மதுரை மாவட்டம் வடக்கு தொகு தியில் முல்லை நகரில்
மதுரை மாவட்டம் வடக்கு தொகு தியில் முல்லை நகரில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும்
பொதுமக்களை நீர் நிலைப் பகுதி களில் வசிப்பதாக கூறி அவர்க ளை வெளியேற்ற நீதிமன்றம் உத் தரவிட்டுள்ளது!!
ஆனாலும் தாங்கள் இப்பகுதியில் மூன்று தலைமுறைக்கு மேலாக வசித்து வருவதாகவும் மாற்று ஏ ற்பாடுகள் வேண்டியும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உ ள்ளிருப்பு போராட்டம் நடத்தி வ ருகின்றனர்!!
அவர்களை தமிழக வெற்றிக் கழக த் தோழர்களுடன் சந்தித்து ஆறுத ல் கூறினோம்!! மேலும் பொதுச் செயலாளர் அண்ணன் N ஆனந்த் EX MLA அவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அப்பகு தி மக்களின் கோரிக்கைகளை கே ட்டறிந்தார்!!தற்போதைய நிலவர த்தை தளபதி விஜய் அவர்கள் க வனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தார்!!