Saturday, June 20

TAMIL MOVIES

ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

DARKGIANT Tamil Movie Review

DARKGIANT Tamil Movie Review Cast -: Sonia Aggarwal K.Bhagyaraj Ayali Madhan Jovita Livingston Livingston Amudhavanan Rafiq Batcha Adharsh Mathikanth and Others. Crew-: Written & Directed By KS Kishaan Production: Biovan Creationism Producer: Logesvaran N (Ex-Army) Co-Producer: Priya Balamurugan DOP: Sangeeth Manigopal Music: Vignesh Raja Editor: Gj Thiruselvam Lyricist: Gangai Amaran, Pothiyappan VFX: PR Creation Studio DI Colorist: Red Colour Lyrical Video: Dheeran PRO & Production Manager: MP Anand Sound Design: Muthu Selvam Re Recording Mixer: Vignesh Raja, Sam and Others. Story -: The protagonist, Aadarsh ​​Madhikanth, lives in Chennai with his wife and sister. While struggling with debt, he receives a phone call informing him that his grandfather lives in a ...
Director Seenu Ramasamy, a prominent voice in realistic Tamil cinema
ENGLISH, FLASHNEWS, TAMIL MOVIES, TAMILNADU

Director Seenu Ramasamy, a prominent voice in realistic Tamil cinema

Filmmaker and Poet Seenu Ramasamy Expresses Gratitude to the Hon'ble Vice President of India for Appreciating His Literary Works and Film Education Proposal CHENNAI — National and international award-winning Tamil filmmaker and contemporary poet Seenu Ramasamy has expressed his deep gratitude and humility following a formal letter of appreciation from the Hon'ble Vice President of India. In his official communication, the Vice President lauded Director Seenu Ramasamy’s multi-faceted contributions to art, society, and literature. He shared high praise specifically for the poem 'சில பூக்கள்' (Sila Pookkal), noting how beautifully it celebrates individuals who live with quiet kindness, integrity, and selflessness, spreading their fragrance without seeking recognition or fame. Signifi...
அப்போது, கரு. பழனியப்பன் அவர்கள் இயக்கும் புதிய திரைப்படமான
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அப்போது, கரு. பழனியப்பன் அவர்கள் இயக்கும் புதிய திரைப்படமான

*இன்று  திரைப்பட இயக்குநர் திரு. கரு. பழனியப்பன் அவர்கள், சென்னை - ஆழ்வார்பேட்டையில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் இல்லத்தில் அவரைச் சந்தித்தார்.* *அப்போது, கரு. பழனியப்பன் அவர்கள் இயக்கும் புதிய திரைப்படமான “குக்கர்” படத்தின் தலைப்பைக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.* *இந்நிகழ்வின் போது, நடிகர் திரு. காளி வெங்கட் மற்றும் ஒளிப்பதிவாளர் திரு. ராஜசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.*...
Music sensation Anirudh Ravichander has unveiled
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Music sensation Anirudh Ravichander has unveiled

Rockstar Anirudh Marks A New Chapter With ‘Aravindh’, The First Release From Albuquerque Records And Universal Music India.  India,  June 2026 — Music sensation Anirudh Ravichander has unveiled “Aravindh”, marking the first release under his exclusive partnership with Universal Music India through his independent label, Albuquerque Records. Released in Tamil and Telugu, the track marks a new creative chapter for Anirudh as he steps beyond film music to explore original pop- and hip-hop-driven storytelling. Anirudh first shot to nationwide fame with the 2012 viral hit “Why This Kolaveri Di?”, and has since composed music for blockbuster films including Jailer, Coolie, Vikram, Leo and Devara: Part 1. He also made his Bollywood music debut with Shah Rukh Khan starrer Jawan, one of 2...
The film is currently in the final stages of post-production
ENGLISH, PRESS MEET, TAMIL MOVIES, TAMILNADU

The film is currently in the final stages of post-production

PAVISH NARAYAN’S LOVE OH LOVE TEASER TURNS UP THE MADNESS WITH ROMANCE, FUN, AND A WHIRLWIND OF CRAZY CHARACTERS!; RELEASE DATE LOCKED FOR JULY 2026! Romantic comedies have always enjoyed a special place among movie lovers, transcending age barriers and appealing to audiences across generations. In recent times, films from this genre have consistently captured the imagination of viewers, emerging as both critically appreciated and commercially successful entertainers. The latest to join this exciting league is Pavish Narayan’s Love Oh Love. Produced by Zinema Media and Entertainment Ltd. Dinesh Raj along with Creative Entertainers & Distributors’ G. Dhananjheyan, the film is written and directed by Magesh Rajendran. Love Oh Love boasts an impressive ensemble cast featuring Naga D...
கவிதாலயா சரவணன் கிரியேசன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம் தேவ்
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கவிதாலயா சரவணன் கிரியேசன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம் தேவ்

*ரவி மரியா, ராதா ரவி நடிக்கும் 'மக்கள் தலைவா' படத்தின் இசை வெளியீட்டு விழா* கவிதாலயா சரவணன் கிரியேசன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் இயக்குநரும், நடிகருமான ரவி மரியா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'மக்கள் தலைவா ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மக்கள் தலைவா' திரைப்படத்தில் ரவி மரியா, அக்சரா விஜய், ராதா ரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, கவிதாலயா சரவணன், அக்னி S வருண் மற்றும் பலர் நடித்துள்ளனர். கார்த்திக் எஸ். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு துளசி ராமன் இசையமைத்திருக்கிறார். காமெடி வித் பொலிடிக்கல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கவிதாலயா சரவணன் தயாரித்திருக்கிறார். இவருடன் எஸ். ...
டாடா’ புகழ் இயக்குநர் கணேஷ் கே பாபு கதை எழுதியுள்ள இந்த படத்தில்
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

