Monday, June 1

TAMIL MOVIES

தமிழ் திரையுலகில் பணியாற்றிய நடனக் கலைஞர்களைக் கௌரவித்த
CALTURAL, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தமிழ் திரையுலகில் பணியாற்றிய நடனக் கலைஞர்களைக் கௌரவித்த

தமிழ் திரையுலகில் பணியாற்றிய நடனக் கலைஞர்களைக் கௌரவித்த “டான்ஸ் டான்” விழா !! தமிழ் திரையுலகின் மாபெரும் சாதனைகள் படைத்த, முன்னாள் நடனக் கலைஞர்கள் அ னைவரையும் நினைவு கூறும் வகையிலும், அவர்களைக் கௌரவிக்கும் வகையிலும், Dan ce Don Guru Steps 2023 Kollywood Awards விழா, டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி, நடைபெற்றது. இவ்விழாவில் 100க்கும் மேற்பட்ட தமிழ் திரையுலகின் முன்னாள், இந்நாள் நடனக் கலை ஞர்கள், தமிழ் திரையுலக முன்னணி இயக்குநர்கள், நடிகர் விஜய் சேதுபதி முதலானோர் கலந்துகொண்டனர். இந்தியா சினிமா என்றாலே ஆடல் மற்றும் பாடலுக்குப் பெயர் பெற் றது. இங்கு சினிமாக் கலை உருவானதிலிருந்தே ஆடல், பாடல் சினிமாவின் ஒரு அங்கமா க இருந்து வருகிறது. சினிமாவில் மற்ற கலைஞர்கள் கௌரவிக்கப்பட்ட அளவிற்கு நடனக் கலைஞர்களுக்கா ன அங்கீகாரம் கிடைக்காமலே இருந்து வருகிறது. தமிழ்த் திரைப்படம் உருவாகத் தொ ட ங்கிய 19...
தமிழ் திரையுலகில் பணியாற்றிய நடனக் கலைஞர்களைக் கௌரவித்த “டான்ஸ் டான்” விழா !!
CALTURAL, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தமிழ் திரையுலகில் பணியாற்றிய நடனக் கலைஞர்களைக் கௌரவித்த “டான்ஸ் டான்” விழா !!

தமிழ் கானா வுக்காக ஸ்பெயின் கலைஞர்களுடன் இணைந்த இசைவாணி , சரவெடி சரண். ஜான் A அலெக்ஸிஸ் இசையமைப்பில் கவிஞர் கபிலன் வரிகளில் இசைவாணி மற்றும் ச ரவெடி சரண் இணைந்து பாடியிருக்கும் "குக்குரு குக்குரு " பாடல் வெளியானது. இசையமைப்பாளர் ஜான் A அலெக்ஸிஸ் இசையமைத்திருக்கிறார். கவிஞர் கபிலன் பா டல் எழுதியிருக்கும் இந்த பாடல் கானா பாடல் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. திரைப்படங்களுக்கு இசையமைத்துவரும் ஜான் A அலெக்சின் தனியிசைப்பாடல்களுக்கு வரவேற்பு உள்ளதால் தொடர்ந்து தனியிசைப்பாடல்கள் உருவாக்குவதில் கவனம் செலுத் திவருகிறார். உலகம் முழுவதும் சினிமாப்பாடல்களுக்கு இருக்கும் வரவேற்பை போல தனியிசைப் பா டல்களும் பெரும் வரவேற்பை பெற்றுவருவதும் தொழில் நுட்பம் வளர்ந்து வருவதும் இ சைத்துறையில் புதிய இசையமைப்பாளர்கள் உருவாவதற்கு எளிதாகவும் இருக்கிறது எ ன்கிறார் இசையமைப்பாளர் ஜான் A அலெக்சி...
2K புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரித்துள்ள படத்திற்கு
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

2K புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரித்துள்ள படத்திற்கு

30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் திரி ல் லர் படம் " ஜெர்க் " 2K புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரித்துள்ள படத்திற்கு " ஜெர்க் " என்று வி த்தியாசமான தலைப்பை வைத்திருக்கிறார்கள். அப்புகுட்டி, நாடோடிகள் பரணி, குமரவடிவேல், ஃபிராங் ஸ்டார் ராகுல், காயத்ரி, யாத்தி சை படத்தில் நடித்த சித்து குமரேசன் ஆகியோர் முக்கிய கதாபாத் திரங்களில் நடித்துள் ளனர். மற்றும் குட்டி கோபி, ஃபிராங் ஸ்டார் அசார், பிரேமா, சூப்பர்குட் சுப்ரமணி, ராஜ்கு மார், பழனிச்சாமி ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு - ஆலன் பரத் ,பிரபல இசையமைப்பாளர் தரண் குமார் இசையமைத்துள்ளார்.   பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ஜாலியோ ஜூம்கானா பாடல் மூலம் பட்டிதொட்டியிங்கும் பிர பலமான பாடலாசிரியர் கு. கார்த்திக் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் ஏழுதியி ருக்கிறார். எடிட்டிங் - சுனில் க...
The documentary film-maker in the USA and Malaysia Narendran Murthy
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

