Thursday, April 23

TAMILNADU

இராவணனை தேடிய சீதையின் காதல்* சீயானே.
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இராவணனை தேடிய சீதையின் காதல்* சீயானே.

இராவணனை தேடிய சீதையின் காதல்* சீயானே. பேட்ட, பீஸ்ட் படங்களில் வெற்றி பாடல்களை எழுதி பிரபலமான பாடலாசிரியர் கு.கார்த்திக் வரிகளில் இசையமைப்பாளர் சுரேஷ்ஷர்மா இசையில் இயக்குநர் பரணிசெல்வம் இயக்கத்தில் KM என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்து விரைவில் வெளியாக இருக்கும் ஆல்பம் பாடல் தான் சீயானே, இப்பாடலில் நடிகர் வினோத் ராவணன் ஆகவும் நடிகை சோனியாதாஸ் சீதா ஆகவும் நடித்துள்ளனர் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கும் ரிஷ்விகா வின் நடிப்பு மனதை உருக வைத்துள்ளது, இப்பாடலில் நடித்துள்ள அத்தனை கலைஞர்களும் சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி உள்ளதால் இப்பாடல் ஒரு படம் போல காட்சியளிக்கிறது, சாதி என்பது மறக்கப்படவில்லை மறைக்கப்பட்டு தான் இருக்கிறது. என்பதை சமூக கருத்தோடு அடுத்த தலைமுறைக்கு சாதி என்பது அவசியமற்றது என்ற சிந்தனையில் உருவாகியுள்ளத இந்த பாடல் இம்மாதம் இறுதியில் வெளியாக உள்ளது....
*From silambam to stunts, Sai Dhanshika delivers it all in Yogi Da,
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

*From silambam to stunts, Sai Dhanshika delivers it all in Yogi Da,

*From silambam to stunts, Sai Dhanshika delivers it all in Yogi Da, releasing on February 6, 2026* Produced by Senthilkumar under the banner of Sri Monica Cini Films, Yogi Da is written and directed by Goutham Krishna. Actor Sai Dhanshika plays the lead role in this action-packed film. As the movie is set to release in theatres on February 6, the team held its press meet in Chennai, where the cast and crew shared their thoughts. *Director & Writer Goutham Krishna* “Greetings to all the journalists here, and my thanks to everyone on stage today. This film has been made possible because of our technicians. I want to express my heartfelt gratitude to our lead actress, Sai Dhanshika. Initially, I planned to make this movie with a male hero. But the kind of action four heroes togeth...
பெசன்ட் நகர் கடற்கரையில் ஒளிர்ந்த ‘வித் லவ்’ –
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பெசன்ட் நகர் கடற்கரையில் ஒளிர்ந்த ‘வித் லவ்’ –

*பெசன்ட் நகர் கடற்கரையில் ஒளிர்ந்த ‘வித் லவ்’ – ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ட்ரோன் ஷோ!!* திரைப்பட விளம்பரத்தில் புதிய அத்தியாயம் தொடங்கிய ‘வித் லவ்’ டிரோன் நிகழ்ச்சி!! தமிழ் சினிமா விளம்பர வரலாற்றில் புதுமையான ஒரு தருணமாக, ‘வித் லவ் (With Love)’ திரைப்படக் குழு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பிரம்மாண்டமான ட்ரோன் ஷோ ஒன்றை பொதுமக்கள் முன்னிலையில் நடத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சுமார் 250 டிரோன்கள் ஒருங்கிணைந்து, படத்தின் டைட்டிலும், படக்குழுவின் பெயர்களும் வானில் ஒளிச்சித்திரங்களாக வரைந்த காட்சி, கடற்கரையில் கூடியிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியது. பொதுமக்கள் பெரும் உற்சாகத்துடன் கைதட்டி ரசித்ததுடன், அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து மகிழ்ந்தனர். Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, பசிலியான் ந...
It is often said that cinema is not just about capturing moving images;
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

It is often said that cinema is not just about capturing moving images;

