Tuesday, November 10

TAMIL MOVIES

Contempt of Time’  எனும் தலைப்பில் “அங்கீகாரம்”  
FIRST LOOK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

Contempt of Time’  எனும் தலைப்பில் “அங்கீகாரம்”  

*“அங்கீகாரம்”  படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்  “சட்ட சட்ட சட்ட சான்றோரே” வெளியீடு… மனதை உலுக்கும் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!* *‘Contempt of Time'  எனும் தலைப்பில் “அங்கீகாரம்”  படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்  “சட்ட சட்ட சட்ட சான்றோரே”  பாடல் வெளியானது !* *கவிஞர் கார்த்திக் நேத்தா வரிகளில்,வைக்கம் விஜயலட்சுமியின் உருக்கமான குரலில் வெளியான “அங்கீகாரம்” ஃபர்ஸ்ட் சிங்கிள் வைரல்!* ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள “அங்கீகாரம்” திரைப்படம், டிரெய்லர் வெளியீட்டிலேயே ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.   ஜிப்ரான் இசையமைப்பில் ‘Contempt of Time'  எனும் தலைப்பில்  “சட்ட சட்ட சட்ட சான்றோரே”  என ஆரம்பிக்கும்  இந்த பாடலை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். சட்ட...
2019 ஆம் ஆண்டு தமிழி என்ற ஆவணப்பட இணையத் தொடரை
PREVIEW, SHOT FILM, TAMIL, TAMIL MOVIES

2019 ஆம் ஆண்டு தமிழி என்ற ஆவணப்பட இணையத் தொடரை

ஹிப்ஹாப் தமிழா தயாரிப்பில் உருவான “பொருநை” ஆவணப்படம் துருக்கியில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு! Foca International Archaeology & Cultural Heritage Film Festival-இல் திரையிடப்படும் முதல் தமிழ் ஆவணப்படம் பொருநை! ஹிப்ஹாப் தமிழாவின் தமிழன்டா இயக்கம் 2019 ஆம் ஆண்டு தமிழி என்ற ஆவணப்பட இணையத் தொடரை உருவாக்கி வெளியிட்டிருந்தது. சுமார் 20,000 கிமீ பயணித்து, பண்டைய தமிழிக் கல்வெட்டுகள் முதல் அசோகர் கல்வெட்டுகள் வரை பலவற்றையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட இந்த ஆவணப்படத் தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, ஹிப்ஹாப் தமிழாவின் தமிழன்டா இயக்கத்தின் முன்னெடுப்பில், பொருநை என்ற ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி என்று அழைக்கப்படும் பொருநை நதிக்கரையில் 2020-2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அகழாய்வுப் பணிகளை முழுமையாக பதிவு செய்து இந்த ஆவணப்படம் உரு...
Filmmaker Gowtham Sivaraman debut directorial
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Filmmaker Gowtham Sivaraman debut directorial

*Drama Company Producer Balamurugan A presents* *Filmmaker Gowtham Sivaraman debut directorial* *Dr. Shivarajkumar-Abhishan Jeevinth starrer movie project launched. Shooting kick starts !* Tamil cinema has always embraced production houses driven by passion and a vision to create meaningful entertainers. Joining this vibrant space with dreams, ambition, and an entertaining story is Drama Company, a new production house headed by Balamurugan. This yet-to-be-titled film features Kannada Superstar Dr. Shivarajkumar and Abishan Jeevinth, who has delivered a Blockbuster Hit ‘Tourist Family’ as Director and ‘With Love’ as a promising hero in the lead roles. Blockbuster hit Telugu film “Little Hearts” fame Shivani Nagaram has been signed to play the female lead and also “Heart Beat” H...
வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’,
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’,

*சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு* மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட கிராமத்து விளையாட்டு திரைப்படமான ‘பெத்தி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’, ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கிராமத்து விளையாட்டு பின்னணியுடன் ஆக்ஷன், உணர்வுகள் மற்றும் வெற்றிக்கான போராட்டத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பான்-இந்தியா அளவில் உருவாகியுள்ள ‘பெத்தி’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வரும் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரை...
ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “வெக்கை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
FIRST LOOK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “வெக்கை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

*ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள "வெக்கை" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.* பா.இரஞ்சித் வழங்கும் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் டிவைன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள "வெக்கை" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீண்டகால இணை இயக்குனராக பணியாற்றிய அகிரன் மோசஸ், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். வித்தியாசமான கிராஃபிக் அணுகுமுறையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், சென்னை நகரின் பரபரப்பான சாலையின் நடுவே ஜீவி பிரகாஷ் மற்றும் ஸ்ரீநாத் பாஸி நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் காட்சி இடம்பெற்றுள்ளது. அன்றாட வாழ்க்கையில் நாம் சாதாரணமாகக் கடந்து செல்லும் ஒரு சாலைத் தகராறை மையப்படுத்தியுள்ள இந்த போஸ்டர், படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
Few filmmaker-turned-actors have seamlessly transitioned
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Few filmmaker-turned-actors have seamlessly transitioned

