Wednesday, April 22

TAMIL MOVIES

Prince Pictures signs director Manu Anand for a new project
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Prince Pictures signs director Manu Anand for a new project

Prince Pictures signs director Manu Anand for a new project Following the grand success of Sardar and Kaari, Prince Pictures S Lakshman Kumar is producing a new film, wh ich will be directed by Manu Anand. He has earlier directed a Box Office Hit movie FIR. It is noteworthy that the production house had signed filmmaker Andrew Louis for a new project. Prince Pictures is now signing filmmakers who are consistently delivering movies with unique contents that appeals to the interests of universal crowds. The official announcement about the actors and technicians in the film will be revealed soon.
யாஷிகா ஆனந்த் பேயாக மிரட்டும் ஹாரர் படம் ” சைத்ரா “M. ஜெனித்குமார் இயக்கியுள் ளார். 
ENGLISH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

யாஷிகா ஆனந்த் பேயாக மிரட்டும் ஹாரர் படம் ” சைத்ரா “M. ஜெனித்குமார் இயக்கியுள் ளார். 

யாஷிகா ஆனந்த் பேயாக மிரட்டும் ஹாரர் படம் " சைத்ரா "M. ஜெனித்குமார் இயக்கியுள் ளார்.  24 மணி நேரத்தில் நடக்கும் ஹாரர் படம் " சைத்ரா " மார்ஸ் பிரொடக்க்ஷன்ஸ் ( MARS PRODUCTIONS) என்ற புதிய படம் நிறுவனம் சார்பில் K. ம னோகரன் மற்றும் T. கண்ணன் வரதராஜ் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாரர் ப டத்திற்கு " சைத்ரா " என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர். .இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.  மற்றும் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற் றும் பலர் நடித்து ள் ளனர்.சதீஷ் குமார் ஒ ளிப்பதிவு செய்துள்ளார், மணிகண்டன், விஜய லட்சுமி ஆகியோரது வரி களுக் கு பிரபா கரன் மெய்யப்பன் இசையமைக்கிறார். பொட்டு படத்திற்கு எடிட்டிங் செய்த எலிஷா இந்த படத்திற்கும் பணியாற்றியுள்ளார். மக்கள் தொடர்பு - மணவை புவன் .தயாரிப்பு மேற்பார்வை - தேக்கமலை பாலாஜி...
Pooja of Yogi Babu starrer ‘Sannidhanam PO’ held at Sabarimala
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Pooja of Yogi Babu starrer ‘Sannidhanam PO’ held at Sabarimala

Pooja of Yogi Babu starrer 'Sannidhanam PO' held at Sabarimala The Pooja of the movie "Sannidhanam PO" starring Yogi Babu and Pramod Shetty was held at Sabarimala Sanni dhanam on the Makara Jyoti day. Prominent director and Nayanthara's husband Vignesh Siva gave the first clap. Advocate K. Anantha Gopan, President of the Thiruvithamkur Devaswom Board, performed the switch on cere mony. Sabarimala is the backdrop for this Pan Indian film directed by Rajeev Vaidya. It is being produced by Ma dhusudhan Rao and Shabeer Pathan under the banners Sarvatha Cine Garage and Shimoga Creations. It is the first time in the history of cinema that a cinema pooja is held at the Sabarimala Sannidhanam on the Makaravil akku day. The shooting started on the same day. The background of the story...
R Madhavan’s Rocketry: The Nambi Effect makes it to the Oscars 2023 contention list
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

R Madhavan’s Rocketry: The Nambi Effect makes it to the Oscars 2023 contention list

R Madhavan’s Rocketry: The Nambi Effect makes it to the Oscars 2023 contention list Reaping harvest with heart-warming reception all over India, R Madhavan’s directorial debut ‘Rocketry: The Na mbi Effect’ finds itself in headlines for yet another reason now by making it to the Oscars 2023 contention list. T he film was released last year on July 1st, 2022, and opened to tremendous response. In particular, Madhavan’s a droitness in crafting a hard-hitting biographical drama based on the life of Nambi Nar ayanan, the ISRO scientist who got accused of espionage and later acquitted. The scintillating work of actors, and technicians, and R Madh avan's brilliant screenwriting brought forth a great response from critics and general audiences. Significantly, t he crew is elated to s...
வெள்ளிமலை’ ட்ரைய்லர் வெளியீட்டு விழா
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வெள்ளிமலை’ ட்ரைய்லர் வெளியீட்டு விழா

வெள்ளிமலை' ட்ரைய்லர் வெளியீட்டு விழா இயக்குநர் ஓம் விஜய் இயக்கத்தில் சூப்பர் குட் சுப்ரமணி கதையின் நாயகனாக நடித் திரு க்கக்கூடிய 'வெள்ளிமலை' படத்தின் ட்ரைய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற து. இதில் இயக்குநர்கள் பேரரசு, கே.எஸ். ரவிக்குமார், சீமான் உள்ளிட்டப் பலர் கலந்து கொ ண்டனர். இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது, “இந்தப் படத்தைப் பார்க்கும்போது என்னுடைய முதல் படம் வந்தது போல எளிமையாக உள்ளது. இந்தப் படத்தில் நடித்த சுப்ரமணி என் மனதுக் கு நெருங்கிய நண்பர். ’பிசாசு’ உட்பட என்னுடைய பல படங்களில் நடித்திருப்பார். இயக்கு நரை நான் பார்த்தபோது வேட்டியுடன் வந்திருந்தார். தயாரிப்பாளர் படித்து முடித்து சம் பாதித்த பணத்தை சினிமாவில் கொண்டு வந்தார். அவருக்கு பாராட்டுகள். இந்த வாழ்க் கையில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கிறது. எப்படி வாழ்ந்து தீர்ப்பது எனத் தெரிய வில்லை. நாம் மகிழ்ச்சியாக இருக்கக்...
I would love to watch Thunivu with Tamil Audience”, Manju Warrier Says!
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

I would love to watch Thunivu with Tamil Audience”, Manju Warrier Says!

I would love to watch Thunivu with Tamil Audience”, Manju Warrier Says! Thunivu, one of the most anticipated movies of the year in Kollywood released on January 11th, and along with Thala Ajith, Malayalam veteran actress Manju Warrier also has made the movie to be celebrated for fans across South India. Manju Warrier watched the movie along with her fans on the first day at Vanitha Cineplex and mentioned to the media that this is the first time she’s watching the complete movie on the screen. This is the first time Manju Warrier taking up an Action role, and expressed her happiness in doing this challengi ng role that required much preparation and training. Unlike some Kollywood roles, Kanmani(Manju Warrier) in Thunivu is not a side-lined character, but a powerful one with ample s...
விசில் ஒலிக்க வெளியிடப்பட்ட ‘P T சார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

விசில் ஒலிக்க வெளியிடப்பட்ட ‘P T சார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

விசில் ஒலிக்க வெளியிடப்பட்ட 'P T சார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வேல்ஸ் திருவிழாவில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்ட 'P T சார்' படத்தின் ஃபர்ஸ்ட் லு க் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் 'பி. டி. சார்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு உடற்கல்வி ஆசிரிய ராக நடிக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக மு தன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு 'பி.டி. சார்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள வேலன் அரங்கத்தின் முன் அமைக்கப்பட்டிரு ந்த திறந்த வெளி கிராமிய திருவிழா அரங்கத்தில் ஆயிரக்கணக்கான மாணவ மாண வி யர்கள் பொங்கல் திருவிழாவை கொண்டாடிய தருணத்தில், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நே ஷனல் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத் தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை பிரம்மாண்...