மகாத்மா காந்தியின் மரணத்தில் மறைக்கப்பட்ட உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியுள்ள படம் ‘நாதுராம் கோட்சே.’
மகாத்மா காந்தியின் மரணத்தில் மறைக்கப்பட்ட உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியுள்ள படம் 'நாதுராம் கோட்சே.'
'கிடுகு' படத்தின் இயக்குனரின் அடுத்த படைப்பு 'நாதுராம் கோட்சே.'
ராமலட்சுமி புரொடக்சன் மற்றும் ஈஞ்ச நாடு 18 பட்டி கணேஷ் நாகா புரொடக்சன், சிவன் OTT ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'நாதுராம் கோட்சே.'
இந்த படத்தில் சசி, ரவி, தாமரை, பீட்டர் சரவணன், இன்பா, சிவகுமார், வடிவேல் மகேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
கிடுகு படத்திற்கு இசையமைத்த ஜெர்சன் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
ஒளிப்பதிவு - JK & Team
எடிட்டிங் - விக்னேஷ்
கலை - திலக்
சவுண்ட் - சந்தோஷ்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் - வீரமுருகன்.
இதற்கு முன்பு இவர் இயக்கிய 'கிடுகு' திரைப்படம் தற்போது நடக்கும் அரசியல் பற்றிய பல உண்மைச் சம்பவங்களை வைத்து எடுத்திருந்தார். அந்த படம் அரசியல்...