Tuesday, June 2

TAMIL MOVIES

Hit List Movie Review
AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, I T, INDUSTRIES, LAUNCH, MOVIE GALLERY, MOVIE REVIEW, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, TRAILOR LAUNCH

Hit List Movie Review

Hit List Movie Review இயக்குனர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா. முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ஹிட்லிஸ்ட். சரத்குமார், சமுத்திரகனி, கௌதம்மேனன்ரெடின் கிங்ஸ்லி முனீஸ்காந்த், சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை சி சத்யா .கதை சிறு உயிருக்கு கூட தீங்கு விளைவிக்கக்கூடாது என்று வாழும் நாயகன் விஜய். அம்மா சித்தாரா, தங்கை என அமைதியாக வாழ்ந்து வருகிறார். நாயகனின் அம்மாவையும், தங்கையும் திடீரென முகமூடி அணிந்த மர்ம நபர் கடத்துகிறான்? கடத்திய மர்மநபர் சிறு உயிரைக் கூட கொல்லக்கூடாது என்ற கொள்கையுடன் வாழும் நாயகன் விஜய்யை மிரட்டி இரண்டு கொலைகளைச் செய்யச் சொல்கிறான். அந்த முகமூடி அணிந்த மர்ம நபர் யார்? அந்த முகமூடி அணிந்த மர்ம நபரிடம் இருந்து எப்படி நாயகன் விஜய் தனது தங்கை, அம்மாவை காப்பாற்றுகிறார்? நாயகனுக்கும், முகமூடி அணிந்த மர்மநபருக்கும் இடையே நடக்கும் யுத்தத்தில் ந...
குழந்தைகள் உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும் திரைப்படம் ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’
ASIA BOOK OF RECORDS, ASSOCIATION, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, INDUSTRIES, LAUNCH, MOVIE REVIEW, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES, TRAILOR LAUNCH

குழந்தைகள் உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும் திரைப்படம் ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’

குழந்தைகள் உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும் திரைப்படம் 'புஜ்ஜி அட் அனுப்பட்டி' ஹாலிவுட்டில் குழந்தைகளின் திரைப்பட உலகம் மாபெரும் வணிகப் பரப்பாக உள்ளது. ஆனால் இந்தியத் திரையுலகில் உள்ள மாபெரும் குறை குழந்தைகள் இடம்பெறும் வகையில் படங்கள் உருவாகின்றன. ஆனால் அவை குழந்தைகளுக்கான படங்களாக இருப்பதில்லை. இந்நிலையில் குழந்தைகளுக்கான ஒரு திரைப்படமாக உருவாகி இருப்பதுதான் புஜ்ஜி அட் அனுப்பட்டி.இப்படத்தை ராம் கந்தசாமி எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். இப்படத்தில் கமல்குமார், நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, கார்த்திக் விஜய் , குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவ சங்கரன், லாவண்யாகண்மணி, நக்கலைட்ஸ் ராம்குமார் , நக்கலைட்ஸ் மீனா , வரதராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். கதை அண்ணன் சரவணன், தங்கை துர்கா இருவரும் ஊத்துக்குளி கிராமத்தில் பெற்றோர்களுடன் ஒரு பண்ணை வீட்டில் வசித்து வருகிறார்கள். பண்ணையின் உரிமையாளர் ...
துல்கர் சல்மான் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘லக்கி பாஸ்கர்’ செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது!
ASSOCIATION, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT IMAGES, INDUSTRIES, LAUNCH, MOVIE GALLERY, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL MOVIES, TRAILOR LAUNCH

துல்கர் சல்மான் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘லக்கி பாஸ்கர்’ செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது!

துல்கர் சல்மான் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'லக்கி பாஸ்கர்' செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது! துல்கர் சல்மான் இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். அவரது வசீகரமான ஆளுமை மற்றும் ஈடுசெய்ய முடியாத நடிப்புத் திறனுக்காக மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் மிகவும் விரும்பப்படும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இப்போது, அவர் ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண கதையான 'லக்கி பாஸ்கர்' படம் மூலம் வசீகரிக்க வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து படக்குழுவினர் தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து வருகின்றனர். மே 29 அன்று படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் செப்டம்பர் 27, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியாக...
இந்திய சினிமா ரசிகர்களின் அபிமான ஜோடி புஷ்பா & ஸ்ரீவள்ளி இருவரும் ’புஷ்பா2’ படத்தில் இருந்து ‘தி கப்புள் சாங்க்’ என்ற அழகான பெப்பி பாடலான ‘சூசேகி’யுடன் வந்துள்ளனர்!
ASIA BOOK OF RECORDS, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GALLERY, INDUSTRIES, LAUNCH, MOVIE REVIEW, POSTERS, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES

இந்திய சினிமா ரசிகர்களின் அபிமான ஜோடி புஷ்பா & ஸ்ரீவள்ளி இருவரும் ’புஷ்பா2’ படத்தில் இருந்து ‘தி கப்புள் சாங்க்’ என்ற அழகான பெப்பி பாடலான ‘சூசேகி’யுடன் வந்துள்ளனர்!