டாடா’ புகழ் இயக்குநர் கணேஷ் கே பாபு கதை எழுதியுள்ள இந்த படத்தில்

*நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் 'டார்க்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா* எம்.ஜி. ஸ்டூடியோஸ் ஏ.பி.வி. மாறன், கணேஷ் கே. பாபு மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கே. செந்தில் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் இயக்கத்தில் அஜய் கார்த்தி நடித்திருக்கும் 'டார்க்' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. 'டாடா' புகழ் இயக்குநர் கணேஷ் கே பாபு கதை எழுதியுள்ள இந்த படத்தில் அஜய் கார்த்தி, அஞ்சனா நேத்ரன், நட்டி நட்ராஜ், கே. பாக்யராஜ், சிபி சக்கரவர்த்தி, விடிவி கணேஷ், அரவிந்த், சாகுல், நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரவி சக்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மனு ரமேசன் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர்கள் ஏ பி வி மாறன், கணேஷ் கே. பாபு, கே. செந்தில் ஆகியோர் இணைந்து தயாரித்தி...
இரண்டு படங்கள்… இரண்டு உலகங்கள்… இசையால் மிரட்டிய சாம் CS!
ACTOR GALLERY, INTERVIEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இரண்டு படங்கள்… இரண்டு உலகங்கள்… இசையால் மிரட்டிய சாம் CS!

இரண்டு படங்கள்… இரண்டு உலகங்கள்… இசையால் மிரட்டிய சாம் CS! இரண்டு படங்கள்… இரண்டு உலகங்கள்… இசையால் மிரட்டிய சாம் CS! ஒரே நாளில் இரண்டு ஜானர்கள்… இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய சாம் CS! ஒரு பக்கம் மனதை நெகிழ வைத்த இசை… மறுபக்கம் மாடர்ன் மியூசிக் மேஜிக் – சாம் CS அசத்தல்!   இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி. அந்த வகையில், ஒவ்வொரு படத்திற்கும் அதன் தன்மைக்கு ஏற்ற இசையை வழங்கி தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளவர் இசையமைப்பாளர் சாம் CS.   நேற்று வெளியாகியுள்ள இரண்டு வித்தியாசமான திரைப்படங்களான “ஹபிபீ” மற்றும் “டபுள் ஆக்குபன்ஸி” படங்கள், சாம் CS-ன் இசை திறனின் இரண்டு வெவ்வேறு முகங்களை வெளிப்படுத்தியுள்ளன.   உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள “ஹபிப...
சத்யஜோதி பிலிம்ஸின் அடுத்த பிரம்மாண்டம் … தொடங்கியது ‘
PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

சத்யஜோதி பிலிம்ஸின் அடுத்த பிரம்மாண்டம் … தொடங்கியது ‘

*சத்யஜோதி பிலிம்ஸ் – சீயான் 63 அடுத்த கட்டத்திற்கு நகர்வு! தொடங்கியது படப்பிடிப்பு !* *சத்யஜோதி பிலிம்ஸின் அடுத்த பிரம்மாண்டம் … தொடங்கியது ‘சீயான் 63’ படப்பிடிப்பு!* தமிழ் சினிமாவின் பொற்காலம் முதல் நவீன காலம் வரை வெற்றியின் முத்திரையை பதித்து வரும் பெருமைமிக்க தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பான “சீயான் 63” படத்தின் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. அறிவிப்பு வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படம், தற்போது படப்பிடிப்பு கட்டத்திற்குள் நுழைந்திருப்பது ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியாக அமைந்துள்ளது. சீயான் விக்ரமின் 63வது திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்குகிறார். முன்னதாக “இருமுகன்” திரைப்படத்தின் மூலம் வெற்றிகரமான கூட்டணியை வழங்கிய விக்ரம் – ஆனந்...
கருடன்’, ‘மாமன்’ போன்ற தரமான வெற்றிப்படங்களை
FLASHNEWS, TAMIL MOVIES, TAMILNADU

கருடன்’, ‘மாமன்’ போன்ற தரமான வெற்றிப்படங்களை

*ஜீவாவுடன் கைகோர்க்கும் லார்க் ஸ்டூடியோஸ் – மதுரை பின்னணியில் உருவாகும் குடும்பக் கதை!* *‘கருடன்’, ‘மாமன்’ போன்ற தரமான வெற்றிப்படங்களை தயாரித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ள லார்க் ஸ்டூடியோஸ், தனது அடுத்த தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார்.* சமீபத்தில் வெளியான ‘TTT’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஜீவா தற்போது மதுரை மண்ணின் மண்வாசனையை மையமாகக் கொண்ட ஒரு புதிய கதையில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை, விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ‘கிடா’ திரைப்படத்தின் இயக்குநர் ரா.வெங்கட் இயக்குகிறார். மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், அப்பா – மகன் உறவின் உணர்வுகளையும், அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பையும் மையமாகக் கொண்டு உருவாகிறது. குடும்ப உறவுகளின் ஆழத்தை...