_*Filmmaker-Turned Actor Balaji Sakthivel Plays a ‘Powerfully Layered’ Protagonist in Intriguing Pilot Film OFF THE RECORD*_ Few filmmaker-turned-actors have seamlessly transitioned into compelling performers through thoughtfully chosen roles, and Balaji Sakthivel has steadily emerged as one of them. Known for embracing content-driven characters marked by emotional depth and realism, he has consistently drawn attention for his understated yet impactful screen presence. From portraying a notable role in DNA to delivering a poignant performance in Gandhi Kannadi, followed by an arresting appearance in the web series Warrant, Balaji Sakthivel has quietly carved a distinctive space for himself as an actor of substance. Taking this artistic journey a step further, he now plays the lead role ...
இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் தியாகராஜன் இயக்கத்தில்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, WORKING IMAGES

இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் தியாகராஜன் இயக்கத்தில்

பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய "ரஞ்சன்" படக்குழு. இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் தியாகராஜன் இயக்கத்தில் டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில் "ரஞ்சன்" படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சத்யராஜ், தேவயானி, ஆர்.கே.சுரேஷ், மோகன்ராம், ஆதிரா, மானஸ்வி, ஆதேஷ்பாலா, சந்தோஷ்பிரபாகர்,மோகன்லால் உட்பட பலர் நடிக்கிறார்கள். பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் மகன் ஹரியும், நடிகை தேவயானி மகள் பிரியங்காவும் இளம் ஜோடியாக அறிமுகம் ஆகிறார்கள். இளைஞர்களுக்கு போக்சோ சட்டத்தின் வீரியத்தை சொல்லும் விதமாக பரபரப்பாக கோர்ட் ஷூட்டிங் நடக்கும் போது கேமராமேன் ரவியாதவ் பிறந்த நாள் சர்ப்ரைஸ் நிகழ்வு நடைபெற்றது. திடீரென செட்டுக்கு பெரிய கேக் வரவழைக்கப்பட்டு அனைத்து நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞ்ர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டத...
அண்டர் – 18” (Under – 18) படத்தின் பூஜை விழா
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அண்டர் – 18” (Under – 18) படத்தின் பூஜை விழா

SR PRODUCTIONS தயாரிப்பில், “அண்டர் - 18” (Under - 18) – பட பூஜை விழா !! மெட்ராஸ்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, SR PRODUCTIONS சார்பில் B. ஜெகதீஸ் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடம் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி இயக்கத்தில், கிச்சா சுதீப், ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான “அண்டர் - 18” (Under - 18) படத்தின் பூஜை விழா, படக்குழுவினருடன் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள இன்று இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் ஜெகதீஸ் பேசியதாவது.. SR PRODUCTIONS சார்பில் இரண்டாவது படமான அண்டர் - 18 திரைப்படத்தின் பூஜைக்கு வருகை தந்த பத்திரிகையாளர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வணக்கங்கள். இந்தப் படத்தின் தொடக்கத்திற்கு முக்கிய காரணமா...
Acclaimed filmmaker H. Vinoth and actor Ravi Mohan also attended
ENGLISH, POOJA GALLERY, TAMIL MOVIES, TAMILNADU

Acclaimed filmmaker H. Vinoth and actor Ravi Mohan also attended

Romeo Pictures’ New Film Starring Akash Murali Launched with a Grand Pooja Ceremony! Tamil Nadu Minister for School Education, Tamil Development, and Information & Publicity Raj Mohan Officially Launches Romeo Pictures’ New Production Venture Romeo Pictures, known for consistently delivering quality and successful films in Tamil cinema, has officially launched its next prestigious production venture with a grand pooja ceremony. Produced by Raahul under the Romeo Pictures banner, the film stars Akash Murali in the lead role and marks the directorial debut of Harshavarthan. Tamil Nadu Minister for School Education, Tamil Development, and Information & Publicity, Raj Mohan, graced the occasion as the chief guest. He extended his wishes to the team and officially inaugurated the...
Actor Ravi Mohan, one of the most proficient and consistently evolving performers
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Actor Ravi Mohan, one of the most proficient and consistently evolving performers

_*Actor Ravi Mohan Joins Benz as One of the Protagonists; Heightens Excitement Around the LCU*_ Actor Ravi Mohan, one of the most proficient and consistently evolving performers in Tamil cinema, has time and again impressed audiences through his remarkable choice of roles and striking screen avatars. Be it powerful protagonist-driven performances or layered characters across genres, he has continually pushed boundaries as an actor. From memorable performances in films like Peranmai to the much-celebrated standalone film Thani Oruvan, Ravi Mohan’s wide-ranging filmography and willingness to embrace diverse characterisations have elevated him as one of Tamil cinema’s most dependable and dynamic performers. Continuing this journey of exploration, Ravi Mohan has now officially come on bo...