Saturday, November 7

TAMILNADU

தென்னிந்திய திரைத்துறையில் 4,000 கோடி ரூபாய் முதலீடு –
ONLINE MOVIES, TAMIL, TAMILNADU

தென்னிந்திய திரைத்துறையில் 4,000 கோடி ரூபாய் முதலீடு –

தென்னிந்திய திரைத்துறையில் 4,000 கோடி ரூபாய் முதலீடு – தமிழ்நாடு அரசுடன் JioHotstar ஒப்பந்தம்! தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு, JioHotstar அடுத்த ஐந்து ஆண்டுகளில் ₹4,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு கடிதத்தில் இன்று கையெழுத்திட்டது. சென்னையில் நடத்தப்பட்ட இந்த பிரம்மாண்ட நிகழ்வில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம பூஷன் கமல்ஹாசன், தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், மோகன்லால், நாகார்ஜுனா, விஜய் சேதுபதி, மற்றும் தென்னிந்திய திரை உலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். JiohotStar-ன் SVOD மற்றும் தலைமை மார்கெட்டிங் அதிகாரி சுஷாந்த் ஸ்ரீராம் மற்றும் JiohotStar தெற்கு பொழுதுபோக்கு கிளஸ்டர் தலைவர் கிருஷ்ணன் குட்டி உள்ளிட்ட அ...
“வா வாத்தியார்” திரைப்பட முன் வெளியீட்டு  விழா !!
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

“வா வாத்தியார்” திரைப்பட முன் வெளியீட்டு  விழா !!

“வா வாத்தியார்” திரைப்பட முன் வெளியீட்டு  விழா !! ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்.., நடிகை ஷில்பா பேசியதாவது..,  வா வாத்தியார் நலன் குமாரசாமி சாரின் வித்தியாசமான படம். சின்ன வயதிலிருந்து படம் பார்த்து இன்ஸ்பையர் ஆவோம். அது போல வா வாத்தியார் சரியான விசயத்தைச் சரியான விதத்தில் சொல்லும் படம்.  சத்யராஜ் சாருடன் நடித்தது மிக இனிமையான அனுபவம். ஷாட் சொன்னால் அடுத்த நொடி அவர் அங்கு இருப்பார். அவரிடம் நிறைய விசயங்கள் கற்றுக...
ASNA CREATIONS நிறுவனம் சார்பில் சையத் தமீன் தயாரிப்பில்,
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ASNA CREATIONS நிறுவனம் சார்பில் சையத் தமீன் தயாரிப்பில்,

ASNA CREATIONS நிறுவனம் சார்பில் சையத் தமீன் தயாரிப்பில், சந்தோஷ் ரயான் இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், இன்வஸ்டிகேசன் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி”. விரைவில் திரைக்குவரவுள்ள நிலையில், இப்ப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் சையத் தமீன் பேசியதாவது.., இங்கு என்னை வாழ்த்த வந்துள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. வஞ்சிக்கப்பட்ட தோழிக்கு நீதி வேண்டி போராடும் பெண்ணின் கதை தான் இது. இது உண்மையில் நடந்த கதை. இந்த கதையில் வரும் வில்லனுக்கு, 2017 ஆம் ஆண்டு பூந்தமல்லி கோர்டில் தண்டனை வழங்கப்பட்டது, உண்மையில் நடந்ததை வைத்து தான் படம் எடுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் என்பவர் எல்லா பிஸினஸ் போல பொருளை தயாரித்து சந்தைக்கு கொண்டு வ...
Actor Shaam’s Spectacular Directorial Debut! A Sparkling and Inspiring
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Actor Shaam’s Spectacular Directorial Debut! A Sparkling and Inspiring

*Actor Shaam’s Spectacular Directorial Debut! A Sparkling and Inspiring Indie Song “Varum Vetri”* *Pan-Indian Icon Kichcha Sudeep’s vocals emblazon the Track* For over twenty-five years, actor Shaam has remained a compelling presence in Tamil cinema, admired for his versatility and enduring screen charisma. Now, he steps into an exciting new creative chapter, not only as an actor, but also directing and producing a musical album titled Varum Vetri, crafted under the banner of SIR Studios. With this project, Shaam embraces the role of filmmaker with the same conviction that earned him acclaim as an actor. Joining him on screen is actress Neera, whose vibrant presence complements the album’s mood of aspiration and upliftment. The album’s sonic landscape has been composed by A...
Zhagaram Studios presents Suriya 47: Filming Commences
ENGLISH, POOJA GALLERY, TAMIL MOVIES, TAMILNADU

Zhagaram Studios presents Suriya 47: Filming Commences

Zhagaram Studios presents Suriya 47: Filming Commences with Pooja Ceremony* Chennai, December 7, 2025: Zhagaram Studios officially launched the shoot of Suriya 47 this morning in Chennai with a traditional pooja ceremony, marking the beginning of an exciting new collaboration between actor Suriya and director Jithu Madhavan. The event was attended by the film’s cast, crew, and several respected well-wishers from the industry. The project has been one of the most anticipated announcements of the year, with fans and audiences showing immense curiosity and excitement ever since the collaboration between Suriya and Jithu Madhavan first came into discussion. The pooja ceremony brought the entire team together, including Nazriya Nazim, Naslen, Actor Anandraj, Music Director Sushin Shyam, a...
My journey continues with Kannadasan’s personality and Vaali’s
INTERVIEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, Uncategorized

