Tuesday, November 10

TAMIL MOVIES

ZEE5 தளத்தில், பிளாக்பஸ்டர் பொலிடிகல் டிராமா ‘பராசக்தி’
INDIA, ONLINE MOVIES, PREVIEW, TAMIL, TAMIL MOVIES

ZEE5 தளத்தில், பிளாக்பஸ்டர் பொலிடிகல் டிராமா ‘பராசக்தி’

*ZEE5 தளத்தில், பிளாக்பஸ்டர் பொலிடிகல் டிராமா ‘பராசக்தி’ வரும் பிப்ரவரி 7 முதல் டிஜிட்டல் பிரீமியராகிறது !!* இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகிறது இந்தியாவின் மிகப் பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொலிடிகல் ஆக்ஷன் டிராமாவான "பராசக்தி" திரைப்படத்தை 2026 பிப்ரவரி 7 முதல் டிஜிட்டல் பிரீமியராக வெளியிடவுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், Dawn Pictures நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இந்தப் படம், தமிழ்நாட்டின் சமூக-அரசியல் வரலாற்றிலிருந்து ஒரு சக்திவாய்ந்த அத்தியாயத்தை திரையில் உயிர்ப்பிக்கிறது. 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பராசக்தி, அடையாளம், சுயமரியாதை மற்றும் எதிர்ப்புப் போராட்டம் போன்ற கருப்பொரு...
*சசிகுமார்- ராஜு முருகன் கூட்டணியின் ‘ மை லார்ட்’ ( My Lord)
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU, Uncategorized

*சசிகுமார்- ராஜு முருகன் கூட்டணியின் ‘ மை லார்ட்’ ( My Lord)

*சசிகுமார்- ராஜு முருகன் கூட்டணியின் ' மை லார்ட்' ( My Lord) திரைப்படம் பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியாகிறது* தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' ( My Lord) எனும் திரைப்படம் - பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என்பதை படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர். முன்னணி இயக்குநரான ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ' மை லார்ட் ' எனும் திரைப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி ...
RED LABEL Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

RED LABEL Tamil Movie Review

RED LABEL Tamil Movie Review Cast-: Lenin, Asmin Yazar, R.V. Udhayakumar, Munishkanth, Anu Mohan ,Kailas menon,Ajay, Kathir ,Shanmugarajan and Others. Crew-: Banner: REVGEN FILM FACTORY, Written by: Pon Parthiban , Directed by: K.R. Vinoth, Produced by: Lenin, Music Director: Kailas Menon, Singers : Chinmayi, sripada , Velmurugan , Kavitha gopi , DOP: Sathish Maiappan , Editor: Lawrence Kishore, VFX: Revanth (Work Space), Art: Pragadheeswaran, Co Direction: Mathankumar, Ramesh, Assistant Directors: Azagiya Manavalan, Nandhakumar, Aswini, Action: Phantom Pradheep, Sound Design: Rashid J, Sound Mix: Ramji Soma, Foley Supervisor: Ananth Nagarajan, Foley: Saptham Studios, 2D Animation: Revanth (Work Space), Colorist: Aadithyan, (Promo Work Studio) Makeup: Amar Singh , Additional, C...
*KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

*KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா

*KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் "பேங் பேங்" (Bang Bang ) படத்தின் டைட்டில் டீஸர் வெளியானது!* KRG கண்ணன் ரவியின் பிரமாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில், தமிழ் திரையுலகின் மறக்க முடியாத கூட்டணியான நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மூவரும் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் "பேங் பேங்" படத்தின் டைட்டில் டீஸர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த டீஸரில் ஜாம்பியாக மாறி ஓடுகிறார்கள். பிரபு தேவாவும், வடிவேலுவும் துப்பாக்கியுடன் கெத்தாக வருகிறார்கள். வடிவேலு ஜாம்பி என்று கூறுகிறார். பிரபு வேலு, வடி தேவா என்று பெயரோடு டீஸரை பார்க்கும் போது படத்தை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. இப்படத்தினை இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் (Sam Rodrigues) எழுதி இயக்குகிறார். பிரபுதேவா –...
Title & Glimpses of Legend Saravanan’s ‘Leader’
ENGLISH, PRESS MEET, TAMIL MOVIES, TAMILNADU

Title & Glimpses of Legend Saravanan’s ‘Leader’

Title & Glimpses of Legend Saravanan's 'Leader' Released in Front of Journalists and Fans The new film, titled 'Leader', starring India's leading businessman and popular actor Legend Saravanan, has been released, with its title and a special first look video. 'Leader', directed by R. S. Durai Senthilkumar, stars Legend Saravanan, Sham, Andrea, Santosh Pratap, Payal Rajput, Lal, Prabhakaran, Amrita Iyer, VTV Ganesh, Baby Iyal and many others. S. Venkatesh has handled the cinematography and Ghibran Vaibodha has composed the music for this film. Pradeep E. Raghav is handling the editing work while G. Durairaj is handling the art direction. This film, which is being prepared as a commercial entertainer, is produced by Legend Saravana Stores Productions. The title and first look vi...
A romantic film set in the backdrop of a police station
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

