Saturday, November 7

TAMILNADU

நடிகர் அருள்நிதி – இயக்குநர் முத்தையா இணையும் முதல் படம்!
ENGLISH, ONLINE MOVIES, TAMIL MOVIES, TAMILNADU

நடிகர் அருள்நிதி – இயக்குநர் முத்தையா இணையும் முதல் படம்!

நடிகர் அருள்நிதி – இயக்குநர் முத்தையா இணையும் முதல் படம்! சன் நெக்ஸ்ட் எக்ஸ்க்ளூசிவ் “ராம்போ” நேரடியாக OTT யில் வெளியாகியுள்ளது ! தென்னிந்தியாவின் முன்னணி OTT தளமான சன் நெக்ஸ்ட் (Sun NXT), தனது அடுத்த *நேரடி OTT எக்ஸ்க்ளூசிவ் திரைப்படம் “ராம்போ”*வை வெளியிட்டுள்ளது. இப்படம் நடிகர் அருள்நிதி மற்றும் பிரபல இயக்குனர் முத்தையா இணையும் முதல் படமாகும். ஒரு பாக்ஸரின் (அருள்நிதி) வாழ்க்கை, ஒரு இளம்பெண்ணைச் (தன்யா ரவிச்சந்திரன்) சந்திக்கும் போது திடீரென மாறுகிறது, அவளது சகோதரருக்கான நீதி கிடைக்க நாயகன் போராடுவதுதான் கதையின் மையம். அருள்நிதி மற்றும் ரஞ்சித் சஜீவ் இடையிலான அதிரடி சண்டைக் காட்சிகள் வெகு அற்புதமாக படமாக்கப்பட்டு, ரசிகர்களால் பெரிதும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. படம் குறித்து நடிகர் அருள்நிதி கூறியதாவது…, “முத்தையா சார் கிராமத்து கதைகளை எடுப்பதில் மிகுந்த திறமைசாலி. இந்...
Antony Varghese Pepe Ignites the Screen in a Fiery Mass Avatar;
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Antony Varghese Pepe Ignites the Screen in a Fiery Mass Avatar;

Antony Varghese Pepe Ignites the Screen in a Fiery Mass Avatar; “Kattalan” First Look Out Now! The first look poster of the grand action thriller *Kattalan*, produced by **Shareef Muhammed* under the banner of **Cubes Entertainments**, is out now. The poster unveils the stunning transformation of **Antony Varghese Pepe* in the lead role, showcasing him in a never-seen-before rugged avatar. With flaming eyes, messy red hair, and a cigar burning between his lips, Anthony’s look radiates raw intensity and sets the tone for a thrilling mass entertainer. The blood-stained face and hands further highlight the film’s gritty action essence, portraying Antony in a fierce new light unlike anything seen before. Following the pan-Indian blockbuster action thriller *Marco*, *Kaattalan* marks yet ...
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இசைஞானி இளையராஜா அவர்கள் இசை மழையில்

*இசைஞானி இளையராஜா அவர்கள் இசை மழையில் "தேசிய தலைவர்"* *SSR சத்யா பிக்சர்ஸ்* வழ ங்கும் *இசைஞானி இளையராஜா* அவர்கள் இசை மழையில் SSR சத்யா Bsc.,M.A,Mphil., LLB, ஜெனிபெர் மார்கிரட் MA. B.Ed.. அவர்கள் மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கும் பசும்பொன் சித்தர் ஸ்ரீ முத்துராமலிங்க தேவர் அவர்களின் வாழ்க்கை வரலாற்று காவியம் *தேசிய தலைவர்* இசை முன்னோட்டம் இன்று (10/10/25) சிறப்பாக நடந்தேறியது.. *கலைப்புலி எஸ்.தாணு* அவர்கள் முன்னிலையில் *மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா* அவர்கள் குறுந்தகடை வெளியிட *இளையதிலகம் பிரபு* அவர்கள் பெற்று கொண்டு சிறப்பித்தார்கள்... தேசிய தலைவர் தேவராகவே வாழ்ந்திருக்கும் வரலாற்று நாயகன் *ஜே.எம்.பஷிர்* தேவர் தோற்றத்திலேயே விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தது அனைவரின் பராட்டுதலையும் பெற்றது குறிப்பிடத்தக்கது... இயக்கம் - *ஆர்.அரவிந்த்ராஜ் B.A,Df.Tech.* ...
உலக உணவு தினத்தை முன்னிட்டு, உணவில்லாதவர்களுக்கு
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

உலக உணவு தினத்தை முன்னிட்டு, உணவில்லாதவர்களுக்கு

*உலக உணவு தினத்தை முன்னி ட்டு, உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்தார் !!* ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டே ஷன் நிறுவனத்தின் சார்பில்,  உணவில்லாமல் தவிப்பவர்களு க்கு உணவளிக்கும் அற்புதமான திட்டம், பல வருடங்களாக நடந்து வருகிறது. இந்தியா நாடு முன்னேறிய நாடு என்ற பெருமிதத்தை பெற்றிருந்தாலும், இன்றும் உணவில்லாமல் தவிப்பவர்களின் எண்ணிக்கை நம் நாட்டில் பெருமளவில் உள்ளது. உலக பட்டினி குறியீட்டில் இன்றும் கவலையளிக்கும் நிலையில் தான் உள்ளது. இதனை மாற்றும் முனைப்பில் திரு ஆலன் அவர்கள் இந்த ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் தொண்டு நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார். கடந்த ஐந்து வருடங்களாக ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனம், உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு அவர்களின் இடத்தைத் தேடிச்சென்று உணவளிக்கும் திட்டத்தை நடத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் சார்பில் உலக உணவு ...
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Director Vijay Sri G expresses gratitude to Karnataka government

