Friday, May 29

TAMILNADU

Birthday special poster that introduces Ram Pothineni’s
DUBBING MOVIES, ENGLISH, PREVIEW, TAMILNADU, Uncategorized

Birthday special poster that introduces Ram Pothineni’s

*Energetic Star Ram Pothineni surprises the industry & cinema lovers by turning Director with #RAPO23, Introducing Veera through a Strikingly Stylish Poster- Produced by Krishna Pothineni on Rapo Cinematics.* Energetic Star Ram Pothineni, a multi-faceted performer who has consistently showcased his versatility on screen, takes a Bold new step.After turning lyricist with his previous film Andhra King Taluka- a feat that earned him wide appreciation, he also surprised audiences by lending his vocals for the first time. Now, the talented star is ready to take a giant leap. With his 23rd film, #RAPO23, Ram steps into the director’s chair, marking his debut as a filmmaker. The project, formally announced on the occasion of his birthday, is set to be a stylish Psychological Action Thrille...
ராஜபாரதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படம் ” கொம்பா “
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, WORKING IMAGES

ராஜபாரதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படம் ” கொம்பா “

வித்தியாசமான சென்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் திரில்லர் படம் " கொம்பா " ராஜபாரதி இயக்குகிறார் ! ராஜபாரதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படம் " கொம்பா " Golden Arrow production என்ற பட நிறுவனம் சார்பில் சண்முகசுந்தரம் தயாரித்துள்ள படத்திற்கு "கொம்பா" என்று வித்யாசமாக பெயரிட்டுள்ளனர். பக்கி பயலுக படத்தை இயக்கிய ராஜ பாரதி இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கி கதாநாயகனாக களமிரங்குகிறார். கதாநாயகியாக நிஷா இஸ்மத் நடித்துள்ளார். மற்றும் சிங்கம் புலி, பருத்திவீரன் சரவணன், சரண்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். காந்தாரா படத்தில் நடித்த பிரபல கன்னட நடிகரான உக்ரம் ரவி இந்த படத்தின் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு சிவா ஒளிப்பதிவு செய்ய புரூஸ் இசையமைத்துள்ளார். இயக்குனர் ராஜ பாரதியும் இசையமைப்பாளர் புரூசும் இணைந்து பாடல்களை எழுதியுள்ளனர். செல்வா எடிட்டிங் செய்ய கலை இயக்க...
இயக்குநர் பிரேம்குமார், பகத் பாசில் இணையும் புதிய படம் பூஜையுடன்
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இயக்குநர் பிரேம்குமார், பகத் பாசில் இணையும் புதிய படம் பூஜையுடன்

*வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் (Vels Film International) தயாரிப்பில் பிரேம்குமார் இயக்கும் புதிய படம் கோலகல ஆரம்பம் !!* *இயக்குநர் பிரேம்குமார், பகத் பாசில் இணையும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது !!* வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் “96, மெய்யழகன்" படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் C. பிரேம்குமார் இயக்கத்தில் முன்னணி நடிகர் பகத் பாசில் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த புதிய படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஐசரி K. கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 32வது தயாரிப்பாக இப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பகத் பாசில் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். தனித்துவமான கதைகளையும், உணர்ச்சி...
Mega Power Star Ram Charan’s highly anticipated Pan-India flick Peddi
ENGLISH, PAN INDIA, PREVIEW, TAMILNADU

Mega Power Star Ram Charan’s highly anticipated Pan-India flick Peddi

Experience Larger-Than-Life Spectacle- Epic Trailer Of Mega Power Star Ram Charan, Buchi Babu Sana, Venkata Satish Kilaru, Vriddhi Cinemas, Mythri Movie Makers, Sukumar Writings’ Peddi Unveiled* Mega Power Star Ram Charan’s highly anticipated Pan-India flick Peddi is already roaring ahead even before its release, with every promo becoming a nationwide talking point. Director Buchi Babu Sana brings a raw, rooted energy to this rural action–sports saga, while the striking first-look posters, impactful character glimpses, and stirring songs have only amplified the hype. Produced ambitiously by Venkata Satish Kilaru under Vriddhi Cinemas, in collaboration with Mythri Movie Makers and Sukumar Writings, the film’s theatrical trailer was unveiled just a while ago at an event in Mumbai. Rather t...
ரமணா கம்யூனிகேஷன்ஸ், ‘திருக்குறள்’ திரைப்படத்தை
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ரமணா கம்யூனிகேஷன்ஸ், ‘திருக்குறள்’ திரைப்படத்தை

" திருக்குறள் " திரைப்படத்தின் இரண்டாம் பாகம். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தயாரிக்கப்படுகிறது. ‘காமராஜ்’, ‘வெல்கம் பேக் காந்தி’ திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ், ‘திருக்குறள்’ திரைப்படத்தை சென்ற ஆண்டு தயாரித்து வெளியிட்டது. இந்த படத்தை A.J. பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். பத்திரிகைகள் மற்றும் பொதுமக்களின் பாராட்டை பெற்ற திருக்குறள் படம் இணையதளத்தில் பல லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக திருக்குறள் படத்தில் இடம்பெறாத மேலும் பல கருத்துக்களை வலியுறுத்தி அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. VIT வேந்தர், தலைவர் தமிழியக்கம் DR.G.விசுவநாதன் வழங்க ரமணா கம்யூனிகேஷன்ஸ் தயாரிக்கிறது. T.P.இராஜேந்திரனும் இத்திருப்பணியில் இணைகிறார். திருக்குறள் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் A. J. பாலகிருஷ்ணன் பகிர்ந்தவை.. அருட்தந்தை G....
The couple announced that they have named their newborn “Miyou.
ENGLISH, FLASHNEWS, TAMIL MOVIES, TAMILNADU

The couple announced that they have named their newborn “Miyou.

