Saturday, July 11

TAMIL MOVIES

ANANTHAN KAADU Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

ANANTHAN KAADU Tamil Movie Review

ANANTHAN KAADU Tamil Movie Review Cast-: Arya, Indrans, , Sunil, Nikhila Vimal, Regena Cassandrra, Siddique, Ajay, Bose Venkat, Dev Mohan, Renji Panicker, Anjali P Nair, Santhy Balachandran, Achyuth Kumar, Vijayaraghavan, Sagar Surya, Alsyn Benny, Sarath Appani and Others. Crew-: Director: Jiyen Krishnakumar, Writer: Murali Gopy, Producer: S. Vinod Kumar, DOP: S. Yuva, Editor: Rohit V. S Variyath Music: B. Ajaneesh Loknath, Lyrics: Nishanth Raju, Singer: Deepak Blue, Executive Producer: Jain Paul, Production Designer: Ranjith Kotheri, Action Director: R. Sakthi Saravanan, VFX Director: Binoy Sadasivan, Production Controller: Pranav Mohan, Makeup: Baiju S, Sound Mixing: Vishnu PC, Sound Design: Arun S Mani, Colourist: Sivasankar V. B2H, Chief Associate Director: Abhil Anand ...
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “கான் சிட்டி”
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “கான் சிட்டி”

*‘கான் சிட்டி’ திரைப்பட டிரெய்லர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு* பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “கான் சிட்டி” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் படத்தின் டிரெய்லர் பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து படக்குழுவினர் திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் நடிகர் மதன்  பேசியதாவது.., “வணக்கம் நண்பர்களே. ஒரு சில வார்த்தைகள் பேச விரும்புகிறேன். மேடைக்கு வருவதற்கு முன்பே எனக்கு நிறைய பில்ட்அப் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த பில்ட்அப் எல்லாமே இந்தப் படத்திற்குத் தகுதியானதுதான். ஏனென்றால் இது அப்படியொரு நல்ல திரைப்படம். இந்தப் படத்தின் கதையிலும், அதில் சொல்லப்படும் கருத்துகளிலும் நிறைய புத்திசாலித்தனமான விஷயங்கள் இருக்கின்றன. டிரைலரை...
கனவே கலையாதே, மகிழ்ச்சி, படையாண்ட மாவீரா
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கனவே கலையாதே, மகிழ்ச்சி, படையாண்ட மாவீரா

*ஆறு தலைமுறைகளின் பெயர்களை பட்டியலிட்டு, ஆகப் பெரும் அரசியல் தலைமைகள், நீதி அரசர்கள், கல்வியாளர்கள், திரைத்துறை ஆளுமைகள், தொழிலதிபர்கள் கலந்து கொள்ளும் இயக்குனர் வ.கௌதமன் மகள் திருமணம்* கனவே கலையாதே, மகிழ்ச்சி, படையாண்ட மாவீரா ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குனரும் தமிழ்ப் பேரரசு கட்சியின் நிறுவனருமானவர் வ.கௌதமன். மகிழ்ச்சி, படையாண்ட மாவீரா இரண்டு படங்களில் நாயகனாகவும் நடித்திருப்பவர். இவர் சின்னத்திரையில் இயக்கிய ஆட்டோ சங்கர், சந்தனக்காடு, காயிதம் ஆகிய தொடர்கள் மாபெரும் கவனம் ஈர்த்த படைப்புகள். வ.கௌதமன்-மல்லிகா தம்பதியர்களின் மகள் கௌ.பரஞ்சோதி பி.காம்.,எம்பிஏ., அவர்களுக்கும் கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு தொழிலதிபர் க.கண்ணன்-சம்பாவதி தம்பதியர்களின் மகன் க.குணாநிதி பி.ஆர்க்., அவர்களுக்கும் வருகின்ற 24.06.2026 புதன் மாலை வரவேற்பு நிகழ்வும் மறுநாள் 25 ஆம் தேதி காலை 7.35 முதல் 9 மணிக்குள் புதுச...
Rocking Star Yash is set to headline one of the biggest cinematic events
ENGLISH, PAN INDIA, TAMIL MOVIES, TAMILNADU