இந்திய சினிமா ரசிகர்களின் அபிமான ஜோடி புஷ்பா & ஸ்ரீவள்ளி இருவரும் ’புஷ்பா2’ படத்தில் இருந்து ‘தி கப்புள் சாங்க்’ என்ற அழகான பெப்பி பாடலான ‘சூசேகி’யுடன் வந்துள்ளனர்! தேசிய விருது பெற்ற அல்லு அர்ஜூன் புஷ்பாராஜாகவும், சார்மிங் ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவள்ளியாகவும் நடித்திருக்கும் ‘புஷ்பா 2’ படத்தில் இருந்து 'தி கப்புள் சாங்' என்ற இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது. முதல் சிங்கிள் ‘புஷ்பா புஷ்பா’ பாடலும் படத்தின் டீசரும் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாவது சிங்கிளும் ரசிகர்களைக் கவந்துள்ளது. இந்த வீடியோ பாடல் படத்தின் பிரம்மாண்ட செட்டில் இருந்து எப்படி உருவாகிறது என்ற காட்சிகளோடு வெளியாகியுள்ளது. இது நிச்சயம் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவத்தைக் கொடுக்கும். இந்த காட்சிகளில் படக்குழுவினரிடையே இருக்கும் நட்பும் தெளிவாக தெரிகிறது. மேஸ்ட்ரோ இயக்குநர் சுகுமார் இந்த பாடலை படம...
குழந்தைகள் உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும் திரைப்படம் ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’
ASSOCIATION, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, I T, INDUSTRIES, LAUNCH, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES

குழந்தைகள் உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும் திரைப்படம் ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’

குழந்தைகள் உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும் திரைப்படம் 'புஜ்ஜி அட் அனுப்பட்டி'     ஹாலிவுட்டில் குழந்தைகளின் திரைப்பட உலகம் மாபெரும் வணிகப் பரப்பாக உள்ளது. ஆனால் இந்தியத் திரையுலகில் உள்ள மாபெரும் குறை குழந்தைகள் இடம்பெறும் வகையில் படங்கள் உருவாகின்றன. ஆனால் அவை குழந்தைகளுக்கான படங்களாக இருப்பதில்லை. இந்நிலையில் குழந்தைகளுக்கான ஒரு திரைப்படமாக உருவாகி இருப்பதுதான் புஜ்ஜி அட் அனுப்பட்டி.இப்படத்தை ராம் கந்தசாமி எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். இப்படத்தில் கமல்குமார், நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, கார்த்திக் விஜய் , குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவ சங்கரன், லாவண்யாகண்மணி, நக்கலைட்ஸ் ராம்குமார் , நக்கலைட்ஸ் மீனா , வரதராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் கதை என்ன? அண்ணன் சரவணன், தங்கை துர்கா இருவரும் ஊத்துக்குளி கிராமத்தில் பெற்றோர்களுடன் ஒரு பண்ணை வீட்டில் வசித்து வருகிறார்கள...
ரஜினி கமல் அஜீத் விஜய் சிம்பு தனுஷ் ஆகியோருக்கு சண்டைக் காட்சிகளில் பின்னணி குரல் கொடுக்கும் தேவன்குமார் காலமானார்!
ASSOCIATION, FILM INDURSTRY, FLASHNEWS, INDUSTRIES, MOVIE GALLERY, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES

ரஜினி கமல் அஜீத் விஜய் சிம்பு தனுஷ் ஆகியோருக்கு சண்டைக் காட்சிகளில் பின்னணி குரல் கொடுக்கும் தேவன்குமார் காலமானார்!

