Sunday, May 31

TAMIL MOVIES

தக்ஸ் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தக்ஸ் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

தக்ஸ் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! HR Pictures சார்பில் ரியா ஷிபு Jio Studios உடன் இணைந்து வழங்கும், நடன இயக்குநர் பிருந் தா இயக்கத்தில்,  க்ரைம்-ஆக்சன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது "தக்ஸ்". ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ்காந்த், அனஸ்வர ராஜன் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள இப்படம் பிப்ரவரி 24, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  இதனையொட்டி படக்குழுவினர் பத்தி ரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்.. இயக்குநர் பிருந்தா பேசுகையில், “ஒரு நல்ல படத்தை எடுக்க இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ரியா ஷிபுவுக்கு ந ன்றி. ஆரம்பத்தில், ஷிபு தமீன்ஸ் அவரது மகன் ஹிருதுவை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க முடியுமா என்று கேட்டபோது, எனக்குக் கொஞ்சம் தயக்கமாகச் சந்தேகமாகத் தா ன் இருந்தது. ஆனால், அவருடைய நட...
தீர்க்கதரிசி” திரைப்பட இசை டிரெய்லர் வெளியீட்டு விழா !!
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தீர்க்கதரிசி” திரைப்பட இசை டிரெய்லர் வெளியீட்டு விழா !!

தீர்க்கதரிசி” திரைப்பட இசை டிரெய்லர் வெளியீட்டு விழா !! Sri Saravana Films சார்பில் B.சதீஷ் குமார் தயாரிப்பில், PG மோகன் - LR சுந்தரபாண்டி இயக்க த்தில், சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் நடிப்பில், உருவாகியுள்ள கமர்ஷியல் க் ரைம் திரில்லர் திரைப்படம் 'தீர்க்கதரிசி'. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் திரைப் பி ரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற து. இவ்விழாவினில் இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசியதாவது.., இந்த படத்தின் இயக்குநர்கள் தொழில்நுட்பத்தில் சிறந்த வல்லுநர்கள். இந்த படத்தின் கா ட்சிகளைப் பார்க்கும் போது மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்டது தெரிகிறது. சத்யராஜ் சா ரின் அருமையான நடிப்பு இந்தப்படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. இந்தப் படம் பெரும் வெற்றியடைய அனைவ...
100 Days Historical Victory of #LoveToday Celebration:
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

100 Days Historical Victory of #LoveToday Celebration:

100 Days Historical Victory of #LoveToday Celebration: Producers Kalpathi S. Aghoram, Kalpathi S.Ganesh and Kalpathi S. Suresh of AGS Entertainment produced ‘Love Today’ was directed by Pradeep Ranganathan, who has also played the lead role in this movie. The film turned ou t to become a blockbuster of last year, which was celebrated by audiences from all walks of life. And now, the fil m has achieved a new and rare benchmark of becoming a Tamil cinema to complete 100 days of successful run in the theaters after many years. Marking this special occasion of completing 100 days of organic successful run in the theaters, a grand celebrat ory event to honour the entire cast and crew of this film was held in Chennai, which was graced by the eminent film personalities from the industry. ...
Shanthi Talkies Arun Viswa presents Actor Sivakarthikeyan’s ‘Maaveeran’
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Shanthi Talkies Arun Viswa presents Actor Sivakarthikeyan’s ‘Maaveeran’

Shanthi Talkies Arun Viswa presents Actor Sivakarthikeyan's ‘Maaveeran’ team gets felicitated by the Dancers Union For giving the opportunity to 500 Local dancers for the ‘Scene Ah Scene Ah’ song The glimpse of the First Single - Scene Ah Scene Ah, from actor Sivakarthikeyan’s forthcoming release Maaveer an, directed by ‘Mandela’ fame Madonne Ashwin, has created a tremendous sensation across the places. The gli mpse, with less than 30 seconds, has captured everyone’s interest for the beats and the massive dance moves of actor Sivakarthikeyan. The intriguing part about the song is the appearance of a large number of dancers. Well, this turns out to be the most salient and highlighting trait of this song as 500+ dancers and 150+ crew m embers from Chennai, totting up to 1000 crewme...
தி நைட் மேனேஜர்’ எனும் இணைய தொடருக்கு இசையமைத்திருக்கும் சாம் சி எஸ்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தி நைட் மேனேஜர்’ எனும் இணைய தொடருக்கு இசையமைத்திருக்கும் சாம் சி எஸ்

தி நைட் மேனேஜர்' எனும் இணைய தொடருக்கு இசையமைத்திருக்கும் சாம் சி எஸ் இந்தி இணைய தொடருக்கு இசையமைத்திருக்கும் சாம் சி. எஸ். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரான சாம் சி. எஸ், இந்தியில் வெளியாகவிருக்கும் 'தி நைட் மேனேஜர்' எனும் இணையத் தொடருக்கு இசையமைத் திரு க்கிறார். 'தி நைட் மேனேஜர்' எனும் பெயரில் ஆங்கில மொழியில் உருவாகி ஹாலிவுட்டில் வெளி யான தொலைக்காட்சி தொடர் 'தி நைட் மேனேஜர்'. ஆறு அத்தியாயங்களைக் கொண்ட இந்தத் தொடர் 2016 ஆம் ஆண்டில் வெளியானது. இந்த தொடர் தற்போது இதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. இதில் 'பொன்னியின் செல்வன்' புகழ் நடிகை சோபிதா துலிபாலா, பாலிவுட் நட்சத்திர நடிகர்கள் அனில் கபூர், ஆதித்யா ராய் கபூர் உள் ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரியங்கா கோஷ், ரூக் நபீல், சந்திப் மோடி ஆகியோர் இ ணைந்து இயக்கியிருக்கும் இந்த தொடர், டிஸ்னி ...
National award-winning filmmaker Vasantha Balan presents Debutant Ramesh Pazhaniivel
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

