காலி என்ற இரு படங்களை இயக்கியுள்ளார் டை ரக்டர். ஒளிப்பதிவு விஜய் திருமூலம் இ சையமைப்பாளர் வசந்த் இந்த ப டத்தை வி ஜீவகன் A P ஷர்வின் இ ணைந்து தயாரிக்க இணை தயா ரிப்பு உமேரா பேகம்...
Actress Rosmin – The Latest Attraction of K-Town
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Actress Rosmin – The Latest Attraction of K-Town

*Actress Rosmin - The Latest Attract ion of K-Town arrives with a Promising Debut in Gandhi Krishna’s Breakfast*  The Tamil film industry has never mis sed eagerly embracing talented artists, offering unparalleled opportunities to showcase their skills and creativity.  Especially, the promising actresses fr om God’s own country have found an unimaginably phenomenal domain in the Tamil film industry, which has a  se rpentine queue of examples.  The latest one to arrive is Rosmin, a co mmendable actress, who has already won the appreciation of Malayalam au diences for her realistic and laudable performance in actor Dileep’s ‘Pavi Ca re Taker’.  She is now embarking on her journey in the Tamil film industry through Ga ndhi Krishna’s ‘Break Fast’, which fea tures a young league of...
Harbhajan Singh’s next Tamil film titled Savior;
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Harbhajan Singh’s next Tamil film titled Savior;

*Harbhajan Singh's next Tamil film titled Savior; all set to release soon* Seantoa Studio known for producing *Agni Dev* in 2019 and *Friendship* in 2021, is back with a new venture. Produced and directed by John Paul Raj, Savior marks the return of former Indian cricket team spinner and curr ent Rajya Sabha MP, Harbhajan Singh, as the lead actor, following his appear ance in Friendship.  The film's cast and their respective ch aracters were officially revealed today at 5:00 PM via social media. In *Savior* , Harbhajan Singh plays t he role of 'Dr. James Malhotra,' while actress Oviya portrays the character 'Varna.' GP Muthu will play 'Muthu Ma ma,' and VTV Ganesh takes on the role of 'Kadapara Ganesh,' a comedic char acter. The film is a thrilling drama set in a ho s...
Ping Records a unit of Noise and Grains presents “Rakkayi,”
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Ping Records a unit of Noise and Grains presents “Rakkayi,”

Ping Records a unit of Noise and Gra ins presents "Rakkayi," an energetic love song featuring KPY Bala and Niya thi. The song is produced by Karthik Srini vas and Mahaveer Ashok and was film ed using cutting-edge Virtual Set Prod uction. Noise and Grains, a leading media pro duction and talent management comp pany in India, has established itself in the Indian entertainment industry by successfully producing and hosting gr and concerts and events featuring top music directors and singers. Their lat est milestone is "Yuvan Shan kar Raja - The G.O.A.T." first evert 360-degree st age experience. Ping Records is a division of Noise and Grains that handles independent mus ic and has produced various Indie son ngs, their next indie music video is “Ra kkayi." starring Television F...
Sathya Jyothi Films T.G. Thyagarajan presenting a new movie
MOVIE REVIEW, PREVIEW

Sathya Jyothi Films T.G. Thyagarajan presenting a new movie

Sathya Jyothi Films T.G. Thyagarajan presenting a new movie directed by Pandiraj starring Makkal Selvan Vijay Sethupathi and Nithya Menen in lead roles Following the footsteps of Tamil cinema stalwarts Venus Pictures Mr. Govindarajan and Sathya Movies Arulaalar R.M. Veerappan, Sathya Jyothi Films is setting a record by producing movies for four generations. Sathya Jyothi Films is now producing a new project directed by Pandiraj, who has left an imprint in making family dramas. The film stars Makkal Selvan Vijay Sethupathi and Nithya Menen in the lead roles. This legendary family, which has produced super hit films since the 1950s, headlined by top stars including Makkal Thilakam MGR, Nadigar Thilakam Sivaji Ganesan, Superstar Rajinikanth, Ulaga Nayagan Kamal Haasan, Ajith Kumar a...
ACKO Goes Hyperlocal in Chennai with their ‘ACKO Pola Varuma’ Campaign
ACTOR GALLERY, ASSOCIATION, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GENERAL NEWS, INDUSTRIES, LAUNCH, POSTERS, PRESS MEET, PREVIEW, SOCIAL MEDIA, VIDEO LINK

ACKO Goes Hyperlocal in Chennai with their ‘ACKO Pola Varuma’ Campaign

ACKO Goes Hyperlocal in Chennai with their ‘ACKO Pola Varuma’ Campaign   ● The three AD films are directed by the renowned South Indian director Gautham Vasudev Menon ● The films feature the famous Tamil comedian and actor Yogi Babu and rapper influencer Pal Dabba ● The campaign educates the audience on the benefits of buying car insurance directly from the insurer   National, June 24, 2024: After the massive success of its previous three hyperlocal auto insurance campaigns, ACKO, the tech-first insurer, launches its latest campaign in Chennai ‘ACKO Pola Varuma’ to bring in a local flavor to the audience. Conceptualized by DDB Mudra South, the films are directed by the renowned Tamil director Gautham Vasudev Menon, and feature popular Tamil actors Yogi Babu and Paal D...