A romantic film set in the backdrop of a police station

A romantic film set in the backdrop of a police station Production No. 1, produced by Saranika under the banner of Fire Fox Film House Production No. 1 directed by Manikandan Selvaraj and starring him as the hero Production No. 1 is a film produced by Saranika under the banner of Fire Fox Film House, and marks Manikandan Selvaraj's directorial debut. Manikandan Selvaraj, who worked as an assistant director to director Arivazhagan, is directing the film and plays the lead role, with A. Venkatesh and Aruvi Madhan playing important roles. In Tamil cinema, fans are giving importance to new and interesting stories. In that regard, the film's screenplay has been created in a way that will appeal to all sections of the audience, focusing on a romantic couple in the backdrop of a police ...
Prajin and Pukhal star in a comedy film titled “Urukku Rendu Udhari”
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

Prajin and Pukhal star in a comedy film titled “Urukku Rendu Udhari”

Prajin and Pukhal star in a comedy film titled "Urukku Rendu Udhari" directed by Yogeswaran Minor A full-length comedy film "Urukkuru Rendu Zadari" by Varuthapadatha Valibar Sangam, Rajini Murugan Ramakrishnan Arumugam of ARK PRODUCTIONS and Vinoth Perumal of ECOPMIN MOTION PICTURES have given the film a lively title, "Urukkuru Rendu Udhari". Famous actors Prajin and Pukhul are playing the lead roles. Janani, who rose to fame through Bigg Boss and played a key role in the film 'Leo', plays the heroine in this film. Along with them, Vikram Vijay is making his debut in an important role. Ravi Maria, Mimgopi, Deepa Akka, and Abitha are also playing the lead roles. Popular music composer Srikanth Deva is composing the music for this film, while Raja Bhattacharjee, who has done cinematogr...
நடிகர் அல்லு அர்ஜுனின் ’புஷ்பா2’ திரைப்படம் ஜப்பானில்
HOLLY WOOD, PREVIEW, TAMIL, TAMIL MOVIES

நடிகர் அல்லு அர்ஜுனின் ’புஷ்பா2’ திரைப்படம் ஜப்பானில்

*நடிகர் அல்லு அர்ஜுனின் ’புஷ்பா2’ திரைப்படம் ஜப்பானில் ரூ. 6.1 கோடி (¥105 மில்லியன்) வசூலுடன் 17000 பார்வையாளர்களையும் கவர்ந்து சாதனை படைத்துள்ளது!* ’புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம் ஜப்பானில் வெளியான வெறும் 14 நாட்களிலேயே ரூ. 6.1 கோடி (¥105 மில்லியன்) வசூல் செய்துள்ளது. இந்திய நடிகர்களில் உலக அளவில் செல்வாக்கு பெற்றவர் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் என்பதை இந்த சாதனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் உள்ள தனித்துவமான நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வெளியிட்டு வரும் ஜப்பான், தற்போது நடிகர் அல்லு அர்ஜூனையும் அவரது ‘புஷ்பா2’ திரைப்படத்தையும் கொண்டாடி வருகிறது. ஜப்பான் திரைப்படங்களின் வழக்கத்திற்கு மாறாக ’புஷ்பா2’ திரைப்படம் 3 மணி 40 நிமிடங்கள் என்ற ரன்டைம் இருந்தபோதிலும், படம் அங்கு வெளியான 14 நாட்களிலேயே கிடைத்திருக்கும் வரவேற்பும் வசூலும் உலகளவில் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு அதிகரி...
சிலம்பாட்டம்” திரைப்பட பத்திரிக்கை வெளியீட்டு விழா !
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சிலம்பாட்டம்” திரைப்பட பத்திரிக்கை வெளியீட்டு விழா !

“சிலம்பாட்டம்” திரைப்பட பத்திரிக்கை வெளியீட்டு விழா ! STR பிறந்தநாளைத் தொடர்ந்து அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான பிளாக்பஸ்டர் படமான சிலம்பாட்டம் திரைப்படம், வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகிறது. முன்னணி வெளியீட்டு நிறுவனமான எல்மா பிக்சர்ஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. மறுவெளியீட்டை ஒட்டி படக்குழு மற்றும் திரை பிரபலங்கள் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்… விநியோகஸ்தர் எல்மா பிக்சர்ஸ் எத்தில் ராஜ் பேசியதாவது.., ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்தை அனைவரும் கொண்டாடுவீர்கள் என நம்புகிறேன் நன்றி. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் குகன் பேசியதாவது.., இந்தப்படத்தை மீண்டும் வெளியிடுவதாக வந்த தகவல் பெரும் உற்சாகத்தைத் தந்தது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது. இப்படத்த...
WITH LOVE Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

WITH LOVE Tamil Movie Review

WITH LOVE Tamil Movie Review Cast -: Abishan Jeevinth, Anaswara Rajan, Harish Kumar, Kavya Anil, Sacchin Nachiappan, Theni Murugan and Saravanan and Others. Crew-: Banner: Zion Films, MRP Entertainment, Produced by Soundarya Rajinikanth & Magesh Raj Pasilian, Writer, Director: Madhan, Musical : A Sean Rolden DOP: Shreyaas Krishna, Edit: Suresh Kumar , Art: Raj, Associate Producer: Vijay M P, Executive Producer: A. Balamurugan, Lyrics: Mohan Rajan, Uma Devi, Madhan , Choreographer: Santhosh, Action: PC Stunts, Sound Mixing: Suren.G, Sound Design: Suren.G - S. Alagiakoothan, DI: Mango Post, Colorist: Suresh Ravi, Costume Designer: Priya Ravi, CG: Rajan, Dubbing Studio: Sounds Right Studio, Dubbing Engineer: Hariharan Arulmurugan, Production Executive: Prasanth, Productio...