Wednesday, July 29

Tag: தனலட்சுமியை பிடிக்குமா ? வளர்மதியை பிடிக்குமா ? ; மேடையிலேயே பார்த்திபனிடம் கிடுக்கிப்பிடி கேள்வி கேட்ட தேவயானி அழகி-2வுக்காக நான் காத்திருக்கிறேன் ; தயாரிப்பாளரிடம் பார்த்திபன் வேண்டுகோள்

ACTOR GALLERY, ACTRESS GALLERY, EVENT GALLERY, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, GLAMOUR GALLERY, MOVIE GALLERY, MOVIE REVIEW, MUSIC PROGRAMMES, ONLINE ALL, POSTERS, PRESS MEET, THETERS

அழகி-2வுக்காக நான் காத்திருக்கிறேன் ; தயாரிப்பாளரிடம் பார்த்திபன் வேண்டுகோள்

தனலட்சுமியை பிடிக்குமா ? வளர்மதியை பிடிக்குமா ? ; மேடையிலேயே பார்த்திபனிடம் கிடுக்கிப்பிடி கேள்வி கேட்ட தேவயானி அழகி-2வுக்காக நான் காத்திருக்கிறேன் ; தயாரிப்பாளரிடம் பார்த்திபன் வேண்டுகோள் கடந்த தலைமுறையினர் பார்த்து ரசித்த பல நல்ல தரமான படைப்புகள் தற்போது டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டு மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.. அப்படி இன்றைய இளைஞர்கள் பார்க்கவேண்டிய அன்றைய நல்ல படங்களின் பட்டியலில் ‘அழகி’ படத்திற்கு ஒரு தனி இடம் உண்டு.. கடந்த 2002ல் வெளியாகி இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரின் மனதையும் கரைய வைத்த ‘அழகி’ இப்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு இன்று (மார்ச்-29) திரையரங்குகளில் ரீ ரிலீஸாகியுள்ளது.. இதற்கான புரமோஷன் நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அழகி படத்தின் தயாரிப்பாளர் D.உ...