தனிஷ்க் வழங்கும் ‘அதிகம் வாங்குங்கள், அதிகம் சேமியுங்கள்’
மிஆ பை தனிஷ்க் வழங்கும் ‘அதிகம் வாங்குங்கள், அதிகம் சேமியுங்கள்’
சலுகையின் மூலம் இதுவரை இல்kலாத வகையில் அதிக நகைகளை வாங்கி அதிகம் சேமியுங்கள்!
· மிஆ பை தனிஷ்க் வழங்கும் பளிச்சிடும் வைர நகைகளில் 20% வரை தள்ளுபடியைக் கொண்டாட இதுவே சரியான தருணம்.
சென்னை, இந்தியாவின் மிகவும் நவநாகரீகமான நகை ப்ராண்ட்டாக முக்கியத்துவம் பெற்றிருக்கும் மிஆ பை தனிஷ்க், ஆர்வத்தைத் தூண்டும் அசத்தலான சலுகைகளுடன் இந்த புத்தாண்டை தொடங்கும் வாய்ப்பை வழங்குகிறது. இதன் தொடர்ச்சியாக மிஆ பை தனிஷ்க், ’அதிகம் வாங்குங்கள், அதிகம் சேமியுங்கள்’ [‘Buy More Save More’] சலுகையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் அறிமுகமாகி இருக்கும் இந்த சலுகையின் மூலம் மிஆ பை தனிஷ்க் வழங்கும் அனைத்து வைர நகைகளை வாங்கும் போது 20%* வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. உங்களுடைய எதிர்பார்புகளைப் பூர்த்தி செய்யும் இந்த வை...