Rocking Star Yash is set to headline one of the biggest cinematic events

ROCKING STAR YASH’S TOXIC BRINGS RAYA AND TICKET TO THE FORE IN NEW POSTER; LOCKS WEDNESDAY, 26 AUGUST 2026 WORLDWIDE RELEASE* Rocking Star Yash is set to headline one of the biggest cinematic events of the year with Toxic: A Fairy Tale for Grown-Ups, as the makers officially announce the film’s worldwide theatrical release date of Wednesday, 26th August 2026. Accompanying the announcement is a striking new poster featuring Yash’s dual avatars, Raya and Ticket, offering audiences a fresh glimpse into the film’s dark, immersive and layered world. Far removed from a conventional celebration of fatherhood, the poster hints at a relationship steeped in tension, power and emotional complexity. Rather than a standard release-date reveal, it teases a story driven by conflicting emotions, hidde...
The press meet of the upcoming Tamil–Malayalam bilingual film Ananthan Kaadu
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

The press meet of the upcoming Tamil–Malayalam bilingual film Ananthan Kaadu

*Arya – Jiyen Krishnakumar’s Ambitious Cinematic Venture Ananthan Kaadu Set for Global Release on June 25* The press meet of the upcoming Tamil–Malayalam bilingual film Ananthan Kaadu was held recently in the presence of the film’s cast and crew, including actor Arya, director Jiyen Krishnakumar, actor Indrans, and other key members of the team. The media interaction provided insights into the film’s story, making process, and the vision behind the project. During the event, the team spoke extensively about the film’s narrative, background, and production journey. Addressing questions related to certain political and historical references featured in the trailer, director Jiyen Krishnakumar clarified that while some incidents in the film are inspired by real-life events, audiences wo...
வாலிபால் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும்
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வாலிபால் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும்

*தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது* BSE-யில் பட்டியலிடப்பட்ட ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் தயாரிப்பில், நடிகர் தனுஷின் மருமகனான பவிஷ் மற்றும் நடிகர்-இயக்குநர் சுந்தர் சி, நடிகை குஷ்பு தம்பதியினரின் மகளான அவந்திகா சுந்தர், தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் திரைப்படமான “அட்டாக்கர்” படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் படபூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது. ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது தமிழ் திரைப்படமாக உருவாகும் *“அட்டாக்கர்”* படத்தை அறிமுக இயக்குநர் தாமோ நாகபூஷணம் எழுதி இயக்குகிறார். இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், தற்போது தனித்துவமான களத்தில் இப்படத்தை இயக்குகிறார். வாலிபால் விளையா...
The title announcement event of #D55, one of the biggest anticipated films
ENGLISH, FLASHNEWS, TAMIL MOVIES, TAMILNADU

The title announcement event of #D55, one of the biggest anticipated films

*The Title Announcement Event of Dhanush – Rajkumar Periasamy's #D55 "OM" Was Held Grandly!* The title announcement event of #D55, one of the biggest anticipated films in Tamil cinema, was held in a grand manner today. The film has been titled "OM." In this film, jointly produced by R Take Studios and Wunderbar Films, National Award-winning actor Dhanush plays the lead role. Following the success of Amaran, this new creation directed by Rajkumar Periasamy had its title announcement event held recently in a grand manner in the presence of members of the press and media, along with the film's team. At the event, Speaking on behalf of Wunderbar Films, Sreyas said: “First of all, I would like to express my gratitude to the director and Dhanush sir. I will always remain indebted ...
புஷ்பநாதன் புரடக்சன்ஸ் மற்றும் அக்ஷயா பிக்சர்ஸ் LLPஇணைந்து
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