The documentary film-maker in the USA and Malaysia Narendran Murthy

Sathyaraj & Vetri unite for a new movie The documentary film-maker in the USA and Malaysia Narendran Murthy is all set for debut in Kollywood. The flick is bankrolled by Illayaraja Sekar under the banner Sekar G Productions. Narendran Murthy has come up with a story revolving around dark comedy genre. The Untitled movie has Sathyaraj, Vetri, MS Bhaskar, Kovai Sarala, Sachu, Prarthana, Airaa in prominent r oles. N.S. Uthaya Kumar known for his works in Kodiyil Oruvan and Kurangu Bommai is the cinematogra pher for the film. Music is done by Jerard Felix and editing by Ramar. Ramar has earlier worked in Asuran, Vadachennai and Vidut halai movies. Senthil Kumar is named Executive Producer. Creative Producer-Noor and Bala. The mo vie has kick started with o...
The title poster of the movie ‘SAMHARAA’
ENGLISH, FIRST LOOK, TAMIL MOVIES, TAMILNADU

The title poster of the movie ‘SAMHARAA’

The title poster of the movie 'SAMHARAA' The title poster of the movie 'SAMHARAA' produced by 'Gul Renjith' under the banner of Dark Room Producti ons has been released today. It is directed by the debut director Vijay Vignesh. New comer actors will be a part of it. Jason Williams will be do ing the cinematography music is being done by Ml Sudarshun edited by Vithu Jeeva and stunts by built up Ravi The title poster is launched officialy by actor director Bhakya Raj, Actor Naraen, actor master mahedran, actor Lollu Sabha Jeeva and Singer Velmurugan. The film will kick start soon in Kerala and will be exicuted in a grand manner.
சென்னை புரொடக்ஷன்ஸ் எழில் இனியன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் காத் து வாக்குல ஒரு காதல்.
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சென்னை புரொடக்ஷன்ஸ் எழில் இனியன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் காத் து வாக்குல ஒரு காதல்.

காதலை உணர வைக்கும் காத்து வாக்குல ஒரு காதல் சென்னை புரொடக்ஷன்ஸ் எழில் இனியன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் காத் து வாக்குல ஒரு காதல். கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி கதையின் நாயகனாகவும் மாஸ் ரவி பூபதி நடித்து இயக்கி உள்ளார். கதா நாயகிகளாக லட்சுமி பிரியா, மஞ்சுளா ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். இவர்களு டன் சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, சத்யா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், தங்கதுரை, பவர் ஸ்டார், கபாலி விஸ்வந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். காற்றை யாரும் பார்க்க முடியாது, உணர மட்டும்தான் முடியும். காதல் கருப்பா சிவப்பா பார்க்க முடியாது, சுவாசிக்க தான் முடியும். இரண்டு பேருக்குள் நடக்கும் உண்மையான காதலை சுற்றி படம் உருவாகியுள்ளது. வடசென்னை பின்னணியில் தற்போது சமூக வ லைத்தளத்தில் இளம் பெண்கள் வாழ்க்கை எப்படி சீரழிகிறது என்பதை சுட்டிக்காட்டும் வகையில் படமாக்கி இருக்க...
நண்பன் விஜய் விஷ்வாவுக்கு திருமணம் செய்து வைத்தாரா?, இல்லையா?
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

நண்பன் விஜய் விஷ்வாவுக்கு திருமணம் செய்து வைத்தாரா?, இல்லையா?

