Wednesday, November 11

TAMIL MOVIES

ஒரு மாபெரும் காடு சார்ந்த ஆக்‌ஷன் திரில்லர் ஜானர்
AUDIO LAUNCH, ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

ஒரு மாபெரும் காடு சார்ந்த ஆக்‌ஷன் திரில்லர் ஜானர்

மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பி ல், தினேஷ் கலைசெல்வன் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘மகாசேனா’. இயற்கை, ஆன்மீகம், காடுகளுக்கான பாரம்பரியம் மற்றும் மனித நெறிமுறைகள் இணைந்த ஒரு மாபெரும் காடு சார்ந்த ஆக்‌ஷன் திரில்லர் ஜானர் திரைப்படமாக உருவாகியுள்ள இதில் விமல் நாயகனாக நடித்திருக்கிறார். ஸ்ருஷ்டி டாங்கே நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, மஹிமா குப்தா, ஜான் விஜய், கபீர் துஹான் சிங், அல்ஃப்ரெட் ஜோஸ், சிவக்ரிஷ்ணா, இலக்கியா, விஜய் சேயோன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, படத்தின் முக்கிய குறியீடுள்ள கதாபாத்திரத்தில் ஒரு யானை, சேனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது. ஏ.பிரவீன் குமார் மற்றும் உதய் பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் பின்னணி இசையை உதய் பிரகாஷ் அமைத்திருக்கிறார். டி.ஆர்.மனஸ் பாபு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பு செய்ய, வி.எஸ்.தினேஷ் குமா...
*அம்மாவுடன் இணைந்து ‘வா வாத்தியார்’ பட பாடலை வைரலாக்கிய
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

*அம்மாவுடன் இணைந்து ‘வா வாத்தியார்’ பட பாடலை வைரலாக்கிய

*அம்மாவுடன் இணைந்து 'வா வாத்தியார்' பட பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன் !!* ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படத்தின் வெளியீட்டு வேலைகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்திலிருந்து டீசர், பாடல்கள், ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களை உற்சாப்படுத்தி வருகிறது. இப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில், சமூக வலைத்தளத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது அம்மாவுடன் சேர்ந்து பாடிய பாடல் வீடியோ வைரலாகி வருகிறது. புரட்சித் தலைவர் எம் ஜி ஆரின் புகழ்பெற்ற பாடலான ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடலை தனது அம்மாவுடன் சேர்ந்து ரீமிக்ஸ் செய்து பாடிய பாடல் தான் இப்போது இணைய...
Becoming Angammal demanded fearless honesty.” –
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Becoming Angammal demanded fearless honesty.” –

*“Becoming Angammal demanded fearless honesty.” -Actress Geetha Kailasam* Stone Bench Films presents Angammal, in association with Njoy Films & Firo Movie Station, has created a decorous spell of expectations among the cinema enthusiasts. Courtesy the promising trailer, and the inclusion of amazing actors: Geetha Kailasam, Saran Sakthi & Nadodigal fame Bharani. With the film releasing on, December 5, 2025, This Friday, the entire team is excited about the precious moment they waited for. Acclaimed actor Geetha Kailasam leads Angammal with a performance rooted in courage, grace, and the unspoken convictions of motherhood. Set in a Tamil Nadu village, the film examines how a mother’s traditional attire, a cultural identity worn without a blouse, becomes a source of conflict whe...
Draft by GKB proudly announces the commencem ent of its maiden venture,
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Draft by GKB proudly announces the commencem ent of its maiden venture,

Draft by GKB proudly announces the commencem ent of its maiden venture, Production No. 1, a political satire that unites an exciting new team, noted technicians, and a strong ensemble of performers. The project began today with a traditional pooja ceremony, graced by celebrated filmmakers H. Vinoth, Raju Murugan and Producer Five Star K Senthil whose presence added stature and goodwill to the occasion. Producer Ganesh K Babu Makes His Debut as Producer This film marks a significant milestone for Ganesh K Babu, who officially steps into film production through this project. Ganesh K Babu, well-known for the blockbuster “Dada”, is currently working on his next directorial “Karate Babu,” for which the shoot-to-post-production work is progressing in full swing. With this new venture,...
வடசென்னை பின்னணியில் வன்முறையில்லாமல்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வடசென்னை பின்னணியில் வன்முறையில்லாமல்

வடசென்னை பின்னணியில் வன்முறையில்லாமல் வாழ்வியலைச் சொல்லும் படம் 'ஆல் பாஸ்' ! அடிதடி, வெட்டு, குத்து, அருவா - சண்டை இல்லாத வடசென்னை மக்களின் வாழ்வியலைச் சொல்லும் படம் 'ஆல் பாஸ் '( ALL PASS ) வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலைப் பேசும் விதத்தில் "ஆல் பாஸ் " (ALL PASS ) என்றொரு படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை மைதீன் இயக்குகிறார். ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் ( One Step Entertainment ) என்கிற தயாரிப்பு நிறுவனம் சார்பில் மோகனா .ஆர் தயாரித்து வருகிறார். ' நிறங்கள் மூன்று', 'தருணம்', போன்ற படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பிக் பாஸ் மூலம் மக்களிடையே பிரபலமாகி 'லியோ' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜனனி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, இயக்குநர் சுப்பிரமணிய சிவா, வினோத...
வேல்ஸ் – டி ஸ்டுடியோ” திரைத்துறையில் புதிய அத்தியாயம் :
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வேல்ஸ் – டி ஸ்டுடியோ” திரைத்துறையில் புதிய அத்தியாயம் :