My journey continues with Kannadasan’s personality and Vaali’s

My journey continues with Kannadasan's personality and Vaali's youthfulness as my strengths*: *Lyricist Karunakaran speaks with pride* *Only passion and perseverance can make victory possible and wipe away failures,” says lyricist Karunakaran* Having begun his cinematic journey with the film 'Vallavan', lyricist Karunakaran has overcome numerous hurdles to become a poet whose songs now feature in several films. Following the appreciation received for his recent works in films such as 'Nirvagam Poruppalla' and 'Kinaru', he is currently penning lyrics for 'Magudam' starring Vishal, as well as 'Life Today' and other movies. He is also writing for leading composers including Yuvan Shankar Raja, Anirudh, and G.V. Prakash. Speaking about his journey, Karunakaran said: "My journey in ...
YAARU POTTA KODU Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

YAARU POTTA KODU Tamil Movie Review

YAARU POTTA KODU Tamil Movie Review Cast-: S M Prabakaran , Meghali, Meenakshi , Lenin Vadamalai ,Tuhin Che Guevara , Oviyan S, Dr. Vinitha Govindarajan and others.  Crew -: Written and Directed by Lenin Vadamalai Produced by – Dr.Vinitha Govindarajan Music – 1.Esaikkavignar Soundaryan 2.Jaikumar Natarajan Dop – Johns v.jerin Editing – Sriram Vignesh.M Lyrics – Lenin Vadamalai Art Director – Baba Manokar P R O - Karthik Vijay and Others. Story -: Nayagan Prabhakaran, a government school teacher, not only teaches students about studies, but also teaches them about social work and politics, and instills in them the idea of ​​fighting against injustice. Accordingly, when the students protest to remove the liquor shop in the village, the government removes the liquor sho...
தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட

*தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந் தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் படம் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் !!* தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகா ந்த் 50 வருட பொன்விழாவை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி, அவரது நடிப்பில், இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், 1999 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற “படையப்பா” திரைப்படம் 4K தரத்தில் புத்தம் புது பொலிவுடன், மீண்டும் திரைக்கு வருகிறது. தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந் த் தற்போது திரைத்துறையில் 50 ஆவது ஆண்டை நிறைவு செய்துள் ளார். இந்தியா மட்டுமல்லாது ஆசியா கண்டத்திலேயே மிகப்பெ ரும் ஸ்டாராக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கொண்டாப்படுகி றார். அவரின் பொன் விழா ஆண்டை கொண்டாடும் வகையில் , பிளாக்பஸ்டர் திரைப்படமான “படையப்பா” படம் மீண்டும் திரையில் வெளியிடப்படவுள்ளது. 1999 ஆண்டில் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ஏ ஆர் ர...
Vision Cinema House Unveils Heart-Warming First Look of HAIKU
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Vision Cinema House Unveils Heart-Warming First Look of HAIKU

*Vision Cinema House Unveils Heart-Warming First Look of HAIKU on Producer Dr. Arulanandhu’s Birthday* Vision Cinema House, headed by producers Dr. Arulanandhu & Mathewo Arulanandhu, the rapidly rising production banner known for backing authentic and emotionally rich cinema had recently announced its third production venture. Marking the special occasion of producer Dr. Arulanandhu’s Birthday (December 5, 2025), the team has unveiled the film’s First Look along with title HAIKU, a trilingual film made in Tamil, Telugu and Malayalam. Starring Aegan, Telugu industry’s promising actress Sri Devi Apalla and Mollywood’s sensational actress Femina George in the lead roles, the First Look introduces a refreshing slice-of-life romantic drama set against the innocence of young love and t...
நடிகை மஞ்சு வாரியர் வெளியிட்ட மதுபாலா – இந்திரன்ஸ்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிகை மஞ்சு வாரியர் வெளியிட்ட மதுபாலா – இந்திரன்ஸ்

நடிகை மஞ்சு வாரியர் வெளியிட்ட மதுபாலா - இந்திரன்ஸ் இணைந்து நடிக்கும் 'சின்ன சின்ன ஆசை' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்* *மதுபாலா - இந்திரன்ஸ் நடிக்கும் 'சின்ன சின்ன ஆசை 'படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது* இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சின்ன சின்ன ஆசை' எனும் திரைப்படத்தில் நடிகை மதுபாலா மற்றும் நடிகர் இந்திரன்ஸ் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை நடிகை மஞ்சு வாரியர் அவருடைய சமூக ஊடக பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை பாபுஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அபிஜித் பாபுஜி தயாரித்திருக்கிறார். பெரும் பாராட்டைப் பெற்ற 'எண்டே நாராயணனுக்கு' எனும் குறும் படத்திற்கு பிறகு இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கியிருக்கும் திரைப்படம் இது. மேலும் இந்தப் படத்தின்...