*Atlee And Priya Atlee Reveal Baby Daughter’s Name ‘Miyou’ In Heartwarming Post* Filmmaker Atlee and wife Priya Atlee have revealed the name of their baby daughter through a social media post. The couple announced that they have named their newborn “Miyou.” The announcement was shared alongside a soft pastel visual featuring the baby’s tiny hand. The image also carried the text, “A tiny person with the biggest place in our hearts.” Sharing the post, the couple wrote, “Our art of love now has a name 💕🧿 MIYOU — beauty, gentleness & love. With luv, MEER, PRIYA & ATLEE 💕🧿.” The post highlighted the meaning behind the name, describing Miyou as symbolising beauty, gentleness and love. Soon after the reveal, fans and members of the film industry flooded social media with...
RaajKamal Films International and Turmeric Media officially announce
ENGLISH, FLASHNEWS, TAMIL MOVIES, TAMILNADU

RaajKamal Films International and Turmeric Media officially announce

 May 2026 The Commencement of a Grand Journey RaajKamal Films International and Turmeric Media officially announce that the shoot of SEYON, starring Sivakarthikeyan in a powerful new role, co-starring Bhagyashri Borse has commenced today, May 18, 2026, in Madurai. Directed by Sivakumar Murugesan, SEYON is envisioned as a grand rural commercial entertainer that blends action, emotion and family-centric storytelling on a spectacular scale. The shooting commenced with a grand inaugural ceremony attended by the film’s cast, crew, producers and technicians. Thiru. Kamal Haasan graced the occasion and officially inaugurated the shoot, extending his wishes to the entire team as the cameras started rolling on this ambitious cinematic venture. Marking a significant reunion, Sivakar...
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 இலட்சம்
ASSOCIATION, FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 இலட்சம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று  தலைமைச் செயலகத்தில், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. டி.ஜி. தியாகராஜன், பொதுச் செயலாளர் திரு. டி. சிவா, பொருளாளர் திரு. ஜி. தனஞ்ஜெயன். துணை தலைவர்கள் திரு.எஸ்.ஆர். பிரபு,9 திரு.எஸ்.எஸ். லலித் குமார், இணை செயலாளர்கள் திரு. முகேஷ் ஆர். மேத்தா மற்றும் திரு. எஸ். வினோத் குமார் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 இலட்சம் ரூபாய்க்கான வங்கி வரைவோலையை வழங்கினார்கள்....
இளையராஜாவின் திரையுலக 50 ஆண்டுகளை கௌரவிக்கும்
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இளையராஜாவின் திரையுலக 50 ஆண்டுகளை கௌரவிக்கும்

*உலகை உலுக்கிய இசையின் அரை நூற்றாண்டு : கனெக்ட் மீடியா, மெர்குரி மூவீஸ் மற்றும் WPP புரொடக்ஷன் இணைந்து இளையராஜாவின் திரையுலக 50 ஆண்டுகளை கௌரவிக்கும் வகையில் இசை அஞ்சலியை உருவாக்கியுள்ளன !!* சென்னை, மே 16, 2026 — கலாசாரம், சினிமா மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை ஒன்றிணைந்து, முன்னெப்போதும் இல்லாத முயற்சியாக, இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தை தயாரித்து வரும் கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி மூவீஸ் நிறுவனங்கள், WPP புரொடக்ஷனுடன் இணைந்து, இந்திய திரையுலகில் இளையராஜாவின் 50வது ஆண்டு திரையுலக பயணத்தின் நினைவாக ஒரு பிரம்மாண்டமான சினிமா அஞ்சலியை உருவாக்கியுள்ளன. 1976 மே 14ஆம் தேதி வெளியான அன்னக்கிளி திரைப்படம், இந்திய சினிமாவின் ஆன்மாவையே மாற்றியமைத்த இசையை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. ஐம்பது ஆண்டுகள் கடந்தும், 09 மொழிகளில் 1,500க்கும் மேற்பட்ட படங்களுக்கும், 9,000க்கும் அதிகமான பாடல்கள...
ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

*’ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!* நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்‌ஷன்ஸ் & ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. நடிகர் பார்த்திபன் பேசியதாவது, "'அன்பின் வழியது உயிர்நிலை' என்ற அழகான வசனமே இந்தப் படம் எப்படியானது என்பதை உணர்த்துகிறது. எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாதது அன்பு. நாங்கள் அனைவரும் இங்கு வந்திருப்பது மீரா கதிரவன் மீது வைத்திருக்கும் அன்பு தான். நல்ல படங்களை நல்ல இடத்திற்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று ஆர்வமுடையவர் இயக்குநர் ராம். அவர்தான் 'ஹபீபி' திரைப்படத்தை என்னை கட்டாயம் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். காசு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தாண்டி நல்ல கதைகளை கொடுக்க வேண்டும் என்று ய...