Kumbari Tamil Movie Review Cast-; Vijay Vishwa  , Naleep Zia  , Mahana Sanjeevi  , Janvijay  , Madhumita  , Baruthiveeran Saravanan,  , Senthi Kuma ri,  , John Vijay, paruthiveeran Saravanan, Chaames,Madhumitha,Sainthi, KadhalSukumar and others  . Crew-; Producer : Kumaradhas , Director : Kevin Joseph , Music.Jeyprakas, Jayden, Prithivy , Editor : T.S.Jai , Cinemato g rapher : Prasad Arunugam , Stunt : Miracle Michale , Dance: Raju Murugan , Effect : Randy , Mixing : Krishnamoo rthy , P R O : Riyaz  and Sakthi Saravanan  , Songs : Vinodhan, Arun Bharti, Sirkazhi Sculptor , Singers ; Antonida san, Aisw a Saicharan. Distibutor ;   9V Studios. and others .  Story-; The story of this film takes place in Kanyakumari. Vijay Vishwa, a cable TV operator and Naleep ...
வதர்ஷா பிக்சர்ஸ் வினோத் சங்கரபாண்டியன், முத்து கணேஷ் வழங்கும்
FIRST LOOK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வதர்ஷா பிக்சர்ஸ் வினோத் சங்கரபாண்டியன், முத்து கணேஷ் வழங்கும்

வித்தியாசமான தலைப்புடன் வெளிவரவுள்ள சிங்க முகம் யானை பலம்! வதர்ஷா பிக்சர்ஸ் வினோத் சங்கரபாண்டியன், முத்து கணேஷ் வழங்கும் சிங்க முகம் யா னை பலம். சஞ்சய் ராம் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் சூர்யா நடித்த ஸ்ரீ ஏவிஎம் -ன் அன்பே அன்பே உள்ளிட்ட படங்களுக்கு கதை வசனம் எ ழுதியுள்ளார் , மேலும் தூத்துக்குடி வீரமும் வீரமும் சத்யராஜ் நடித்த கவுரவர்கள் போன்ற படத்தை இயக் கியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது சிங்க முகம் யானை பலம் என்ற படத் தை கதை எழுதி இயக்கியுள்ளார். ராஜா மதிமோகன் மற்றும் திலீப் கு மார் ஆகியோர் இப் படத்தை தயாரித்துள்ளனர். ராம் கோபாலகிருஷ்ணன் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தின் Title -லு க் போஸ்டரை நடிகை ஸ்ரேயா உள்ளிட்டோர் வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் நடித்த நடிகர் நடிகையர் பற்றிய விவரம் அடுத்தடுத்து வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது....
JSM Pictures’ A.R. Jaffer Sadiq produces ‘Mangai’ directed by Gubenthiran Kamatchi
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

JSM Pictures’ A.R. Jaffer Sadiq produces ‘Mangai’ directed by Gubenthiran Kamatchi

JSM Pictures' A.R. Jaffer Sadiq produces 'Mangai' directed by Gubenthiran Kamatchi with 'Kayal' Anandi in lead role Vetri Maaran, Ameer and Vijay Sethupathi release the first look of 'Mangai', a film that speaks high about femininity 'Mangai', a movie produced by A.R. Jaffer Sadiq on JSM Pictures banner and directed by Gubenthiran Kamatchi with 'Kayal' Anandi playing the lead role is a film about the pride of womanhood. The first look of the film was released by directors Vetri Maaran, Ameer and actor Vijay Sethupathi. A.R. Jaffer Sadiq is also producing on JSM Pictures banner 'Iraivan Miga Periyavan' (story by Vetri Maaran and Thangam) directed by Ameer with Azhar and Mydeen in key characters and Vasanth Ravi-starrer 'Indira'. While the first look of 'Iraivan Miga Periyavan...
பேவின்ஸ் பால் தயாரிப்பில் பிரபுராம். செ இயக்கத்தில்
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பேவின்ஸ் பால் தயாரிப்பில் பிரபுராம். செ இயக்கத்தில்

ஃபேவின்ஸ் பால் தயாரிப்பில் பிரபுராம். செ இயக்கத்தில், நடிகர்கள் மஹத் ராகவேந்தி ரா-ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ள திரைப்படம் 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா'! வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஃபேவின்ஸ் பால் தயாரிப்பில், இயக்குநர் பிரபு ராம். செ இயக்கத்தில், மஹத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா தத்தா முதன்மை கதாபாத்திர த் தில் நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி படம் 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா'. மஹத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருவருமே ஒரே திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, ரொமான்ஸ் காமெடி ஜான ரில் நகர்ப்புற பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்தக் கதை மேலும் இளமை துள்ளலாக உள்ளது. சமீபத்தில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பெரியதிரை மற்றும் சின்னத் திரை பிர பலங்கள் முன்னிலையில் நடைபெற்றது. விரைவில் படத்தின் பாடல்களும் வெளியாக இ ருக்கிறது. ...