வேல்ஸ் - டி ஸ்டுடியோ” திரைத்துறையில் புதிய அத்தியாயம் : வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் உடன் கைகோர்த்த டி ஸ்டுடியோஸ் போஸ்ட் “ வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்துடன் இயக்குநர் விஜய்யின் டி ஸ்டுடியோஸ் போஸ்ட் இணைந்துள்ளது. இதன் மூலம், இனி 'வேல்ஸ் - டி ஸ்டுடியோ' என்ற பெயரில் செயல்படுமென்பது குறிபிடத்தக்கது, இந்நிறுவனங்கள் தமிழ் சினிமாவின் தொழில்நுட்ப மற்றும் திறமையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் செயல்படும். நவீனத்தொழில்நுட்ப வசதிகளுடன் அமையப்பெற்ற டி ஸ்டுடியோஸ் போஸ்ட் நிறுவனம் முன்னணி இயக்குநர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. டாக்டர் ஐசரி கே. கணேஷ், இயக்குநர் விஜய்யுடன் இணைந்ததன் மூலம் தமிழ்த் திரைப்படத்துறை தயாரிப்பிலும் தொழில்நுட்பத்திலும் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெருமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து இயக்குநர் விஜய் பகிர்ந்து கொண்டதாவது, "இந்திய சினி...
Ilango Ram, the director of the blockbuster film Nelum Kuluna (Tentigo)
ENGLISH, FILM FESTIVAL, FLASHNEWS, HOLLY WOOD, TAMIL MOVIES

Ilango Ram, the director of the blockbuster film Nelum Kuluna (Tentigo)

Ilango Ram, the director of the blockbuster film Nelum Kuluna (Tentigo) / Perusu was appointed as a Jury of the ‘A’ list film festival in Estonia Tallinn Black Nights Film Festival in Estonia classified as an ‘A’ list film festival accredited by the International Federation of Film Producers Association (FIAPF) completed its 29th edition in Tallinn, Estonia. Sri Lankan film director Ilango Ram, who’s known for his blockbuster film, Nelum Kuluna (Tentigo)/ Perusu was appointed to serve on the official First Feature Competition Jury at this year’s Tallinn Black Nights Film Festival. This is especially significant as Ilango Ram’s film Nelum Kuluna (Tentigo) competed in Tallinn Black Nights Film Festival in the year 2023 and was awarded the Special Jury Prize. Being invited in...
*கே.பி.ஜெகன் எழுத்து, இயக்கத்தில் உருவாகி வரும்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

*கே.பி.ஜெகன் எழுத்து, இயக்கத்தில் உருவாகி வரும்

*கே.பி.ஜெகன் எழுத்து, இயக்கத்தில் உருவாகி வரும் "ரோஜா மல்லி கனகாம்பரம்"படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது* யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில்,தயாரிப்பாளர் எஸ். கே. செல்வகுமார் B. E. தயாரிப்பில், இயக்குநர் கே. பி. ஜெகன் இயக்கத்தில், உண்மை சம்பவத்தை தழுவி உருவாகி வரும் 'ரோஜா மல்லி கனகாம்பரம்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்றுடன் நிறைவு பெற்றது. ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் மூன்று வெவ்வேறு கதைகள் தான், இப்படத்தின் மையம். வாழ்வின் வினோதங்களையும் அன்பையும் பேசும் படைப்பாக, அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் அம்சங்களுடன், ஒரு அழகான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. 'புதிய கீதை', 'கோடம்பாக்கம்', 'ராமன் தேடிய சீதை' மற்றும் 'என் ஆளோட செருப்ப காணோம்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே. பி. ஜெகன், இப்படத்தை எழுதி இயக்குவதுடன் இப்படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று கதைகளில் ஒரு கதையி...
சிறை’ படத்தின் முதல் சிங்கிள் ‘மன்னிச்சிரு’ பாடல்
ENGLISH, FIRST LOOK, TAMIL MOVIES, TAMILNADU

சிறை’ படத்தின் முதல் சிங்கிள் ‘மன்னிச்சிரு’ பாடல்

*'சிறை' படத்தின் முதல் சிங்கிள் 'மன்னிச்சிரு' பாடல் இன்று வெளியானது !* செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு & L.K அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சிறை. இப்படத்தை அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார். முற்றிலும் மாறுபட்ட களத்தில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. மற்றும் இப்படத்தின் சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது. டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் சந்தித்த உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து இந்த கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்...
In the grand production of Cynthia Production House,
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

In the grand production of Cynthia Production House,

*In the grand production of Cynthia Production House, starring Cynthia Lourde — “ANALI”!* *Directors Venkat Prabhu and Ganesh K. Babu release the first look of “Anali”.* Produced by Cynthia Production House, “Anali” features Cynthia Lourde in the lead role. The film is written (story, screenplay, dialogues) and directed by debut filmmaker Dinesh Deena. The first look of the film was launched by renowned director Venkat Prabhu, known for delivering blockbuster films with stars like Thala and Thalapathy, and Ganesh K. Babu, director of Dada and Karate Babu. Speaking about Anali, director Dinesh Deena said: “The entire story takes place over a single night. It revolves around Jhansi and her ten-year-old child, who get trapped between Third World War tensions and dangerous men like...