*A QUARTER-CENTURY OF FRAMES AND FEELINGS:* It is often said that cinema is not just about capturing moving images; it is about capturing time itself. And as I pause to mark twenty-five years since I first shouted "Action," I am overwhelmed not by the passage of time, but by the volume of memories that time has generously afforded me. 25 years in this magnificent, demanding industry is not a solitary achievement.It is a tapestry woven from the dreams, dedication and talent of countless individuals who walked alongside me. My deepest gratitude and love go to the artists: The actors who took the fictional beings in my head and gave them a soul, a voice and a heartbeat.You breathed life into my words, often finding depths in characters that I hadn't realized were there. To my c...
எங்கள் தலைவர் விஜய்யை எம்.ஜி.ஆர் போல பார்க்கிறோம்
POLTICAL NEWS, TAMIL, TAMILNADU

எங்கள் தலைவர் விஜய்யை எம்.ஜி.ஆர் போல பார்க்கிறோம்

*எங்கள் தலைவர் விஜய்யை எம்.ஜி.ஆர் போல பார்க்கிறோம் - நடிகர் சௌந்தரராஜா* *தளபதியின் அன்பு தம்பி என்பதே மிகப்பெரிய பொறுப்பாக கருதுகிறேன் - நடிகர் சௌந்தரராஜா* *முருகன் சன்னிதானத்தில் தவெக கொடி, சின்னம்... நடிகர் சௌந்தரராஜாவின் நெகிழ்ச்சி செயல்* வடபழனி முருகன் பாதத்தில் தவெக கொடி மற்றும் சின்னம் - 3ஆம் ஆண்டு தொடக்க விழாவில் மாஸ் காட்டிய நடிகர் சௌந்தரராஜா தென்னிந்திய திரையுலகில் பல்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. திரைத்துறை மட்டுமின்றி சமூகம் சார்ந்தும் பல்வேறு முன்னெடுப்புகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். மேலும், "மண்ணுக்கும் மக்களுக்கும்" என்ற பெயரில் அறக்கட்டளை மூலம் இயற்கையை பாதுகாக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 3வது ஆண்டு தொடக்கம் மற்றும் தமிழக வெற்ற...
தமிழ்நாடு அரசின் 2019ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை
ACTOR GALLERY, FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தமிழ்நாடு அரசின் 2019ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை

தமிழ்நாடு அரசின் 2019ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை Monster திரைப்படத்தில் நடித்ததற்காக வழங்க உள்ள தமிழ்நாடு அரசின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் கனவுகளை வளர்த்த, என் கலைக்கு வடிவம் கொடுத்த இந்த மண்ணின் - தமிழ்நாடு அரசின் இந்த விருதினை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன். எனது இந்த 14 ஆண்டின் திரை உலக வாழ்வில் இந்த விருதானது ஒரு முக்கிய அங்கீகாரம். Monster திரைப்படத்தின் இயக்குனர் திரு. நெல்சன் அவர்களுக்கும், திரு. S.J. சூர்யா அவர்களுக்கும், தயாரிப்பாளர் திரு. S.R. பிரபு அவர்களுக்கும் திரு. S.R. பிரகாஷ்பாபு அவர்களுக்கும் எனது நன்றிகள். இந்த பயணத்தில் எனக்கு எப்பொழுதும் ஆக்கபூர்வமான விமர்சனம் அளித்து என்னை ஊக்குவித்த ரசிகர்களுக்கும் பத்திரிகை நண்பர்களுக்...
மனமுழுதும் நன்றியுடன், மோகினி (2018) மற்றும் டாக்டர் (2021)
ACTOR GALLERY, FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மனமுழுதும் நன்றியுடன், மோகினி (2018) மற்றும் டாக்டர் (2021)