Director Vijay Sri G expresses gratitude to Karnataka government for granting paid menstrual leave to women* *Director Vijay Sri G requests Tamil Nadu government to consider and implement paid menstrual leave for women* 'Haraa' directed by Vijay Sri G and produced by G Media Jayasree Vijay, was released last year. After its successful theatrical run, the film started streaming on Amazon Prime and Aha OTT platforms and was also recently aired on Zee Thirai. Starring Mohan in the lead role, 'Haraa' emphasised the importance of granting leave to women during menstruation. At the time of its release, the film faced criticism for promoting this idea. However, Norway had implemented paid menstrual leave to women. Several other countries have also adopted similar policies. And now...
National Award-winning Composer Harshavardhan Rameshwar On Board
DUBBING MOVIES, ENGLISH, TAMILNADU

National Award-winning Composer Harshavardhan Rameshwar On Board

National Award-winning Composer Harshavardhan Rameshwar On Board For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur, JB Narayan Rao Kondrolla, Puri Connects, JB Motion Pictures’ #PuriSethupathi* Dashing director Puri Jagannadh and versatile actor Vijay Sethupathi’s much-anticipated Pan-India film, #PuriSethupathi is fast progressing with its shoot. Puri Jagannadh is producing the movie under the banner of Puri Connects, in collaboration with Charmme Kaur and JB Narayan Rao Kondrolla of JB Motion Pictures. Tollywood’s lucky charm, Samyuktha, plays the female lead opposite Vijay Sethupathi. The makers are unveiling the details of the cast and crew one by one. Freshly, they announced that National Award-winning composer Harshavardhan Rameshwar, best known for his work in film...
Vrusshabha is an epic ac on cinematic  journey exploring the emotional
DUBBING MOVIES, ENGLISH, TAMILNADU

Vrusshabha is an epic ac on cinematic  journey exploring the emotional

Vrusshabha is an epic ac on cinematic  journey exploring the emotional bond between a father and son.   *Vrusshabha Roars into Cinemas on 6th November* The makers of the highly an cipated film Vrusshabha have officially announced a grand worldwide theatrical release on 6th November 2025, promising audiences a cinema c spectacle like never before. Written and directed by Nanda Kishore, Vrusshabha is a sweeping saga of love, des ny, and vengeance, exploring the unbreakable bond between a father and son.  Producer Ektaa R Kapoor said, “We are thrilled to announce that our magnum opus Vrusshabha will release on 6th November. It’s a story close to my heart, filled with powerful emo ons, larger than life drama, and a celebra on of Indian cinema’s grandeur. We cannot wait to bring Vrussh...
மெண்டல் மனதில் ஆல்பம் ரொம்பவே ஸ்பெஷல்
AUDIO/VIDEO ALBUM, ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

மெண்டல் மனதில் ஆல்பம் ரொம்பவே ஸ்பெஷல்

*மெண்டல் மனதில் ஆல்பம் ரொம்பவே ஸ்பெஷல் - ஜீ. வி பிரகாஷ் பெருமிதம் !!* செல்வராகவன் - ஜீ வி பிரகாஷ் குமார் கூட்டணியில், ரசிகர்களை மயக்கவுள்ள ‘மெண்டல் மனதில்' பட பாடல்கள் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, மாறுபட்ட ரொமான்ஸ் திரைப்படமாக உருவாகி வரும் படம் 'மெண்டல் மனதில்'. இப்படத்தின் பாடல்கள் குறித்து ஜீவி பிரகாஷ் பெருமிதமாக பகிர்ந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை மாதுரி ஜெயின் நடிக்கிறார். இவர்களுடன் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். அருண் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பாலாஜி கவனிக்க, கலை இயக்கத்தை ஆர்.கே. விஜய் முருகன் மே...
நடிகர் விக்ரம் பிரபு & L.K.அக்‌ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai)
TAMIL MOVIES, TAMILNADU

நடிகர் விக்ரம் பிரபு & L.K.அக்‌ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai)

*நடிகர் விக்ரம் பிரபு & L.K.அக்‌ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) படம், வரும் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று உலகமெங்கும் வெளியாகிறது!!* செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு & L.K அக்‌ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள “சிறை” படம், வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். மற்றும் இப்படத்தின் சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது. டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர...
Navin’s Cedar Festive Night Lights Up Medavakkam
CALTURAL, ENGLISH, REAL ESTATE, TAMILNADU

Navin’s Cedar Festive Night Lights Up Medavakkam

Navin’s Cedar Festive Night Lights Up Medavakkam with Music & Energy Chennai, October 10, 2025: Navin’s, one of Chennai’s most trusted real estate developers, hosted the spectacular “Navin’s Cedar Festive Night” at Navin’s Starwood Towers, Medavakkam. The evening marked the grand launch of Navin’s Cedar, the final and most anticipated tower in the Navin’s Starwood Towers. Over 4,000+ people gathered to celebrate this milestone with an unforgettable night of music, dance, and togetherness. An important highlight of Navin’s CEDAR is the introduction of unique 3BHLK homes, ranging from 1,908 to 2,140 sq.ft. The ‘L’ represents a versatile space that gives you the freedom to define it your way - be it a home office, playroom, yoga studio, art corner, or personal library. It...