புஷ்பநாதன் புரடக்சன்ஸ் மற்றும் அக்ஷயா பிக்சர்ஸ் LLPஇணைந்து

*கோபம், வஞ்சம், வெற்றி – மனதின் போராட்டத்தை சொல்லும் “வஞ்சம் தீர்” பாடல்!* புஷ்பநாதன் புரடக்சன்ஸ் மற்றும் அக்ஷயா பிக்சர்ஸ் LLPஇணைந்து தயாரித்திருக்கும்  “வஞ்சம் தீர்” ஆல்பம் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது! மனித மனத்தில் ஒளிந்திருக்கும் கோபம், ஏமாற்றம் மற்றும்பழிவாங்கும் உணர்வுகளின் பிரதிபலிப்பாக உருவாகியுள்ள “வஞ்சம் தீர்” ஆல்பம் பாடல் தற்போது யூடியூபில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. “ஒவ்வொருவரின் மனதிற்குள்ளிருக்கும் சாத்தான் வேதம் சொன்னால் என்னவாக இருக்குமென்ற?” சிந்தனையை மையக் கருவாக  உருவாகியுள்ள இந்த பாடல், கோபத்தையும்,வஞ்சத்தையும் நேர்மறை சக்தியாக மாற்றி வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற உன்னத கருத்தை பொட்டில் அடித்தாற் போல் பேசுகிறது. “வாழ்ந்து காட்டி வஞ்சம் தீர்” என்ற மையக் கருத்து, பாடலின் ஒவ்வொரு காட்சியிலும், வரிகளிலும் வலிமையாக வெளிப்படுத்த...
L.V. Studios Opens State of the Art Recording Studio Facility in Chennai,
ENGLISH, FLASHNEWS, TAMIL MOVIES, TAMILNADU

L.V. Studios Opens State of the Art Recording Studio Facility in Chennai,

LV STUDIOS Atmos Mix Theatre Launched In Chennai: L.V Muthu Ganesh ( Music Directors ) sons of Legendary Music Director Late. L. Vaidyanathan have started a new Recording and Hybrid Mixing Studios in Chennai. L.V Muthu Ganesh are the present composers of famous works which includes Thuppakki Munai, Mathil, Aayana Mane, Marigallu, Raakshasa, Poochamma,Gandhari. L.V. Studios Opens State of the Art Recording Studio Facility in Chennai, Inaugurated by Legendary Film Producers Kalaipuli S. Thanu and K.T. Kunjumon. L.V Studios, a premier new destination for Audio Post Production, proudly announces its grand opening. The ribbon-cutting ceremony was officiated by renowned LegendaryFilm Producer Kalaipuli S. Thanu, The unveiling Ceremony was officiated by renowned Legendary Film Produc...
உதவி இயக்குநராக இருந்தபோதிருந்தே
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

உதவி இயக்குநராக இருந்தபோதிருந்தே

ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!* நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்‌ஷன்ஸ் & ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான ‘ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. பாடலாசிரியர் யுகபாரதி, “உதவி இயக்குநராக இருந்தபோதிருந்தே மீரா கதிரவனை எனக்கு தெரியும். தனிப்பட்ட முறையில் இப்படியான வெற்றிக்குதான் இத்தனை வருடங்களாக அவர் கடுமையாக உழைத்தார். இதனை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, கஸ்தூரி ராஜா அவர்களை நடிகராக பார்ப்பது மகிழ்ச்சி. இனி வரும் வெற்றிப் படங்களில் எல்லாம் கஸ்தூரி ராஜாதான் அப்பாவாக தப்பாமல் இருப்பார். இப்படி ஒரு படம் தமிழ் சினிமாவில் வரவில்லை எனும் சொல்லுமளவுக்கு இஸ்லாமியர்கள் வாழ்வியலை இந்தப் படத்தில் மீரா கதிரவன் பேசியிருக்கிறார். தமிழ் சினிமாவில் ...