மனமுழுதும் நன்றியுடன், மோகினி (2018) மற்றும் டாக்டர் (2021) படங்களுக்காக வழங்கப்பட்ட தமிழ்நாடு மாநில சிறந்த நகைச்சுவை நடிகர் விருதை நான் ஏற்றுக்கொள்கிறேன். என் கனவுகளை வளர்த்தும், என் கலைக்கு வடிவம் தந்தும் இருந்த இந்த மண்ணின் — தமிழ்நாட்டின் அரசால் — அங்கீகரிக்கப்படும் உயரிய விருது இது. இதை நான் எப்போதும் பணிவுடனும் பெருமையுடனும் சுமந்து செல்லும் ஒரு மாபெரும் மரியாதையாகப் பார்க்கிறேன். இந்தப் பயணம் ஒருபோதும் என்னுடையதாய் மட்டும் இருந்ததில்லை. இந்தப் படங்கள், துணிச்சல், நம்பிக்கை, சினிமாவுக்கான அன்பு, அர்த்தமுள்ள கதைகள் மற்றும் உண்மையின் மீது கொண்ட காதல் ஆகியவற்றின் கூட்டு விளைச்சல். தமிழ்நாடு அரசுக்கும், தமிழக முதல்வர் மாண்புமிகு திரு மு க ஸ்டாலின் ஐயா அவர்களுக்கும், தமிழக துணை முதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் ஐயா அவர்களுக்கும், மதிப்பிற்குரிய நடுவர் குழுவுக்கும், என் இயக்குந...
தமிழக அரசு விருது பெற்ற இசையமைப்பாளர் சாம் CS
ENGLISH, FLASHNEWS, TAMIL MOVIES, TAMILNADU

தமிழக அரசு விருது பெற்ற இசையமைப்பாளர் சாம் CS

தமிழக அரசு விருது பெற்ற இசையமைப்பாளர் சாம் CS – ‘புரியாத புதிர்’ இசைக்கு கிடைத்த பெருமை !! இசைப் பயணத்தின் புதிய மைல்கல்: ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் தமிழக அரசு விருது பெற்ற சாம் CS !! தமிழக அரசு சார்பில் 2016-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுகள் வரை வழங்கப்படும் தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் சாம் CS அவர்களுக்கு, 2016-ம் ஆண்டு வெளியான ‘புரியாத புதிர்’ திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் என்ற தமிழக அரசு மாநில விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனித்துவமான பின்னணி இசை மற்றும் உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தும் மெலடிகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சாம் CS விருது பெற்றிருப்பது, அவரை நேசிக்கும் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்த...
இயக்குநர் அட்லீ வெளியிட்ட அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் “வித் லவ் ( With Love )”
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இயக்குநர் அட்லீ வெளியிட்ட அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் “வித் லவ் ( With Love )”

இயக்குநர் அட்லீ வெளியிட்ட அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் “வித் லவ் ( With Love )” படத்தின் ட்ரெய்லர் அபிஷன் ஜீவந்த் நடிக்கும் 'வித் லவ் ( With Love)' படத்தின் டிரெய்லர் வெளியீடு 'டூரிஸ்ட் ஃபேமிலி'  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் - அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள 'வித் லவ் ( With Love )' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான அட்லீ அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜென் ஜீ ( Gen z) (தலைமுறையினரை) கவரும் வகையிலான காதல் கதையாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், இப்படத்தை பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான்  தயாரித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வ...
Mahesh Babu , Priyanka Chopra, Prithviraj Sukumaran, SS Rajamouli’s
ENGLISH, FLASHNEWS, PAN INDIA, TAMILNADU

Mahesh Babu , Priyanka Chopra, Prithviraj Sukumaran, SS Rajamouli’s

Mahesh Babu , Priyanka Chopra, Prithviraj Sukumaran, SS Rajamouli’s VARANASI releasing worldwide on April 7, 2027* One of the most anticipated Indian films right now is Mahesh Babu’s first-ever collaboration with director SS Rajamouli, titled Varanasi. The film is jointly produced by KL Narayana and SS Karthikeya under the banners Sri Durga Arts and Showing Business. Priyanka Chopra and Prithviraj Sukumaran play key roles in this massive action thriller. Every update from the film has been creating waves across the country. It all began with the earth shattering glimpse event that took place in November and it has swept every corner we are still caught in the fever.  The recently released glimpse left audiences stunned. It takes viewers on a breathtaking journey across time an...