National award-winning filmmaker Vasantha Balan presents Debutant Ramesh Pazhaniivel

National award-winning filmmaker Vasantha Balan presents Debutant Ramesh Pazhaniivel directorial Sachin-Abarnathi starrer “Demon” First Look is out now!!! Actor Vijay Sethupathi & director Mysskin have launched the first look of ‘Demon’, a suspense-thriller laced with horror elements, is presented by National Award-winning filmmaker Vasantha Balan and is produced by R. Soma sundaram of Window Boys Pictures. Debut filmmaker Ramesh Pazhaniivel, who earlier worked as assistant director in movies like Angaadi Theru, Ar avaan, Kaviya Thalaivan, Jail, Idharkuthane Aasaipattai Balakumara, and Kashmora, embarks on his directorial venture with ‘Demon’. Apart from direction, he has written this film's story, screenplay, and dialogues as well. Ronnie Raphael, who won appreciation for his...
Lyca Productions Subaskaran presents Filmmaker Harish Prabhu directorial Arulnithi
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Lyca Productions Subaskaran presents Filmmaker Harish Prabhu directorial Arulnithi

Lyca Productions Subaskaran presents Filmmaker Harish Prabhu directorial Arulnithi starrer “Thiruvin Kural” (Voice of Thiru) Lyca Productions owns the unique trait of being the reputed production house of producing not just big-budge ted blockbuster films alone but content-driven entertainers that have won the hearts of audiences from all wal ks of life. The latest one to join the league is its “Production No.24”, titled ‘Thiruvin Kural’ (Voice of Thiru), featu ring Arulnithi as the protagonist. The film marks the directorial debut of Harish Prabhu, who has earlier worked as an assistant director to Arun Kumar in Pannaiyaarum Padminiyum and Sethupathi, followed by an assistant to Ranjith Jeyakodi in Puriyatha Puthir. The film’s gist, as indicated by the title Thiruvin Kural, is a...
ZEE5 Original Series ‘Ayali’ Success Meet!!!
ENGLISH, ONLINE MOVIES, PRESS MEET, TAMIL MOVIES

ZEE5 Original Series ‘Ayali’ Success Meet!!!

ZEE5 Original Series ‘Ayali’ Success Meet!!! ZEE5 has been continuously offering back-to-back Original series and movies that savour the tastes of audience s from all walks of life. Having delivered successful hits like Vilangu, Anantham, Fingertip, and many more Origin al series, the recent release ‘Ayali’, which premiered on January 26, 2023, has become a massive hit, garnering po sitive response from the press, media, and audiences. Marking this special occasion, ZEE5 hosted a success meet of ‘Ayali’ (February 16, 2023), which was graced by the cast and crewmembers of this series. Here are some of the excerpts from the event. Kaushik Narasimhan- Senior Vice President - Content ZEE5 said, “Ayali is not just another project for us but a sh ow that is closest to our hearts. We ...
நேச்சுரல் ஸ்டார் நானியின் “தசரா” திரைப்படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நேச்சுரல் ஸ்டார் நானியின் “தசரா” திரைப்படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள்

நேச்சுரல் ஸ்டார் நானியின் "தசரா" திரைப்படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் தீக்காரி பாடல் வெளியானது !! ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செரு ரி தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீகாந்த் ஒதெலா இயக்கத்தில், நேச்சுரல் ஸ்டார் நானி,  கீர்த்தி சுரேஷ் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகி வ ருகிறது “தசரா” இப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அ திகரித்து வரும் நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது சிங்கிள் தீக்காரி பாடல் வெ ளியாகியுள்ளது. மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்பாடலை ரசிகர்கள் கொ ண் டாடி வருகின்றனர். தசரா படத்தின் இரண்டாவது சிங்கிளான தீக்காரி தூரம் ஆக்குறியாடி பாடல் ஒரு மென் சோக காதல் பாடலாக மனதை மயக்குகிறது. நாயகனின் காதல் வலியைச் சொல்லும் இப் பாடல் கேட்டவுடனே மனதிற்குள் ஒட்டிக்கொள்ளும், அ...
Vaathi”Tamil  Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Vaathi”Tamil  Movie Review

Vaathi"Tamil  Movie Review CAST -: Dhanush , Samyuktha , Saikumar , Tanikella Bharani , Samuthirakani , Thodapalli Madhu , Nara Srinivas , Bhammi Sai , Hyper Adi , Shara , Aadukalam Naren , Ken Karunaas , Motta Rajendran , Hareesh Peradi , Praveena ,   Ilavar asu and others. CREW- : Writing- Direction : Venky Atluri , Production Company: Sithara Entertainments & Fortune 4 Cinemas , Music: G.V. Prakash Kumar , Cinematography : J Yuvraj , Editing : Navin Nooli , Production Design : Avinash Kolla , Stunts : Venkat , Producers : Nagavamsi * S - Sai Chaujanya , Presenter : Srikara Studios , PRO : Riaz K Ahmed and others . STORY-; Not only Tamil, but also Hollywood and Bollywood, Dhanush, who is on his way to the peak of fame, has come a round and this time, ...