Thursday, April 23

Tag: தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.!

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி,
POLTICAL NEWS, TAMIL MOVIES, TAMILNADU

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி,

*தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத் தலின்படி, சென்னை, சோழிங்கநல்லூர் தொ குதியில் உள்ள நீலாங்கரை மற்று ம் ஈஞ்சம்பாக்கம் வாக்குச் சாவடியில் வாக்காளர்‌ ப ட்டியலில்‌ பெயர்‌ சேர்த்தல்‌, நீக்குத ல்‌ மற்றும்‌ திருத்தம்‌ செய்தலுக் கா ன சிறப்பு முகாமினை. *கழக பொதுச் செயலாளர் திரு.எ ன்.ஆனந்த்* அவர்கள் நேரில் செ ன்று பார்வையிட்டார்.! மேலும் இந்நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள்,  திரு.ECR.P.சர வணன், திரு.G.தனசேகர், திரு.C.ச ரத், திரு.M.கலீல், திரு.அனீஸ்,தி ரு.கதிர், திரு.காத ர்,திரு.நாராய ணன், திரு.சக்தி, வழக்கறிஞர் தி ரு.பிரேம், திரு.மணி, திரு.சுபாஷ், திரு.அப்பு மற்றும் கழகத் தோழர்க ள், தொண்டர்கள் உடன் இருந்தன ர்....
தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.!
POLTICAL NEWS, TAMIL, TAMILNADU

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.!

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.! சற்றுமுன்.... கரூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கரூரில் உள்ள அனைத்து தொகுதி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம். கழக பொதுச்செயலாளர் திரு.ஆனந்து அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவினை வழங்கினார்.! இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட நிர்வாகிகள் மதியழகன் முன்னிலை வகித்தனர். மேலும் கழக நிர்வாகிகள் தோழர்கள், தோழிகள் என சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்....