Friday, August 14

Tag: கோவையில் போதைப் பொருட்கள் விற்பனைக்கு

கோவையில் போதைப் பொருட்கள் விற்பனைக்கு
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கோவையில் போதைப் பொருட்கள் விற்பனைக்கு

*கோவையில் போதைப் பொருட்கள் விற்பனைக்கு முக்கிய காரணமான போதை அரக்கன் குற்றவாளி அரவிந்தை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.* போதையில்லா தமிழகம் என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு பயணித்து வருவதற்கு ஏதுவாக போதைப்பொருட்கள் விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. கேஷ்பே என்ற போலி கிரிப்டோகரன்சி மூலம் இந்தியா முழுவதும் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி செய்த முக்கியக் குற்றவாளியான அரவிந்தை பல மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தி கடந்தாண்டு கைது செய்தது புதுச்சேரி காவல்துறை.மேலும், அவர் தொடர்ந்து கிரிப்டோகரன்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன், பல அப்பாவி நடுத்தர வர்க்க குடும்பங்களை ஏமாற்றி வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. தற்போது இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள அரவிந்த் கோவையிலும் சென்னையிலும் சுதந்திரமாக சுற்றி வருகிறான்...