ரஜினி கமல் அஜீத் விஜய் சிம்பு தனுஷ் ஆகியோருக்கு சண்டைக் காட்சிகளில் பின்னணி குரல் கொடுக்கும் தேவன்குமார் காலமானார்! சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி மெகா தொடர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பை தொடங்கியவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி, தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர், போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்... கடந்த 30 ஆண்டுகளாக ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், தனுஷ் சிம்பு போன்ற அனைத்து முன்னணி கதாநாயகர்களுக்கும் சண்டைக் காட்சிகளில் குரல் கொடுத்தவர் ... மறைந்து கேப்டன் விஜயகாந்துக்கு நன்கு பரீட்சமான நண்பர் பல படங்களுக்கு அவருக்காக சண்டைக் காட்சிகளில் குரல் கொடுத்தவர். உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 4 மணிக்கு ஏவிஎம் மயானத்தில் நடைபெறுகிறது!...
Kadhalikka Neramillai Shooting wrapped up!
ASSOCIATION, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, I T, INDUSTRIES, LAUNCH, MOVIE REVIEW, POSTERS, PRESS MEET, SHOT FILM, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES, TRAILOR LAUNCH

Kadhalikka Neramillai Shooting wrapped up!

Kadhalikka Neramillai Shooting wrapped up!      Red Giant Movies presents ‘Kadhalikka Neramillai’ is directed by Kiruthiga Udhayanidhi, features Jayam Ravi and Nithya Menen in the lead roles with musical score by AR Rahman. While Jayam Ravi and Nithya Menen are playing the titular roles, the others in the star-cast include Yogi Babu, Lal, Vinay Ray, Lakshmi Ramakrishnan, Singer Mano, TJ Banu, John Kokken, Vinothini and many others. Gavemic Ary is handling cinematography, Lawrence Kishore is overseeing editing works for this film. This film is co-produced by M. Shenbaga Moorthy & R Arjun Durai. With the first look of ‘Kadhalikka Neramillai’ garnered phenomenal response, the makers are now delighted to announce that the film’s shooting is wrapped up. The offic...
இசையமைக்க பணம் வேண்டாம் என்று கூறிய இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா : நெகிழும் ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி ‘திரைப்பட இயக்குநர் ராம் கந்தசாமி !
ASSOCIATION, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, I T, INDUSTRIES, LAUNCH, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES, TRAILOR LAUNCH

இசையமைக்க பணம் வேண்டாம் என்று கூறிய இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா : நெகிழும் ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி ‘திரைப்பட இயக்குநர் ராம் கந்தசாமி !

இசையமைக்க பணம் வேண்டாம் என்று கூறிய இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா : நெகிழும் 'புஜ்ஜி அட் அனுப்பட்டி 'திரைப்பட இயக்குநர் ராம் கந்தசாமி !     என் மனைவி சொன்ன கதையே இந்தப்படம் : புஜ்ஜி அட் அனுப்பட்டி' இயக்குநர் ராம் கந்தசாமி! குழந்தைகளின் உணர்வுகளை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் 'புஜ்ஜி அட் அனுப்பட்டி'. இப்படம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.இப்படத்தை ராம் கந்தசாமி எழுதி, இயக்கி, தன் கலாலயா நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் கமல்குமார், நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, கார்த்திக் விஜய் , குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவ சங்கரன், லாவண்யா கண்மணி, நக்கலைட்ஸ் ராம்குமார் , நக்கலைட்ஸ் மீனா , வரதராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை 9 வி ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. புஜ்ஜி திரைப்படத்தின் திரை வெளியீட்டுக்கு முந்...
“KVN Production’s கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட் ( ‘KD: The Devil’s Warfield’ ) திரைப்படம், டிசம்பர் 2024 இல் வெளியாகிறது !!
ASSOCIATION, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, INDUSTRIES, MOVIE GALLERY, MOVIE REVIEW, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES, TRAILOR LAUNCH

“KVN Production’s கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட் ( ‘KD: The Devil’s Warfield’ ) திரைப்படம், டிசம்பர் 2024 இல் வெளியாகிறது !!

“KVN Production's கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட் ( 'KD: The Devil's Warfield' ) திரைப்படம், டிசம்பர் 2024 இல் வெளியாகிறது !! இப்படத்தின் ஆடியோ உரிமை ₹17.70 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது KVN Production நிறுவனத்தின் தயாரிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான, "கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட்" திரைப்படம், டிசம்பர் 2024 இல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த ஆக்சன் திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 1970களில் நடந்த பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் ஆடியோ ரைட்ஸ் மட்டுமே, ₹17.70 கோடிக்கு விற்கப்பட்டிருப்பது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இப்படத்தின் ரிலீஸுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படத்தின் முதல் பாடல் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்ற அறிவிப்பு, ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற...
*கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!*
ASIA BOOK OF RECORDS, ASSOCIATION, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GALLERY, INDUSTRIES, LAUNCH, MOVIE REVIEW, POOJA GALLERY, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL MOVIES, TRAILOR LAUNCH

*கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!*

*கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!*   *நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!* தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் 'வா வாத்தியார்' எனும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள். இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'வா வாத்தியார்' எனும் படத்தில் கார்த்தி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் C வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார...